| எண் | பொருள் | கண்டுபிடித்தவர் | வருடம்/நாடு |
|---|---|---|---|
| A | |||
| 1. | கூட்டல் இயந்திரம் Adding Machine | ப்ளெய்ச்ஸ் பாஸ்கல் Blaise Pascal | 1642 —ஃப்ரான்ஸ் |
| 2. | விமானம் Aeroplane | ஆர்வில் & வில்பர் ரைட் | Orville & Wilbur Wright 1903 —அமெரிக்கா |
| 3. | செயற்கை சில்க் Artificial Silk | ஜோசப் ஸ்வான் Joseph W. Swan | இங்கிலாந்து |
| 4. | அர்கான் வாயு Argon Gas | சர் வில்லியம் ராம்சே | Sir William Ramsay இங்கிலாந்து |
| 5. | அணு வடிவம் Atom Structure | ருதர் ஃபோர்ட் & நீல்ஸ்போர் Rutherford/Neilsbohr | நீயூசிலாந்து |
| 6. | ஆல்கஹால் தெர்மோமீட்டர் | Alcohol Thermometer மார்க்கோனி Marconi | இத்தாலி |
| 7. | அணு குண்டு Atom Bomb | ஆட்டோ ஹான் Otto Hahn ராபர்ட் ஓப்பன் ஹீமர் Oppenheimer | ஜெர்மனி அமெரிக்கா Robert 1945 —USA |
| 8. | வில் விளக்கு Arc Lamp | W.E.Satte | |
| 9. | தரை ஊர்தி வாகனம் Automobile | காட்லீப் டைம்லர் Gottlieb Daimler | ஜெர்மனி |
| 10. | ஒலிக் கடிகை Alarm Clock | Antony Radier | |
| 11. | அலை வாங்கி Antenna | அலெக்ஸாண்டர் பாபவ் Alexander Papov | |
| 12. | Artificial Radio Activity | Frederick Joliot & Curie | |
| 13. | அணு கோட்பாடு Atom Theory | ஜான் டால்டன் John Dalton | இங்கிலாந்து -- 1803 |
| 14. | கிருமி நாசினி Antiseptics | ஜோசப் லிஸ்டர் Joseph Lister | |
| 15. | காற்று சீரமைப்பி Air Conditioner | வில்லியம் ஹேவிலாண்ட் காரியர் William Havilland Carrier | அமெரிக்கா |
| 16. | ஆஸ்பிரின் Aspirin | ஃபெலிஸ் ஹாஃப்மேன்Felize Hofman | ஜெர்மனி 1897 |
| 17. | தானியங்கி பணம் பட்டுவாடா இயந்திரம் Automatic Teller Machine | ஜான் ஷெப்பார்ட் பேரோன் John Shepherd Baron | இங்கிலாந்து 1967 |
| 18. | Air Ship (rigid) | G.Ferdinand Von Zoppelin | |
| 19. | அசிட்டலீன் வாயு Acetylene Gas | பெர்த்க்லாட் Berthclot | ஃப்ரான்ஸ் -- 1862 |
| 20. | ஒட்டும் நாடாக்கள் Adhesive Tape, Scotch | ரிச்சர்ட் ட்ரூ Richard Drew | அமெரிக்கா -- 1930 |
| 21. | ஏரோசால் ஸ்ப்ரே Aerosol Spray | எரிக் ரோதீம் Erik Rotheim | நார்வே -- 1926 |
| 22. | செயற்கை இருதயம் Artificial Heart | வில்லெம் கால்ஃப் Willem Kolff | நெதர்லாந்து -- 1957 |
| 23. | அணு எண் Atomic Numbers | மோஸ்லி Moselely | இங்கிலாந்து -- 1913 |
| 24. | தானியங்கி துப்பாக்கி Automatic Rifle | ஜான் ப்ரௌனிங் John Browning | அமெரிக்கா -- 1918 |
| 25 | |||
| 26 | |||
| 27 | |||
| B | |||
| 28. | பலூன் Balloon | ஜோசஃப் மாண்ட் கோல்ஃபர் Joseph Montgolfer ஜேக்கிஸ் Jacques | ஃப்ரான்ஸ் -- 1783 |
| 29. | பால் பாயிண்ட் பேனா Ball Point Pen | லேஸ்லோ பீரோ Lazlo Biro ஜான் ஜே. லௌட் John J. Loud | ஹங்கேரி/அமெரிக்கா |
| 30. | பேரோமீட்டர் Barometer | இ. டோரிசெல்லி E. Toricelli | இத்தாலி -- 1644 |
| 31. | மிதி வண்டி Bicycle | கே. மேக்மில்லன் K. Macmillan | ஸ்காட்லாந்து -- 1839 |
| 32. | மிதி வண்டி டயர் Bicycle Tyre | ஜே.பி. டன்லப் J.B.Dunlop | ஸ்காட்லாந்து -- 1888 |
| 33. | பென்சீன் வடிவு Benzene Structure | ஆகஸ்ட் கேகுல் August Kekule | |
| 34. | பாக்டீரியா Bacteria | ஆண்டன் வான் லூவாஞ்ச் Anton Von Leeuwenhoek | நெதர்லாந்து 1675 |
| 35. | வெடிமருந்து குச்சிகள் Blasting Gelatin | ஆல்ஃப்ரெட் நோபெல் Alfred Nobel | ஸ்வீடன் 1867 |
| 36. | பென்சென் விளக்கு Bunsen Burner | வில்லெம் வன் பன்சென் Wilhelm Von Bunsen | 1855 —Germany |
| 37. | மின் கலம் Battery – Electric | அலெசாண்ட்ரோ வோல்ட Alessandro Volta | இத்தாலி -- 1800 |
| 38. | ப்ரோமைன் Bromine | Carol Jacob Lowig கேரோல் ஜேகப் லோவிக் Antoine Balard ஆண்டாய்ன் பலார்ட் | ஃப்ரான்ஸ் ஜெர்மனி -- 1826 |
