Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழைய கற்காலக் கருவிகளை முதன் முதலில் கண்டறிந்தவர்
Q2. கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட முக்கியக் காரணம்......
Q3. வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்திய தமிழகத் தலைவர்
Q4. சோழர்கள் காலத்தில் குழுக்கள் மற்றும் சபைகளால் கிராம ஆட்சிமுறை நடைபெற்றது என்பதை எடுத்துக்காட்டும் கல்வெட்டு?
Q5. 1920ஆம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் போராட்டத்தில் கீழ்க்கண்ட எந்த ஒன்று முக்கிய கூறாக அமையவில்லை?
Q6. கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு/செப்பேடுகளையும் அவை குறிக்கும் மன்னர்களையும் சரியாகப் பொருத்துக:[அ] அய் ஹோலே கல்வெட்டு [ஆ]கேந்தூர் கல்வெட்டு [இ] கூரம் பட்டயங்கள் [ஈ] வேலூர் பாளையம் செப்பேடு ...............[1] பரமேஸ்வர வர்மன் [2] மூன்றாம் நந்தி வர்மன் [3] இரண்டாம் புலிகேசி [4] கீர்த்தி வர்மன்
Q7. கீழ்க்கண்ட எந்தவொரு வெளிநாட்டவர்களின் இந்திய அரசுகள் தங்க நாணயங்களை அச்சிடவில்லை? [1] இந்தோ கிரேக்கர்கள் [2] பார்த்தியர்கள் [3] குஷானர்கள் [4] சாகர்கள்
Q8. சங்ககால குறுநில மன்னர்களை எவ்வாறு அழைத்தனர்?
Q9. மொகலாயர் ஆட்சிக்காலத்தில் "மீர்பக்சி" என்பவர் எந்த பதவியை வகித்தார்?
Q10. ஹரிஹரர், புக்கர் என்பவர்கள் தோற்றுவித்த பேரரசு .....
Q11. மொகலாய பேரரசின் தலைநகரை ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு மாற்றியவர் யார்?
Q12. வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சிய தேசிய தலைவர் யார்?
Q13. "அவனி சிம்மன்" என்று அழைக்கப்பட்டவர்
Q14. முகமது பின் துக்ளக்கின் இயற் பெயர் என்ன?
Q15. கொடுக்கப்பட்டுள்ள அயல்நாட்டு யாத்திரிகர்களின் கால வருகைக்கேற்ப வரிசைப்படுத்தவும்: [1] மெகஸ்தனீஸ் [2] யுவான் சுவாங் [3] ஃபாஹியான் [4] டெய்மாக்ஸ்
Q16. "வாதாபி கொண்டான்" என அழைக்கப்பட்ட மன்னன்
Q17. ஆகஸ்ட் பிரகடனத்தை வெளியிட்டவர் .....
Q18. ஒத்துழையாமை தொடங்கவேண்டும் என்று எந்த மாநாட்டில் காந்தியடிகள் முடிவெடுத்தார்?
Q19. சோழர்களின் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் சின்னம்
Q20. பாபருக்கு பின் ஆட்சிக்கு வந்த அவருடைய மகன்
Q21. சங்ககாலத்தில் ஏழிசை வல்லவன் எனப் போற்றப்பட்ட மன்னன்
Q22. கஜினி முகமதுவின் பதினேழு படையெடுப்புகளைப் பற்றி ஸர்.ஹென்றி எலியட் அவர்கள் தனது எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?
Q23. 1829ல் சதி என்னும் உடன்கட்டை ஏறுதலை தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தவர்
Q24. காந்தி-இர்வின் உடன்பாடு ஏற்பட்ட ஆண்டு எது?
Q25. பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் .......
Q26. விஜயநகரப் பேர்ரசை தோற்றுவித்தவர் ......
Q27. இந்துஸ்தான் சோசியலிஸ்ட் ரிபப்ளிக் ஆர்மி என்ற அமைப்பு யாரால் நிறுவப்பட்டது?
Q28. மொகலாய மன்னர்களின் யாருடைய ஆட்சிக்காலம் பொற்காலம் என அழைக்கப்பட்டது?
Q29. மாமல்லன் என சிறப்புப் பெற்ற பல்லவ மன்னன்
Q30. கேந்தூர் கல்வெட்டு நிறுவியவர்
Q31. செப்பேடுகளில் "உண்மையின் தோழன்" என்று கூறப்பட்ட பாண்டிய மன்னன்
Q32. நீதிக்கட்சியின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
Q33. 1857 புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
Q34. செங்கிஸ்கான் படையெடுப்பின் போது இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் .....
Q35. பராங்குசன், நெல்வேலி வென்ற நெடுமாறன் என்ற பட்டப்பெயர்களை உடைய பாண்டிய மன்னன்
Q36. வங்கப்பிரிவினை திட்டத்தின் படி வங்காளம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டது?
Q37. சாளுக்கிய மரபின் கடைசி அரசர் யார்?
Q38. சிந்து சமவெளி மக்கள் பயன் படுத்திய அளவீடுகள் பற்றிய அரிய கண்டுபிடிப்பு கிடைத்த இடம் எது?
Q39. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய போது இந்தியாவின் வைஸ்ராய்
Q40. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஏற்படுத்தப்பட்ட போது இந்தியாவில் ஆட்சி செய்தவர் ......
Q41. சந்தவார் (1194) போரில் தொல்வி அடைந்த இந்திய மன்னர்
Q42. திருமதி அன்னி பெசண்ட் தொடங்கிய தல தன்னாட்சி இயக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தேசியத் தலைவர் யார்?
Q43. பிண்டாரிகளுடன் ந்டந்த போரில் வெற்றி பெற்ற ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் யார்?
Q44. அலகாபாத் தூண் கல்வெட்டில் இடம் பெற்றிருப்பது
Q45. முகலாயர் காலத்து அரசாங்க அதிகாரிகளின் பட்டங்களையும், அவை சார்ந்த நிர்வாகங்களையும் சரியாக இணைத்து விடை காண்க: [அ] அர்ஸ்-இ-மும்மாலிக் [ஆ] டபிர்-இ-காஸ் [இ] திவான்-இ-ரியாஸத் [ஈ] பாரித்-இ-மும்மாலிக் ........[1] அரசுக் கடிதத்தொடர்பு [2] வெளிநாட்டு விவகாரம் [3] அரசு செய்தி முனையம் [4] போர் அமைச்சகம்.
Q46. 1857 புரட்சியில் கலக்காதவர்கள் இவர்களில் யார்? [1] சீக்கியர்கள் [2] மராத்தியர்கள் [3] ஆப்கானியர்கள் [4] கூர்க்காக்கள்
Q47. "டில்லி சலோ" என்ற முழக்கத்துக்குரியவர்
Q48. காந்தி ஒத்துழையாம இயக்கத்தை திரும்பப்பெற காரணமான நிகழ்வு
Q49. பாபரைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] ஆசியாவிலுள்ள பர்கானா நிலப்பகுதியை ஆட்சி செய்த உமர் ஷேக் மிர்ஷா என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். [2] பர்கானாவின் ஆட்சிப்பொறுப்பை தனது 11ஆம் வயதில் ஏற்றுக் கொண்டார்.
Q50. இல்துமிஷ் பற்றிய கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தருக: கூற்று [அ] :இல்துமிஷ் மங்கோலியப் படையெடுப்பிலிருந்து இந்தியாவை காப்பாற்றியவர் காரணம் [ஆ]: இல்துமிஷ் மங்கர் பானிக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தார்.