Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பெரியார் காங்கிரஸில் இணைந்த வருடம் எது?
Q2. நீதிக்கட்சியின் ஆதரவோடு சென்னை சட்டமன்றத்தில் தீண்டாமை எதிர்ப்புச்சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Q3. இவர்களில் கோக்ரா போருடன் தொடர்புடையவர் யார்?
Q4. திலகர் நடத்திய "மராத்தா" பத்திரிகை எந்த மொழியில் வந்தது?
Q5. பான்ஸ்கரா கல்வெட்டில் இடம் பெற்றுள்ள கையொப்பம் யாருடையது?
Q6. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் பின்வேத காலத்தைச் சாராத அரசு எது?
Q7. கி.பி.1556ல் நடந்த இரண்டாம் பானிபட் போர் யாருக்கு இடையில் நடந்தது?
Q8. காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமேயேற்ற முதல் ஆங்கிலேயர் யார்?
Q9. சந்தை ஒழுங்கு முறை விற்பனை முறைகளை அமல் படுத்தியவர்
Q10. நீதிக்கட்சியால் எந்த ஆண்டு இந்து அறநிலையச்சட்டமும், பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான சட்டமும் இயற்றப்பட்டது?
Q11. திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஷ் துரையை சுட்டு வீழ்த்தியவர் .......
Q12. ராஜேந்திர சோழனால் வெல்லப்பட்ட கோசலை நாடு எந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது
Q13. இந்திய ஆயுதச்சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
Q14. "மங்களூர் உடன்படிக்கை" என்பது எந்த போரின் போது ஏற்பட்டது?
Q15. பிரதிகார மரபை தோற்றுவித்தவர்
Q16. நந்திக்கலம்பக-த்தில் குறிப்பிடப்படும் போர்
Q17. 1347ல் பாமினி அரசை துவக்கியவர் யார்?
Q18. தைமூர் படையெடுப்பு நடந்த ஆண்டு .......
Q19. ஜஹாங்கீர் குரு அர்ஜூன் தேவை கொன்றதற்குக் காரணம்.....
Q20. குப்த பேர்ரசு எந்த நூற்றாண்டில் தோன்றிய்து?
Q21. ஐஹோலேவில் கல்வெட்டுக்களை படைத்த இரண்டாம் புலிகேசியின் அவைப்புலவர் யார்?
Q22. சமுத்திர குப்தரின் தென்னிந்திய வெற்றிகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q23. ஜான்சி ராணி பாய் பிறந்த ஆண்டு
Q24. சாகர்களை வென்றதால் "சாகரி" என்ற பட்டப்பெயர் பெற்றவர்
Q25. கீழ்க்கண்ட மொகலாய மன்னர்களை அவர்களின் ஆட்சிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்தவும்: [1] முதலாம் பகதூர் ஷா [2] இரண்டாம் பகதூர் ஷா [3] ஃபருக் ஷியார் [4] முகம்மது ஷா [5] இரண்டாம் ஷா ஆலம்
Q26. ஹண்டர் கல்விக்குழு நியமிக்கப்பட்ட ஆண்டு
Q27. ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களை ஒன்று கூட்டி சேர்த்து வைத்த பொருட்களை தானமாக வழங்கும் இடம் .....
Q28. "நேரடி நடவடிக்கை நாள்" இதைப்பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரி?
Q29. கிருஷ்ண தேவராயர் யாருக்கு யாரின் சமகாலத்தவர்? [1] பாபர் [2] பர்போசா [3] இபின் படுட்டா
Q30. ஆகஸ்ட் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள் எது?
Q31. கொடுக்கப்பட்டுள்ளவைகளை வருடங்களுடன் சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] தன்னாட்சி இயக்கம் [ஆ] ஆகஸ்டு அறிக்கை [இ] ரவுலட் சட்டம் [ஈ] கிலாஃபத் இயக்கம் .........[1] 1917 [2] 1916 [3] 1920 [4] 1919
Q32. காந்தியும் நேருவும் முதன் முதலில் சந்தித்த போது நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு எது?
Q33. முதல் சீக்கியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை எது?
Q34. கீழ்க்கண்ட வம்சங்களை அவைகளின் காலப்படி சரியாகப் பொருத்துக: [அ] சையது வம்சம் [ஆ] லோடி வம்சம் [இ] கில்ஜி வம்சம் ........[1] 1414-1451 [2] 1290-1320 [3] 1451-1526
Q35. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தருக: கூற்று [அ]: சங்க காலத்தில் மரபு வழி முடியாட்சி முறையே வழக்கத்தில் இருந்த்து. காரணம் [ஆ]: சென்னி, வளவன், கிள்ளி என்பன சோழர்களின் பட்டப்பெயர்களாகும்.
Q36. மிண்டோ மார்லி சீர்திருத்தச்சட்டம் .................க்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்தியது.
Q37. புத்த சமயத்தைத் தழுவிய புகழ்பெற்ற இந்தோ கிரேக்க மன்னர் .......
Q38. அக்பரின் தாஹித் தத்துவம் எதை உணர்த்துகிறது?
Q39. வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவரும், அதை ஒழித்தவரும் முறையே......
Q40. கொடுக்கப்பட்டுள்ள அரசர்களை அவர்கள் ஆட்சி செய்த காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும்: [1] ஃபிரோஸ் ஷா துக்ளக் [2] முகமது பின் துக்ளக் [3] அலாவுதீன் கில்ஜி [4] பால்பன்
Q41. "பாளையக்காரர்" முறையை அறிமுகப்படுத்தியவர்கள் நாயக்கர்கள். எந்த நாயக்க அரசர் இம்முறையை அறிமுகப்படுத்தினார்?
Q42. பானிப்பட் போரில் பாபரின் வெற்றிக்கான காரணங்களில் சரியானதை காண்க. [1] ஒருமித்த எதிர்ப்பு இல்லாமை [2] பலவீனமான இப்ராஹிம் லோடியின் நடவடிக்கை [3]பாபரின் பலமான ஒருங்கிணைக்கப்பட்ட ராணுவம் [4] சுல்தானுக்கு எதிராக தென்னிந்திய அரசர்களின் கலகங்கள் .....
Q43. சென்னை மகா ஜன சபையின் முதல் தலைவர் யார்?
Q44. தயான்ந்த சரஸ்வதியுடன் தொடர்புடைய கூற்று எது?
Q45. "கைசர்-இ-ஹிந்த்'' விருதை காந்திக்கு வழங்கிய நாடு
Q46. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானது எது? [1] வஹாபி இயக்கம் - சைய்யது அகமது ரகாப்வி [2] பைராஜி இயக்கம் - ஹாஜி இயக்கம் - ஹாஜி ஷரியத் & அல்லா [3] அகமதியா இயக்கம் - கராமத் அலி
Q47. வங்கப்பிரிவினை கைவிடப்பட்ட ஆண்டு எது?
Q48. 1935ம் ஆண்டு இந்திய சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
Q49. கோரி முகமதுவை தரெய்ன் போரில் தோற்கடித்தவர் யார்?
Q50. சுமார் எத்தனை வகையான ராசபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி புரிந்தனர்?