Khub.info Learn TNPSC exam and online pratice

Q1.
இவர்கள் முதல்வர்கள் -- இந்தியா FIRSTS -- INDIA
எண் முதன்மை பெயர்
1. முதல் இந்திய மகாராணி ரஸியா சுல்தானா
2. ஆங்கிலேய இந்தியாவின் முதல் வைஸ்ராய் லார்ட் கேனிங்
3. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் லார்ட் மவுண்ட்பேட்டன்
4. முதல்/ஒரே இந்திய(ர்) கவர்னர் ஜெனரல் சி.இராசகோபாலாச்சாரி
5. முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்
6. இந்தியாவின் முதல் இஸ்லாமிய குடியரசுத்தலைவர் டாக்டர் ஜாகிர் ஹூசைன்
7. இந்தியாவின் முதல் சீக்கிய குடியரசுத்தலைவர் க்யானி ஜெயில் சிங்
8. இந்தியாவின் முதல் பிற்படுத்தப்படுத்தப்பட்ட இன குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் 
9. முதல் துணைக் குடியரசு தலைவர் & 
மாநிலங்களவையின் முதல் தலைவர் 
டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன் 
10. முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு
11. முதல் மக்களவை சபா நாயகர் ஜி.வி.மாவ்லாங்கர்
12. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபாநாயகர் மீரா குமார் - காங்கிரஸ்
13. முதல்/ஒரே இந்திய பெண் பிரதமர் இந்திரா காந்தி
14. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல்
15. இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ஜான் மத்தாய் -- தற்காலிகம் ஷன்முகம் செட்டி -- தேர்வு
16. இந்தியாவின் முதல் ரயில்வே அமைச்சர் ஆசாஃப் அலி -- தற்காலிகம் ஜான் மத்தாய் -- தேர்வு
17. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா ஆசாத்
18. இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சர் & முதல் ராஜ் குமார் அம்ரித் கௌர் பெண் மத்திய அமைச்சர்
19. இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சர் பல்தேவ் சிங்
20. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் பி.ஆர்.அம்பேத்கர்
21. இந்தியாவின் முதல் தகவல் தொடர்பு அமைச்சர் ரஃபி அஹமது கிட்வாய்
22. இந்தியாவின் முதல் தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.முகர்ஜி
23. இந்தியாவின் முதல் உணவு/வேளாண்மை அமைச்சர் ராஜேந்திர பிரசாத்
24. இந்தியாவின் முதல், பொதுப்பணித்துறை, சுரங்கம், மின்சார என்.வி.கட்கில் அமைச்சர்
25. இந்தியாவின் முதல் வணிக அமைச்சர் கூவர்ஜி ஹோர்மஸ்ஜி பாபா
26. இந்தியாவின் முதல் தொழிலாளர் நலன் அமைச்சர் பாபு ஜகஜீவன் ராம்
27. இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மி மேனன்
28. முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.ஜே.கானியா
29. முதல் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி அன்னா சாண்டி, கேரளா
30. முதல் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி லீலா ஷேத் (புகழ்பெற்ற எழுத்தாளர் விக்ரம் ஷேத் ன் தாயார்)
31. முதல் பெண் நீதிபதி ஓமனா குஞ்சம்மா, கேரளா
32. உயர் நீதி மன்ற முதல் இந்திய நீதிபதி சையத் முஹமது 1878
33. இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னேலியா சொராப்ஜி
34. முதல் பெண் மாநில முதலமைச்சர் சுசேதா கிருபளானி-உ.பி-1963
35. முதல் பெண் மாநில சட்டசபை சபாநாயகர் ஷன்னோ தேவி, ஹரியானா 1966-67
36. முதல் பெண் மாநில ஆளுநர் சரோஜினி நாயுடு - உ.பி - 1947-1949
