Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :7

Q1. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்வு செயக
Q2. வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
Q3. ஒருமை பன்மை பிழைகளை நீக்குக: செயற்கைக் கோள்கள் விண்ணில்…
Q4. பொருந்தாக் காண்டத்தைக் குறிப்பிடுக
Q5. பொருந்தா இசைக் கருவியைக் கண்டுபிடி:
Q6. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க:
Q7. பிறமொழிச் சொல் இல்லாத் தொடரைத் தேர்வு செய்க:
Q8. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக:
Q9. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Q10. பொருந்தாத ஒன்றைத் தேர்க
Q11. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்களை அறிதல்
Q12. ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ்த் தொடரை கண்டறிக வேலையில் சேர்ந்து ஃபஸ்ட் இயர் கம்பிளீட் பண்ணிட்டா வேலை பெர்மனென்ட் ஆயிடும்
Q13. Speaker என்பதற்கு நேரடியான தமிழ்ச்சொல்
Q14. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிந்து எழுதுக.
Q15. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை குறியீடு செய்க
Q16. ஒலி வேறுபாடறிந்து தெளிவான பொருளைக் காண்
Q17. அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்க
Q18. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
Q19. ஆள் - என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றை எழுதுக
Q20. அகர வரிசைப்படி தவறாக அமைந்த சொற்றொடரைத் தேர்க.
Q21. 'நீர்' என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது?
Q22. இரங்கல்' - பெயர்ச்சொல்லின் வகை அறிக
Q23. புகன்றான்' என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் காண்:
Q24. ஏகினான்' என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் காண்:
Q25. வே' என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Q26. மே' என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Q27. ஓரெழுத்து ஒரு மொழி - பொருளுடன் பொருத்துக: அ. பூ; ஆ. கோ; இ. ஆ; ஈ. கா .........1. பசு 2. சோலை 3. மலர் 4. அரசன்.
Q28. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
Q29. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
Q30. கொள்கிறான்' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
Q31. செத்தான் - என்ற சொல்லின் வேர்ச்சொல்
Q32. கற்றவர்' என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க
Q33. செல்' - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
Q34. வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றி அறிக - வணங்கு
Q35. வாக்கிய வகையைத் தேர்க - பந்தாட்டம் தம்பியால் ஆடப்படுகிறது
Q36. வாக்கிய வகையைத் தேர்க - ஓ தமிழா! பொங்கியெழு! செம்மொழி போற்றுகவே!
Q37. வாக்கிய வகையைத் தேர்க - தமிழர்கள் உறுதியாய் ஒன்று பட வேண்டும்
Q38. உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்க-குன்றிலிட்ட விளக்குப் போல்
Q39. உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்க-கிணற்றுத்தவளை போல
Q40. உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்க-குங்குமஞ் சுமந்த கழுதை போல
Q41. உன்னையே தினம் நினைந்தேனே என்னையே நான் மறந்தேனே! - இயைபுத்தொடை காண்க
Q42. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக - எதுகைத் தொடை காண்க.
Q43. நல்லோர் நலிவதும் ஏன் இவ்வுலகில் அல்லோர் உயர்வதும் ஏனோ? - மோனைத் தொடை காண்க.
Q44. தமிழ்த்தென்றல் எனப் பாராட்டப்படுபவர்?
Q45. கவியோகி எனப் பெயர் பெற்றவர்?
Q46. கவியரசர் என அழைக்கப் படுபவர்?
Q47. பொருத்துக: அ) திருவருட்பா; ஆ) திருப்புகழ்; இ) திருப்பாவை; ஈ) திருவெம்பாவை ......1) மாணிக்கவாசகர்; 2) வள்ளலார்; 3) அருணகிரிநாதர்; 4) ஆண்டாள்
Q48. பொருத்துக: அ) தில்லானா மோகனாம்பாள்; ஆ) பொன் விலங்கு; இ) கரித்தண்டு; ஈ) சிநேகிதி..........1) அகிலன்; 2) மு. வரதராசன்; 3) நா. பார்த்தசாரதி; 4) கொத்தமங்கலம் சுப்பு
Q49. பொருத்துக: அ) அகல்விளக்கு; ஆ) மன்னன் மகள்; இ) அமரதாரா; ஈ) கயல்விழி ......1) கல்வி; 2) அகிலன்; 3) மு.வரதராசனார்; 4) சாண்டில்யன்
Q50. ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடுங்கக்காண்பது யோகியர் உள்ளம்' என்றவர்?
Q51. காக்கை குருவி எங்கள் ஜாதி' என்றவர்?
Q52. உள்ளத்து உள்ளது கவிதை' என்றவர்?
