Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :17

Q1. "கிளைமுறிந்தது" -- பெயர்ச்சொல்லின் வகை அறிக
Q2. "வாள் போன்ற அறிவு" உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
Q3. "பத்மாவதி சரித்திரம்" இந்த நூலை எழுதியவர் இவர்களில் யார்?
Q4. "மன்வதை காக்குந்தென்புலங் காவல்" இத்தொடருடன் தொடர்புடைய அரசர் யார்?
Q5. "உழவர் பயிரை வளர்த்தனர்" இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q6. "மழை பெய்தது; வெள்ளம் பெருகியது; ஊர் அழிந்தது" -- இது எவ்வகை வாக்கியம்?
Q7. "ஆ" என்பதன் பொருள் ...
Q8. மருதநில நூலாக கருதப்படும் சிற்றிலக்கியம் இவைகளில் எது?
Q9. "தமிழ்த்தாயைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தமர்த்த சூள் கொண்டெழுங்கள்" இக்கூற்றுக்குரியவர் ........
Q10. "முத்தமிழே" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q11. "எண்கிணங்கள்" - பிரித்து எழுதுக
Q12. பொருந்தாச்சொல்லைத் தேர்வு செய்க
Q13. "பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு" -- கூறியவர்
Q14. சித்திரக்கவி எழுதுவதில் வல்லவர் என கருதப்படுபவர்......
Q15. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) இயற்கைக்கவி-பாரதிதாசன்; (2) தத்துவக்கவி-திருமூலர்; (3)விருத்தக்கவி-கம்பர்; (4)குறிஞ்சிக்கவி-கபிலர்.
Q16. கீழ்கண்ட வாக்கியங்களுள் வினைத்தொகைக்கு பொருத்தமில்லாத ஒன்றைத் தேர்வு செய்க
Q17. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடை சொற்களில் சரியாக அமந்துள்ளதை தேர்வு செய்க
Q18. இவர்களில் யார் தன்னை "பெருந்தமிழன்" எனக் கூறிக்கொள்வார்?
Q19. கீழ்கண்ட தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க:"மருத்துவம் பொறியியல் முதலான தொழிற்கல்விகளைத் தாய் மொழியான தமிழில் கற்று மக்கள் நலம் காக்க விரும்பும் மாணவர்கள் தோன்ற வேண்டும்"
Q20. கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1) நாமக்கல் இராமலிங்கம்-பிள்ளை-காந்திய சிந்தனைகள் (2)புலவர் குழந்தை-பகுத்தறிவு நோக்கு முற்போக்குச் சிந்தனைகள் (3)கவிஞர் முடியரசன்-பகுத்தறிவு நோக்கு முற்போக்குச் சிந்தனை(ஈ)கவிஞர் சுரதா-உவமை
Q21. "புளிப்பு" பெயர் சொல்லின் வகையறிக
Q22. "கோமளம் நன்கு படித்தாள்" - இது எவ்வகை வாக்கியம்?
Q23. ஏழாம் வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்வு செய்க.
Q24. "பசுமை" இது எவ்வகைப் பெயர்ச்சொல்?
Q25. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்வு செய்க (1) அங்கணர்-சிவன் (2) ஏர்-அழகு (3) நாளிகேரம்-தென்னை (4) தமர்-உறவினர்
Q26. "சித்திரை பதுமைப் போல" இந்த உவமையால் விளக்கப்படுவது ...
Q27. "தமிழ்" என்ற அடைமொழியோடு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பக்தி இயக்கப் பேரறிஞர் யார்?
Q28. " ஒரு பைசாத் தமிழன்" -- இந்த இதழை வெளியிட்டவர் யார்?
Q29. "Green Proof" -- இந்த ஆங்கிலச்சொல்லின் தமிழ் நிகர் காண்க:
Q30. இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கு பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q31. கீழ்கண்ட சொற்களின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
Q32. "முதுமொழிமாலை" இந்த நூலை இயற்றியவர் யார்?
Q33. இவர்களில் பரிபாடல்களைத் தொகுத்தவர் யார்?
Q34. இவர்களில் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
Q35. பொருந்தாச்சொல்லைத் தேர்வு செய்க
Q36. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நாடியது (ஆ)பாடியது (இ)தாங்கியது(ஈ)கொடுத்தது அட்டவணை (2): (1)கொடுமைகளை (2)கலைகளை(3)நாட்டினை (4) திருமகளை (5) தலையை
Q37. நூலகம் சம்பந்தப்பட்ட கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க (1) சீ.இரா.அரங்கநாதன் இந்திய நூலகத் தந்தை என போற்றப்படுகிறார் (2) நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கிந்தந்த இவர் சீர்காழியைச் சேர்ந்தவர் (3) "புத்தகப்பூங்கொத்து" என்பது வகுப்பறை நூலகத்திட்டம் (4) "பண்டாரம்" எனப்படுவது நூலகத்தின் மற்றொரு பெயராகும்
Q38. அழிந்து வரும் பண்டைத்தமிழ் ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்து பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிறுவனம் .......
