Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :13

Q1. தமிழின் முதல் திறனாய்வு நூல் எது?
Q2. அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Q3. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q4. "உழைத்தவர் பிழைப்பார்" -- ஈடான வினாவைக் காண்க
Q5. "உத்திர காண்டம்" இப்பகுதியை இயற்றியவர்
Q6. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) தமிழ்கெழு கூடல் (ஆ) தமிழ்வேலி (இ) கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் (ஈ) நரம்பின் மறை அட்டவணை (2): (1)மணிவாசகம் (2) தொல்காப்பியர் (3) பரிபாடல் (4) புறநானூறூ
Q7. "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" இத்தொடரிலுள்ள சீர் எதுகையைக் காண்க
Q8. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q9. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: (1)"ஆற்றுப்படுத்துதல்" என்றால் வழிப்படுத்துதல் (அ) நெறிப்படுத்துதல் என பொருள் (2)ஆற்றுப்படை நூல்களுள் சிறியது - பொருநறாற்றுப்படை; பெரியது - மலைபடுகடாம் (3) பத்துப்பாட்டில் செம்பாதி நூல்கள் -ஆற்றுப்படை நூல்கள் (4) ஆற்றுப்படை நூல்களுள் பெயர் பெற்ற நூல்கள் நான்கு.
Q10. இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் எற்படுமாயின் அவற்றை எவ்வாறு அழைப்பர்?
Q11. "வன்மை " -- இலக்கணக்குறிப்பு தருக
Q12. கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் முறையாக அமைந்ததை தேர்வு செய்க
Q13. "மா, பலா, வாழை என்பன முக்கனிகள்" - எவ்வகை வாக்கியம் என காண்க
Q14. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q15. "செம்புலப் பெயல் நீர்போல" இவ்வரிகள் இடம்பெறுவது----
Q16. க.......ன் வரிசையில் நிரல் படுத்துக
Q17. சரிந்த குடலைப் புத்த துறவியர் சரிசெய்த செய்தியை எடுத்துரைப்பது
Q18. "ஓடுமீன்" - இச்சொல்லின் எதிர்ச் சொல் காண்க
Q19. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) தடக்ரி (ஆ)அடவி (இ)உழுவை (ஈ) கோடு அட்டவணை (2): (1) காடு (2) தந்தம் (3) பெரிய யானை (4) புலி
Q20. இவற்றுள் எது தனி வாக்கியம் இல்லை?
Q21. கீழ்க்கண்ட தொடர்களுள் மரபுப்பிழையற்றதைத் தேர்வு செய்க
Q22. இவைகளில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடுக்கவும்
Q23. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: (1)தில்லைக்கு பொன் வேய்ந்த சோழன் முதலாம் பராந்தகன் (2) பதினெட்டு சிற்றூர்களையும் கைப்பற்றி மலைநாடு வென்றவன் சோழன் முதலாம் இராசராசன் (3)கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் சோழன் இராசமகேந்திரன் (4) திருவரங்கத்தில் பள்ளிக்கொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்தவன் சோழன் ராசேந்திரன்
Q24. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)தொல்காப்பிய உரையாசிரியர் (ஆ)நன்னூல் உரையாசிரியர் (இ)நீலகேசி உரையாசிரியர் (ஈ) நாலடியார் உரையாசிரியர் அட்டவணை 2: (1) மயிலைநாதர் (2)பதுமனார் (3)இளம்பூரனார் (4) வாமன முனிவர்
Q25. "படர்ந்த தெண்டிரை" -- இலக்கணக் குறிப்புத்தருக
Q26. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)கேசரி (ஆ)வேங்கை (இ) எண்கு (ஈ) மேதி அட்டவணை 2: (1) புலி (2) கரடி (3) சிங்கம் (4) எருமை
Q27. வினாத்தொடர் அல்லாத ஒன்றை தேர்வு செய்க
Q28. "கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்த்தேனே" - இக்கூற்றை கூறியவர்
Q29. கீழ்க்கண்ட தொடர்களுள் மரபுப்பிழையற்றதைத் தேர்வு செய்க
Q30. "கைத்தூண்" -- பிரித்தெழுதுக
Q31. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)சம்பந்தர் (ஆ)அப்பர் (இ)சுந்தரர் (ஈ) மாணிக்கவாசகர் அட்டவணை 2: (1)பித்தா பிறை சூடி (2)தோடுடைய செவியன் (3)வானாகி மண்ணாகி (4) குனித்த புருவமும்
Q32. கண்ணகியின் கால் சிலம்பு எந்த பரல்களால் செய்யப்பட்டது?
