Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :23

Q1. பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு' இக்கூற்றுக்கு உரியவர்
Q2. 'கூழுக்குப் பாடியவர்' யார்?
Q3. கீழ்க்காணும் நூல்களை இயற்றியோர் எவர்: (1) என் சரிதம் (2) சுட்டு விரல்
Q4. நொண்டி வகை நாடகங்கள் தோன்றிய நூற்றாண்டு காலம்
Q5. புறநானூற்றில் கடவுள் வாழத்துப் பாடலை பாடியவர்...
Q6. 'தமிழ் நாட்டுத் தாகூர்' என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்
Q7. நையாண்டி நாடகங்களை தமிழ் நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
Q8. வணங்காமுடி, கமகப்பிரியா' என்ற புனை பெயர்களை கொண்டவர்
Q9. மதுரையை 'நான்மாடக்கூடல்' என அழைக்கக் காரணம்: அ. நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால் ஆ. நான்கு திருக்கோயில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால் இ. நான்கு மேகங்கள், நான்கு மாடங்களாகக் கூடி காத்தமையால் ஈ. மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலமர நிழலில் வீற்றிருந்ததால்
Q10. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) வாணிதாசன் ஆ) மருதகாசி இ) பம்மல் சம்பந்தனார் ஈ) கந்தசாமி. பட்டியல் 2: 1) தமிழ் நாடகத் தந்தை 2) தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் 3) தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை 4) திரைக்கவித்திலகம்
Q11. 'துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் அவை சொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும் என்று சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் வரிகளை போற்றியவர்
Q12. 'தொன்னூல் பொன் நூல்' சதுரகராதி முத்தாரம்' எனக் கூறியவர்...
Q13. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) ஆட்சிமொழிக் காவலர் ஆ) தசாவதாணி இ) தமிழ் நாட்டின் மாப்பஸான் ஈ) தமிழ் வரலாற்று நாவலின் தந்தை பட்டியல் 2: 1) ஜெயகாந்தன் 2) இராமலிங்கனார் 3) கல்கி 4) செய்குத் தம்பியார்
Q14. 'வசன நடை கைவந்த வல்லாளர்' என பரிதிமாற் கலைஞரால் புகழப்பட்டவர்.
Q15. கண்ணதாசன் இயற்றிய நூல்களில் 'சாகித்ய அகாதமி' விருது பெற்ற நூல்
Q16. 'நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்' - என்று கூறியவர்
Q17. கீழ்கண்ட நூலாசிரியர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் சரியாக பொருத்துக: நூலாசிரியர்: அ) அப்துல் ரகுமான் ஆ) தாரா பாரதி இ) சுரதா ஈ) வாணிதாசன் நூல்: 1) பூமியைத் திறக்கும் பொன் சாவி 2) கரைகளே நதியாவதில்லை 3) எழிலோவியம் 4) சுவரும், சுண்ணாம்பும்
Q18. மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது 'மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்
Q19. 'ஞானபோதினி' என்ற இதழை முதன் முதலில் தொடங்கியவர்
Q20. சர்வசமய சமரச கீர்த்தனை என்ற இசைப்பாடல் தொகுதியை இயற்றியவர் யார்?
Q21. கல்கியின் மறைவிற்குப்பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது?
Q22. 'மண்ணியல் சிறுதேர்' என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தைத் தந்தவர்
Q23. 'தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும்' எனும் கவிதைத் தொகுதியை எழுதியவர்
Q24. 'தலைமுறைகள்' என்ற நாவலை எழுதியவர்
Q25. 'மரப்பசு' என்ற நாவலின் ஆசிரியர்
Q26. அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர்
Q27. கவிஞர் மீரா எழுதிய புதுக்கவிதைத் தொகுதி எது?
Q28. புதுக்கவிதையை நெடுங்கவிதையாக்க முடியும் என நீரூபித்த கவிதைத் தொகுதி எது?
Q29. எந்த நூலை சிறுகதை அமைப்பைக் கொண்ட முதல் நூலாகக் கூறலாம்?
Q30. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோன்றிடக் கராணமானவர் யார்?
Q31. நிறுத்தக் குறியீடுகளை தமிழில் அறிமுகம் செய்தவர்
Q32. புதுமைப்பித்தனின் இயற்பெயர்
Q33. உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?
Q34. தமிழில் புதுக்கவிதையினுக்கு வழிகாட்டியாய் விளங்குபவர்
Q35. தமிழ்மொழியில் முதன்முதலில் பயணக் கட்டுரையைத் தந்தவர் யார்?