Q53. எதிர்ச்சொல் தருக - சேர்
Q54. எதிர்ச்சொல் தருக - வெறுப்பு
Q55. எதிர்ச்சொல் தருக - இயலும்
Q56. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q57. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q58. கவியோகி' - இவ்வாறு சிறப்பிக்கப்படுபவர் யார்?
Q59. காஞ்சித்திணையின் பொருள் யாது?
Q60. பாரதிதாசன் நடத்திய கவிதை இதழ்-
Q61. சூளுரையுங்கள் தமிழர்களே' உயிர் பெரிதல்ல@ தமிழே!' - வாக்கிய வகை தேர்க.
Q62. தமிழ்மொழி' - இலக்கணக்குறிப்பு வரைக.
Q63. கடை' - வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக.
Q64. காணல்' - வேர்ச்சொல்லைத் தேர்க
Q65. செல்வீர்! செல்வீர்' - இலக்கணக் குறிப்புத்தருக.
Q66. வருகை' - பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க.
Q67. Victory' - ஏற்ற தமிழ்சொல் தேர்க.
Q68. கம்பரை ஆதரித்தவர்
Q69. திருக்குறளை லத்தீன் மொழியில் பெயர்த்தவர்
Q70. அம்பிகையின் அழகு தரிசனம்-எழுதியவர் யார்?
Q71. பரிதிமாற்கலைஞர் எனப் பெயர் மாற்றம் செய்துகொண்ட தமிழறிஞர்
Q72. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - என்றவர் யார்?
Q73. அவனும் அவளும் - உம்மை தரும் பொருள் யாது?
Q74. வெண்ணிலா - இலக்கணக்குறிப்பு எழுதுக?
Q75. பிள - அடிச்சொல்லின் வினைமுற்று எழுதுக:
Q76. ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அதிகபட்சமாக எவ்வளவு காலம் நீட்டிக்கலாம்?
Q77. அவசர சட்டங்களை பிறப்பிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பது.....
Q78. சட்ட மன்றங்களில் தனி தொகுதி கீழ்கண்ட எந்த இனத்தவர்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
Q79. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமிப்பது இவர்களில் யார்?
Q80. பார்லிமெண்ட்டில் எதிர் கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தஸ்து என்ன?
Q81. அணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு எது?
Q82. 2014 நிலவரப்படி நம்நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் இவர்களில் யார்?
Q83. 1986ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை எதை கட்டாயமாக்கியது?
Q84. எந்த ஆண்டு "இந்து விதவை மறுமணச்சட்டம்" சட்டபூர்வமாக்கப்பட்டது?
Q85. அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட அட்டவணை 1 மற்றும் 2ல் கொடுக்கப்பட்டுள்ளதை சரியாக இணைக்கவும். அட்டவணை (1): (a) அவசரநிலை பிரகடனம் (b) மாநிலங்களுக்கிடையான உறவு (c) பொதுப்பட்டியல் (d) ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் முறை. அட்டவணை (2): (1) கனடாவின் அரசியலமைப்பு (2) ஐரிஷ் அரசியலமைப்பு (3) இந்திய அரசுச்சட்டம் 1935 (4) ஆஸ்திரேலிய அரசியலமைப்பு
Q86. தனி நபர் சத்தியாகிரகம் எந்த ஆண்டு தொடங்கியது?
Q87. பூலித்தேவன் ஆதிக்கம் செலுத்திய பகுதி
Q88. சங்க கால சேரர்களின் தலைநகராக விளங்கியது .....
Q89. 1857 கலகத்தின் போது லக்னௌவில் தலைமையேற்று நடத்தியவர் ....
Q90. சங்க காலத்தின் போது முக்கிய துறைமுகங்கள் என்பது எது/எவை? [1] காவேரிப்பட்டினம் [2] மதுரை [3] அரிக்கமேடு [4]கபாடபுரம் [5]முசிறி
Q91. பாமினி அரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
Q92. கான்ஸ்டாண்டி நோபிள் கைப்பற்றப்பட்ட ஆண்டு எது?
Q93. நேரு தலைமையில் இடைக்கால அரசு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
Q94. பல்லவர் காலத்து உச்ச நீதி மன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Q95. வாசுதேவ கிருஷ்ணர் பற்றிய தொடக்க கால கல்வெட்டு குறிப்புகள் எதில் காணப்படுகின்றன?
Q96. வறுமைக்கோடு என்பது எதனுடன் சம்பந்தப்பட்டது?
Q97. பாரத் ஸ்டேட் பாங்க் குழுமம் நீங்கலாக, எத்தனை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன?