40. இந்திய ராணுவத்தின் முதல் ஃபீல்ட் மார்ஷல் Gen. SHFJ மானேக்ஷா (next Gen C.M. Cariappa)
41. இந்தியாவின் முதல் ஏர் மார்ஷல் அர்ஜன் சிங்
42. இந்திய ராணுவத்தின் முதல் தளபதி கே.எம்.கரியப்பா 1949-1953
43. முதல் இந்திய விமானப்படை தளபதி சுப்ரோதோ முகர்ஜி
44. முதல் இந்திய கப்பற்படை தளபதி ஆர்.டி. கட்டாரி
45. முதல் இந்திய முக்கிய தேர்தல் அதிகார் சுகுமார் சென்
46. முதல் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ஜெனரல் சி.டி.தேஷ்முக்
43. இந்தியாவின் முதல் ஆண் ICS (now IAS) அதிகாரி சத்யேந்த்ரநாத் தாகூர் (ரவீந்திர நாத் தாகூரின் மூத்த சகோதரர்)
44. இந்தியாவின் முதல் பெண் IAS அதிகார் அன்னா ராஜம் ஜார்ஜ் (ரிசர்வ் வங்கி கவர்னர் மல்ஹோத்ராவின் மனைவி)
45. இந்தியாவின் முதல் IPS பெண் அதிகாரி கிரண் பேடி
46. இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை செயலர் சோகிலா அய்யர் 2001
47. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் W.C. பானர்ஜி
48. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் டாக்டர் அன்னி பெசண்ட்
49. பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவர் அடல் பீஹாரி வாஜ்பேயி
50. எவரெஸ்ட் ஏறிய முதல் இந்தியர் டென்சிங்க் நார்கே
51. ஜிப்ரால்டர் நீர்சந்தியை நீந்தி கடந்த முதல் இந்தியர் ஆர்த்தி ப்ரதான்
52. ஜிப்ரால்டர் நீர்சந்திய நீந்தி கடந்த முதல் உடல் தாராநாத் ஷெனாய் ஊனமுற்ற இந்தியர்
53. இங்கிலாந்தின் ராயல் சொஸைட்டி ஆஃப் லண்டன் ஸ்ரீனிவாச ராமானுஜம் அங்கத்தினராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர்
54. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் பெண் ஆரத்தி சாஹா, மே.வங்காளம்
55. முதல் பெண் மருத்துவர் கடம்பினி கங்கூலி, மே.வங்காளம்
56. முதல் ஆண் மருத்துவர் சுர்ஜோ குமார் சக்ரவர்த்தி, வங்காளம்
59. எவரெஸ்ட் ஏறிய முதல் பெண்மணி பச்சேந்திரி பால்
60. நாளிதழின் முதல் பெண் ஆசிரியர் தீன் வக்கீல்
61. ஐ.நா சட்ட சபையின் தலைவராக இருந்த முதல் விஜயலக்ஷ்மி பண்டிட் மற்றும் ஒரே இந்திய பெண்மணி
62. விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் கல்பனா சாவ்லா இந்திய வம்சாவளி/அமெரிக்க பெண்மணி
63. பிரபஞ்ச அழகி வென்ற முதல் இந்திய பெண்மணி சுஷ்மிதா சென்
64. உலக அழகி வென்ற முதல் இந்திய பெண்மணி ரீட்டா ஃபரீயா
65. ஆக்ஸிஜன் உதவியின்றி எவரெஸ்ட் ஏறிய முதல் ஃபூ தோர்ஜி இந்தியர்
66. எவரெஸ்ட் ஐ இருமுறை ஏறிய முதல் இந்தியர் நவாங் கோம்பு
67. இந்தியாவின் முதல் விமானி மற்றும் விமானம் ஜே.ஆர்.டி.டாடா ஓட்டியவர்
68. வட துருவத்தை அடைந்த முதல் இந்தியர் பேஸல் ஜேசுதாசன் - தமிழ்நாடு
69. பார் அட் லா சட்ட பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் ஜே.எம்.தாகூர்
70. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்திர நாத் தாகூர்
71. உலக பில்லியர்ட்ஸ் சேம்பியன் முதல் இந்தியர் வில்லியம் ஜோன்ஸ்
72. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்தியர் மிஹிர் சென்
73. எவரெஸ்ட் ஐ இருமுறை ஏறிய முதல் இந்திய பெண் சந்தோஷ் யாதவ்
74. ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஜே.சி.ஜாதவ் - மல்யுத்தம் - 1952.
75. ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்தியர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் 2004 துப்பாக்கி சூடு
76. ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற முதல் இந்தியர் அபினவ் பிந்த்ரா - 2008 - துப்பாக்கி சூடு
77. முதல் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ரஞ்சித் சிங்ஜி
78. டெஸ்ட்டில் முதல் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத்-1933-இங்கிலாந்து
79. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதம் அடித்த கபில் தேவ் -- ஜூன் 1983. கிரிக்கெட் வீரர்
80. தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த லாலா அமர்நாத் -- 1933. முதல் இந்திய கிரிக்கெட் வீரர்
81. டெஸ்ட் போட்டிகளில் முதலில் 10000 ரன் எடுத்தவர் சுனில் கவாஸ்கர்
82. ஒரு நாள் போட்டிகளில் முதலில் 10000 ரன் எடுத்தவர் சச்சின் டெண்டுல்கர்
83. முதல் இந்திய பெண் கிரிக்கெட் நடுவர் சுமதி ஹரிஹரன் அய்யர்
84. MIG 35 போர்விமானத்தை ஓட்டிய முதல் பெண் சுமன் ஷர்மா ( உலகின் முதலும்)
85. இந்திய குடியுரிமை பெற்ற, நோபல் பரிசு பெற்ற முதல் அன்னை தெரசா (அமைதி பரிசு) இந்திய பெண்மணி
86. உலகை நீர்வழி மூலம் உலகை சுற்றி வந்த முதல் உஜ்வாலா ராய் இந்திய பெண்மணி
87. M.A. முதுகலைபட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி சந்திரமுகி போஸ்
88. இந்தியாவின் முதல் பெண் முக்கிய பொறியாளர் பி.கே.தெரஸியா chief engineer
89. சேனா பதக்கம் பெற்ற முதல் இந்திய பெண்மணி விமலா தேவி - 1990 -- CRPF
90. ஆங்கிலேய வைஸ்ராய் நிர்வாக குழுவில் பங்கு பெற்ற எஸ்.பி.சின்ஹா முதல் இந்தியர்
91. சர்வதேச நீதி மன்றத்தின் தலைவரான முதல் இந்தியர் டாக்டர் நாகேந்திர சிங்
92. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த முதல் இந்தியர் தாதாபாய் நௌரோஜி
93. இங்கிலாந்தின் உயரிய விருது ""விக்டோரியா க்ராஸ்"" குதாதா கான் பெற்ற முதல் இந்தியர்
94. உலகை நீர்வழியில் சுற்றி வந்த முதல் இந்தியர் Lt.Col.K.S.ராவ்.
95. தென் துருவம் அடைந்த முதல் இந்தியர் Col. C.K. பஜாஜ்
96. இங்கிலாந்து விஜயம் செய்த முதல் இந்தியர் ராஜா ராம் மோஹன் ராய் 1832
97. மக்களவையில் முதன் முதலில் குற்றப் பிரேரணையை நீதிபதி ராமசாமி impeachment சந்தித்தவர்
98. பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி மற்றும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி புகழ் பெற்ற இசைக்கலைஞர்
99. திரைத்துறையிலிருந்து மாநிலங்களவைக்கு நியமனம் நர்கீஸ் தத் செய்யப்பட்ட முதல் (பெண்) நடிகர்
100. ஆசிய தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் ரோஷன் மிஸ்திரி 1952 இந்தியர்
101. சதுரங்க விளையாட்டில் முதல் க்ராண்ட் மாஸ்டர் ஆன கோனேரு ஹம்பி பெண் விளையாட்டு வீரர்
102. இந்தியாவின் முதல் விளையாட்டு உலக சாம்பியன் வில்சன் ஜோன்ஸ்,பில்லியார்ட்ஸ்
103. விம்பிள்டன் போட்டியில் தர வரிசையில் இடம் பெற்ற திலீப் போஸ் -- 1950 முதல் இந்திய வீரர்
104. இந்திய வீர சாகச விருது பெற்ற முதல் இந்தியர் மேஜர் சோம்நாத் சர்மா -- பரம் வீர் சக்ரா
105. இந்தியாவின் முதல் இந்திய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பி.கே.எஸ்.சாரி
106. யானை வளர்ப்பு மேலாண்மையில் பயிற்சி பெற்ற ப்ரபத்தி பருவா, அஸ்ஸாம் முதல் இந்திய பெண்மணி
107. அமெரிக்காவின் ஒரு மாகாணத்துக்கு ஆளுநர் பொறுப்பு நவீன் ஜிண்டால், லூசியானா ஏற்ற முதல் இந்திய வம்சாவளி நபர் 2007.
108. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி கர்ணம் மல்லேஸ்வரி - 2000 - சிட்னி -- பளு தூக்குதல்
109. இந்தியாவில் தானூர்தி (கார்) வைத்திருந்த முதல் இந்தியர் ஜ ம்ஷெட்ஜி டாடா 1901
110. ஹார்வர்ட் வணிகபள்ளியிலிருந்து பட்டம் பெற்ற முதல் ந ைனா லால் கிட்வாய் இந்திய பெண்மணி
111. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்திலிருந்து ஆங்கிலத்தில் ஹர்வன்ஸ்ராய் பச்சான் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர்
112. ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல் பெண் தலைமை விமானி க ேப். சமேலி க்ரோடாபள்ளி
113. வினோபா பாவேயின் பூதான இயக்கத்திற்கு நில தானம் ஏ.வி.ராமச்சந்திர ரெட்டி -- 80 ஏக்கர் நிலம்
114. லெனின் அமைதி பரிசு பெற்ற முதல் இந்தியர் சைஃபுதீன் கிச்லு
115. கார்டினல் என்ற முதன்மை கிறித்துவ பாதிரியார் பதவி வேலேரியன் க்ராசியாஸ் பெற்ற முதல் இந்தியர்
116. ரஷ்யாவின் முதல் இந்திய தூதர் விஜயலக்ஷ்மி பண்டிட்
117. இந்திய விமானப்படையின் முதல் பெண் பாராசூட் வீரர் கீதா சந்திரா
118. சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்பட்ட முதல் குற்றவாளி நாதுராம் கோட்ஸே
119. இந்தியாவில் முதல் தொழிற்சங்க இயக்கம் தொடக்கியவர் எ ன்.எம்.லோகண்டி
120. மகசஸே விருது பெற்ற முதல் இந்தியர் வினோபா பாவே
121. 1954ல் பாரத ரத்னா விருதை பெற்ற முதல் இந்தியர் சர்.சி.வி.ராமன்
122. இந்தியாவின் முதல் திரைப்பட பின்னணி பாடகர் பங்கஜ் மல்லிக்
123. குறுங்கோளுக்கு இந்தியர் பெயர் முதலில் வைக்கப்பட்டவர் டாக்டர் சைனூதீன் பட்டாழி
124. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் போர் நீர்மூழ்கி கப்பல் INS ஷால்கி Shalki
125. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் போர் கப்பல் INS – சாவித்திரி
125. தனது சொந்த செயற்கைக்கோள் ஏவிய பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம், ""அனுசாட்"" -- 2009
126. இந்தியாவின் முதல் வண்ண தொழில்நுட்ப திரைப்படம் ஜான்சி கி ராணி -- சொஹ்ராப் மோடி தயாரித்தது
127. இந்தியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகம் INS குர்சுரா Khursura.
128. இந்தியாவின் முதல் நாளிதழ் newspaper Bengal Gazette -27.1.1780 –Calcutta by J.A. Hickey in English.
129. இந்தியாவின் முதல் தாய்மொழி நாளிதழ் Mumbai Samachar” – குஜராத்தி -- 1822 by Fardumjee Marazban
130. உடல் ரீதியான அதிகபட்ச தண்டனை இல்லாத முதல் இடுக்கி, கேரளா மாநிலம்
131. முழு கல்வியறிவு பெற்ற முதல் இந்திய மாநிலம் எர்ணாகுளம், கேரளா - 1990
132. மாருதி 800 கார் முதலில் நன்கொடையாக வழங்கப்பட்டது திருப்பதி தேவஸ்தானம்
133. மின்சாரம் பெற்ற முதல் இந்திய நகரம் பெங்களூரு 1906 சிட்டி மார்க்கெட்
134. திருநங்கைகளுக்கு ரேஷன் அட்டை வழங்கிய முதல் விழுப்புரம், தமிழ்நாடு இந்திய மாவட்டம்
135. மின் இயக்கி பொருத்தப்பட்ட முதல் மோட்டார் சைக்கிள் சுஸூகி ஃபியரோ
136. முதல் சீக்கிய குரு குரு நானக்
137. முதல் இந்துமத சங்கராச்சாரியார் ஆதி சங்கரா
138. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் “PUNDALIK” by N.G. Chitre & R.G. Torney -- 1500 அடி.