Q36. 'பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சிந்திக்கின்றேன்' தொடரோடு தொடர்புடையவர்?
Q37. 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி' எனப் பாடியவர்?
Q38. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக?
Q39. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
Q40. 'சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழநாடு' என்று போற்றியவர்?
Q41. வழுஉ சொற்களற்ற தொடரைத் தேர்க?
Q42. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் தேர்க?
Q43. சந்திப்பிழை நீங்கிய தொடர் தேர்க?
Q44. 'ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர்' எவ்வகை வாககியம் என அறிக?
Q45. எவ்வகை வாக்கியம் அறிக? 'கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின் கண் கொண்டு காண்பது என்ன?'
Q46. 'புலவரேறு' என்ற தொடரோடு தொடர்புடையவர்?
Q47. 'முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இலர்' என்று திருவள்ளுவரைப் போற்றியவர்?
Q48. தவறான இணையைத் தேர்ந்தெடு?
Q49. 'வேதம் தமிழ் செய்த மாறன்' எனப்போற்றப்பட்டவர்?
Q50. 'முதற்பாவலர்' என்று அறியப்படுபவர்?
Q51. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: 'குழவி'
Q52. கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும் ஆசிரியர்களையும் பொருத்துக: அ) ஆசிய ஜோதி ஆ) குடும்ப விளக்கு இ) இரட்சணிய 4) குயில் பாட்டு .......1) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை 2) பாரதியார் 3) கவிமணி 4) பாரதிதாசன்
Q53. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1ஐ அட்டவணை 2டன் பொருத்துக அட்டவணை (1): அ) பரஞ்சோதி முனிவர் ஆ) சமண முனிவர்கள் இ) குமரகுருபரர் ஈ) பன்னிருவர் அட்டவணை (2): 1) நாலடியார் 2) பக்திப்பாடல்கள் 3) திருவிளையாடற் புராணம் 4) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
Q54. கீழ் கண்ட நூல்களையும் எழுத்தாளர்களையும் சரியாக பொருத்துக: நூல்கள்: அ) பெண்ணின் பெருமை ஆ) செம்மீன் இ) குடியரசு ஈ) தேன்மழை. எழுத்தாளர்கள்: 1) தகழி சிவசங்கரப்பிள்ளை 2) சுரதா 3) தந்தை பெரியார் 4) திரு.வி.க.
Q55. 'தமிழ் மொழியின் உபநிடதம்'
Q56. 'தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்' என சீத்தலைச் சாத்தனாரைப் புகழ்ந்தவர்
Q57. கீழ்கண்ட அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அடைமொழிப் பெயர்கள்: அ) பண்டிதமணி ஆ) முத்தமிழ்க்காவலர் இ) புலவரேறு ஈ) கவிராட்சசன். உரியவர்கள்: அ) கி.ஆ.பெ. விசுவநாதம் ஆ) கதிரேசன் செட்டியார் இ) ஒட்டக்கூத்தர் ஈ) அ.வரத நஞ்சையப் பிள்ளை
Q58. மண்தோய்த்த புகழினான் எனச் சுட்டப்படுபவன்
Q59. 'வைகறை மேகங்கள்' கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
Q60. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
Q61. அவதார புருஷன், பாண்டவர் பூமி ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
Q62. கீழ்கண்ட எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் சரியாக பொருத்துக: எழுத்தாளர்கள்: அ) ஜெயகாந்தன் ஆ) அகிலன் இ) உ.வே.சா. ஈ) மு. வரதராசனார். படைப்புகள்: அ) நெஞ்சின் அலைகள் ஆ) என் சரிதம் இ) அகல்விளக்கு ஈ) ஊருக்கு நூறு பேர்
Q63. 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q64. 'சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q65. 'விதையொன்றுபோட சுரையொன்று முளைக்காது' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q66. 'நாய் வாலை நிமிர்த்த முடியாது' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q67. 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q68. 'செவ்வேள்' என்பதன் இலக்கணக் குறிப்பு
Q69. 'அறியாப் பழங்குடி' இலக்கணக்குறிப்பு
Q70. 'வாழிய' இலக்கணக் குறிப்பு
Q71. 'பொன்வயல்' இலக்கணக் குறிப்பு
Q72. 'கற்பும் காதலும்' இலக்கணக்குறிப்பு
Q73. எதிர்ச்சொல் தருக - குறுநகை
Q74. எதிர்ச்சொல் தருக - எளிது
Q75. எதிர்ச்சொல் தருக - மருவுக.
Q76. மக்களவைக்கு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்கள் எத்தனை பேர் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்?
