Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :1

Q1. திருவள்ளுவர் வாழ்ந்த ஆண்டு?
Q2. ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது?
Q3. திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன?
Q4. குறிஞ்சிப்பாட்டு" எந்த இலக்கியத்தை சேர்ந்தது?
Q5. நன் கணியர்" என்றால் யார்?
Q6. குழந்தைகள் அமைதி நினைவாலயம்" கட்டியவர் யார்?
Q7. உ.வே.சாவின் வாழ்;க்கை வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம்?
Q8. இரட்டுற மொழிதல்" என்றால் என்ன?
Q9. நாலடியார்" என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
Q10. தாயுமானவரின் தந்தையின் பெயர் என்ன?
Q11. முத்தே பவளமே" - என்ற வாழ்த்துப் பாடல் எந்த நூலில் இடம் பெற்றது?
Q12. தாயுமானவர் நினைவு இல்லம்" அமைந்துள்ள மாவட்டம் எது?
Q13. தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர்?
Q14. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என்று பாடியவர் யார்?
Q15. ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர்?
Q16. ஜி.யு.போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்தபோது அவருக்கு வயது என்ன?
Q17. சுப்புரத்தினம் ஓர் கவி" என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் யார்?
Q18. குறிஞ்சித் திரட்டு" என்ற நூலை எழுதியவர் யார்?
Q19. பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர்?
Q20. பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம்?
Q21. பதிணெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று?
Q22. யாழ்ப்பாணக் காவியத்தை" எழுதியவர் யார்?
Q23. தமிழ்ப் பசி" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Q24. தமிழில் தோன்றிய முதல் சதுரகராதியை தொகுத்தவர்?
Q25. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது?
Q26. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை" எழுதியவர் யார்?
Q27. எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
Q28. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
Q29. அளபெடை" எத்தனை வகைப்படும்?
Q30. யாரை நாம் வள்ளலார் என வழங்குகிறோம்?
Q31. ராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார்?
Q32. ராமலிங்கர் பின்பற்றிய நெறி?
Q33. ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார்?
Q34. அகத்து உறுப்பு எது?
Q35. புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை?
Q36. உ.வே.சாவின் இயற்பெயர் என்ன?
Q37. உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் என்ன?
Q38. உ.சே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை?
Q39. சடகோ எந்த நாட்டு சிறுமி?
Q40. உயிர் எழுத்துக்களில் குறில் எழுத்துக்கள் எத்தனை?
Q41. சடகோவுக்கு நம்பிக்கை தந்தவர் யார்?
Q42. ஓட்டப் பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும்?
Q43. நாலடியாரை இயற்றியவர் யார்?
Q44. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது?
Q45. பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பட்டார்?
Q46. எந்த ஊரில் பட்டாசே வெடிக்க மாட்டார்கள்?
Q47. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை?
Q48. உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர்?
Q49. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை உள்ள நீரிலும் வாழும் பறவை எது?
Q50. சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் இதுவும் ஒன்று
Q51. இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது?
Q52. பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு மட்டும்தான் நச்சுத்தன்மை உள்ளது?
Q53. நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கி மருந்து தயாரிக்கப்படுகிறது?
Q54. மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம்....................
Q55. உலகம் வெப்பமடையக் காரணம்........................
Q56. 'மனைக்கு விளக்கம் மடவாள்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
Q57. வீரச் சிறுவன் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
Q58. தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும்?
Q59. 'மெய் மயக்கம்" எத்தனை வகைப்படும்?
Q60. நேரு விரும்பிப் படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன?
Q61. நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் எது பற்றி அதிகம் கூறுகிறார்?
Q62. உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று நேரு குறிப்பிடுவது எதை?
Q63. சாகுந்தலம் என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?
Q64. வகுப்பறையில் கற்பதைவிட எது சிறந்தது என்கிறார் நேரு?
Q65. இந்திராகாந்தி படித்த கல்லூரி எது?
Q66. உலகம் என்ற பொருளில் வரும் தமிழ்ச் சொல் எது?