Q33. "வெய்யிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே" கூறியவர்
Q34. அயோத்திதாச பண்டிதரின் "ஒரு பைசாத் தமிழன்" இதழ் ஒரு ...........இதழ்
Q35. கீழ்கண்ட குறள்களுள் தவறானதை தேர்வு செய்க.
Q36. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) சட்டை (ஆ)பால்வண்ணம் பிள்ளை (இ)வேலி (ஈ) மகன் அட்டவணை (2): (1) புதுமைப்பித்தன் (2) பா.செயப்பிரகாசம் (3)ஜெயகாந்தன்(4) ராஜம் கிருஷ்ணன்
Q37. "கண்ணி" என்பது …….. அடிகளைக் கொண்டது.
Q38. 10ம் திருமுறையில் இடம் பெற்ற நூல் எது?
Q39. "வண்டு" இதன் சரியான ஒலி மரபு
Q40. இவர்களில் வெண்பாவால் புகழ்பெற்றவர் எனப்படுபவர்
Q41. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q42. கீழ்கண்டவற்றுள் ஒருமை பன்மை பிழையில்லாத வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
Q43. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
Q44. "இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகின்றது". இது யாருடைய கூற்று?
Q45. கீழ்கண்ட இணைகளில் பொருந்தாத இணையைக் காண்க
Q46. கீழ்கண்ட வாக்கியத் தொடர்களில் வழூஉச் சொற்கள் நீக்கியதைத் தேர்வு செய்க
Q47. "தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும், நீ அதைத் தேடிக்கொண்டுபோய் அலையாதே" -- இக்கூற்று இடம் பெறுவது --
Q48. "நல்ல மனிதன்" -- இலக்கணக்குறிப்பு தருக
Q49. "சிற்றூர்" - இச்சொல்லின் எதிர்ச்சொல் தருக
Q50. "இன்று போய் நாளை வா" என்று கூறிய காப்பிய பாத்திரம் எது?
Q51. ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
Q52. புறத்திரட்டு என்னும் புறநூல் தொகுப்பின் மூலம் .........பாடல்களும், உரைகளின் மூலம் ........பாடல்களும் கிடைத்துள்ளன
Q53. "மீமிசை ஞாயிறு" --- இதன் இலக்கணக்குறிப்பு
Q54. தமிழ்க் களஞ்சியங்களின் முன்னோடி என கருதப்படுவது ......
Q55. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நாளை நான் கோவை செல்வேன் என்று நாகராஜன் கூறினான் (ஆ)மறுநாள் தான் திருச்சி செல்வதாக நாகராஜன் கூறினான் (இ)கல்விச்செல்வத்தை அனைவரும் போற்றுவர் (ஈ)கல்விச்செல்வத்தை போற்றாதவர் எவரும் இலர் அட்டவணை (2): (1)உடன்பாடு (2)எதிர்மறை (3) நேர்க்கூற்று (4) அயர்க்கூற்று
Q56. கீழ்கண்டவைகளில், பாலைநிலத்தின் சிறுபொழுது எது?
Q57. கீழ்கண்டவைகளில் முல்லை நிலமக்களின் தொழில் எது?
Q58. யானையைப் போன்று உடலை கனமாக்கும் சித்தியின் பெயர் .........
Q59. கீழ்கண்ட சொற்களை அகரவரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q60. "நன்றி" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q61. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) இருசீரடி (ஆ)முச்சீரடி (இ)நாற்சீரடி (ஈ)ஐஞ்சீரடி அட்டவணை (2) (1)குறளடி (2)சிந்தடி (3) அளவடி (4) நெடிலடி
Q62. கீழ்கண்ட சொற்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q63. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று எல்லா அடிகளும் நாற்சீர் அடிகளாய் வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
Q64. திரு.வி.கல்யாணசுந்தரனாரின் பெயரில் வரும் "திரு" எதைக் குறிக்கிறது?