Q77. நிதிக்கமிஷன் தலைவர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
Q78. துணைக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Q79. மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் முறை எந்த நாட்டு அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது?
Q80. கீழ்கண்ட கூற்று யாருடையது? " இந்தியாவில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அங்கு தீண்டாமை எனும் சாபக்கேட்டிற்கு இடம் இருக்கக்கூடாது"
Q81. இந்திய அரசியலமைப்பில் .......சட்டத்திருத்தத்தின் படி 11வது கடமை சேர்க்கப்பட்டது.
Q82. இந்திய அரசியலமைப்பில் சர்ச்சைக்குரிய விதிகள் எனப்படுபவை ........
Q83. பாராளுமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினரல்லாதவர் எவ்வளவு காலம் அமைச்சராக பணியாற்றலாம்?
Q84. மாவட்ட குற்றவியல் (செஷன்ஸ்) நீதிபதி எவரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்?
Q85. மாநில திட்டக்குழு ................தலைமையில் இயங்குகிறது
Q86. கொடுக்கப்பட்டுள்ள கூற்று+கூறியவர்கள் இணைகளில் சரியில்லாததை தேர்வு செய்க:
Q87. காந்தளூர் சாலை என்ற இடத்தில் சேரமன்னன் பாஸ்கர வர்மனுடைய கடற்படைகளை தோற்கடித்தவர் யார்?
Q88. இவற்றுள் பொருத்தமில்லாததை தேர்வு செய்க.
Q89. இரண்டாம் பராந்தகனுக்கும் வானவன் மகாதேவிக்கும் மகனாகப் பிறந்த சோழ மன்னன்
Q90. டெல்லி சுல்தாங்கள் ஆண்ட காலத்தில் அரசாங்க மொழியாக இருந்தது எது?
Q91. கனிஷ்கர், குவிஷ்கர் மற்றும் வாசுதேவர் விநியோகித்த நாணயங்கள்: [1] தங்கம் [2] தாமிரம் [3] வெள்ளி [4] காரீயம்
Q92. விக்டோரியா மகா ராணியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட நாள் எது?
Q93. கீழ்க்கண்ட இஸ்லாமிய அரசர்களை அவர்கள் ஆட்சிபுரிந்த கால அடிப்படையில் வரிசைப்படுத்துக: [1] ஃபிரோஸ்ஷா துக்ளக் [2] முகமது பின் துக்ளக் [3] அலாவுதீன் கில்ஜி [4] பால்பன்
Q94. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தருக: [1] இடைக்கால வரலாற்றின் ஆரம்பத்தில் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள், சேரர்களை தோற்கடித்து தக்காண பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர். [2] சோழர்கள் தெற்காசியாவை ஆண்ட சைலேந்திர பேரரசிற்கு எதிராக படையெடுத்து, அங்கு சில பகுதிகளைக் கைப்பற்றினார்
Q95. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜர் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு எது?
Q96. அரசாங்கத்திற்கு குறைவான வருமானம் கிடைப்பது ...........மூலம்
Q97. வளர்ச்சிக் குன்றிய பொருளாதாரம் என்பது........
Q98. 2011 மக்கள் தொகை கணக்குப்படி குறைந்த அளவு மக்கள் தொகை உடைய மாநிலம்
Q99. தொழிற் புரட்சி முதலில் எந்த நாட்டில் தொடங்கியது?
Q100. ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) யின் இந்திய தலைமையகம் எங்குள்ளது?
Q101. Laissez Faire -- அரசியல் கட்டுபாடற்ற தனிப்பட்டோர் வணிக்க் கோட்பாடு என்ற கொள்கை எதனுடன் சம்பந்தப்பட்டது?
Q102. நம் நாட்டில் கூட்டுறவு இயக்கம் எந்த ஆண்டு தொடங்கியது?
Q103. Debenture Holders - கடனீட்டுப் பத்திரதாரர்கள் என்பவர்கள் ஒரு நிறுமத்தின் ..........
Q104. கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் பற்றி கூறும் கூட்டுறவு சங்க சட்டப் பிரிவு எது?
Q105. இக்கூற்று யாருடையது: " பன்னாட்டு வணிகம் வளர்ச்சியை துரிதப்படுத்தும் ஒரு கருவி"
Q106. 6x+9 உடன் எதைக் கூட்ட அது முழுவர்க்கமாகும்?
Q107. விலக்க வர்க்க சராசரி 1.21 எனில் திட்ட விலக்கம் = ?
Q108. ஒரு பையில் 8 சிவப்பு, 6 நீலம், பச்சை பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு பந்து எடுக்கப்படுகின்றது. அது நீலமாக இல்லாமல் இருக்க வாய்ப்பு
Q109. (7, 9), (3, -7), (-3, 3) என்ற புள்ளிகள் அமைக்கும் உருவம் ....