| 39. | பையோலாஜிகல் மின்சக்தி Biological Electricity | லூகி கால்வானி Lugi Galvani | இத்தாலி -- 1780 |
| 40. | இருகுவிய கண்ணாடி Bifocal Lens | பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் Benjamin Franklin | அமெரிக்கா -- 1780 |
| 41. | ப்ரானாக் கருவி Brannock Device | சார்லஸ் ப்ரனாக் Charles F Brannock | அமெரிக்கா -- 1926 |
| 42. | ப்ரெய்லி எழுத்து Braille System (Blind) | லூயிஸ் ப்ரெய்லி Louis Braille | ஃப்ரான்ஸ் |
| 43. | பேக் லைட் Bakelite | லியோ பேக்லாண்ட் Leo H. Backeland | பெல்ஜியம் -- 1907 |
| 44. | கண்ட ஏவுகணை Ballistic Missile | வெர்னர் வான் ப்ரான் Werner Von Braun | ஜெர்மனி -- 1944 |
| 45. | ப்ளீச்சிங் பவுடர் Bleaching Powder | டென்னண்ட் Tennant | இங்கிலாந்து -- 1798 |
| 46. | Bolt Action Rifle | பி.வான் மாசர் P. Von Mauser | ஜெர்மனி -- 1889 |
| 47. | திருடர் ஒலி எழுப்பி Burgler Alarm | எட்வின் டி. ஹோம்ஸ் Edwin T. Holmes | அமெரிக்கா -- 1858 |
| 48. | |||
| 49. | |||
| 50. | |||
| C | |||
| 51. | மின் ஓட்டம் Current Electricity | வோல்டா Volta | |
| 52. | கம்பளம் சுத்த இயந்திரம் Carpet Sweeper | மெல்வில் ஆர். பிஸெல்Melville R. Bissel | அமெரிக்கா -- 1876 |
| 53. | செண்டிக்ரேட் அளவு கோல் Centigrade Scale | ஏ. செல்சியஸ் A Celcius | ஃப்ரான்ஸ் -- 1742 |
| 54. | ஒளிப்பதிவு இயந்திரம் Cinematograph | தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison | அமெரிக்கா -- 1891. |
| 55. | கணினி Computer | சார்லஸ் பேபேஜ் Charles Babbage | இங்கிலாந்து -- 1834 |
| 56. | மடிக்கணினி Computer Laptop | சிங்க்ளேர் Sinclair | இங்கிலாந்து -- 1987 |
| 57. | ஓளிப்படக்கருவி Cine Camera | ஃப்ரீஸ் க்ரீன் Friese Greene | இங்கிலாந்து -- 1869 |
| 58. | குறுக்கெழுத்து புதிர் Crossword Puzzle | ஆர்தர் வின்னி Arthur Wynne | அமெரிக்கா -- 1913 |
| 59. | திரைப்படம் Cinema | A.L. & J.L. லூமியர் சகோதரர்கள் Lumiere (Brothers) | ஃப்ரான்ஸ் -- 1895 |
| 60. | மரபணு மாற்றம் Clonning - DNA | கோஹென் பாயர் Cohen Boyer | அமெரிக்கா -- 1973 |
| 61. | எந்திர கடிகை Clock – Mechanical | ஹிசிங் & லிங் ஸான் Hsing & Ling Tsan | சீனா -- 1725 |
| 62. | மரபணு விலங்கு Clonning Mammal | வில்மட் எடால் Wilmut et al | இங்கிலாந்து -- 1996 |
| 63. | ஊசல் கடிகை Clock – Pendulum | க்றிஸ்டியன் ஹ்யூஜென்ச் Christian Hugyens | நெதர்லாந்து -- 1657 |
| 64. | போர்ட்லாண்ட் சிமெண்ட் Cement – Portland | ஜோசப் ஆஸ்பிடின் Joseph Aspdin | இங்கிலாந்து -- 1824 |
| 65. | கார்பண்டை ஆக்ஸைடு லேஸர் Carbondioxide Laser | C K N படேல் Patel | இந்தியா 1964 |
| 66. | Chemical Principle of Perspiration | A.L. லவாய்சியர் Lavoisier | |
| 67. | CT Scan | காட்ஃப்ரே ஹௌன்ஸ்ஃபீல்ட்Godfrey Hounsfield | இங்கிலாந்து -- 1971 |
| 68. | குளோரின் Chlorine | கார்ல் வில்லெம் ஷீல் Carl Wilhelm Scheele | ஜெர்மனி German |
| 69. | செல்லோஃபேன் Cellophane | ஜான் லார்சன் John Larson | |
| 70. | அண்டக் கதிர் Cosmic Rays | ராபர்ட் ஆண்ட்ரூச் மில்லிகன் Robert Andrews Millikan | |
| 71. | குளிர்நிலை அறுவை Cryosurgery | ஹென்றி ஸ்வாம் Henry Swam 1953 | |
| 72. | உயிரணு Cell (Biology) | ராபர்ட் ஹூக் Robert Hook | இங்கிலாந்து -- 1665 |
| 73. | பூனைக் கண் (சாலை) Cat Eyes | பெர்ஸி ஷா Percy Shaw | |
| 74. | கணிப்பான் Calculating Machine | ப்ளெய்ஸ் பாஸ்கல் Blaise Pascal | ஃப்ரான்ஸ் -- 1642 |
| 75. | க்ளோரோ ஃப்ளோரோ கார்பன் | Chloro fluoro Carbon CFC தாமஸ் Thomas Midgley | அமெரிக்கா |
| 76. | புகைப்படக் கருவி Camera | ஜோஹன் ஸான் Johann Zann | ஜெர்மனி -- 1685 |