Q65. வழூஉச் சொற்களை நீக்குக:(1)நதிகள் தோன்றுமிடத்தில் சிறியதாய் இருக்கும் (2)நதிகள் தோன்றுமிடத்தில் சிறியனவாய் இருக்கும் (3)மூடனும் மாடும் குளத்தில் குளித்தன (4)மூடனும் மாடும் குளத்தில் குளித்தனர்
Q66. கீழ்கண்டவர்களில் யார் "ஓதாது உணர்ந்த பெருமான்" எனப் போற்றப்படுகிறார்?
Q67. எழுவாய், செய்ப்படுப்பொருள், பயனிலை என்ற வரிசையில் அமைவது?
Q68. கீழ்கண்டவற்றுள் வினையாலணையும் பெயர் எது?
Q69. "இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டு சுழிநெறியும் கொண்டையாள் குழைஏறியாடி நெஞ்சைச்சூறை யாடும் விழிக் கொண்டையாள்" இப்பாடல் வரிகள் இடம் பெறும் நூல் எது?
Q70. "பறப்பதென்றால் அறியாமை பறக்கவேண்டும், படிப்பதென்றால் வள்ளுவரைப் படிக்கவேண்டும்" இது யாருடைய கூற்று?
Q71. "உறுபொருள்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q72. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q73. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)புது வெள்ளம் (ஆ)துளசி மாடம் (இ)ராஜ பேரிகை (ஈ) மஹா நதி அட்டவணை 2: (1) நா.பார்த்தசாரதி (2)பிரபஞ்சன் (3)அகிலன் (4)சாண்டில்யன்
Q74. கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவினை தேர்வு செய்க: "ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்"
Q75. "கதம்" இதன் பொருள் கூறுக
Q76. "அரசு" என்பதற்கு கீழ்கண்டவற்றுள் எது சரியான விளக்கம்? (1) இந்திய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் (2)மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றம் (3) அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் (4) அதிகார குழுக்கள்
Q77. இந்திய குடிமகனுக்கு தற்போது கிடைக்கும் சுதந்திர உரிமைகள் ............
Q78. இந்திய அரசியலமைப்பை எழுதுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கால அவகாசம்?
Q79. ஒரு அரசியல் கட்சி, தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற குறைந்த பட்சம் எத்தனை மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டும்?
Q80. கீழ்கண்ட சொற்களில் எது 1949 நவம்பர் 26ல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பில் இடம் பெறவில்லை
Q81. "சமூகவியம்" என்ற குறியீட்டை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்?
Q82. கண்டனத்தீர்மானம் பொதுவாக எங்த சூழ்நிலைகள்/களில் கொண்டுவரப்படும்?
Q83. கீழ்கண்ட வழக்கு/வருடங்களில் சரியானதைத் தேர்வு செய்க: (1) கோலக்நாத் வழக்கு - 1968 (2) கேசவாநந்தா பாரதி வழக்கு - 1973 (3) மினர்வா மில்ஸ் வழக்கு - 1980
Q84. குடியரசுத் தலைவர் ...................தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Q85. இந்திய அரசியலமைப்புச்சட்டம் முதன் முதலில் எப்போது திருத்தப்பட்டது?
Q86. அசோகரின் மனமாற்றத்துக்கு காரணமான போர் எது?
Q87. இந்தியாவில் ஆஃப்கானியர் ஆட்சியை அமைத்தவர்
Q88. ஷெர்ஷாவின் ஆட்சி குறிப்பிடத்தக்கதாக கருதப்படக் காரணம்
Q89. "கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன் என்று அழைக்கப்படும் பாண்டிய மன்ன்ன்
Q90. கி.பி.1420ல் விஜய நகர அரசுக்கு விஜயம் செய்த யாத்ரிகர் நிக்கோலா கோண்டி எந்த நாட்டவர்?
Q91. ரோமானிய அரசுகளுடன் முதன் முதலாக வணிக உறவுகளைத் தோற்றுவித்தவர்கள்........
Q92. பிற்கால சோழ மரபை உருவாக்கியவர்
Q93. தன்னைதானே காலிஃபாவாக அறிவித்துக் கொண்ட ஒரே சுல்தான்
Q94. கொடுக்கப்பட்டுள்ள சையது மரபு அரசர்களை வரிசைப்படுத்துக:
Q95. கீழ்க்கண்ட எந்த வழக்கில் ஈடுபட்டதற்காக சுதந்திர வீரர்கள் அஸ்பாகுல்லாகான் மற்றும் ராம்பிரசாத் பிஸ்மில் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்?