139. இந்தியாவின் முதல் முழுநீள வணிக திரைப்படம் Harishchandra -1913 - Dadha Saheb Phalke.
140. இந்தியாவின் முதல் பேசும் திரைப்படம் Alm Ara -1931.
141. இந்தியாவின் முதல் 3D திரைப்படம் My Dear Kuttichathan – மலையாளம்.
142. இந்தியாவின் முதல் விமானம் ஏந்தி போர்க்கப்பல் INS Vikarant.
143. இந்தியாவின் முதல் 5 நட்சத்திர தங்கும் விடுதி தாஜ்மஹால், மும்பை
144. இந்தியாவின் முதல் அணுமின் உலை அப்ஸரா.
145. தேசிய விருது பெற்ற முதல் இந்திய திரைப்படம் ஷ்யாம்ஸி ஆய் - மராத்தி
146. இந்தியாவின் முதல் பொது நல வழக்கு Hussainara Khatoon Vs State of Bihar.
147. இந்தியாவின் முதல் தேசிய செய்தி தொகுப்பு முகவாண்மை Free Press of India.
148. இரண்டு வருட MBA கல்வி முறையை அறிமுகப்படுத்திய ஆந்திரா பல்கலைக்கழகம்
149. இந்தியாவின் முதல் பொதுத்துறை நிறுவனம் தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனம்
150. யானைகளுக்கான சிறப்பு பகுதி அமைத்த முதல் மாநிலம் ஜார்க்கண்ட்
151. இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட நகரம் எனப்படுவது ஜெய்ப்பூர்
152. இந்தியாவின் முதல் குறுஞ்செய்தி SMS நாவல் "Cloak Room" by Rohit Gupta.
153. விண்வெளிக்கு பயணித்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா
154. முதல் திருமணமான பெண் IAS தேர்வில் முதல் இடம் ரூபா மிஷ்ரா - ஒடிசா - 2003
155. இந்தியாவின் முதல் திறந்தவெளி திரையரங்கம் 1970 – Chembarampakkam, Chennai.
156. இந்தியாவின் முதல் பெண் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் கஞ்சன் சௌத்ரி
157. அர்ஜூனா விருது பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி
158. இந்தியாவில் முதல் மருத்துவ கல்லூரி தொடங்கிய இடம் கொல்கத்தா
159. சுதந்திர இந்திய அரசாங்கத்தில் முதல் முதலாக ரகசிய ஜி.வி.மாவ்லாங்கர் பிரமாணம் எடுத்துக்கொண்டவர்
160. இந்தியாவின் முதல் முதல் மகளிர் காவல் நிலையம் காலிகட், கேரளா - 1973
161. இந்தியாவின் முதல் தனியார் பொது பள்ளி Public School டூன் பள்ளி, டேஹ்ராடூன்
162. வண்ண தொலைக்காட்சியில் முதல் விளம்பர நிறுவனம் பாம்பே டையிங்
163. அறிவியல் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற முதல் பெண் ப்ரியா குப்தா
164. தன் பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய்
165. இந்தியா விஜயம் செய்த முதல் இங்கிலாந்து மன்னர்/மகாராணி ஜார்ஜ் 5 & ராணி மேரி
166. தேர்வு செய்யப்பட்ட முதல் காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சந்திர போஸ்
167. இந்தியாவுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க அதிபதி ட்வைட் ஐசன்ஹோவர் 1959
168. இந்தியாவுக்கு விஜயம் செய்த முதல் போப்பாண்டவர் போப் பால் 6
169. பரம் வீர் சக்ரா விருது பெற்ற முதல் இந்தியர் சோம்நாத் சர்மா
170. இந்தியாவின் முதல் இரும்பு உருக்காலை ஜம்ஷெட்பூர் 1907
171. இந்தியாவின் முதல் பருத்தி ஆலை மும்பை-1854 - Cowasji Nanabhai Davar.