| 77. | நுண்கணிதம் Calculus | ஐசக் நியூட்டன் -- Isaac Newton | இங்கிலாந்து -- 1670 |
| 78. | கோடக் கேமரா Camera Kodak | வாக்கர் ஈஸ்ட்மேன் Walker Eastman | அமெரிக்கா -- 1888 |
| 79. | அடைப்பு உணவுகள் Canned Food | நிக்கோலஸ் ஆப்பெர்ட் Nicholas Appert | ஃப்ரான்ஸ் -- 1804 |
| 80. | ஊர்தி பெட்ரோல் Car – Petrol | கார்ல் பென்ஸ் -- Karl Benz | ஜெர்மனி -- 1888 |
| 81. | கார்புரேட்டர் Carburettor | காட்லீப் டெய்ம்ளர் Gottlieb Daimler | ஜெர்மனி -- 1876 |
| 83. | கீமோதெராபி Chemotherapy (புற்று நோய்) | பால் எர்லிச் Paul Ehrlich | ஜெர்மனி -- 1909 |
| 84. | க்ரோனோமீட்டர் Chronometer | ஜான் ஹாரிசன் John Harrison | இங்கிலாந்து -- 1735 |
| 85. | குறு வட்டு -- Compact Disc CD | நோரியோ ஓகா Norio Ogha | ஜப்பான் |
| 86. | |||
| 87. | |||
| 88. | |||
| D | |||
| 89. | டீசல் எஞ்சின் Diesel Engine | ரடால்ஃப் டீசல் Rudolf Diesel | ஜெர்மனி -- 1892 |
| 90. | சுரங்க வெடி Dynamite | ஆல்ஃப்ரெட் நோபெல் Alfred Nobel | ஸ்வீடன் -- 1867 |
| 91. | டைனமோ Dynamo | மைக்கேல் ஃபாரடே Michael Faraday | இங்கிலாந்து -- 1831 |
| 92. | DDT பூச்சிகொல்லி – Pesticide | பால் ஹெர்மன் முல்லர் Paul Herman Muller | ஸ்விட்சர்லாந்து |
| 93. | பாத்திரம் கழுவும் இயந்திரம் Dish Washer | ஜோசஃபின் கோஸ்ரன்Josephine Cochran | அமெரிக்கா -- 1886 |
| 94. | டிஜிட்டல் கேமரா Digital Camera | ஸ்டீவ் சேசன் Steven Sasson | அமெரிக்கா |
| 95. | பல் தகடு Dental Plate | அந்தோனி ஏ. ப்ளாண்ட்சன் Anthony A. Plantson | அமெரிக்கா -- 1817 |
| 96. | பல் தகடு ரப்பர் Dental Plate Rubber | சார்லஸ் குட் இயர் Charles Good Year | அமெரிக்கா -- 1855 |
| 97. | டிஸ்க் ப்ரேக் Disc Brake | டாக்டர் எஃப் லங்காஸ்டர் Dr. F. Lanchester | இங்கிலாந்து -- 1902 |
| 98. | டி.என்.ஏ. வடிவம் DNA Structure | க்றிக், வில்கின்ஸ், வாட்சன் Crick – Wilkins – and Watson – UK | இங்கிலாந்து -- 1951 |
| 99. | |||
| 100. | |||
| E | |||
| 101. | மின் விசிறி Electric Iron | H.W. சீலி Seeley | அமெரிக்கா -- 1882 |
| 102. | மின் விளக்கு Electric Lamp | தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison | அமெரிக்கா -- 1879 |
| 103. | மின் காந்தம் Electro Magnet | W. ஸ்டர்ஜன் Sturgeon | இங்கிலாந்து -- 1824 |
| 104. | பரிணாம வளர்ச்சி கோட்ப்படு Evolution Theory | சார்லஸ் டார்வின் Charles Darwin | இங்கிலாந்து -- 1858 |
| 105. | மின்னாற்பகுப்பு விதி Electrolysis Law | மைக்கேல் ஃபாரடே Michael Faraday | இங்கிலாந்து |
| 106. | மின் தூண்டல் Electricial Inductance | ஜோசஃப் ஹென்றி Joseph Henry | அமெரிக்கா |
| 107. | மின் விசிறி Electrical Fan | ஷூய்லர் வீலர் Schuyler Wheeler | அமெரிக்கா -- 1882 |
| 108. | மின் மோட்டார் Electric Motor AC | நிக்கோலா டெஸ்லா Nikola Tesla | அமெரிக்கா |
| 109. | மின் தடை Electrical Resistance | ஜார்ஜ் ஓம் George Ohm | ஜெர்மனி -- 1827 |
| 110. | மின்னணு Electron | ஜே.ஜே. தாம்ஸன் J J Thomson | இங்கிலாந்து -- 1897 |
| 111. | தனிமம் Elements | ராபர்ட் பாய்ல் Robert Boyle | அயர்லாந்து |
| 112. | மின் தூக்கி Elevator | ஹென்றி வாட்டர்மேன் Henry Waterman | அமெரிக்கா -- 1850 |
| 113. | மின் உலை Electric Furnace | வில்லியம் சீமென்ஸ் William Siemens | இங்கிலாந்து -- 1861 |
| 114. | நேர் மின்னோட்ட மோட்டார் Electric Motor DC | ஸெனோப் க்ராம்மி Zenobe Gramme | பெல்ஜியம் -- 1873 |
| 115. | மின் சலவை இயந்திரம் Electric Washing Machine | ஆல்வா ஃபிஷர் Alva J Fisher | அமெரிக்கா -- 1906 |
| 116. | மின் முலாம் Electroplating | லுய்கி ப்ருக்னாடெல்லி Luigi Brugnatelli | இத்தாலி -- 1805 |