Q96. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் யார்?
Q97. பொருளாதார திட்டமிடுதல் (Economic Planning) எந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது?
Q98. சங்கத்திற்கு உறுப்பினர்களிடமிருந்து வரவேண்டிய தொகையை வசூல் செய்ய பதிவாளரால் வழங்கப்பட்ட சான்றிதழ் ஆணைப் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு எது?
Q99. தமிழ் நாடு அரசு எந்த ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை அமல் படுத்தியது?
Q100. வங்கித் தொழில் நடத்திட ...............அனுமதி பெற வேண்டும்.
Q101. கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதில் வல்லவர்களாக இருக்கும் நாடு?
Q102. அசையா சொத்துக்களை ஜப்தி செய்யும் முறை பற்றிக் கூறும் விதி
Q103. தமிழ்நாடு கூட்டுறவு சட்டத்தில் எந்தப் பிரிவு முதல் எந்தப் பிரிவு வரை குற்றங்களும் அவைக்கான தண்டனைகளும் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன?
Q104. நிதிக் கொள்கைகள் என்பவை
Q105. மீரா சேத் கமிட்டி எதனைப் பற்றி ஆராய்ந்தது?
Q106. ஒரு கார் முதல் 30கி.மீ தூரத்தை 15கி.மீ / மணி என்ற வேக விகிதத்திலும், அடுத்த 50கி.மீ. தூரத்தினை 25கி.மீ / மணி என்ற வேகத்திலும் ஓடுகின்றது. மொத்த பயண தூரத்தில் அது ஓடிய சராசரி வேகவிகிதம் என்ன?
Q107. ஒரு மனிதனின் சம்பளம் 10% அதிகரித்தது. பின்னர் 10% குறைக்கப்பட்டது. இதனால் அவர் இலாபம் அடைந்தாரா அல்லது நஷ்டம் அடைந்தாரா?
Q108. இன்று வெள்ளிக்கிழமை எனில் 62 நாட்கள் கழித்து அடுத்த நாள்
Q109. ஒரு வட்டத்தில், விட்டமில்லாத இரு நாண்கள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளவே இயலாது. ஏனெனில்,
Q110. ஒரு வட்டம், சதுரம் மற்றும் சமபக்க முக்கோணத்தின் பரப்பு சமம் எனில், அதிகபட்ச சுற்றளவு உள்ளதாக எது இருக்கும்?
Q111. புல் தாவரங்களில் நீர் திரவமாக வெளியேறும் செயல்
Q112. விவிப்பேரி காணப்படுவது :
Q113. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரம் உள்ள பிச்சாவரத்தில் காணப்படுவது
Q114. ஐகோர்னியா தாவர வேர்களின் பணி :
Q115. செல்லுலேஸ் என்பது :;
Q116. நீண்ட ஒளி காலத்து தாவரம் எது :
Q117. பைகஸ் -தாவர மஞ்சரிக்கு எடுத்துக் காட்டு :
Q118. பாறை மற்றும் கற்களினூடே வளரும் தாவரங்கள்
Q119. போயேசியின் கனி
Q120. புரோட்டானீமா நிலை அற்ற தாவரம்
Q121. ஜீராஸிக் காலம் எந்த ஊழியனைச் சார்ந்தவை:
Q122. காரினால் கனால் காணப்படுவது :
Q123. அகார்-அகார் எதிலிருந்து பெறப்படுகிறது :
Q124. நன்னான்டிரியத்தை உண்டாக்குவது :
Q125. சர்காஸத்தின் பொதுப்பெயர் என்ன:
Q126. ஜிப்ராலின் -எந்த நொதி தயாரிப்பனை ஊக்குவிக்கும் ?
Q127. ஐசோடோப்பு பயன்பாடுகளில் பொருந்தாத ஒன்று
Q128. கிரானா தைலக்காய்டுகள் பெரும்பாலும் எவ்வடிவில் இருக்கும் ?
Q129. தேங்காய் இளநீரிலுள்ள வளர்ச்சி ஹார்மோனின் பெயர் ?
Q130. புல்லிஃபார்ம் செல்கள் எதற்கு உதவும் ?
Q131. இயற்கை வாயுவில் அதிகமாக்க் காணப்படுவது
Q132. வாழைப்பழ பிணைப்பு எதில் காணப்படுகிறது?