Q98. நிதிக் கொள்கை (Financial Policy) எதனுடன் தொடர்புடையது?
Q99. "கலப்புப் பொருளாதாரம் " என்பது
Q100. கீழ்க்கண்ட இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க:
Q101. நம்நாட்டின் மிகப்பெரிய நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனம் எது?
Q102. கீழ்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி? 1.தொழிலாளர் இழப்பீட்டுத் தொகை வழங்கும் சட்டம் 1923ல் கொண்டுவரப்பட்டது. 2.இச்சட்டம் 1948ம் ஆண்டு தொழிலாளர் ஈட்டுறுதிச் சட்டம் செயல்படும் தொழிற்சாலைகளுக்குப் பொருந்தாது.
Q103. 1961ம் ஆண்டு இயற்றப்பட்ட மகப்பேறு சலுகைச் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
Q104. 2014 ல் கிராமப்புற வாழ் மக்களுக்கு வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்வதாக கருதப்பட குறைந்தபட்ச வருமானமாய் நிர்ணயிக்கப்பட்டது.....
Q105. "பொருளாதார்ரம் ஓர் அறிவியல்" இந்தக் கூற்றின் அடிப்படை
Q106. ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30, 40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை மணி நேரத்தில் நிரம்பும்?
Q107. 25 செ.மீ பக்க அளவு கொண்ட கனச்சதுர எண்ணெய்ப் பெட்டி நிறைய உள்ளது. 25 க.செ.மீ. எண்ணெயின் எடை 40 கிராம் எனில் பெட்டியிலுள்ள எண்ணெயின் எடை எவ்வளவு?
Q108. 100 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 50 எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் 83 மதிப்பெண் 38 ஆக எழுதப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது. அப்படியானால் உண்மையான சராசரி என்ன?
Q109. நான்கு மாணவர்களின் சராசரி எடை 75 கிலோ. அவர்களில் முதல் மூன்று மாணவர்களின் எடை முறையே 70, 75, 80 கிலோ என்றால், நான்காவது மாணவனின் எடை என்ன?
Q110. ஒரு படகு நீரோட்ட திசைக்கு எதிராக செல்லும் போது மணிக்கு 2 கி.மீ.தூரம் செல்கிறது. நீரோட்ட திசையில் சொல்லும் போது 10 நிமிடத்தில் 1 கி.மீ. தூரம் செல்கிறது. எனில், நிலையான தண்ணீரில் 5 கி.மீ. தூரம் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?
Q111. மகசூலை அதிகரிக்க, பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்பட்டு, பயறு அல்லாத தாவரங்களில் செலுத்தப்படும் ஜீன் எது?
Q112. தாவரவளர்ச்சி கீழ்க்கண்டவற்றுள் எதைச்சார்ந்த்து
Q113. தாவரவேர்கள் எந்த நிகழ்வின் மூலம் சத்து நீரை உறிஞ்சுகின்றன
Q114. சயாத்தி மஞ்சரி எவ்வகை தாவரத்தில் காணப்படும்
Q115. மகரந்தபை உணவு வழங்கும் அடுக்கு
Q116. மருத்துவ பயனுள்ள தாவரத்தை தேர்ந்தெடு
Q117. எண்டோஸ்பேர்ம் செல்கள் பொதுவாக எத்தகையவை
Q118. கூட்டுதிசு வகைக்கு எடுத்துக்காட்டு
Q119. செல்லின் பிரைமரி சுவர் அடுக்கின் பிராதன வேதிப்பொருள்
Q120. சிதறுண்ட நிலையில் வாஸ்குலார் கற்றைகள் அமைந்தது
Q121. மைட்டோகாண்ட்ரியா என்னும் பெயரினை வழங்கியவர்
Q122. செல் உருவாக்கத்தில் பங்குவகிக்கும் செல் நுண்ணுயிறுப்பு
Q123. பயிர் கலப்பு முறையில் மலரிலிருந்து மகரந்தத்தாளினை நீக்கும் தொழில் நுட்பம்
Q124. நொதியின் புரதமில்லாத பெயர்
Q125. எ டி பி - யிலுள்ள பாஸ்பேட் தொகுதிகள் எண்ணிக்கை
Q126. பூக்கும் தாவரங்கள் ஆஞ்சியோஸ்பெர்ம் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது
Q127. ஜிம்னோஸ்பெர்ம்கள் இல்லாதாது
Q128. தாவரங்களின் ஓளிச்சேர்க்கையின் நிகழும்போது வெளிப்படும் வாயு
Q129. கீர் காடுகள் எதற்கு பெயர் பெற்றது
Q130. கீழேயுள்ள விளைபொருள்களில் பசுமைப்புரட்சியினால் மிகக் குறைந்த பாதிப்புக்குள்ளான விளைப்பொருள்
Q131. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] அமிலங்கள் காரங்களுடன் வினை புரிந்து கிடைப்பவை - உப்பும் நீரும்; [2] சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றுவது -- காரங்கள்; [3] மீத்தைல் ஆரஞ்சுடன் மஞ்சள் நிறத்தைத் தருவது -- காரங்கள்; [4] பினாப்தலினுடன் இளஞ்சிவப்பு நிறத்தைத் தருவது -- அமிலங்கள்.