Q110. (1,2), (4, 5) என்ற புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டை (x,7) என்ற புள்ளி, 5 : 2 என்ற விகிதத்தில் பிரித்தால், ஒ ஸ்ரீ ?
Q111. இந்தியாவின் முக்கிய ரபி பருவப்பயிர் எது
Q112. பூச்சிஉண்ணும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு தருக
Q113. பூப்பூக்கும் தாவரங்களின் மிகப்பெரிய குடும்பம் எது
Q114. லைசோசோம்கள் ..............என்றும் அழைக்கப்படும்.
Q115. பேன்சிலியத்தின் உடல் எவ்வாறு அழைக்கப்படுகிது
Q116. பென் பூ என்பது ஒரு
Q117. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் எனப்படுவை
Q118. உணவுச்சங்கிலியின் முதன்மை உற்பத்தியாளர்கள்
Q119. கீழ்க்கண்டவற்றுள் எது முக்கிய பணப்பயிர் எனலாம்
Q120. பறவைகள மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறுதல் ..............எனப்படுகிறது.
Q121. ஒரு சூழ்நிலை அமைப்பில் பைஜிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
Q122. ஒருவித சாயம் எந்தத் தாவரத்திலிருந்து தயாரிக்கப் படுகிறது
Q123. பட்டாணியின் காம்ப்ளிமெண்ட்ரி ஜின்களின் தோற்ற ஆக்க விகிதம் என்ன
Q124. தாவரங்களினால் உறிஞ்சுகின்ற நீர் எதன் வழியாக ஊடுருவுகிறது
Q125. உப்பு நீரில் வாழும் தாவரங்களை எவ்வாறு அழைக்கலாம்
Q126. டையட்டம் மண் என்பது எவ்வகுப்பிலிருந்து பெறப்படுகிறது
Q127. தாவரங்களின் எது ஓரு தவிர்க்க முடியாத கெடுதல் என்றழைக்கப்படும் ஒரு செயலியல் நிகழ்ச்சியாகும்
Q128. எருக்கில் (க்லோராப்பில்) இலை அமைப்பு எவ்வாறு உள்ளது
Q129. நீர் நிலம் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு தருக
Q130. சாவனகாடுகள் என்ற அழைக்கப்படுவது
Q131. சமையல் எரி வாயுவில், வாயுக்கசிவைக் கண்டறிய உதவும் பொருள் எது?
Q132. பலூன்களில் ஹீலியம் நிரப்பப்படுவதற்குக் காரணம்
Q133. கீழ்க்கண்டவற்றுள் எது நிறங்காட்டி?
Q134. இவற்றுள் எது கரிமப்பொருள்கள் அனைத்திலும் இருக்கிறது?
Q135. வினிகர் என்பது .........
Q136. காரீயம் எதிலிருந்து பெறப்படுகிறது?
Q137. காப்பர் சல்பேட் கரைசல் எதன் மூலம் மின்சாரத்தை கடத்துகிறது?
Q138. வைட்டமின் B 12 ல் உள்ள தனிமம்
Q139. "வேதி எரிமலை"என அழைக்கப்படுவது எது?
Q140. புகைப்பட்த்தொழிலில் பயன்படுத்தப்படும் ஹைப்போ என்பது
Q141. கெல்வின் அளவீட்டில் 0° C என்பது எவ்வளவு கெல்வின்?
Q142. மின் தேக்கியின் அலகு எது?
Q143. மூடிய சுற்றில் செயல்படும் விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q144. 150° C என்பது கெல்வின் அளவீட்டில்...
Q145. பின்வருவனவற்றுள் வெக்டர் அலகிற்கான உதாரணம் எது?
Q146. சுந்தரவனக் காடுகள் எனப்படுவது
Q147. எண் மதிப்பையும் திசை பண்பையும் பெற்றிருக்கும் அளவுகளின் பெயர் .......
Q148. புவிப் பரப்பில் இருந்து உயரே செல்லச் செல்ல மாறுபடுவது எது?
Q149. ஓசோன் அடுக்கு எந்த அடுக்கில் காணப்படுகிறது?
