Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :19

Q1. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q2. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க
Q3. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q4. யாருடைய உரைநடைகளனைத்தும் கவிதை நடையிலேயே உள்ளன?
Q5. "அதிகரணம்" என்ற சொல் குறிப்பது ........
Q6. "பூங்கொடி" இந்த நூலை எழுதியவர் யார்?
Q7. "கூத்தராற்றுப்படை" இதன் ஆசிரியரும், இது வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது என காண்க.
Q8. கீழ்கண்டவர்களில் யார் இரவலருக்குத் தனது புரவியையும் நாட்டையும் வழங்கினார்?
Q9. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்வு செய்க (1) யாணர் - புது வருவாய் (2) சந்தம்-அழகு (3) ஈறு-எல்லை (4) பூதி-திருநீறு
Q10. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q11. "சைவ வேதம்" என போற்றப்படும் நூல் எது?
Q12. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் சந்திப்பிழையற்றதை தேர்வு செய்க
Q13. தமிழில் வந்த முதல் சிறுகதை எது?
Q14. "ஆதிமறை தோன்றியநல் வாரியநாடு எந்நாளும், நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு" -- அடியெதுகை தேர்வு செய்க
Q15. கீழ்கண்ட தொடர்களில் அகர வரிசையில் உள்ளதைத் தேர்வு செய்க
Q16. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை -- இந்த இலக்கணக்குறிப்புக்கு பொருத்தமற்றதை தேர்வு செய்க
Q17. கீழ்கண்ட சொற்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q18. சொற்கள் முறைப்படி அமைந்துள்ள சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க:
Q19. "காயமே இது பொய்யடா, இது வெறும் காற்றடைத்த பையடா" -- இந்த உவமையால் விளக்கப்படுவது
Q20. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க (1) ஆலந்தூர் மோகனரங்கன் நெல்லையில் பிறந்தவர் (2) இவர் கவிவேந்தர் பட்டம் பெற்றவர் (3) இவர் எழுதிய சிறு கவிதை நூலின் பெயர் "பள்ளிப்பறவைகள்"
Q21. வினைத்தொகைக்குப் பொருந்தா ஒன்றைத் தேர்வு செய்க
Q22. சிவபெருமானால் "அம்மையே" என்று போற்றப்பட்டவர்......
Q23. காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கியவன் ........
Q24. கீழ்கண்ட சொற்களின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
Q25. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) தூமம்(ஆ)செல்லல்(இ)பொற்பு(ஈ)எழிலிஅட்டவணை (2): (1)துன்பம் (2)அழகு(3)மேகம் (4) புகை
Q26. "உயர் பேராளன்" -- பிரித்து எழுதுக
Q27. "கோல்நோக்கி" இச்சொல்லுக்கேற்ற இலக்கணக் குறிப்பு தருக
Q28. இவற்றுள் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Q29. "திசம்பர் சூடினாள்" -- இது எவ்வகை ஆகுபெயர்?
Q30. புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள் (பாய்மரக்கப்பல்கள்) அலைகளால் அலை புரண்டு அசைந்தது எவ்வாறு இருந்தது என பட்டினப்பாலையில் கூறப்பட்டுள்ளது?
Q31. "என்று தணியுமிந்த சுதந்திர தாகம், என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்" -- இயைபுத்தொடை காண்க
Q32. இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.......
Q33. "சின்னச்சீறா" இந்த நூலை எழுதியவர் யார்?
Q34. தமிழகத்தில் தோன்றிய முதல் சித்தர், கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றலுடையவராகக் கருதப்பட்டவர் இவர்களில் யார்?
Q35. கீழ்கண்ட வாக்கியங்களில் சரியானதை/வற்றைத் தேர்ந்தெடுக்கவும். (1) பரணி போன்ற இலக்கியங்கள் உருவாகத் துணை நின்றது களவழி நாற்பது (2) நீராடல், உண்ணுதல் முறை, துயிலும் விதம் பற்றிக் கூறும் நூல் ஆசாரக் கோவை (3)சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலாதி (4) நாலடியாரை முப்பாலாகப் பகுத்து உரைக்கண்டவர் "தருமர்"
Q36. "தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை, மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்" இத் தொடருடன் தொடர்புடையவர் யார்?