172. இந்தியாவின் முதல் அச்சகம் கோவா -- 1550
173. நீர்மின்சக்தி உற்பத்தி செய்த முதல் இந்திய மாநிலம் கர்நாடகா 1807
174. தூர்தர்ஷனின் முதல் டைரக்டர் நிக்கில் சக்ரவர்த்தி
175. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராணுவ பீரங்கி வைஜயந்தா 1965, கனரக வாகன தொழிற்சாலை, ஆவடி
176. சுற்றுசூழல் பாடத்திட்டம் அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் மகாராஷ்டிரா
177. எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட முதல் ஆண்-பெண் முதல் திருமணம் ரவிசந்திரன் கலியமூர்த்தி & துர்கா கந்தசாமி
178. இந்தியாவில் முதல் கருத்தடை மருத்துவ மையம் துவக்கியவர் ரகுநாத் கார்வே
179. எந்த மாநிலம் தனது சொந்த விமான போக்குவரத்தைத் உ.பி.-- UPAIR -- 10-4-1995 – லக்னௌ-டேஹ்ராடூன்
180. மும்பை ஷெரீஃப் ஆக பதவியேற்ற முதல் இந்தி நடிகர் திலீப் குமார்
181. இந்திய கப்பற்படையில் போர்விமான ஓட்டியாக தேர்வு செய்யப் ராணி ஷர்மா & அம்பிகா பட்ட முதல் இரண்டு பெண்மணிகள் ஹூடா
182. இந்திய பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் கணவன் ஜ ோக்கிம் & வயலட் ஆல்வா -- மனைவி
183. இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனம் பெங்கால் கெமிக்கல் & ஃபார்மாசூடிகல்ஸ் - நிறுவியவர் ப்ரஃபுல்ல சந்திர ராய்
184. இந்தியாவின் முதல் இஸ்லாமிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம். இதயத்துல்லா நீதிபதி
185. இந்தியாவின் முதல் வேளாண் பல்கலைக்கழகம் GB பந்த் வேளாண் தொழில் நுட்ப கல்லூரி, பந்த் நகர், உத்தராகாண்ட்
186. இந்தியாவின் முதல் மின்விசை கார் REVA – by Maini Group, Bengaluru.
187. இந்தியாவில் சினிமா தொழில் துறை முதல் துவங்கிய இடம் சென்னை-1919-" கீசக வதம் "
188. இந்தியாவில் தபால் தலை வெளியிட்ட முதல் குறுமன்னர் பகுதி க த்தியாவார்
189. இந்தியாவின் எந்த மொழியில் முதன் முதல் விக்கிபீடியா கன்னடம் -- 5.12.2009 வெளியிடப்பட்டது
190. பனிச்சறுக்கு உபகரணத்தின் மூலம் தென் துருவத்தை அடைந்த Reena Kaushal, 31.12.09 – 900 கி.மீ முதல் இந்திய பெண் அண்டார்டிகா பயணம்
191. இந்தியாவின் முதல் பெண் வணிக விமானி Prem Mathur - Deccan Airways – 1951
192. முதலில் தனியாக விமான ஓட்டிய இந்திய பெண் ஹரிதா கௌர் 1994
193. இந்தியன் ஏர்லைன்ஸின் முதல் பெண் விமானி துர்கா பானர்ஜி 1966
194. இந்தியாவில் விமான ஓட்டி உரிமம் பெற்ற முதல் பெண் ஊர்மிளா பரேக் 1930
195. ஏர்பஸ் விமானம் ஓட்டிய முதல் இந்திய பெண் விமானி இந்திராணி முகர்ஜி 1996
196. இந்தியாவின் முதல் கண்காணிப்பு ஆணையர் நிட்டூர் சீனிவாச ராவ்
197. இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் விமான பயண விமானி சௌதாமினி தேஷ்முக் 1985
198. இந்தியாவின் முதல் எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது திப்ருகார், அஸ்ஸாம்
199. இந்தியாவின் முதல் அணை கல்லணை, திருச்சி, தமிழ்நாடு
200. இந்தியாவின் முதல் மசூதி கொடுங்கல்லூர், கேரளா கி.பி.629