Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :5

Q1. தரும சேனர் என்றழைக்கப் பெற்றவர்
Q2. 'ஒப்பிலக்கணத்தின் தந்தை' என்பார் யார்?
Q3. 'இந்தியா' மொழிகளின் காட்சிச்சாலை என்றவர் யார்?
Q4. மூவேந்தர்களின் சிறப்பை விளக்கும் நூல்
Q5. நீலகிரி - எந்நிலத்திற்குரிய ஊர்
Q6. அம்புலிப்பருவம் - அமையப் பெறும் இலக்கியம்
Q7. வினையெஞ்சு கிளவி
Q8. உவமைக் கவிஞர் எனச் சிறப்பிக்கப்படுபவர்
Q9. மானவிஜயம்-ஒரு
Q10. குற்றியலுகரத்தின் வகை
Q11. பின்வருவனவற்றுள் வல்லினம் மிகாத இடம்
Q12. அஞ்சு - இதிலுள்ள போலி
Q13. கருங்குதிரை-என்பது
Q14. கவிஞர் தம் கருத்தை ஏற்றிக் கூறுவது
Q15. ஒரசைச்சீர்கள் மொத்தம்
Q16. பொற்கொல்லர் பொன்னைப் 'பறி' எனக் குறிப்பது
Q17. மூன்று சீர்களால் பாடப்படுவது
Q18. தொண்டர்சீர் பரவுவார் என்றழைக்கப் பெற்றவர்
Q19. திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலின் ஆசிரியர்
Q20. ஆய்த எழுத்துப் பிறக்குமிடம்
Q21. உண்டிலன்-இச்சொல்லின் இடைநிலை காட்டுவது
Q22. குறட்டை ஒலி சிறுகதையின் ஆசிரியர்
Q23. தமிழ்நாடகத் தந்தை-என்றழைக்கப்படுபவர்
Q24. பொருள் கோளின் வகை
Q25. விக்கிரம சோழன் உலா-இதன் ஆசிரியர்
Q26. சித்தன வாசல் ஓவியங்களை வரைந்தவர்
Q27. செம்மொழி-எவ்விதிப்படிப் புணர்ந்தது?
Q28. உலகின் எட்டாவது அதிசயம்
Q29. தாமரை வடிவிலான தெருக்களையுடைய நகரம்
Q30. விருப்பு வெறுப்பு - என்பது
Q31. கலம்பக உறுப்புகள்
Q32. பொன்னன்னமேனி-இதிலுள்ள உருவ உருபு
Q33. இ, ஈ ஐ-இவ்வெழுத்துக்களின் முன் தோன்றும் உடம்படு மெய்
Q34. யாழ் கேட்டு மகிழ்ந்தேன்-என்பது
Q35. கூகை........................
Q36. தமிழகத்தின் அன்னிபெசன்ட்
Q37. ஊசிகள்-கவிதை நூலின் ஆசிரியர்
Q38. திருவள்ளுவமாலை நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
Q39. இலஞ்சி-இலிலுள்ள போலியின் வகை
Q40. மதில் காத்தல் எவ்வகைத் திணை?
Q41. வெண்பாக்களின் வகை
Q42. செய்யுள்.....................
Q43. கம்பராமயணத்தின் உட்பிரிவு
Q44. வற்றல் இச்சொல்லின் உள்ள ஆகுபெயர்
Q45. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் பாடியவர் யார்?
Q46. பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களின் கண்ணிக்கை என்ன?
Q47. கீழ்க்காண்பவற்றை ஆய்க: i) மேடையில் நடிக்கப்பட்ட முதல் சமூக நாடகம் டம்பாச்சாரி விலாசம் ii) மனோன்மணீயம் என்பது ஒரு கவிதை நாடகம் iii) பம்மல்சம்பந்தர், தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படுகிறார்
Q48. பாரி மகளிருக்கு மணம் முடித்து வைத்தவர் யார்?
Q49. வெண்பா பாடுவதில் வல்லவர் யார்?
Q50. 'என் கதை' என்பது யாருடைய சுயசரிதை?