Q37. கீழ்கண்ட தொடர்களில் சந்திப்பிழை நீக்கிய தொடரைக் கண்டறிக:
Q38. "நல்லார்" - இச்சொல்லின் எதிர்ச்சொல் காண்க
Q39. கீழ்கண்டவைகளில் ஒருமை பன்மை இல்லாத தொடர் காண்க:
Q40. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க> (1) அகலிகை - கு.ப.ராஜகோபாலன் (2) விடியுமா? -புதுமைப்பித்தன் (3) மாய மான் - ந.பிச்சமூர்த்தி (4) கோபுர விளக்கு - தி.ஜானகி ராமன்
Q41. கீழ்கண்ட தொடர்களில் அகர வரிசையில் உள்ளதைத் தேர்வு செய்க
Q42. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அங்கயற்கண்ணி (ஆ)வாள்நெடுங்கண்ணி (இ)நீள்நெடுங்கண்ணி (ஈ)தேன்மொழிப்பாவை அட்டவணை (2): (1)கட்கநேத்ரி (2)மதுரவசனி (3)மீனாட்சி(4) விசாலாட்சி
Q43. "இடியோசை கேட்ட நாகம் போல" இந்த உவமை விளக்குவது
Q44. "கடலில் கரைத்த பெருங்காயம் போல" - இந்த உவமையால் விளக்கப்படுவது யாது?
Q45. "வேல்கண்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q46. கீழ்கண்ட வாக்கியங்களுள் பண்புத்தொகைக்கு பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
Q47. "தமிழருக்கு காதலும், வீரமும் இரு கண்கள் போன்றவை" -- இத்தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q48. கீழ்கண்டவைகளில் வழஉச் சொல் எது?
Q49. "வேரில் பழுத்த பலா" இந்நூலின் ஆசிரியர் ...........
Q50. "பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் -- வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறளில் வரும் ஒரூஉ எதுகையைக் காண்க
Q51. "காய்சினம்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q52. "அழகிய மணவாளதாசர்" என அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q53. "நல்லெண்ணெய்" பிரித்து எழுதுக.
Q54. தமிழ்த் தாய்க்கு எந்த ஊரில் கோயில் உள்ளது?
Q55. "தாயைக் கண்ட சேய் போல" - இந்த உவமையால் விளக்கப்படுவது யாது?
Q56. "நோற்றான்" என்ற வினைமுற்றின் வேர்ச்சொல் தருக
Q57. பசிப்பிணியினை "பாவி" என்று கூறும் நூல் எது?
Q58. "விழலுக்கு இறைத்த நீர் போல" - இந்த உவமையால் விளக்கப்படுவது
Q59. "எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல" இந்த உவமை விளக்குவது
Q60. "முதற்பொருள் சினைக்கு (உறுப்புக்கு) ஆகிவருவது"
Q61. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) திரிகூட இராசப்பக்கவிராயர் (ஆ)அண்ணாமலை செட்டியார்(இ)குமரகுருபரர்(ஈ)தஞ்சை வேதநாயக சாத்திரியார் அட்டவணை (2): (1)சென்னிக்குளம்/நெல்லை (2)மேலகரம்/நெல்லை (3)நெல்லை(4) திருவைகுண்டம்
Q62. "நெடுதல்" எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
Q63. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) கம்பி (ஆ) அரி(இ)மேதி(ஈ)நுதல் அட்டவணை (2): (1)எருமை (2)நெற்றி (3)படகு (4) நெற்கதிர்
Q64. "மட்குடம்" -- பிரித்து எழுதப்பட்டுள்ளதில் சரியானதை தேர்வு செய்க
Q65. "ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே தீய -- வழுக்கியும் வாயாற சொலல்" -- அடிக்கோடிட்ட சொற்களுக்கேற்ற இலக்கணக்குறிப்பைக் கண்டறிக.
Q66. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தோடு ஈற்றயலடி சிந்தடியாகவும் ஏனையடிகள் அளவடியாகவும் வருவது.....