Q133. அயோடின் - மண் கலவை எந்த முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது?
Q134. கரிமச் சேர்மங்களில் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை நிர்ணயிக்கும் அணுக்களின் தொகுதி ...............எனப்படும்.
Q135. வனஸ்பதி தயாரிப்பில் எண்ணெயைக் கெட்டிப்படுத்த எந்த வாயு பயன்படுத்தப்படுகிறது?
Q136. கிரிக்னர்டு காரணியிலிருந்து தயாரிக்க முடியாத அமிலம் எது?
Q137. உலோக ஆக்ஸைடுகள் பொதுவாகப் பெற்றிருக்கும் பண்பு
Q138. இயற்கையில் கிடைக்கும் போராக்ஸ் தனிமம் எது?
Q139. சிமெண்ட் கெட்டிப்படுவதை தாமதப்படுத்தும் காரணி
Q140. சல்ஃபா மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம் எது?
Q141. ஒரு மின் தூக்கியில் உள்ள ஒருவர் தான் பளுவாக இருப்பதாக உணர்ந்தால் அந்த மின் தூக்கி ..
Q142. குழி ஆடியின் வளைவு ஆரம் 20 செ.மீ. அதன் குவிய தூரம் என்பது
Q143. எலெக்ட்ரான்கள் குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து உயர் ஆற்றல் மட்டத்திற்குக் கிளர்வுறுகின்ற பொழுது ஆற்றல் ..........
Q144. புவியின் காந்த அச்சு சாய்ந்துள்ள கோணம் ......
Q145. கீழ்க்கண்டவற்றுள் எது வெப்பம் கடத்தா பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது?
Q146. ஜீலம் நதி எங்கிருந்து உற்பத்தியாகிறது?
Q147. ஜிப்சம் கலந்த கரிசல் மண் காணப்படும் இடங்களை சரியாக தேர்வு செய்க
Q148. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தருக: கூற்று (அ): நமீபியா, கஜகஸ்தான், மற்றும் கனடா போன்ற நாடுகளில் ஹயரேனியம் அதிக அளவில் காணப்படுகின்றன. காரணம் (ஆ): யுரேனியம், தோரியம் போன்ற கனிமங்கள் அணுசக்தியை உற்பத்தி பயன்படுத்தப்படுகின்றன.
Q149. கரிசல் மண்ணின் ஈரப்பத பிடிப்பு தன்மையின் அளவு .....
Q150. சூரியனிலிருந்து பூமி அதிக தூரத்தில் இருக்கும் நாள் எது?
Q151. செங்கோட்டை கணவாய் எவற்றிற்கிடையே அமைந்துள்ளது?
Q152. தமிழ்நாடு பரவி காணப்படும் அட்ச ரேகைகளின் அளவு ?
Q153. நம்நாட்டின் எந்த ஆறு அதிக மாநிலங்களால் பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது?
Q154. வைகை ஆறு தோன்றுமிடம்
Q155. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக அமைந்துள்ளது? [1] தென்றலின் வேகம் மணிக்கு 3 கி.மீ முதல் 38 கி.மீ [2] தென்றலின் வேகம் மணிக்கு 5 கி.மீ முதல் 38 கி.மீ [3] புயலின் வேகம் மணிக்கு 89 கி.மீ முதல் 102 கி.மீ [4] புயலின் வேகம் மணிக்கு 98 கி.மீ முதல் 102 கி.மீ
Q156. சூரியக் குடும்பத்தில் குறைந்த கால அளவில் பகல் பொழுதைக் கொண்ட கிரகம் எது ?
Q157. 133அடி உயர திருவள்ளுவர் சிலை எங்குள்ளது ?
Q158. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடன் ஏற்படுத்திய இந்திய பிரதமர் யார்?
Q159. லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார் ?
Q160. தங்கத்தின் வேதியியல் பெயர் எது ?
Q161. எண்ணெய் கசிவை அகற்றப் பயன்படுத்தப்படும் பாக்டீரியா......
Q162. பாரதியாரின் அரசியல் குரு யார் ?
Q163. நிதி கமிஷன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்க்ப்படுகிறது ?
Q164. 1853 ல் ஆண்டு இந்தியாவில் முதல் தந்திக் கம்பி எங்கு அமைக்கப்பட்டது?