Q67. நேரு தனது மகளுக்கு எங்கிருந்து கடிதம் எழுதினார்?
Q68. 'கடம்" என்ற சொல்லின் பொருள் என்ன?
Q69. பெரியார் தோற்றுவித்த இயக்கம் எது?
Q70. கேரளத்தில் நடந்த போராட்டத்தில் பெரியாருக்கு கிடைத்த சிறப்பு பட்டம் எது?
Q71. ஈ.வெ.ரா.வுக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
Q72. தேசியம் காத்த செம்மல் என்று யார் முத்துராமலிங்கத் தேவரை பாராட்டினார்?
Q73. முத்துராமலிங்க தேவர் மறைந்த ஆண்டு எது?
Q74. மத்திய அரசு முத்துராமலிங்க தேவருக்கு தபால் தலை வெளியிட்ட ஆண்டு?
Q75. மக்கள் கவிஞர் என்று யாரை அழைக்கிறோம்?
Q76. நம் நாட்டின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
Q77. குடியரசுத் தலைவராவதற்கு குறைந்த பட்ச வயது என்ன?
Q78. மக்களவை உறுப்பினராவதற்குரிய குறைந்த பட்ச வயது .....
Q79. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது?
Q80. கீழ்கண்ட எந்த அமைப்பு இந்திய அரசியல் சட்டத்துக்கு விளக்கம் அளிக்ககூடியது?
Q81. இவைகளில் எது அரசியலமைப்பின் முகப்புரையில் கூறப்படவில்லை?
Q82. 2014 மார்ச் மாத நிலவரப்படி நமது அரசியலமைப்பில் உள்ள் ஷரத்துக்களின் எண்ணிக்கை
Q83. இந்திய அரசாங்கத்தின் முதல் சட்ட அலுவலர் யார்?
Q84. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்யவும். மாவட்ட நிர்வாகம் என்பது ........(1) மாவட்டத்திற்குள் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை மேற்கொள்ளுதல் (2)மாவட்டத்திற்குள் வருவாய் நிர்வாகம் மேற்கொள்ளுதல் (3) மாவட்டத்திற்குள் மேம்பாட்டு நிர்வாகம் மேற்கொள்ளுதல் (4) மாவட்டத்திற்குள் பொது நிர்வாகம் மேற்கொள்ளுதல்
Q85. இந்திய பிரதம மந்திரி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Q86. துக்ளக் மரபின் ஆட்சிக்காலம்......
Q87. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: 1) 1910ம் ஆண்டு மிர்சா குலாம் அகமது தலைமையில் அகார் இயக்கம் நிறுவப்பட்டது. 2) 1878ம் ஆண்டு ஆந்திரபிரதேசத்தில் ராஜமுந்திரி சமூக சீர்திருத்த கூட்டமைப்பு வீரேசலிங்கம் பந்துலுவால் நிறுவப்பட்டது.
Q88. மான்ய கேதா என்ற ராஸ்டிரகூட அரச தலைநகரை நிர்மாணித்தவர் யார்?
Q89. எந்த ஆட்சிக்காலத்தில் "சதி" கையாளப்படவில்லை?
Q90. இந்திய தேசிய இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய தியோ பாண்ட் இயக்கத்தின் மாணவர் யார்?
Q91. விஜயநகர அரசின் மிக பிரபலமான விழாவாக கொண்டாடப்பட்டது .........
Q92. களப்பிரர்களை விரட்டிய பல்லவ அரசன்
Q93. சாந்த் பீவி ஆட்சி புரிந்த இடத்தின் பெயர்........
Q94. படைப்பிரிவில் "நாற்பதின்மர் குழு" என்ற தொகுதி முறை யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது?
Q95. கீழ்க்கண்ட எது டல் ஹௌசி பிரபுவினால் அறிமுகப்படுத்தப்பட்டது? [1] துணைப்படைத் திட்டம் [2] வாரிசு இழப்பு கொள்கை [3] நிரந்தர நில வருவாய் திட்டம்
Q96. கீழ்க்கண்டவற்றுள் எது ஏழாவது ஐந்தாண்டு திட்ட்த்தில், "குறைந்த தேவை திட்ட"த்தில் (Minimum Needs Programme) சேர்க்கப்பட்டது?