Q67. "காத்தவன்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q68. "பெய்திரீஇ" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q69. கொடுக்கப்பட்டுள்ள பிரித்து எழுதப்பட்ட சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க
Q70. "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" எனப் பாடியப் புலவர் இவர்களில் யார்?
Q71. "அந்தாதி", "மாலை" என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர் யார்?
Q72. "பாடு" இவ்வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்க
Q73. "காந்தளூர்ச் சாலை களமறுத்தருளிய" என்ற அடைமொழியைக் கொண்ட சோழ மன்னன்.........
Q74. "யானை வாய்க் கரும்பு போல" இந்த உவமை விளக்குவது
Q75. கீழ்கண்ட சொற்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q76. கீழ்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க: (1) 1950 ஜனவரி 26ம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. (2) 1929ல் லாகூரில் நடைப்பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டு தீர்மானத்தின் படி "பூரண சுயராஜ்யம்" 1930ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் அனுசரிக்கப்பட்ட்து.
Q77. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தாது எது?
Q78. இந்திய அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது?
Q79. "மக்கள் பண்பாட்டின் அருங்காட்சியகம்" என அழைக்கப்படும் நாடு..............
Q80. உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்க அரசியலமைப்பின் எந்த ஷரத்து வழி வகுக்கிறது?
Q81. உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த உறுப்பினர்களில் .............. பெண் உறுப்பினர்கள் ஒதுக்கீடு என்பது நடைமுறையில் உள்ளது.
Q82. ராம்நந்தன் குழு எதைப் பற்றி ஆராய்ந்தது?
Q83. நிதி கமிஷன் பற்றி எந்த அரசியல்மைப்பு ஷரத்தில் கூறப்பட்டுள்ளது?
Q84. "இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு" - இக்கூற்றுக்கு சரியான காரணம் ......
Q85. மத்திய அமைச்சரவை பதவியில் நீடிப்பது எதுவரை?
Q86. சூரத் பிளவின் போது மிதவாதிகளின் தலைவராக இருந்தவர்
Q87. 1927ஆம் ஆண்டு வந்த சைமன் கமிஷனில் எத்தனை அங்கத்தினர் இருந்தனர்?
Q88. கொடுக்கப்பட்டுள்ள அரசர்களை அவர்களின் ஆட்சிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக: [1] தனந்ந்தர் [2] அசோகர் [3] சந்திரகுப்த மௌரியர் [4] சமுத்திரகுப்தர்
Q89. லிட்டன் பிரபுவின் வைஸ்ராய் பதவிக்காலம்
Q90. பிற்கால மேலைச் சாளுக்கிய அரசைத் தோற்றுவித்தவர் யார்?
Q91. நானா சாகிப்பின் தளபதியின் பெயர் என்ன?
Q92. விஜயநகரப் பேரரசைப்பற்றி அறிய உதவுவது....
Q93. கீழ்கண்ட ஆட்சியாளர்களுள் யாரொருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
Q94. கொடுக்கப்பட்டுள்ள போர்களை அவைகள் நடந்த காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துக: [1] பிளாசி [2] பக்ஸார் [3] மூன்றாம் பானிபட் [4] தலைக்கோட்டை
Q95. மும்பையில் "ஹோம் ரூல்" இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
Q96. "Food For Work" - "உணவிற்காக வேலை" - என்ற கொள்கை எந்த ஐந்தாண்டு திட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டது?
Q97. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் என்று தாக்கல் செய்யப்பட்டது?
Q98. தொடக்கச் சங்கத்தின் நிர்வாக்க் குழுவில் 30% மகளிர், 18% தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் இடம் பெற வேண்டும் எனக்கூறும் கூட்டுறவு சங்க விதி
Q99. FERA என்பது எதை ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்ட சட்டம்?
Q100. நம் நாட்டில் நீர்ப்பாசன வசதி பெறும் நிலம் சுமார் எவ்வளவு சதவீதம்?
Q101. பணவீக்கத்தால் (inflation)பாதிக்கப்படாதவர்கள் யார்?