Q39. "சிவகாமி சரிதம்" எனும் துணைக்கதை இடம்பெறும் நூல் எது?
Q40. "காமுறுவர்" -- பிரித்து எழுதுக
Q41. "கல்வி சிறந்த தமிழ்நாடு -- புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" இக்கூற்றைக் கூறியவர்....
Q42. "சிரி" இவ்வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க
Q43. "சிற்றிலக்கியங்கள் 96" என அழைக்கப்படும் நூல் எது?
Q44. அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தினை இரண்டாவது முறையாக .............முன்னிலையில் அரங்கேற்றினார்
Q45. "மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்" எனப் பாடியவர் யார்?
Q46. "காண்டல்" இது எவ்வகை பெயர்ச்சொல்?
Q47. "செங்கொடி" இதன் இலக்கணக்குறிப்பு காண்க.
Q48. "சொற்பதம்" -- இதன் இலக்கணக்குறிப்புத் தருக
Q49. தமிழிலக்கணம் தொடர்புடைய கீழ்கண்ட தொடர்களுள் சரியானதைத் தேர்வு செய்க: (1) ஒரு முழுப் பொருளின் பெயர் அப்பொருளைச் சுட்டாது அதன் உறுப்புக்கு ஆகி வருவது "பொருளாகு பெயர்" எனப்படும். (2)"பொருளாகு பெயர்" முதலாகு பெயர் எனவும் அழைக்கப்படும் (3) ஓர் இடப்பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது "இடவாகு பெயர்" என அழைக்கப்படுகிறது (4) காலப்பெயர் அக்காலத்தோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வருவது "காலவாகு பெயர்" எனப்படும்.
Q50. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க: (1) ஒன்றோ அல்லது இரண்டோ தருக (2) ஒன்றோ இரண்டோ தருக (3) ஏற்கத்தக்கது அல்ல (4) ஏற்கத்தக்கது அன்று.
Q51. "முன்னூறு" பிரித்து எழுதுக
Q52. பொருந்தாச்சொல்லைத் தேர்வு செய்க
Q53. இவர்களில் "குருகை காவல்" என அழைக்கப்படுபவர்.....
Q54. "ஊசியும் நூலும் போல" - இந்த உவமையால் விளக்கப்படுவது
Q55. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) இடையுகரம் இய்யாதல் (ஆ)ஆதிநீடல் (இ)அடியகரம் ஐயாதல் (ஈ)முன்னின்ற மெய்திரிதல் அட்டவணை (2): (1)பைந்நிணம் (2)வெஞ்சினம்(3)சேவடி (4) பெரியன்
Q56. "விரல்" இது எவ்வகை பெயர்ச்சொல்?
Q57. யாழ்நூல், மதங்க சூளாமணி போன்ற நூல்களின் ஆசிரியர் .........
Q58. "தொல்லை" -- பெயர்ச்சொல்லின் வகையறிக
Q59. "கண்கள் இந்தப் பிரபஞ்சவனத்தின் பகல் பூக்கள்" - இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q60. "நீளம்" எவ்வகைப் பெயர்ச்சொல்?
Q61. தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்ட் சிற்றரசர்கள் பெருமுத்தரையர் பற்றிக் கூறும் நூல் எது?
Q62. மரபுப் பிழைகளை நீக்குக
Q63. "தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை" என போற்றப்படுபவர் யார்?
Q64. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q65. பண்டைய காலத்து ஏற்றுமதி இறக்குமதி பற்றிக் கூறும் நூல் எது?
Q66. சிவனை "காரி உண்டிக் கடவுள்" என போற்றும் நூல் எது? (1) மலைபடுகடாம் (2)புலவராற்றுப்படை (3) கத்தராற்றுப்படை
Q67. கீழ்க்கண்ட நூல்களுள் தூதின் இலக்கணத்தைக் கூறும் நூல் .............
Q68. "வடவெல்லை" பிரித்தெழுதுக
Q69. "தாய்சேய்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q70. கீழ்கண்ட தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க:"சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக்குரியது"
Q71. "கேள்" இதன் இலக்கணக் குறிப்பு தருக
Q72. "தமிழ் நாடகத் தலைமையாசிரியர்" என்று போற்றப்படுபவர் இவர்களில் யார்?
Q73. "சமுதாய வீதி" மற்றும் "துளசிமாடம்" என்ற நூல்களை எழுதியவர் ...............
Q74. " கவிமணியை எல்லோரும் போற்றுவர்" என்பது எவ்வகை வாக்கியம்?