Q97. கணக்குப் பதிவியலில் ஒற்றைப் பதிவு முறை என்பது எதைக் குறிக்கிறது?
Q98. நிலத்தின் அளிப்பு விலையானது ........
Q99. தமிழ்நாட்டின் மொத்த கல்வியறிவு விகிதம் .........
Q100. இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான - IDBI - எப்போது நிறுவப்பட்டது?
Q101. சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்வது ........
Q102. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் ஆண்/பெண் வேறுபாடு என்ன?
Q103. காதி கிராம தொழில் கமிஷன் எந்த ஐந்தாண்டு திட்டத்தில் தொடங்கப்பட்டது?
Q104. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளைத் தொகுத்து அளித்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி யார்?
Q105. "மறைமுக வேலையின்மை" என்பது என்ன?
Q106. ஒரு கனசதுரத்தின் விளிம்பு 50% அதிகப்படுத்தப்பட்டால், அதன் மேற்பரப்பு அதிகரிக்கும் வீதம் என்ன?
Q107. வடிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் .......
Q108. ஒரு பையில் 8 சிவப்பு, 6 நீலம், 6 பச்சை பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு பந்து எடுக்கப்படுகிறது. அது நீலம் இல்லாமல் இருக்க்க்கூடிய வாய்ப்பு......
Q109. ஒரு தொகை இரண்டு வருடத்தில் ரூ.605 ஆகவும், மூன்று வருடத்தில் ரூ.665.50 ஆகவும் உயர்கிறது. அந்த்த் தொகைக்கு கிடைக்கும் வட்டி விகிதம் என்ன?
Q110. பரிதியில் 80° தாங்கும் நாண், மையத்தில் நாண் கோணத்தின் அளவு...
Q111. எந்த உரம் தாவரத்தினால் நேரடியாக உட்கிரகித்துக் கொள்ளப்படும்?
Q112. இதயத்தில் வரும் ஒலி சம்பந்தமாக கீழ்க்கண்ட எந்த கூற்று சரியானது?
Q113. காரியாப்சிஸிற்கு எடுத்துக்காட்டு
Q114. ஐசோடோப்பு பயன்பாடுகளில் பொருந்தாத ஒன்று
Q115. வயிற்றுப் போக்கு நோயினை ஏற்படுத்துவது
Q116. மேலோட்டிற்குள் உடலைக் கொண்டுள்ளது
Q117. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: 1.டெரிடோஃபைட்டுகள் வாகுலார்கிரிப்டோகேம்கள் எனப்படுகின்றன 2.வேறுபடாத நிலையில் இருக்கும் திசு காலஸ் என அழைக்கப்படுகிறது
Q118. அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சி
Q119. இறைச்சியின் மூலம் நமக்குக் கிடைக்கும் சத்துக்கள் எவை?
Q120. ஒரு விதைக் கொண்ட வெடியா தனிக்கனி
Q121. பால்சம் தாவரத்தின் கனிகள் எந்த முறையில் விதைகளைப் பரப்புகிறது?
Q122. கீழ்கண்டவற்றை சரியாக பொருத்துக: அ) சைலம் ஆ)புளோயம் இ)நிணநீர் ஈ) வளைதசை புழு ......1)உணவுப்பொருட்கள் 2)நீர் 3)நெப்டீரியங்கள் 4) ரத்த ப்ளாஸ்மாவை ஒத்தது
Q123. கருவுருதலுக்குப் பின் சூலுறைகள் என்னவாக மாறுகின்றன?
Q124. கருவுருதல் நடைபெறாமலேயே சில தாவரங்களில் கனிகள் உருவாவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q125. வேரில் உணவைச் சேமிப்பது
Q126. தாவரங்களுக்கும் விலங்குகள் போல உணர்வுகள் உண்டு என்று கண்டறிந்த இந்திய விஞ்ஞானி
Q127. வெளிவிடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு
Q128. AIDS -- இதன் சரியான விரிவாக்கம் எது?