| 117. | மின் கணினி Electronic Computer | டாக்டர் ஆலன் டூரிங் Dr. Alan M. Turing | இங்கிலாந்து -- 1824 |
| 118. | |||
| 119. | |||
| F | |||
| 120. | அசைவு திரைப்படம் Film – Moving | லூயிஸ் ப்ரின்ஸ் Louis Prince | ஃப்ரான்ஸ் -- 1888 |
| 121. | ஒலி திரைப்படம் Film with Sound | டாக்டர் லீ டி ஃபாரஸ்ட் Dr. Lee De Forest | அமெரிக்கா -- 1923 |
| 122. | ஊற்றுப்பேனா Fountain Pen | L.E. வாட்டர்மேன் Waterman | அமெரிக்கா -- 1884 |
| 123. | பண்பலை Frequency Modulation | எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் Edwin Armstrong | அமெரிக்கா -- 1933 |
| 124. | ஒளிர்வு Fluorescence | சர் ஜார்ஜ் ஸ்டோக்ஸ் Sir George Stokes | அயர்லாந்து |
| 125. | உறைந்த அடைப்பு உணவு Frozen Packed Food | க்ளாரன்ஸ் பேர்ட்ஸ் ஐ Clarence Birds Eye | அமெரிக்கா -- 1924 |
| 126. | மென் முனை பேனா Felt Tipped Pen | யுகியோ ஹோரி Yukio Horie | ஜப்பான் |
| 127. | தொலைநகல் இயந்திரம் Fascimile Machine | அலெக்ஸாண்டர் பெய்ன் Alexander Bain | இங்கிலாந்து -- 1843 |
| 128. | இழை ஒளியிய வடம் Fibre Optics | கப்பானி & நாண்டர் Kapany and Nannder | இங்கிலாந்து -- 1855 |
| 129. | ஃப்ரிஸ்பி Frisbee (விளையாட்டு பொருள்) | ஃப்ரெட் மாரிசன் Fred Morrison | அமெரிக்கா -- 1948 |
| 130. | |||
| 131. | |||
| G | |||
| 132. | படிந்த கண்ணாடி Glass Stained | ஆக்ஸ்பர்க் Augsburg | ஜெர்மனி |
| 133. | கெய்கர் கவுண்டர் Geiger Counter | கெய்கர் Geiger | ஜெர்மனி -- 1913 |
| 134. | வாயு நெருப்பேற்றி Gas Lighter | வில்லியம் முர்டோக் William Murdoch | ஸ்காட்லாந்து -- 1794 |
| 135. | கிராமஃபோன் Gramophone | தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison | அமெரிக்கா -- 1878 |
| 136. | மிதவை வானூர்தி (க்ளைடர்) Glider | சர் ஜார்ஜ் கெய்லி Sir George Cayley | இங்கிலாந்து -- 1853 |
| 137. | புவிஈர்ப்பு விதி Gravitation Law | சர் ஐசக் நியூட்டன் Sir Isaac Newton Glider சர் ஜார்ஜ் கெய்லி Sir George Cayley | இங்கிலாந்து -- 1853 |
| 138. | Getorade விளையாட்டு ஊட்ட பானம் Sports Drink | டாக்டர் ராபர்ட் கேட் Dr. Robert Cade | அமெரிக்கா |
| 139. | மின்னோட்டமானி Galvanometer | ஆன்றே மாரி ஆம்பியர் Andre Marie Ampere | அமெரிக்கா -- 1834 |
| 140. | வழிபடுத்தப்பட்ட ஏவுகணை Guided Missile | வெர்னர் வான் ப்ரான் Werhner Von Braun | ஜெர்மனி -- 1942 |
| 141. | கைரோ திசைகாட்டி Gyro Compass | எல்மர் ஏ. ஸ்பெரி Elmer A. Sperry | அமெரிக்கா -- 1911 |
| 142. | |||
| 143. | |||
| H | |||
| 145. | முப்பரிமாண ஒளிப்படம் Holography | டெனிஸ் கேஸன் Denis Gason | இங்கிலாந்து 1947—UK |
| 146. | HIV | மார்டேக்னியர் Mortagnier | ஃப்ரான்ஸ் -- 1984 |
| 147. | ஹீலியம் Helium | சர் வில்லியம் ராம்சே Sir William Ramsay | ஸ்காட்லாந்து |
| 148. | ஹெலிகாப்டர் Helicopter | எட்டியன் ஊமிச்சென் Etienne Oehmichen | ஃப்ரான்ஸ் -- 1924 |
| 149. | ஹோவர்க்ராஃப்ட் Hovercraft | சர் க்றிஸ்டோஃபர் காக்ரெல் Sir Christopher Cockerell | இங்கிலாந்து 1959 |
| 150. | ஹைட்ரஜன் Hydrogen | ஹென்றி காவண்டிஷ் Henry Cavendish | இங்கிலாந்து |
| 151. | ஹைட்ரஜன் அணுகுண்டு Hydrogen Bomb | எட்வர்ட் டெல்லர் Edward Teller | அமெரிக்கா -- 1952 |
| 152. | |||
| 153. | |||
| I | |||
| 154 | அயனி விதி Ionisation Formula | எம்.என்.சின்ஹா M.N.Saha | இந்தியா |
| 155. | உள் எறி எஞ்சின் Internal Combustion Engine | ஓட்டோ Otto | |
| 156. | புலனாய்வு/அறிவுத்திறன் சோதனை Intelligence Testing | சைமன் பினெட் Simon Binet | ஃப்ரான்ஸ் -- 1905 |
| 157. | |||
| 158. | |||
| J | |||
| 159. | ஜெட் எஞ்சின் Jet Engine | சர் ஃப்ராங்க் விட்டில் Sir Frank Whittle | இங்கிலாந்து -- 1937 |