Q51. காளக்கவி என்று அழைக்கப்பட்டவர் யார்?
Q52. ஹைக்கூ எந்நாட்டு கவிதை வடிவம்?
Q53. கம்பராமாயணத்தில் 'சொல்லின் செல்வன்' என்று சிறப்பிக்கப்படுபவன் யார்?
Q54. 'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்' - என வினவியவர் யார்?
Q55. 'தமிழ் வளர்த்த தென்னவன்' - எனப் போற்றப்படுவர் யார்?
Q56. நந்தனார் சரித்திரக் கீர்த்தனையை இயற்றியவர் யார்?
Q57. பின்வரும் கூற்றை ஆய்க: i) தமிழர் வரலாறும் பண்பாடும் - நா. வானமாமலை ii) நாட்டுப்புற இயலின் தந்தை - நா. வானமாமலை iii) தமிழ் தூது - தனிநாயக அடிகள்
Q58. சுதேசமித்திரன் எனும் இதழ் எப்போது துவங்கப்பட்டது?
Q59. பின்வருவனவற்றுள் சாகித்ய அகாடமி விருதினை பெற்ற நூல்கள் எவை? 1) அலை ஓசை 2) தமிழின்பம் 3) அகல்விளக்கு 4) சித்திரப்பாவை
Q60. '1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்' - எனும் நூலை இயற்றியவர் யார்?
Q61. தமிழில் முதன் முதலில் சாகித்ய அகடாமி விருது பெற்றவர் யார்?
Q62. கல்கியின் முதல் வரலாற்று நூல் எது?
Q63. கோகிலாம்பாள் கடிதங்கள் - எனும் நூலின் ஆசிரியர் யார்?
Q64. 'குட்டித்திருவாசகம்' என அழைக்கப்படும் நூல்
Q65. பத்துப்பாட்டில் அதிக அளவு அடிகளைக் கொண்ட நூல்
Q66. காலத்தால் முந்தைய கலம்பக நூல் எது?
Q67. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எது?
Q68. ஆதிவுலாவாகக் கருதப்படுவது எது?
Q69. காஞ்சிபுரத்தில் அவதரித்த ஆழ்வார் யார்?
Q70. சுந்தர காண்டத்தில் சிறப்பிக்கப்படுபவர்
Q71. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எது?
Q72. ஆதிவுலாவாகக் கருதப்படுவது எது?
Q73. காஞ்சிபுரத்தில் அவதரித்த ஆழ்வார் யார்?
Q74. சுந்தர காண்டத்தில் சிறப்பிக்கப்படுபவர்
Q75. கீழ்க்காணும் குறளில் விடுபடும் கடைசி சீர் எது? "ஊருணி நீர் நிறைந் தற்றே உலகவாம் .... பேரறி வாளன் ......."
Q76. அரசியலமைப்பின் படியான அரசு என்ற கருத்துரு முதன் முதலாக யாரால் விரிவாக கூறப்பட்டது?
Q77. தமிழகத்தின் மிகப்பெரிய பார்லிமெண்ட் தொகுதி.....
Q78. நாகாலந்தின் அலுவலக மொழி இவைகளில் எது?
Q79. யூனியன் பிரதேசங்களை நிர்வகிப்பவர்....
Q80. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது, மத்திய மாநில அரசு அதிகார வரம்புக்குட்பட்டு செயல்படுகிறது?
Q81. தேசிய கீதம் எந்த தேதியில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது?
Q82. மாநிலங்களவை உறுப்பினராவதற்கு வேண்டிய குறைந்த பட்ச வயது .......
Q83. சட்டப்பேரவையின் அதிகபட்ச/குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை......
Q84. மதுவிலக்கு எந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் வருகிறது?
Q85. நீதிபதிகளின் சம்பளம் எந்த நிதியிலிருந்து கொடுக்கப்படுகிறது?
Q86. 20.3.1927ல் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிரா மாநிலத்தின் எந்த இடத்தில் ஒடுக்கப்பட்டோர் தண்ணீர் எடுக்கப் போராட்டம் நடத்தினார்?