Q129. நீர் தாவரங்கள் எத்தனை வகைப்படும்?
Q130. முட்டைகோஸ் எந்த கண்ட்த்தில் தோன்றிய தாவரம்?
Q131. அணு உலையில் தயார் செய்யப்படும் தனிமம் ............
Q132. உறைக்கலவையில் இருப்பது பனிக்கட்டி மற்றும்
Q133. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க 1) அட்ரோஃபின் மருந்து தசை வலையை நீக்கும் 2)சர்க்கரை கரைசலை நொதித்தலுக்கு உட்படுத்தும் போது கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறும்
Q134. ...................................அமிலம், கார்பன் டை ஆக்ஸைடை, மீதைல் மக்னீசியம் அயோடைடுடன் வினை புரிய செய்து, பின்பு நீராற் பகுக்கும் போது உண்டாகிறது.
Q135. குளிர்விக்கப்படும் போது 290K வெப்பநிலையில் நிறமற்ற பனிக்கட்டி போன்ற பொருளைத் தருவது எது?
Q136. புகையிலைப் பயிரின் வளர்ச்சிக்கு வேண்டிய முக்கிய உரம் எது?
Q137. .................வாயு அமில மழையை உண்டாக்குகிறது
Q138. செயற்கையாக தயாரிக்கப்படும் தனிமம் எது?
Q139. டைனமைட் தயார் செய்யப் பயன்படும் ஆல்கஹால் எது?
Q140. நீரின் மேல் சேகரிக்கக்கூடிய வாயு எது?
Q141. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அ)மின் தேக்கு திறன் ஆ)மின்னோட்டம் இ)மின் அழுத்த விசை ஈ)மின் தடை ........... 1)ஓம் 2)ஃபாரடே 3) ஆம்பியர் 4) வோல்ட்
Q142. நிக்ரோம் கம்பிகள் வெப்பம் ஏற்றும் பகுதிப்பொருளாக பல்வேறு உபகரணங்களில் பயன் படுகிறது. ஏன்?
Q143. அணுக்கரு இணைவு நிகழ்வில் வெளிப்படும் ஆற்றலின் தன்மை ...............
Q144. அணுக்கருவின் அளவு ..................அலகால் அளக்கப்படுகிறது.
Q145. பொருள்கள் நகருவதற்கு ............விசை தேவைப்படுகிறது
Q146. தண்ணீரை தக்க வைத்துக்கொள்ளக்கூடிய சக்தி உடைய மண்..................
Q147. கண்டத்திட்டு அகலமாக காணப்படும் கடற்கரை .....
Q148. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அமைந்துள்ள மலைத்தொடரின் சரியான வரிசையைக் காண்க:
Q149. உதய்ப்பூர் மாவட்ட்த்தில் உள்ள ஜாவார் சுரங்கம் ...............க்கு பெயர் பெற்றது.
Q150. கடக ரேகை செல்லும் மாநிலங்களின் எவை?
Q151. தமிழகத்தில் அதிக அளவு எந்த மலைச்சரிவில் மண் அரிப்பினால் பாதிப்பு ஏற்படுகிறது?
Q152. தமிழகத்தில் எத்திசையில் அமைந்துள்ள மாவட்டங்கள் வடகிழக்கு பருவக்காற்றால் அதிக அளவு மழை பெறுகின்றன?
Q153. ....................ஆற்றுப்படுகை வெப்பச்சலன மழைப்பெறுகிறது
Q154. செம்மண்ணின் சிவப்புத்தன்மைக்கு காரணம் .......
Q155. வடக்கிலிருந்து தெற்காக அமைந்துள்ள நதிகளின் வரிசையில் எது சரியானது?
Q156. கபீர்தாசரின் குருநாதர் ?
Q157. வாஸ்கோடகாமா இந்தியாவில் வந்திறங்கிய நகரம் ?
Q158. மகாயான புத்தமதம் எந்த மன்னர் காலத்தில் தோன்றியது ?