| 160. | ஜீன்ஸ் Jeans | லெவி ஸ்ட்ராஸ் Levi Strauss | ஜெர்மனி |
| 161. | ஜெய்ப்பூர் செயற்கை கால் Jaipur Foot | டாக்டர் பி.கே. சின்ஹா Dr. P.K.Sinha | |
| 162. | |||
| 163 . | |||
| K | |||
| 164. | பின்னல் இயந்திரம் Knitting Machine | வில்லியம் லீ William Lee | இங்கிலாந்து |
| 165. | கோடக் கேமரா Kodak Camera | ஜார்ஜ் ஈஸ்ட்மேன் George Eastman | அமெரிக்கா |
| 166. | அசைவு ஒளிப்படக் கருவி Kinetograph | தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison | |
| 167. | |||
| 168. | |||
| L | |||
| 169. | லேசர் Laser | கார்டன் கோல்ட் Gordon Gould | அமெரிக்கா -- 1957 |
| 170. | மின் தூக்கி Lift | எலிஷா க்ராவிஸ் ஓடிஸ் Elesha Gravis Otis | அமெரிக்கா -- 1852 |
| 171. | இரயில் எஞ்சின் Locomotive | ரிச்சர்டு ட்ரெவெதிக் Richard Trevithick | இங்கிலாந்து -- 1804 |
| 172. | மடக்கை (லாகரிதம்) Logarithms | ஜான் நேப்பியர் John Napier | ஸ்காட்லாந்து -- 1614. |
| 173. | சிரிப்பூட்டும் வாயு Laughing Gas | ஜோசஃப் ப்ரீஸ்ட்லி Joseph Priestly | இங்கிலாந்து |
| 174. | திரவ படிக காட்சி Liquid Crystal Display | ஜேம்ஸ் ஃபெர்குஸன் James Ferguson | |
| 175. | லென்ஸ் Lens | ஜீஸ் Zeiss | |
| 176. | மின்னல் கடத்தி Lightning Conductor | பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் Benjamin Franklin | |
| 177. | புல் வெட்டி இயந்திரம் Lawn Mower | எல்வின் பட்டிங் Elwin Budding | ஜான் ஃபெராபி John Ferrabie |
| 178. | விசைத்தறி Loom – Power | E. கார்ட்ரைட் Cartwright | இங்கிலாந்து -- 1785 |
| 179. | லினோலியம் Linoleum | ஃப்ரெடெரிக் வால்டன் Frederick Walton | இங்கிலாந்து -- 1860 |
| 180. | வரி அச்சு Linotype | O. மார்கெந்தேலர் Margenthaler | அமெரிக்கா -- 1883 |
| 181. | ஒலிபெருக்கி Loud Speaker | ஹொரேஸ் ஷார்ட் Horace Short | இங்கிலாந்து -- 1900 |
| 182. | |||
| 183. | |||
| M | |||
| 184. | காந்த அலகு Magnetic Unit | கார்ல் ஃப்ரைடுரிச் காஸ் Carl Friedriech Gauss | ஜெர்மனி |
| 185. | காப்பு தீக்குச்சி Match - Safety | J.E. லூர்துஸ்ட்ரோம் Lourdstrom | ஸ்வீடன் --1855 |
| 186. | மைக்ரோஃபோன் Microphone | டேவிட் ஹ்யூஸ் David Hughes | அமெரிக்கா -- 1878 |
| 187. | மைக்ரோஸ்கோப் Microscope | Z. ஜேன்சென் Jansen | நெதர்லாந்து -- 1590 |
| 188. | தானூர்தி பெட்ரோல் Motor Car Petrol | கார்ல் பென்ஸ் Karl Benz | ஜெர்மனி -- 1885 |
| 189. | மோட்டார் சைக்கிள் Motor Cycle | எட்வர்ட் பட்லர் Edward Butler | இங்கிலாந்து காட்லீப் டெய்ம்லர் Gottlieb Daimler ஜெர்மனி -- 1884 |
| 190. | மீத்தேன் வாயு Methane Gas | அல்லெசாண்ட்ரோ வோல்டா Allesandro Volta | இத்தாலி |
| 191. | திரைப்பட கேமரா Movie Camera | சார்லஸ் பார்தே Charles Pathe | ஃப்ரான்ஸ் |
| 192. | மெர்க்குரி தெர்மாமீட்டர் Mercury Thermometer | டேனியல் காப்ரியல் ஃபாரன்ஹீட்Daniel Gabriel Farenheit | நெதர்லாந்து |
| 193. | படம் காட்டும் கருவி Movie Projector | லூயிஸ் லெ ப்ரின்ஸ் Louise le Prince ஃப்ரான்ஸ் | |
| 194. | குரங்கு குறடு Monkey Wrench | சார்லஸ் மாங்கி Charles Moncke | இங்கிலாந்து |
| 195. | காந்த தீவிரம் Magnetic Intensity | ஹான்ஸ் ஓர்ஸ்டெட் Hans Oersted | நெதர்லாந்து |
| 196. | தீக்குச்சி Match Sticks | ஜான் வாக்கர் John Walker | இங்கிலாந்து --1827 |
| 197. | நகரும் அச்சுப் பொறி Moveable Type | ஜோன்ஸ் குந்தென்பர்க் Johannes Guntenberg | ஜெர்மனி |
| 198. | நவீன பொய் உணரும் கருவி Modern Lie Detector | ஜான் அகஸ்டஸ் லார்சன் John Augustus Larson | அமெரிக்கா |
| 199. | மைக்ரோவேவ் அடுப்பு Microwave Oven | பெர்ஸி ஸ்பென்சர் Percy Spencer | இங்கிலாந்து -- 1947 |