Q150. ............. சூரியனுக்கு மிக அருகிலும் ............. சூரியனிலிருந்து மிகத் தொலைவிலும் உள்ளன
Q151. பால்வழித்திரளில் உள்ள விண்மீங்களின் எண்ணிக்கை
Q152. பாலைவனத்தின் முக்கிய பண்பு
Q153. புவி பரப்பின் மீது அதிகம் காணப்படும் வாயு
Q154. உலகில் உள்ள மிக அகன்ற உப்பு நீர் ஏரி
Q155. தமிழ்நாட்டில் பெரும்பான்மை மழை பெய்யும் மாதங்கள்
Q156. நர்மதா இயக்கத்தின் தலைவர் ?
Q157. 2001ம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் பெண்களின் எழுத்தரிவு சதவீதம் ?
Q158. "பசுமை அமைதி" என்ற திட்டம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது?
Q159. கீழ்க்கண்டவற்றுள் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பில் நிரந்தர உறுப்பு நாடு எது?
Q160. 'சாந்தலர்கள்" என்ற பழங்குடியின மக்கள் வசிக்கும் மாநிலம் எது?
Q161. கௌதம புத்தர் பிறந்த இடம் எது?
Q162. 2006 ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்ற இடம் ?
Q163. குதுப்மினார் அமைந்துள்ள இடம் எது?
Q164. தொலைபேசி தொலைதொடர்பு முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
Q165. இராஜதரங்கிணி என்னும் நூலை எழுதியர்?
Q166. மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் ?
Q167. இந்தியாவில் முதல் செய்தித்தாளை வெளியிட்டவர் யார்?
Q168. ஆரிய சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு:
Q169. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் பம்பாய் மும்பை எனப்பெயர் மாற்றம் செய்யபட்ட ஆண்டு
Q170. 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் ?
Q171. தமிழகத்தில் முதலாவது உழவர் சந்தை தொடங்கப்பட்ட இடம் எது?
Q172. தேனீக்களால் பார்க்க முடியாத நிறம் எது?
Q173. ஒலிம்பிக் போட்டிகளின் தாயகம் என அழைக்கப்படும் நாடு எது?
Q174. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நிறுவப்பட்ட ஆண்டு எது:
Q175. பன்னாட்டு அஞ்சல் கழகம் எங்குள்ளது?
Q176. பௌத்த இலக்கியங்கள் எம்மொழியில் எழுதபட்டுள்ளது
Q177. ஜவஹர் வேலைவாய்ப்புத்திட்டம் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு?
Q178. மனோன்மனியம் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
Q179. தமிழ்நாட்டில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் தோன்றிய இடம் ?
Q180. இயேசு காவியத்தை இயற்றியவர் யார்?
Q181. தென்கிழக்கு எனில் கிழக்கு, வடமேற்கு எனில் மேற்கு, தென்மேற்கு எனில் தெற்கு என்றால் வடக்கு என்பது என்ன?
Q182. இத்தொடரில் வரும் அடுத்த எண்ணைக் காண்க: 5, 24, 62, 138, ?
Q183. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத்தை தேர்வு செய்க:
Q184. ONM:TSR :: HGF: ?
Q185. பொருந்தாததை தேர்வு செய்க:
Q186. Find out the misspelt word from among the following:
Q187. There are six sentences which are NOT arranged in order. Rearrange them in proper order to make a meaningful paragraph and answer the question that follows:They are: (A) Besides, they get a lot of exposure to novel things through media. (B) Therefore, their mental development did not show any extraordinary signs. (C) Children of the present generation appear to be smarter than their earlier counterparts. (D) Thus, the environment of present day has brought out these changes. (E) This probably because there are lots of opportunities for their indirect learning. (F) Children of yester-years did not have these facilities. After rearranging them to the correct order, which of them will be the FIFTH sentence?
Q188. I .............. my examination yesterday.
Q189. Give the synonym for EXTRICATE
Q190. My father has great affection .............me.
Q191. He said that his father ........ It.
Q192. The plural form of hoof is
Q193. From the given group of words choose the one to replace the highlighted words in the given sentence, that would make the sentence grammatically correct. "e;Tired of being harassed by the goons, I finally called the police and complained"e;
Q194. I went to the police station ......complained about the lost of my bag
Q195. What does "e;flabellate"e; mean?
Q196. தமிழநாட்டில் சட்டமேலவை ஒழிக்கப்பட்ட ஆண்டு
Q197. தமிழ்நாட்டின் கவிஞர் கண்ணதாசன் விருது எந்த துறைக்காக வழங்கப்படுகிறது?
Q198. தமிழகத்தின் ஹாலந்து என அழைக்கப்படும் மாவட்டம்
Q199. தமிழகத்தில் குறிஞ்சி எங்கு மலர்கிறது?
Q200. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டின் கல்வியறிவுத் திறன் சதவிகிதம் எவ்வளவு?

 

 

03: 00: 00

 

வெளியே செல்க