Q102. தொழில் நிதிகளுக்கான உயர்மட்ட வங்கி
Q103. ஓம்கார் கோஸ்வாமி குழு ஆராய்ந்தது.......
Q104. பொது கணக்கு குழு (Public Accounts Committee)யின் காலம்
Q105. கீழ்க்கண்டவற்றை சரியாகப் பொருத்தி விடை காண்க: அ)ஆடம் ஸ்மிதி ஆ)மார்ஷல் இ)ராபின்ஸ் ஈ)சாமுவேல்சன் ........1) கிடைப்பருமை 2) வளர்ச்சி 3) நலன் 4) செல்வம் ....
Q106. எந்தப் புள்ளி 2x + y ≥ 9 ல் இல்லை?
Q107. 25, 16, 9 என்ற தொடர் வரிசையில் அடுத்த எண் என்ன?
Q108. ஒரு பேனாவை ரூ15-க்கு விற்பதனால், ஒருவன் பேனாவின் மதிப்பில் பதினாறில் ஒரு பகுதியை இழக்கிறான். அந்த பேனாவின் விலை என்ன?
Q109. 243, 5, 81, 15, 27, 45, 9, ... இத்தொடரில் அடுத்த எண் என்னவாக இருக்கும்?
Q110. ஒருவரது வருமானம் 50% ஆகக் குறைக்கப்பட்டது. மீண்டும் இந்த குறைக்கப்பட்ட வருமானம் 50% அதிகப்படுத்தப்பட்டது. எனவே அவருக்கு ஏற்பட்ட நஷ்டம்
Q111. விந்து செல்களின் அக்ரோசோப் பகுதியை உருவாக்குவது எது
Q112. அண்ட செல் ஆக்கத்தின் உணவூட்டம் பொருள்கள் எப்போது உற்பத்தி ஆகின்றன
Q113. எந்த ஹார்மோனில் அயோடின் உள்ளது?
Q114. ஆண்டிபெர்டிலைசின் எதனால் உற்பத்தி செய்யப்படுகின்றன
Q115. பல்புருத்தன்மை கொண்ட செல் உள்ளுறுப்பு எது
Q116. எந்த என்சைம்களின் டி என் ஏ இரட்டித்தலின் பங்கேற்கின்றன
Q117. கண்களில் (ரெட்டினாலில்) உள்ள குச்சி செல்களின் வெளிப்புறத்தில் ........ அமைந்துள்ளது
Q118. கடல்வாழ் இருவாழ்விகளுக்கு ஒரு உதாரணம் தருக
Q119. ஆக்ஸிடோசின் ஹார்மோன் எப்பொழுது செயல்படும்
Q120. புரதம் தயாரித்தல் முறை
Q121. இதயத்துடிப்பில் டயஸ்டோஸ் என்பது
Q122. தாய்சேய் இணைப்பு நிலைத் திசுவில் நுழையக்கூடிய ஓரே இம்யூனோகுளோபுலின்
Q123. ஒரு ஜினோடு இனைந்து நின்று அந்த ஜீனை அறிய உதவும் ஒரு சிறு நியூக்ளிக் அமில துண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது
Q124. லைக்கன் என்பது
Q125. தெர்மோக்ளைன் உள்ள வெப்பம்
Q126. ஒருசமுதாயத்தினை உருவாக்குவது தாவர விலங்குகளிடையே உற்ற உறவுகள் பற்றிய படிப்பு
Q127. நேக்டான் என்பது
Q128. தசை சுருங்குதலின் சிலைடின் பிளமென்ட் கொள்கையை வரையறை செய்தவர்
Q129. விட்டமின் ஒ பற்றாக்குறையால் ஏற்படும் நோய்
Q130. மனித இரத்த்தில் ஹீமோகுளோபின் அளவு 108 மி லி இரத்தத்திற்கு
Q131. சர்க்கரைக்கான பெனிடிக்ட் சோதனையில், சிறுநீரில் குளுக்கோஸ் விழுக்காடு பூஜ்யமாக இருந்தால் என்ன நிறம் தோன்றும்?