Q132. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது கார்பைலமீன் ஆய்விற்கு உட்படாது?
Q133. ஒரே மாதிரியான மூலக்கூறுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பதன் காரணம் என்ன?
Q134. வெள்ளைப் பெயிண்ட்டில் உள்ள பொருள்........
Q135. கனநீரின் குறியீடு எது?
Q136. அமில மழைக்கு காரணமான மாசுப்பொருட்கள் எது/எவை?
Q137. ஒரு வாயுவின் கன அளவிற்கும் (பருமன்) வெப்பநிலைக்கும் உள்ள தொடர்பு சமன்பாடு எந்த விதியில் அடங்கும்?
Q138. பொருண்மை அழியா விதி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
Q139. நீரின் கடினத்தன்மையின் வீதம் .........................மூலம் வெளிப்படுத்தப்படுகிறது
Q140. நிறமுள்ள சேர்மங்களால் கிடைக்கும் தனிமங்கள் .............என அழைக்கப்படுகின்றன
Q141. கீழ்க்கண்டவற்றுள் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
Q142. செல்ஃபோங்களில் பயன்படும் ரேடியோ அலைகளின் அதிர்வெண்
Q143. கொடுக்கப்படுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அ) மண்ணிலிருந்து நீரையும், தாதுப்பொருட்களையும் தாவர வேர்களுக்கு கடத்துவது ஆ) விமான்ங்கள் பறக்கும் போது மேலெழச் செய்வது இ) அண்டத்தில் நட்சத்திரங்கள் தோற்றுவிப்பது ஈ) சோப்பின் தூய்மையாக்கும் செயல் ............1) பெர்னௌலியின் தத்துவம் 2) நுண்புழை ஏற்றம் 3) பரப்பு இழுவிசை 4) புவியீர்ப்பு விசை
Q144. சுத்தமான நீரின் அடர்த்தி எண்
Q145. செவியுணர் அதிர்வெண் நெடுக்கம்
Q146. ஆற்றின் கரையோரத்தில் கரை உயர்வது ......
Q147. சிவப்பு கப்பிக்கல் மண்வகை காணப்படும் இடம்
Q148. மேற்கு ஐரோப்பிய நாடுகளையும், வட அமெரிக்காவின் கிழக்குப்பகுதிகளையும் இணைக்கும் கடல் வழி ........
Q149. வளி மண்டலத்தில் பருவநிலையில் முக்கியமான மாறுபாடுகள் ஏற்படும் பகுதியின் பெயர்
Q150. கடக ரேகை எந்த இந்திய மாநிலத்தில் கடக்கவில்லை?
Q151. மூலக்கூறுகள் மோதல்களால் வெப்ப மாற்றம் ஏற்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q152. வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு அளவை குறைக்கும் செயலியல்
Q153. லெமூரியா கண்ட்த்தின் அமைவிடம் -- குமரிக்கண்டத்தின்
Q154. நம்நாட்டில் எண்ணெய் வளமற்ற பகுதி எது?
Q155. பரப்பளவில் உலகின் மூன்றாவது பெரிய கண்டம் எது?
Q156. அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்பட்டவர் ?
Q157. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை எனப்படுபவர் :
Q158. மொகஞ்சதாரோவும், ஹரப்பாவும் உள்ள நாடு?
Q159. ஆன்மீகச் சபையின் (Theosophical Society)தலைமைப்பீடம் எந்த நகரத்தில் அமைந்துள்ளது :
Q160. கீழ்கண்டவைகளுள் எது இயற்கை இழைகளால் ஆனது?
Q161. இசைக்கலை பற்றி குறிப்பிடும் வேதம் :
Q162. சரியாக பொருந்துபவை:
Q163. கடற்படையின் தலைமை அலுவலர்?
Q164. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் கூறுவது:
Q165. நீர்மூழ்கிக் கப்பல்களின் நீர்மட்டத்துக்கு மேல் பொருள்களை காண உதவும் கருவி எது?