| 200. | காந்த பதிவு நாடா Magnetic Recording Tape | ஃப்ரிட்ஸ் ஃளூமர் Fritz Pfleumer | ஜெர்மனி -- 1928 |
| 201. | மைக்ரோப்ராசஸர் Microprocessor | ராபர்ட் நாய்ஸ், கார்டன் மூர்Robert Noyce & Gordon Moore | அமெரிக்கா -- 1971. |
| 202. | மின் மைக்ரோஸ்கோப் Microscope – Electric | ரஸ்கா நால் Ruska Knoll | ஜெர்மனி -- 1931 |
| 203. | MRI ஸ்கேன் Scan | ரேமாண்ட் வாஹன் டமாடியன் Raymond Vahan Damadian | அமெரிக்கா 1971 |
| 204. | |||
| 205. | |||
| N | |||
| 206. | நியான் விளக்குகள் Neon Lamp | G. க்ளாட் Claude | ஃப்ரான்ஸ் -- 1915 |
| 207. | நைலான் Nylon | Dr.W.H. கேரோதர்ஸ் Carothers | அமெரிக்கா -- 1937 |
| 208. | நியான் வாயு Neon Gas | சர் வில்லியம் ராம்ஸே Sir William Ramsay | இங்கிலாந்து |
| 209. | அணுக்கரு Nucleus | எர்னஸ்ட் ருதர்ஃபோர்ட் Ernest Rutherford | நியூசிலாந்து |
| 210. | நியூட்ரான் Neutron | சாட்விக் Chadwick | இங்கிலாந்து -- 1932 |
| 211. | நியூட்ரான் அணுகுண்டு Neutron Bomb | சாமுவேல் கோஹென் Samuel Cohen | அமெரிக்கா -- 1958 |
| 212. | நீ ரைட் குறுக்கெழுத்து Ne-write (Shorthand) | வால்டேர் கிஸ்ட்லெவ் Walter Kistlev | அமெரிக்கா |
| 213. | |||
| 214 . | |||
| O | |||
| 215. | போலியோ சொட்டு மருந்து Oral Polio Vaccine | ஆல்பர்ட் ப்ரூஸ் சபின் Albert Bruce Sabin | அமெரிக்கா |
| 216. | ஆக்சிஜன் Oxygen | ஜோசஃப் ப்ரீஸ்ட்லி Joseph Priestly | இங்கிலாந்து |
| 217 . | |||
| 218. | |||
| P | |||
| 219. | பிஸ்டல் துப்பாக்கி Pistol Reveolver | சாமுவேல் கோல்ட் Samuel Colt | அமெரிக்கா -- 1836 |
| 220. | ப்ளூட்டோனியம் அணுப்பிளவு Plutonium Fission | கென்னடி, வால், சீக்ரே, சீபோர்க் Kennedy, Whal, Segre, Seaborg | அமெரிக்கா -- 1940 |
| 221. | ப்ரொபெல்லார் (கப்பல்) Propeller (Ship) | ஃப்ரான்சிஸ் ஸ்மித் Francis Smith | அமெரிக்கா -- 1837 |
| 222. | Photography on Film | ஜான் கார்பட் John Carbutt | அமெரிக்கா -- 1888 |
| 223. | Photography on Metal | J.N. நையெப்ஸ் Niepce | ஃப்ரான்ஸ் -- 1826 |
| 224. | ஒளிமின் செல் Photoelectric Cell | ஜூலியஸ் எஸ்டர் Julius Elster ஹான்ஸ் கீதெல் Hans F Geitel | ஜெர்மனி -- 1893 |
| 225. | ஒளிநகல் இயந்திரம் Photocopier | செஸ்டர் கார்ல்ஸன் Chester Carlson | அமெரிக்கா -- 1938 |
| 226. | பென்சில் Pencil | ஜேக்கிஸ் நிக்கோலஸ் காண்டி Jacques Nicolas Conte | ஃப்ரான்ஸ் -- 1792 |
| 227. | தாள் நகல் Photography on Paper | W.H. ஃபாக்ஸ் டேப்லாட் Fox Tablot | இங்கிலாந்து -- 1835 |
| 228. | அச்சு இயந்திரம் Printing Press | ஜோஹன் குந்தென்பர்க் Johann Guntenberg | ஜெர்மனி -- 1455 |
| 229. | போலராய்ட் கேமரா Polaroid Camera | எட்வின் ஹெச்.லாண்ட் Edwin.H.Land | அமெரிக்கா |
| 230. | ப்ரெஷர் குக்கர் Pressure Cooker | டெனிஸ் பெப்பின் Denis Pepin | ஃப்ரான்ஸ் |
| 231. | பேஸ் மேக்கர் (இருதய கருவி) Pace Maker | ஏக் சென்னிங் Ake Senning ஸ்வீடன் வில்சன் க்ரேட்பேச் Wilson Greatbatch | அமெரிக்கா |
| 232. | பேஸ் மேக்கர் (இருதய கருவி) Pace Maker (Heart) | பால் ஸோல் Paul Zoll | அமெரிக்கா -- 1957 |
| 232. | Polarizing Sun Glass | Dr. எட்வின் லேண்ட் Edwin Land | அமெரிக்கா |
| 233. | பாராசூட் Parachute | ஆன்றே ஜேக்கிஸ் கார்னெரின் Andre Jacques Garnerin | ஃப்ரான்ஸ் |
| 234. | நெம்புகோல் கொள்கை Principle of Lever | ஆர்க்கிமிடீஸ் Archimedes | |
| 235. | பெனிசிலின் Penicillin | அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் Alexander Fleming | ஸ்காட்லாந்து -- 1928 |
| 236. | ப்ரோட்டான் Protons | ருதர்ஃபோர்ட் Rutherford | நியூசிலாந்து -- 1919 |
| 237. | தாவர செல் Plant Cell | மத்தையாஸ் ஜேகப் ஷ்லெய்டான் Mathias Jakob Shledian | ஜெர்மனி 1838 |