Q132. கொடுக்கப்பட்டுள்ள கரைசலின் தன்மைகளையும் அவற்றின் pH மதிப்புகளையும் சரியாகப் பொருத்துக: [அ] வலிமை குறைந்த அமிலம் [ஆ] வலிமை மிகு அமிலம் [இ] வலிமை குறைந்த காரம் [ஈ] வலிமை மிகு காரம் ...........[1] 1.15 [2] 12.5 [3] 6.5 [4] 7.5
Q133. எண்ணெயினால் ஏற்பட்ட தீயை அணைக்க கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?
Q134. உப்பீனிகளின் எலெக்ட்ரான் நாட்டம் எவ்வாறு இருக்கும்?
Q135. நைக்ரோம் என்பது எந்த தனிமங்களின் உலோக்க்கலவை
Q136. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] D D T என்பது ஒரு களைக்கொல்லி [2] 95% எத்தனால், மெத்திலேறிய ஆல்கஹால் எனப்படுகின்றது.
Q137. திட நிலையில் உள்ள பொருளை நேரடியாக வாயு நிலைக்கு மாற்றும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q138. இவற்றுள் எது எவர்சில்வரின் உலோக்க் கலவை?
Q139. ஃபார்மலினில் எத்தனை சதவீதம் ஃபார்மல் டிஹைடின் உள்ளது?
Q140. சம ஆற்றலைக் கொண்ட ஆர்பிட்டால்கள் இருக்கும் போது, எலக்ட்ரான்கள் ஜோடியாக இல்லாமல், தனித்து இருப்பது எந்த விதியின் அடிப்படையில்?
Q141. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
Q142. கம்பிச்சுருளில் மின்னோட்டம் குறையும் போது காந்தப்புல வலிமை
Q143. அணுக்கரு பிளவை விளக்குவது ........
Q144. X கதிர்கள் என்பது ........
Q145. ஒளி இழைகளில் சைகைகள் -----ஆற்றலாக பயணிக்கின்றன
Q146. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தேர்வு செய்க: கூற்று (அ) : உலகில் பூமத்திய ரேகை காடுகள் அடர்த்தியானதாகவும் ஊடுருவ இயலாதவாறு பல்வேறு வகையான தாவரங்களை கொண்ட்தாகும். காரணம் (ஆ): மிக செழிப்பான தாவர வளர்ச்சிக்கு காரணம், அதிக அளவு வெப்பமும், அதிக மழையும் ஆண்டு முழுவதும் கிடைப்பதாகும்.
Q147. குறைவான மழை வீழ்ச்சிப் பெறும் மலைச்சரிவின் பகுதி
Q148. இந்தியாவில் மிக அதிக விழுக்காடு மழை பெறும் பகுதி
Q149. மூன்று பக்கம் நிலமாகவும் ஒரு பக்கம் நீராகவும் இருக்கும் பகுதி ............என அழைக்கப்படுகிறது.
Q150. புதர்காடுகள் ............. என அழைக்கப்படும்.
Q151. கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q152. கோடையில் இலையுதிர் மரங்கள் உள்ள காடுகள்
Q153. கங்கை நதி கழிமுகத்தில் காணப்படும் காடுகள் எவை?
Q154. தக்காண பீடபூமியின் வடமேற்கு பகுதியில் எந்த மண் உள்ளது?
Q155. மித வெப்ப மண்டலத்தில் சராசரி மழை அளவு எவ்வளவு இருக்கும்?
Q156. ஜெட்இன்ஜினை கணடுபிடித்தவர்
Q157. வில்லியம் விக்ரி 1996 ம் ஆண்டு எந்த துறையில் நோபல் பரிசு பெற்றார்?
Q158. 'நரிமணம்" எண்ணெய் வயல் எங்குள்ளது
Q159. பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையில் இதர நாடுகளுக்கு உதவும் சர்வதேச அமைப்பு ?
Q160. முதல் புத்த சமய மாநாட்டைக் கூட்டியவர்
Q161. பூகம்பம் அடிக்கடி ஏற்படக்கூடிய பகுதி
Q162. ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு ?
Q163. மக்கள் பெருக்கம் மிகுந்த நாடு ?
Q164. நவீன இந்தியாவை உருவாக்கியவர் கவர்னர் ?
