Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அக்பரால் உருவாக்கப்பட்ட புதிய மதம் ?
Q2. கபீர்தாசரின் குருநாதர் ?
Q3. வாஸ்கோடகாமா இந்தியாவில் வந்திறங்கிய நகரம் ?
Q4. மகாயான புத்தமதம் எந்த மன்னர் காலத்தில் தோன்றியது ?
Q5. தஞ்சை பெரியகோயிலைக் கட்டியவர் ?
Q6. காஷ்மீர் ராஜாக்களைப் பற்றி கூறும் நூல் ?
Q7. நெருப்பின் உபயோகம் கண்டுபிடிக்கப்பட்ட காலம் ?
Q8. திப்பு சுல்தானின் ஆட்சியில் மைசூரின் தலைநகராக இருந்தது?
Q9. திருவாசகத்தை இயற்றியவர் ?
Q10. ஹாரப்பா உள்ள இடம் ?
Q11. இந்தியாவிற்கு வருகைபுரிந்த முதல் சீன யாத்திரிகர் ?
Q12. ' பழையவேதத்திற்கு போ" என்ற மந்திரங்களை உச்சரித்தவர்?
Q13. குருநானக் பிறந்த இடம் ?
Q14. "அயினி அக்பரி" என்ற பாரசீக நூலை எழுதியவர் ?
Q15. அமீர்தசரஸில் உள்ள பொற்கோயில் யாரால் கட்டப்பட்டது ?
Q16. சாரநாத்தில் தர்ம சக்கரத்துடன் கூடிய தூண் யாரால் கட்டப்பட்டது ?
Q17. ஸ்வேதம்பரர்கள், திகம்பரர்கள்,தொடர்புடைய மதம் ?
Q18. 'மொகஞ்சதாரோ" என்னும் வார்தையின் பொருள் ?
Q19. ஆர்யபட்டர் என்பவர்?
Q20. யுவான்-சுவாங் இந்தியாவிற்கு யாருடைய ஆட்சிகாலத்தில் வந்தவர் ?
Q21. முதல் புத்த மாநாடு நடைபெற்ற இடம் ?
Q22. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் ?
Q23. குதுப்மினார் ' அமைந்துள்ள இடம்?
Q24. 'துக்ளக் நாமா" என்னும் நூலின் ஆசிரியர் ?
Q25. கைலாசநாதர் கோயில் அமைந்துள்ள இடம் ?
Q26. எய்ட்ஸ் வைரசைக் கண்டுபிடித்தவர் ?
Q27. மெட்ரோமனிதர் எனறு அழைக்கப்படுபவர்?
Q28. ஜாதி முறை தோன்றியக்காலம்
Q29. 2011 டிசம்பரில் நூற்றாண்டை தொட்டது?
Q30. ஐ.நா.வின் 193 நாடாக இணைந்த தெற்கு சூடானின் தலைநகர்
Q31. 2012ல் போலியோ பாதித்த நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டநாடு
Q32. 2014 ஜூன் நிலவரப்படி தவறான ஜோடியை காண்க:
Q33. அக்னி- ஏவுகணையின்தாக்குதல் தூரம் .......
Q34. 2013 - விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் பட்டம் வென்ற வீரர்
Q35. கிருஷ்ணா புனியா உடன் தொடர்புடையது விளையாட்டு
Q36. அலெக்ஸாண்டர் --- எந்த நாட்டில் இருந்து வந்தவர்?
Q37. மிதவை விதியைக்கூறியவர்
Q38. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர்
Q39. இணையதள உலகில்"அரசனாக"திகழும் கூகுள், ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய நிறுவங்களின் தலைமையிடம் எங்குள்ளன?
Q40. தமிழகத்தில் மாங்குரோவ் காடுகள் எங்கு காணப்படுகின்றன?
Q41. கூழ்மத்துகளகளின் முறையற்ற இயக்கம் என்பது
Q42. பாகிஸ்தானின் பெண் கல்விக்காக குரல் கொடுத்த சிறுமி மலாலா யூசப்சைய், தைரியத்தை ஐ.நா.பாராட்டி கவுரவித்த நாள்?......
Q43. இந்திய"கோயில்" கட்டடக்கலையின் தொட்டில்" என அழைக்கப்படுவது ?
Q44. தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ள இடம் ?
Q45. தவறான இணை எது?
Q46. நவீன இந்திய மறுமலர்ச்சியைத் துவக்கியவர்?
Q47. கைலாசநாதர்கோயிலை கட்டியவர் ?
Q48. பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் கிரகம்?
Q49. டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் எந்த நாட்டச் சேர்ந்தவர் ?
Q50. உலக சுகாதர தினம் கொண்டாடப்படும் நாள் ?