Q87. 1937ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு எத்தனை மாகாணங்களில் மந்திரி சபை அமைத்தது?
Q88. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: 1) மாற்றார் ஆதிக்கத்தை நீக்கி, மக்களால் ஆளப்படும் மக்களாட்சியை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அது வெறும் எஜமான மாற்றமாய் அமையக்க கூடாது. ஒடுக்கப்பட்டோர் கைகளில் அரசியல் அதிகாரம் வரவேண்டும் என்று கூறியவர் காந்தியடிகள். 2) ஒவ்வொருவரும் முழு மனித நிலை அடையக் கல்வி, செல்வம், உழைப்பு ஆகியன தேவை. செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர் நிலமாகும். உழைப்பும் கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம் எனக் கூறியவர் அம்பேத்கர்.
Q89. முகலாயர் காலத்தில் மிகவும் பிரபலமடைந்த இந்து மதப்பிரிவு:
Q90. கீழ்க்கண்ட அரச வம்சங்களை வரிசைப்படுத்துக: [1] அடிமை வம்சம் [2] கில்ஜி [3] லோடி [4] சையது [5] துக்ளக்
Q91. தீன் இலாஹி -- தெய்வீக சமயத்தை தோற்றுவித்தவர்
Q92. துக்ளக் வம்ச அரசர்களில் தலை சிறந்தவர் எனக் கருதப்படுபவர் யார்?
Q93. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] ஔரங்கசீப் தக்காணத்தை அடக்குவதில் 25 ஆண்டு காலம் செலவிட்டார். [2] சிவாஜியை செயிஷ்டகான் தோற்கடித்தார். [3] 1668ல் புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்டது. [4] ஔரங்கசீப்பால் சிவாஜி "மலை எலி" என அழைக்கப்பட்டார்.
Q94. அலாவுதீன் கில்ஜி காலத்தில் தயாரிக்கப்பட்ட படை வீரர்கள் பட்டியல் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Q95. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?
Q96. பதவியின் அடிப்படையில் தமிழக திட்டக் கமிஷனுக்கு தொடர்ந்து தலைவராக இருப்பவர்.......
Q97. பணக்கொள்கையின் முக்கிய நோக்கம் என்ன?
Q98. நுண்பொருளாதாரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் கோட்பாடுகள் எவை?
Q99. கூட்டுறவு சங்கங்கள் எந்த ஆண்டு மாநில அரசால் தேசியமயமாக்கப்பட்டன?
Q100. பொது கணக்கு குழுவில் (Public Accounts Committee) இடம் பெறும் அங்கத்தினர்க:
Q101. TRYSEM என்றழைக்கப்படக்கூடிய கிராம இளைஞர்கள் சுய வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q102. GATT (General Agreement on Tariffs & Trade) எந்த ஆண்டு துவக்கப்பட்டு எந்த ஆண்டு அமலுக்கு வந்த்து?
Q103. பின்வருபவனவற்றுள் எது நேர்முக வரி?
Q104. மார்ஷலைப் பொருத்த வரை நுகர்வோர் உபரியின் அடிப்படை என்பது
Q105. வரிகளின் அடிப்படை கொள்கைகளை வகுத்தவர் யார்?
Q106. சம அடிப்பக்கம் மற்றும் உயரம் கொண்ட உருளை மற்றும் கூம்பின் கன அளவுகளின் விகிதம்
Q107. P (4,3) என்ற புள்ளிக்கும் X அச்சிற்கும் உள்ள செங்குத்து தொலைவு
Q108. A ஒரு வேலையை ஆறு நாட்களில் முடிக்கிறான். அதே வேலையை B 12 நாட்களில் முடிக்கிறான். அந்த வேலையி Aயும் Bயும் சேர்ந்து செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
Q109. ரூ.6000 மதிப்புள்ள வாங்கி, அவற்றுள் பாதியை 10% லாபத்தில் விற்று, ஒட்டு மொத்த விற்பனையில் 25% லாபம் கிடைக்கவேண்டுமெனில் மீதி பாதியை என்ன லாபத்தில் விற்க வேண்டும்?