Q165. அமெரிக்கப் சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவர் ?
Q166. ரஷ்யப் புரட்சியின் தந்தை என்று அழைக்க்படுவர்?
Q167. என்ரான் நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது
Q168. உலக எழுத்தறிவு தினம் கொண்டாப்படும் நாள் ?
Q169. காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய தினத்தை "வெளிநாடு வாழ் இந்தியர் தினம்" ஆக எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Q170. ஸ்ரீஹரிகோட்டா எந்த மாநிலத்தில் உள்ளது ?
Q171. ராணுவத்தின் மிக உயரிய விருது ?
Q172. பகல் இரவு சமமாக உள்ள நாள் ?
Q173. உலக தண்ணீர் தினம் ?
Q174. தமிழ்நாடு வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலை எங்குள்ளது ?
Q175. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி யார் ?
Q176. தவறான இணை ;அ)எலுமிச்சை- சிட்ரிக் அமிலம் ஆ)வினிகர் - எத்தனாயிக் அமிலம் இ) தேனிர் - டானிக் அமிலம் ஈ) புளித்த பால் - டார்ட்டாரிக் அமிலம்
Q177. தவறான இணை ;1.சிவப்பு + பச்சை---> வெள்ளை ,2. நீலம் +பச்சை ---->வெள்ளை ,3.சிவப்பு +பச்சை +நீலம் --->வெள்ளை 4.மஞ்சள் +நீலம் ----->வெள்ளை
Q178. தமிழகத்தில் கால்நடைகளுக்கான பல்கலை எங்குள்ளது ?
Q179. உயிர்களிn கடுங்குளிரின் விளைவுகளை பற்றிய படிப்பு ?
Q180. டால்பின்கள் எவ்வகையைச் சேர்ந்தவை
Q181. பொருந்தாததை தேர்வு செய்க
Q182. PAINT என்பதனை 74128 என்றும் EXCEL என்பதனை 93596 என்றும் எழுதப்பட்டால், ACCEPT என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q183. ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் 5 என்பது Z எனவும், 7 என்பது E எனவும், 2 என்பது S எனவும், 9 என்பது T எனவும், 4 என்பது W எனவும் எழுதப்பட்டால், 977452 எவ்வாறு எழுதப்படும்?
Q184. ஆரஞ்சு என்பது வெண்ணெய் எனவும், வெண்ணெய் என்பது சோப்பு எனவும், சோப்பு என்பது மை எனவும், மை என்பது தேன் எனவும், தேன் என்பது ஆரஞ்சு எனவும் அழைக்கப்பட்டால், துணி துவைக்கப் பயன்படும் பொருள் எது?
Q185. 'Z' என்பது 52க்கு சம்மாகவும், ' ACT ' என்பது 48க்கு சம்மாகவும் கருதப்பட்டால், ' BAT ' என்பது எதற்கு சம்மாகும்?
Q186. Physically we are now all neighbors, but psychologically, we are ....to each other
Q187. Choose the word which is MOST OPPOSITE in meaning to the word: "e;CONTINUED"e;
Q188. Which one of the following was authored by Rabindranath Tagore?
Q189. 3 O' clock is ..........hour before 4 O' clock
Q190. Replace the highlighted grammatical mistake words with proper words: "e;We were astonished at seen the eight year olds cleaning the school compound"e;
Q191. "e;Statutory"e; means
Q192. Give the meaning for TURN A BLIND EYE OR DEAF EAR
Q193. Give the opposite of JETTISON
Q194. From the given group of words choose the one to replace the highlighted words in the given sentence, that would make the sentence grammatically correct. "e;A friendship founded on business is best than a business founded on friendship"e;
Q195. A place where bees are kept is called
Q196. தமிழ்நாட்டில் "கோவில்களின் நகரம்" என அழைக்கப்படுவது.........
Q197. தொட்டில் குழந்தைத் திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ......
Q198. சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விருது எது?
Q199. நம்நாடு விடுதலை அடைந்த போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் யார்?
Q200. தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?

 

 

03: 00: 00

 

வெளியே செல்க