Q166. கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர்?
Q167. ஷாஜஹானின் கோஹினூர் வைரம் இப்பொழுது எந்த நாட்டு மன்னரின் மணிமுடியை அலங்கரித்துள்ளது
Q168. பின்வருனவற்றில் சரியாக பொருத்துபவை :
Q169. கௌதம புத்தர் முதலில் போதித்த இடம் எது?
Q170. கீழ்கண்டவற்றுள் தேர்வு செய்க : 1.மகேந்திரவர்மன் -குடைவரை கோயில்கள் 2.முதலாம் நரசிம்மவர்மன் -ஒற்றைக்கல் கோயில்கள் 3.இரண்டாம் நரசிம்மவர்மன் -கட்டுமான கோயில்கள் 4.அபராஜித வர்மன் -மண்டப கோயில்கள்
Q171. ஆதி கிருந்தம் என்ற நூல் யாரால் தொகுக்கப்பட்டது
Q172. யாருடைய ஆலோசணையின்படி தஞ்சவூரில் இரண்டாம் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகத்தினை கட்டினார் :
Q173. 1948 ம் ஆண்டு இந்திய அரசு உருவாக்கிய பல்கலைக்கழகம் குழுவின் தலைவர்:
Q174. இந்திய ஆணுசக்தி துறையின்தந்தை எனப்படுபவர்?
Q175. ஒலிச்செறிவை அளக்கப் பயன்படும் அலகு......
Q176. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு "ஹரிசன்" என்ற பெயரை சூட்டியவர் யார்?
Q177. பின்வருவனவற்றில் சரியாகப்பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Q178. ரிக் வேத நாகரிகத்தின் முக்கிய கூறு:
Q179. ஆற்றல் அழிவின்மை விதியைக் கூறியவர் ?
Q180. எந்த மன்னரின் பெயரால் மாமல்லபுரம் என்று அழைக்கப்படுகிறது?
Q181. ஏதோ ஒரு அடிப்படையில் நீலம், மஞ்சளாகவும்; மஞ்சள், வெள்ளையாகவும்; வெள்ளை, சிவப்பாகவும்; சிவப்பு, பச்சையாகவும் எழுதப்பட்டால், கடல் நீரின் நிறம் என்ன?
Q182. 8, 6, 9, 23, 87, ? என்ற எண் வரிசையில் அடுத்த எண் எது?
Q183. BLACK என்பது DNCEM என எழுதப்பட்டால் SWEET என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q184. 8, 43, 11, 41, ?, 39, 17 என்ற எண் வரிசையில் விடுபட்ட எண் எது?
Q185. நான்கு நபர்களில் B என்பவர் C யை விட உயரமானவர். A என்பவர் D யை விட உயரமானவர். ஆனால் C ன் உயர அளவுக்கு இல்லை. இவர்களில் மிக உயரமானவர் யார்?
Q186. Choose the correct tense: Most of the trains usually .......late
Q187. A style in which a writer makes a display of his knowledge =
Q188. "e;I was born"e; is in a/an .............voice
Q189. According to nursery rhyme which day's child is loving and giving?
Q190. Which three lettered word could mean a music concert or a light two wheeled carriage?
Q191. Give the meaning of TRANSITIONAL
Q192. Give the opposite of INEVITABLY
Q193. It is very kind of you to .........to speak at the meeting
Q194. There are six sentences which are NOT arranged in order. Rearrange them in proper order to make a meaningful paragraph and answer the question that follows: They are: (A) Besides, they get a lot of exposure to novel things through media. (B) Therefore, their mental development did not show any extraordinary signs. (C) Children of the present generation appear to be smarter than their earlier counterparts. (D) Thus, the environment of present day has brought out these changes. (E) This probably because there are lots of opportunities for their indirect learning. (F) Children of yester-years did not have these facilities.After rearrangement of these sentences in the correct order what will be the THIRD sentence?
Q195. How many lines are there between three limericks?
Q196. தமிழ்நாட்டில் சர்ச்சைக்குள்ளாகி நிலுவையில் இருக்கும் சேது சமுத்திரம் திட்டத்தின் நீளம் எவ்வளவு?
Q197. தமிழ்நாட்டில் கடல் அனல் மின் மாற்று நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Q198. தமிழ்நாட்டில் இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை மின் சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்?
Q199. தமிழ்நாட்டில் மலைகளே இல்லாத மாவட்டம் எது?
Q200. தமிழ்நாட்டில் முதல் நீர்மின் திட்டம் நிறுவப்பட்ட இடம் எது?

 

 

03: 00: 00

 

வெளியே செல்க