Q110. A வும் B யும் செர்ந்து ஒரு வேலையை ஆறு நாட்களில் முடிக்கின்றனர். A அந்த வேலையை தனியாக செய்தால் 10 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனியாக செய்தால் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
Q111. டைபாய்டு நோயை உண்டாக்கும் உயிரி
Q112. "ஹீவியா பிரேசிலியன்ஸ்" என்ற தாவரவியல் பெயர் எதைக் குறிக்கிறது?
Q113. "பறக்கும் எலும்புகள்" எனப்படுவது
Q114. காய்கறிகள் எந்த வகையான பயிர்
Q115. Rhinology - ரைனாலஜி எதனுடன் சம்பந்தப்பட்ட படிப்பு
Q116. குரோமோசோம் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர்
Q117. விளக்கு தூரிகை குரோமோசோம்கள் காணப்படுவது
Q118. விலகல் (Repulsion) சோதனைக்கலப்பு விகிதம்
Q119. வாட்சன்-க்ரிக் கூற்றுப்படி டி.என்.ஏ மூலக்கூறு ............வடிவமானது
Q120. புற்று நோயைத் தூண்டும் பாக்டீரியா எது?
Q121. ரத்த அழுத்தத்தை குறைக்கப் பயன்படும் பொருள் எது?
Q122. வாண்டா தாவரம் ஒரு ..........
Q123. குளுக்கோஸின் சுவாச ஈவு
Q124. நிலக்கடலையில் டிக்கா நோயை உண்டாக்கும் நோயுரி எது?
Q125. ஜின்செங் என்ற மருந்து ......
Q126. கீழ்க்கண்டவற்றுள் பணப்பயிர் எனப்படுவது
Q127. நமது உடலின் மொத்த தோலின் மேற்பரப்பு
Q128. சீபம் என்ற எண்ணெய்ப் பொருளை சுரப்பது
Q129. புற்றுநோய் மருந்து தயாரிக்க பயன்படும் தாவரம்.......
Q130. எந்த பயிரின் வளர்ச்சிக்கு நல்ல மண் தேவைப்படுகிறது
Q131. எத்தில் ஆல்கஹால் அதிகமாக ...................லிருந்து தயாரிக்கப்படுகிறது
Q132. சோடியம் சல்பேட் என்பது என்பது
Q133. கொடுக்கப்பட்டுள்ள வளி மண்டல வாயுக்களை அவற்றின் விகிதாச்சாரப்படி இறங்கு வரிசையில் சரியாக அமைந்திருப்பதை காண்க:
Q134. ஹைட்ரஜன் அணுவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் போர் ஆர்பிட் ஆரங்களுக்கு இடையேயான விகிதம் என்ன?
Q135. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: [அ] டோலமைட் [ஆ] காலமைன் [இ] மாலசைட் [ஈ] கிரையோலைட் ...........[1] துத்தநாகம் [2] மக்னீசியம் [3] தாமிரம் [4] அலுமினியம்
Q136. சுக்ரோஸ் மூலக்கூறில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ........
Q137. ஒரு திரவத்தில் அழுத்தம் எல்லாப் பக்கங்களிலும் சமமாக பரவும் என்ற தத்துவத்தைக் கூறியவர்.....
Q138. சூழ்நிலையில் குறைந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துவது எது?
Q139. பின் வரும் எந்த நீரியக் கரைசலுக்கு குறைந்த பட்ச உறைநிலை இருக்கும்?
Q140. இரும்பில் உள்ள துருவை நீக்க உதவும் அமிலம்.................
Q141. மீ ஒலியியல் என்பது
Q142. மழைத்துளி நம்மை தாக்குவதோ அல்லது தரையில் தாவரங்களை உண்டாக்குவதோ இல்லை. ஏனெனில் அவை .....
Q143. கப்பல் ஒன்று ஆற்றிலிருந்து கடலுக்குச் செல்லும் பொழுது சற்று மேலே உயருகிறது. ஏனெனில்.........