Q165. நமது இன்றைய ஆலயங்கள் என்று ஜவஹர்லால் நேரு கருதியது :
Q166. சபர்மதி ஆஸ்ரமம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
Q167. 2014ல் நம் நாட்டு பொது தேர்தலை நடத்திய முதன்மை தேர்தல் அதிகாரி யார்?
Q168. மிக நீளமான கடற்கரை கொண்ட இந்திய மாநிலம் எது ?
Q169. 2010 ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ?
Q170. கீழ்கண்ட கூற்றுகளை 1. சி எண் அண்ணாதுரை "ஆரிய மாயை" எனும் நூலினை எழுதினார்.2.திராவிட இயக்கக் கருத்துகளை இந்நூல் விளக்குகிறது 3.முஸ்லீம்களே தென்னிந்தியா மீது முதலில் படையெடுத்தவர் என்று அறுதியிட்டு கூறுகிறார்.4. குஷாணர்கள் ஆரியர்கள் அல்ல என்கிறார் .
Q171. இந்தியாவின் 2014 ஜூன் நிலவரப்படி தலைமை தகவல் கமிஷன் யார்?
Q172. தமிழ் கடவுள் என யாரைக் குறிப்பிடுகிறோம்?
Q173. எலும்புகளின் துணையின்றி தானே அசையும் மனித உறுப்பு எது ?
Q174. மிளகு அதிகமாக விளையும் இந்திய மாநிலம் எது?
Q175. தென்திசைக் கோடியில் உள்ள இந்திய மாநிலம் எது?
Q176. காமன்வெல்த் தினம் ஒவ்வோரு ஆண்டிலும், எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது ?
Q177. நோபல் பரிசை நிறுவிய ஆல்பிரட் நோபல் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
Q178. லூயிஸ் பிரெயிலி கீழ்க்காணும் எதனைக் கண்டுப்பிடித்தார் ?
Q179. நம் உடம்பில் ரத்தத்தின் செயல்பாடு எது?
Q180. ஒலி கீழே குறிப்பிட்டவற்றில், எதன் வழியாக வேகமாகச் செல்லும் ?
Q181. ஒரு சங்கேத மொழியில் "MADRAS" எனும் வார்த்தை "NBESBT" என மாற்றி எழுதப்படுமானால், "BOMBAY" எனும் வார்த்தை எவ்வாறு எழுதப்படும்?
Q182. கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில், தவறானதை தேர்வு செய்க: 120, 264, 312, 462, 583
Q183. பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q184. ஒரு சங்கேத மொழியில் "TEACHER" எனும் வார்த்தை "VGCEJGT" என எழுதப்படின், "DULLARD" எனும் வார்த்தை எவ்வாறு எழுதப்படும்?
Q185. ஒரு சங்கேத மொழியில் "37" என்பது "which class" மற்றும் "583" என்பது "caste and class" என குறிக்கப்பெற்றால், " caste " எனும் வார்த்தை எவ்வாறு குறிக்கப்படும்?
Q186. Replace the highlighted grammatical mistake words with proper words: "e;Suddenly, everybody stopped of running for the cover
Q187. Give the meaning for PREDATOR
Q188. "e;Euthanasia"e; means.............
Q189. Choose the word which is MOST OPPOSITE in meaning to the word "e;STRANGE"e;
Q190. Madhavan ..................by his insensitive classmates for his spelling problems when he was young.
Q191. That which cannot be corrected =
Q192. A stone that goes on rolling .........no moss.
Q193. Unless you work harder you will fail ---- means
Q194. He was not .................and preferred to be alone most of the time
Q195. A cousin of .............. is a Doctor.
Q196. தமிழ்நாட்டில் சுண்ணாம்பு பாறைகள் மிகுதியாக்க் காணப்படும் மாவட்டம் எது?
Q197. தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் (பெட்ரோல்) உற்பத்தி செய்யப்படும் மாவட்டம்
Q198. தமிழ்நாட்டின் எந்த இரு மாவட்டங்களில் தங்கம் கிடைக்கிறது?
Q199. தமிழ்நாட்டில் பெரும்பான்மை மழை பெய்யும் மாதங்கள்
Q200. காமராஜருக்குப் பிறகு தமிழக முதலமைச்சராக அமர்ந்தவர் ........

 

 

03: 00: 00

 

வெளியே செல்க