Q159. தஞ்சை பெரியகோயிலைக் கட்டியவர் ?
Q160. காஷ்மீர் ராஜாக்களைப் பற்றி கூறும் நூல் ?
Q161. நெருப்பின் உபயோகம் கண்டுபிடிக்கப்பட்ட காலம் ?
Q162. திப்பு சுல்தானின் ஆட்சியில் மைசூரின் தலைநகராக இருந்தது?
Q163. திருவாசகத்தை இயற்றியவர் ?
Q164. ஹாரப்பா உள்ள இடம் ?
Q165. இந்தியாவிற்கு வருகைபுரிந்த முதல் சீன யாத்திரிகர் ?
Q166. ' பழையவேதத்திற்கு போ" என்ற மந்திரங்களை உச்சரித்தவர்?
Q167. குருநானக் பிறந்த இடம் ?
Q168. "அயினி அக்பரி" என்ற பாரசீக நூலை எழுதியவர் ?
Q169. அமீர்தசரஸில் உள்ள பொற்கோயில் யாரால் கட்டப்பட்டது ?
Q170. சாரநாத்தில் தர்ம சக்கரத்துடன் கூடிய தூண் யாரால் கட்டப்பட்டது ?
Q171. ஸ்வேதம்பரர்கள், திகம்பரர்கள்,தொடர்புடைய மதம் ?
Q172. 'மொகஞ்சதாரோ" என்னும் வார்தையின் பொருள் ?
Q173. ஆர்யபட்டர் என்பவர்?
Q174. யுவான்-சுவாங் இந்தியாவிற்கு யாருடைய ஆட்சிகாலத்தில் வந்தவர் ?
Q175. முதல் புத்த மாநாடு நடைபெற்ற இடம் ?
Q176. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் ?
Q177. குதுப்மினார் ' அமைந்துள்ள இடம்?
Q178. 'துக்ளக் நாமா" என்னும் நூலின் ஆசிரியர் ?
Q179. கைலாசநாதர் கோயில் அமைந்துள்ள இடம் ?
Q180. எய்ட்ஸ் வைரசைக் கண்டுபிடித்தவர் ?
Q181. ஒருவர் ரூ.25,000 மாத வருமானம் பெறுகிறார். தன்னுடைய மாத வருமானத்தில் 25% வாடகையாகவும் 30% மளிகைக்காகவும் செலவழிக்கிறார். அவரது கையில் மீதம் எவ்வளவு இருக்கும் ?
Q182. ஒருவரிடம் 17 பன்றிகள் இருந்தன. அவற்றுள் ஒன்பது நீங்கலாக மற்றவை இறந்து விட்டால், மீதமிருப்பது எத்தனை பன்றிகள்?
Q183. கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் சரியான வரிசையில் உள்ளதை தேர்வு செய்க:
Q184. CAT, FDW, IGZ, ??? .....என்ற வரிசையில் அடுத்து வருவது
Q185. PROMOTION என்பது, 567873271 என குறிக்கப்பட்டால் NOTION என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q186. Read the passage given below and answer the questions. Over the past decade, the rush of migrants has turned into a tidal wave in Delhi, leaving its civic amenities gasping for breath. With the setting up of the National Capital Region (NCR) Planning Board nine years ago, especially to decon-gest the city, planners should now have got a firm grip on he situation. But the plan appears to have come a cropper and Delhi seems determined to plunge into chaos. The NCR Planning Board was formed in January 1985 with the avowed aim of turning Delhi into a manageable megalopolis by the turn of the century through reutilising and reprogramming the long dormant CR Plan-200 I. The CR Plan had envisaged the speedy development of selected satellite towns - seven Delhi Metropolitan Area towns, 10 priority towns and three counter-magnets - in an area spread over Haryana, Uttar Pradesh and Rajasthan so as to take the pressure off Delhi. This was to be combined with a series of disincentives such as higher sales tax and goods tax and a proscription on new industrial units within Delhi. What has led to a chaotic situation in Delhi?