Q75. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் -- திண்ணிய ராகப் பெறின்" இக்குறளில் உள்ள ஒரூஉ மோனையை காண்க.
Q76. இந்திய அரசின் நிர்வாகத்துறை செயல்கள் அனைத்தும் ..............பெயரால் நடத்தப்படுகிறது
Q77. அரசியல் நிர்ணய சபையை அமைக்க எந்த குழு பரிந்துரைத்தது?
Q78. 2014 மார்ச் மாத நிலவரப்படி கடைசியாக உருவாக்கப்பட்ட மாநிலம் எது?
Q79. இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இவர்களில் யார் இருந்தார்?
Q80. இந்திய அரசியலமைப்பின் படி எத்தனை வகை "நெருக்கடி நிலைகள்" உள்ளன?
Q81. நம்நாட்டு ஐந்தாண்டு திட்டங்கள் ................ஒப்புதலுக்குப் பிறகு மட்டுமே செயல்பாட்டிற்கு வருகிறது
Q82. இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தங்களில் மிக நீளமானது எது?
Q83. கீழ்கண்டவர்களில் யார் நம்நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் யார்?
Q84. திரிபுரா மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை?
Q85. பம்பாய் மாநிலம் கீழ்க்கண்ட ஆண்டு மே முதல் நாள் மஹாராஷ்டிரா, குஜராத் என பிரிக்கப்பட்டது?
Q86. மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை, கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் .......
Q87. தலைக்கோட்டை போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
Q88. சிந்து சமவெளியில் எந்த இடத்திலிருந்து புகழ்பெற்ற காளை மாட்டு முத்திரை கண்டு எடுக்கப்பட்டது?
Q89. இந்திய தேசிய காங்கிரஸின் "காந்தியின் சகாப்தம்" என அழைக்கப்படும் காலம்?
Q90. 1857 சிப்பாய் கலகத்தின் போது மத்திய இந்தியாவுக்கு தலைமையேற்று நடத்தியவர் ....
Q91. 1789ஆம் ஆண்டு ஃப்ரெஞ்ச் புரட்சியின் போது ஃப்ரான்சின் மன்னர்
Q92. ஹரிஹரர், புக்கர் இருவரும் யாரிடம் பணியாற்றி வந்தனர்?
Q93. தமிழ் நாட்டில் பழைய கற்கால கருவிகள் கிடைக்கப்பட்ட இடம்/ங்கள்: 1) வட மதுரை 2)அத்திரம்பாக்கம் 3)பல்லாவரம்
Q94. கொடுக்கப்பட்டுள்ள படையெடுப்புகளை அவைகளின் காலத்திற்கேற்ப வரிசைப்படுத்துக: [1] சோமநாதபுரம் படையெடுப்பு [2] தரெய்ன் படையெடுப்பு [3] மேவாரின் மீது மாலிக்காஃபூர் படையெடுப்பு [4] வட இந்தியா மீது மங்கோலியர் படையெடுப்பு
Q95. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] முகமது பின் காசிம் சிந்து மீது படையெடுப்பு--கி.பி.725 [2] முகமது நபி மறைவு - கி.பி.632 [3] கஜினி முகமது மறைவு -- கி.பி.1035 [4] முகமது கோரி முல்தானை தாக்குதல் -- கி.பி.1175
Q96. பொதுத் துறை வங்கிகளில் உள்ள குறைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஏற்படுத்தப்பட குழு
Q97. சிறு தொழில்களுக்கு அதிகமாக கடன்/பண உதவி கிடைக்கும் வழி
Q98. GATT (General Agreement on Tariffs & Trade) எந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது?
Q99. ஒரு வழக்கிற்கு சாட்சியமாகத் தேவைப்படும் பட்சத்தில் கூட்டுறவு சங்கம் வழங்கிடும் ஆவணத்தின் அசலின் நகலையே ஆதாரமாக் ஏற்றுக்கொள்வது பற்றிக் கூறும் சட்டப்பிரிவு எத்?
Q100. நில உச்ச வரம்பு சட்டம் மாநில அரசால் எந்த திட்டக் காலத்தில் புகுத்தப்பட்டது?
Q101. கூட்டுறவு சங்க நிகர லாபத்தில் கட்டாய நிதிகள் 1) கூட்டுறவு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிதி 2)கூட்டுறவு கல்வி நிதி
Q102. "வெண்மைப் புரட்சியின் தந்தை" என போற்றப்படுபவர்
Q103. பொது மக்களிடமிருந்து கடன் வாங்கியதற்கான உறுதிமொழிப் பத்திரம்
Q104. நம் நாட்டு பொருளாதாரத்தை தாராள மயமாக்கிய பெருமைக்குரியவர் யார்?
Q105. பிலாய் எதன் உற்பத்திக்கு பெயர் பெற்றது?