Q144. ஒரு வாகனம் கடந்து செல்லும் போது, தொலைக்காட்சி ஒளிபரப்பு சிதைவுறுகிற காரணம் ......
Q145. சரியான சமன்பாட்டைக் கண்டறியவும்
Q146. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அ)பாகர் ஆ)தராய் இ)பங்கார் ஈ)காடர் .......1)புதிய வண்டல் படிவு 2)பழைய வண்டல் படிவு 3) கரடு முரடான படிவு 4) சதுப்ப்ப்படிவு
Q147. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் "டூன் (Doon)" எனப்படுவது எது?
Q148. ஒரு மண்ணின் வளம் எதை வளர்ப்பதினால் அதிகம் ஆகும்?
Q149. நர்மதை நதி எங்கிருந்து உற்பத்தியாகிறது?
Q150. பூமியின் வளி மண்டல அடியடுக்கு புவியின் மேற்பரப்பிலிருந்து துருவப்பகுதிகளில் 8 கி.மீ வரையில் பரவியுள்ளது மற்றும் பூமத்திய ரேகைப் பகுதியிலிருந்து இது .............கி.மீ வரையிலும் பரவிக்காணப்படுகின்றன.
Q151. மழையளவு ..........முதல் ...........வரையுள்ள பகுதிகளில் வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள் காணப்படுகின்றன?
Q152. வருசநாட்டு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி .......எனப்படுகிறது.
Q153. எக்ஸோஸ்பியரில் பெருமளவு காணப்படும் வாயு எது?
Q154. தமிழ்நாட்டின் கீழ்க்கண்ட மாவட்டங்களில் எங்கு குறைவான மழை பெய்கிறது?
Q155. கொடுக்கப்பட்டுள்ள இமயமலைச் சிகரங்களை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்தவும்: [1] கஞ்சன் ஜங்கா [2] மவுண்ட் எவரெஸ்ட் [3] நந்தா தேவி [4] தௌலகிரி
Q156. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக ?
Q157. ஒரு தனிநபர் அதிகபட்ச வருடங்கள் வாழக்கூடியதை குறிப்பிடுவது?
Q158. சமணமதத்தின் கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: 1.மகாவீரர்,ஆன்மா ஒரு பிறவியிலிருந்து மறு பிறவிக்கு மாறிச் செல்லும் என்பதை நம்பவில்லை .2.மகாவீரர்,மோட்சமடைவதை வலியுறுத்தினார் 3.உலகத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை மகாவீரர் மறுத்தார் 4.மாவீரர் யாகங்கள் ,பலிகள் சடங்குகள் ஆகியவற்றிற்கு எதிரானவர்
Q159. கங்கை சமவெளியின் பரப்பளவு யாது?
Q160. கீழ்கண்டவற்றில் எது தாவரத்திலிருந்து பெறப்படுவதில்லை ?
Q161. சீக்கியர்களின் புனிதத்தலமாகிய அமிர்தசரஸ் நகரை நிர்மாணித்தவர் :
Q162. அனலாகஸ் அமைப்பு என்பது ?
Q163. நீரின் கொதிநிலை?
Q164. பாதரசத்தின் உறைநிலை ?
Q165. எந்த வெப்பநிலையில் பாரன்ஹூட்டும், சென்டிகிரேடும்சமமாக இருக்கும் ?
Q166. ஒப்பு ஈரப்பத்தை அறிய உதவும் கருவி ?
Q167. உயர்ந்த வெப்பநிலைகளை அளக்க பயன்படும் கருவி ?
Q168. பனிக்கடியின் உருகுநிலை?
Q169. மிக உயரமான மலைவாழிடம் எது ?
Q170. எரிமலை இல்லாத கண்டம்?
Q171. இந்தியாவின் மீக நீளபான ரயில் பாதை
Q172. இந்தியாவில் அதிக மழை பெறும் மாநிலம் எது?
Q173. தமிழகத்தில் புகழ்பெற்ற ஜவுளிச்சந்தை உள்ள இடம்?