Q187. Read the passage given below and answer the questions. Over the past decade, the rush of migrants has turned into a tidal wave in Delhi, leaving its civic amenities gasping for breath. With the setting up of the National Capital Region (NCR) Planning Board nine years ago, especially to decon-gest the city, planners should now have got a firm grip on he situation. But the plan appears to have come a cropper and Delhi seems determined to plunge into chaos. The NCR Planning Board was formed in January 1985 with the avowed aim of turning Delhi into a manageable megalopolis by the turn of the century through reutilising and reprogramming the long dormant CR Plan-200 I. The CR Plan had envisaged the speedy development of selected satellite towns - seven Delhi Metropolitan Area towns, 10 priority towns and three counter-magnets - in an area spread over Haryana, Uttar Pradesh and Rajasthan so as to take the pressure off Delhi. This was to be combined with a series of disincentives such as higher sales tax and goods tax and a proscription on new industrial units within Delhi. NCR planning board was set up mainly to.....
Q188. Choose the word which is most similar in meaning to the word SPOTTED
Q189. Read the passage given below and answer the questions. Over the past decade, the rush of migrants has turned into a tidal wave in Delhi, leaving its civic amenities gasping for breath. With the setting up of the National Capital Region (NCR) Planning Board nine years ago, especially to decon-gest the city, planners should now have got a firm grip on he situation. But the plan appears to have come a cropper and Delhi seems determined to plunge into chaos. The NCR Planning Board was formed in January 1985 with the avowed aim of turning Delhi into a manageable megalopolis by the turn of the century through reutilising and reprogramming the long dormant CR Plan-200 I. The CR Plan had envisaged the speedy development of selected satellite towns - seven Delhi Metropolitan Area towns, 10 priority towns and three counter-magnets - in an area spread over Haryana, Uttar Pradesh and Rajasthan so as to take the pressure off Delhi. This was to be combined with a series of disincentives such as higher sales tax and goods tax and a proscription on new industrial units within Delhi. Which of the following states does not come under the ambit of NCR Planning Board to develop satellite towns?
Q190. Read the passage given below and answer the questions. Over the past decade, the rush of migrants has turned into a tidal wave in Delhi, leaving its civic amenities gasping for breath. With the setting up of the National Capital Region (NCR) Planning Board nine years ago, especially to decon-gest the city, planners should now have got a firm grip on he situation. But the plan appears to have come a cropper and Delhi seems determined to plunge into chaos. The NCR Planning Board was formed in January 1985 with the avowed aim of turning Delhi into a manageable megalopolis by the turn of the century through reutilising and reprogramming the long dormant CR Plan-200 I. The CR Plan had envisaged the speedy development of selected satellite towns - seven Delhi Metropolitan Area towns, 10 priority towns and three counter-magnets - in an area spread over Haryana, Uttar Pradesh and Rajasthan so as to take the pressure off Delhi. This was to be combined with a series of disincentives such as higher sales tax and goods tax and a proscription on new industrial units within Delhi. When was NCR Planning Board set up?
Q191. Story telling develops ................in narration
Q192. Pick up the word(s) nearest in meaning to the given word(s) "e;Come a cropper"e;
Q193. Pick up the word(s) nearest in meaning to the given word(s) "e;Avowed"e;
Q194. In the question, a part of the sentence is highlighted. Replace the highlighted part with the options given which may improve the sentence."e;AlthoughPandas eat bamboo almost exclusivel, they are also carnivorous"e;
Q195. Pick up the word(s) nearest in meaning to the given word(s) "e;Dormant"e;
Q196. தமிழகத்தின் அமைவிடைத்தை சரியாக தேர்ந்தெடுக்கவும். கிழக்கே ...........
Q197. தமிழ்நாட்டில் உள்ள மொத்த காடுகளில் அதிக அளவு கொண்ட மாவட்டம்
Q198. "நான்மாடக் கூடல்" என அழைக்கப்படும் தமிழ்நாட்டு நகரம்
Q199. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் தமிழ் படம்
Q200. தமிழகத்தில் முதல் மற்றும் நூறாவது "உழவர் சந்தை" தொடங்கப்பட்ட இடம்

 

 

03: 00: 00

 

வெளியே செல்க