| 238. | காகிதம் Paper | சீனா China | கி.மு 105 |
| 239. | pi 22/7 ஆர்க்கிமிடீஸ் Archimedes | ||
| 240. | pi sign or abbreviation | வில்லியம் ஜோன்ஸ் William Jones, Welsh | இங்கிலாந்து -- 1706 |
| 241. | போலோனியம் Polonium | மேரி க்யூரி Marie Curie | |
| 242. | பியானோ (இசைக்கருவி) Piano | க்றிஸ்டோஃபோரி Cristofori | இத்தாலி -- 1709 |
| 243. | பேப்பர் க்ளிப் Paper Clip | ஜோஹன் வேலர் Johann Vaeler | நார்வே |
| 244. | பார்க்கிங் மீட்டர் Parking Meter | கார்ல்ட்டன் சி. மேகீ Carlton C. Magee | அமெரிக்கா -- 1935 |
| 245. | பால் பதனிடும் முறை Pasteurization | லூயிஸ் பாஸ்ச்சர் Louis Pasteur | ஃப்ரான்ஸ் -- 1867 |
| 246. | தனிம அட்டவணை Periodic Table | மெண்டலீவ் Mendeleyev | ரஷ்யா -- 1869 |
| 247. | Photofilm Celluloid | ரீச்சன்பாக் Reichenbach | அமெரிக்கா -- 1893 |
| 248. | Photofilm Transparent | குட்வின் ஈஸ்ட்மேன் Goodwin Eastman | அமெரிக்கா -- 1884. |
| 249 . | |||
| 250 . | |||
| Q | |||
| 251. | குவையக் கோட்பாடு Quantum Theory | மேக்ஸ் ப்ளாங்க் Max Planck | ஜெர்மனி -- 1900 |
| 252. | |||
| 253. | |||
| R | |||
| 254. | ராடார் Radar | Dr.A.H.டெய்லர் Taylor & L.C. யங் Young | அமெரிக்கா -- 1922 |
| 255. | ரேடியம் Radium | மேரி & ப்யரி க்யூரி Marie & Pierre Curie | ஃப்ரான்ஸ் -- 1898 |
| 256. | ரேடியோ Radio | மார்க்கோனி Marconi | இங்கிலாந்து -- 1901 |
| 257. | ரேயான் Rayon | சர் ஜோசப் ஸ்வான் Sir Joseph Swan | இங்கிலாந்து |
| 258. | ரேஸர் (முக சவரம்) Razor (Safety) | K.G. ஜில்லெட் Gillette | அமெரிக்கா -- 1895 |
| 259. | மின் ரேஸர் (முக சவரம்) Razor (Electric) | Col.J. ஷிக் Schick | அமெரிக்கா -- 1931 |
| 260. | குளிர் சாதன பெட்டி Refrigerator | J. ஹாரிசன் Harison & A கேட்லின் Catlin | இங்கிலாந்து-- 1834 |
| 261. | ரிவால்வர் Revolver | சாமுவேல் கோல்ட் Samuel Colt | அமெரிக்கா -- 1835 |
| 262. | ரப்பர் (உரனூட்டல்) Rubber (Vulcanized) | சார்லஸ் குட் இயர் Charles Goodyear | அமெரிக்கா -- 1841 |
| 263. | ரப்பர் ( நீர் தவிர்ப்பு) Rubber (water proof) | சார்லஸ் மாக்கின்டோஷ் Charles McIntosh | ஸ்காட்லாந்து -- 1819 |
| 264. | ரேடியோ அலை Radio Wave | ஹெய்ன்ரிச் ஹெர்ட்ஸ் Heinrich Hertz | |
| 265. | பிரதிபலிக்கும் டெலஸ்கோப் Reflecting Telescope | நியூட்டன் Newton | |
| 266. | ராக்கெட் விதி Rocket Principle | கான்ஸ்டாண்டின் ஸிலோவ்ஸ்கி Konstantin Tsiolkovsky | ரஷ்யா |
| 267. | ரேடியோ ஒலிபரப்பு Radio Transmission | அலெக்ஸாண்டர்சன் Alexanderson | |
| 268. | ரேடியோ தொலைபேசி Radio Telephone | லீ டீ ஃபாரஸ்ட் Lee Dee Forest | அமெரிக்கா |
| 269. | ரயில்வே எஞ்சின் Railway Engine | ஸ்டீஃபன்சன் Stephenson | இங்கிலாந்து |
| 270. | சுழல் அச்சு Rotary Printing | ரிச்சர்டு ஹோ Richard Hoe | அமெரிக்கா |
| 271. | புகைப்பட சுருள் Roll Film Photography | ஜார்ஜ் ஈஸ்ட்மேன் George Eastman | அமெரிக்கா |
| 272. | Radio Activity Device | ஹான்ஸ் கெய்கர் Hans Geigor | |
| 273. | சார்பியல் கோட்பாடு Relativity Theory | ஆல்பர்ட் ஈஸ்ட்மேன் Albert Einstein | ஜெர்மனி 1905 |
| 274. | குளிர்சாதன நுட்பம் Refrigeration Technic | ஜேகப் பெர்கின்ஸ் Jacob Perkins | இங்கிலாந்து -- 1834 |
| 275. | கரிம கால கணிப்பு Radio Carbon Dating | வில்லர்ட் லிப்பி Willard Libby | அமெரிக்கா -- 1947 |
| 276. | ரூபிக் க்யூப் (விளையாட்டு சாதனம்) Rubik Cube | Prof. இமோ ரூபிக் Emo Rubik | ஹங்கேரி -- 1975 |
| 277. | |||
| 278. | |||
| 279. | |||
| 280 . | |||
| S | |||
| 281. | பாதுகாப்பு விளக்கு Safety Lamp | சர் ஹம்ஃப்ரி டேவி Sir Humphrey Davy | இங்கிலாந்து -- 1816 |