Q174. மணிமுத்தாறு அணைஉள்ள மாவட்டம் எது?
Q175. கதிர்வீச்சை கண்டுபிடித்தவர்?
Q176. எலும்பு முறிவை சரி செய்வதற்கு பயன்படும் பொருள் எது?
Q177. கடல் நீரில் அதிக அளவு உள்ள உப்பு எது?
Q178. தவளையின் இதயத்தில் மொத்தம் எத்தனை அறைகள் உள்ளன ?
Q179. புதர் காடுகள்-------என அழைக்கப்படுகிறது ?
Q180. கேரளாவையும் ,தமிழகத்தையும் இணைக்கும் முக்கிய கணவாய் ?
Q181. பின் வரும் தொடர் வரிசையில் பொருந்தாத எண்ணைத் தேர்வு செய்க: 6, 12, 48, 100, 384, 768, 3072
Q182. திங்கள், வியாழன் எனப்படுகிறது; வியாழன், ஞாயிறு எனப்படுகிறது; ஞாயிறு, வெள்ளி எனப்படுகிறது; வெள்ளி, செவ்வாய் எனப்படுகிறது. எனில் வாரத்தின் முதல் நாள் எது?
Q183. ஒரு விடுதியில் 600 மாணவர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஹாக்கி அல்லது கால்பந்து அல்லது இரண்டும் விளையாடுகின்றனர். 75 சதவீதம் பேர் ஹாக்கியும், 45 சதவீதம் பேர் கால்பந்தும் விளையாடினால், இரண்டும் விளையாடுபவர்கள் எத்தனை பேர்?
Q184. பொருந்தாததை தேர்வு செய்க: 8, 12, 16, 20, 26, 28
Q185. கொடுக்கப்பட்டுள்ள எண்களில் பொருத்தமில்லாத்தை தேர்வு செய்க:
Q186. Pick out the most effective word from the given words to fill in the blank to make the sentence meaningfully complete. "e;The government does not invest sufficient money in public health because this is not an area that will .......... Revenue."e;
Q187. Choose the word which is most similar in meaning to the word: WATCH
Q188. Pick out the most effective word from the given words to fill in the blank to make the sentence meaningfully complete. "e;The provisions of the act are yet to see the ..........of the day."e;
Q189. A question tag is a ......added at the end of an utterance.
Q190. Fill the blank with proper article: ........English ruled India for many decades.
Q191. Give the meaning of FORMULATE
Q192. Pick out the most effective word from the given words to fill in the blank to make the sentence meaningfully complete. "e;The boss .......... out at his subordinates for their incompetence."e;
Q193. In the question, a part of the sentence is highlighted. Replace the highlighted part with the options given which may improve the sentence."e; The company is not doing well isn't it time you sell off your shares in it?
Q194. In the question, a part of the sentence is highlighted. Replace the highlighted part with the options given which may improve the sentence. "e; We should be happy with whatever we are having and not be greedy.
Q195. Rearrange the following five sentences A, B, C, D & E in the proper sequence so as to form a meaningful paragraph. Then answer the questions given below. (A). The police, one would expect, will say that the underworld is capable of enlisting new recruits to sustain its sway.(B). The gang warfare, now raging in the city, entitles citizens to ask the police about the claims made, about the power of gangs having been broken. (C). But the recent shooting of an underworld kingpin by a hireling has an unusual twist. (D). Such claims have been made from time to time in the past. (E). For, the 25-year-old hitman, is the son of a retired constable, with two brothers in the police force. Which sentence should come Ist in the paragraph?
Q196. தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகும் முக்கியமான நதி வைகை எங்கு தோன்றுகிறது?
Q197. தரங்கம்பாடி எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q198. தூத்துக்குடியில் இல்லாத ஒரு தொழிற்சாலை?
Q199. தமிழ்நாட்டின் 32வது மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு
Q200. தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் எவ்வளவு பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது?

 

 

03: 00: 00

 

வெளியே செல்க