| 282. | பாதுகாப்பு ஊக்கு Safety Pin | வில்லியம் ஹர்ஸ்ட் William Hurst வால்டர் ஹண்ட் Walter Hunt | அமெரிக்கா -- 1849 |
| 283. | தையல் மிஷின் Sewing Machine | B. திம்மோனியர் Thimmonier எல்லிஸ் ஹோவ் Ellis Howe | ஃப்ரான்ஸ் -- 1830 |
| 284. | ஸ்கூட்டர் Scooter | G. ப்ராட்ஷா Bradshaw | இங்கிலாந்து -- 1919 |
| 285. | நீராவி கப்பல் Ship (Steam) | J.C. பெரியர் Perier | ஃப்ரான்ஸ் -- 1775 |
| 286. | விசையாழி கப்பல் Ship (Turbine) | சர் சார்லஸ் பார்சன்ஸ் Sir Charles Parsons | இங்கிலாந்து -- 1894. |
| 287. | குறுக்கெழுத்து Shorthand | சர் ஐசக் பிட்மேன் Sir Isaac Pitman | இங்கிலாந்து -- 1837 |
| 288. | நூற்பு சட்டம் Spinning Frame | சர் ரிச்சர்டு ஆர்க்வைட் Sir Richard Arkwight | இங்கிலாந்து -- 1769 |
| 289. | நூற்பு ஜென்னி Spinning Jenny | ஜேம்ஸ் ஹர்க்ரீவ்ஸ் James Hargreaves | இங்கிலாந்து -- 1764 |
| 290. | நீராவி எஞ்சின் Steam Engine (Piston) | தாமஸ் நியூகோம் Thomas Newcome | இங்கிலாந்து -- 1712 |
| 291. | இரும்பு தயாரிப்பு Steel Production | ஹென்றி பெஸ்ஸெமெர் Henry Bessemer | இங்கிலாந்து -- 1855 |
| 292. | Steam Engine Condenser | ஜேம்ஸ் வாட் James Watt | இங்கிலாந்து -- 1765 |
| 293. | ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் Stainless Steel | ஹாரி ப்ரேய்ர்லி Harry Brearley | இங்கிலாந்து -- 1913 |
| 294. | செயற்கை சாயம் Synthetic Dyes | வில்லியம் பெர்கின்ஸ் William Perkins | |
| 295. | குறிப்பிட்ட ஈர்ப்பு -- Specific Gravity | ஆர்க்கிமிடீஸ் Archimedes | |
| 296. | மெதுவாக நகரும் திரைப்படம் Slow Motion Film | லூசியன் புல் Lucien Bull ஹென்றி நாக்ஸ் Henri Nogues | |
| 297. | ஸ்டெதாஸ்கோப் Stethoscope | ரெனெ லென்னெக் Rene Laennec | ஃப்ரான்ஸ் -- 1816 |
| 298. | சிற்றம்மை தடுப்பு மருந்து Small Pox Vaccine | எட்வர்டு ஜென்னர் Edward Jenner | இங்கிலாந்து |
| 299. | சேக்ஸோஃபோன் (இசைக்கருவி) Saxophone | அடால்ஃப் சேக்ஸ் Adolf Sax | பெல்ஜியம் |
| 300. | தானியக்கி -- Self Starter | சார்லஸ் எஃப். கெட்டரிங் Charles F. Kettering | அமெரிக்கா -- 1911 |
| 301. | ஸ்கேட் போர்ட் Skate Board | பில் & மார்க் ரிச்சர்ட்ஸ் Bill & Mark Richards | அமெரிக்கா -- 1958 |
| 302. | நீர்மூழ்கி கப்பல் Submarine | டேவிட் புஷ்நெல் David Bushnell | அமெரிக்கா -- 1976 |
| 303. | சூப்பர் கம்ப்யூட்டர் Super Computer | J.M. வேன் டாஸல் Van Tassel | அமெரிக்கா -- 1976 |
| 304. | ஸ்விஸ் ராணுவ கத்தி Swiss Army Knife | கார்ல் எல்செனெர் Karl Elsener | ஸ்விட்சர்லாந்து -1891 |
| 307. | |||
| 308. | |||
| T | |||
| 309. | டெட்டி பியர் (பொம்மை) Teddy Bear | மார்கரெட் ஸ்டெஃப் Margaret Steiff | ஜெர்மனி -- 1903 |
| 310. | நாடா ஒலிப்பதிவு Tape Recorder | Fessenden Poulsen | டென்மார்க் -- 1899 |
| 311. | ராணுவ டேங்க் Tank | சர் எர்னஸ்ட் ஸ்விங்டன் Sir Ernest Swington | இங்கிலாந்து -- 1914 |
| 312. | தந்தி குறியீடுகள் Telegraph Code | சாமுவேல் மோர்ஸ் Samuel Morse | அமெரிக்கா -- 1837 |
| 313. | தொலைபேசி Telephone | அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் Alexander Graham Bell | அமெரிக்கா -- 1876 |
| 314. | தொலை நோக்கி Telescope | ஹான்ஸ் லிப்பர்ஷீ Hans Lippershey | நெதர்லாந்து -- 1608 |
| 315. | தொலைக்காட்சி Television | ஜான் லோகி பெய்ர்ட் John Logie Baird | ஸ்காட்லாந்து -- 1926 |
| 316. | டெரிலீன் (துணி) Terylene | வின்ஃபீல்ட் & டிக்ஸன் Whinfield & Dickson | இங்கிலாந்து -- 1941 |
| 317. | தெர்மாமீட்டர் Thermometer | கலிலியோ கலீலி Galileo Galeilei | இத்தாலி -- 1593 |
| 318. | கை பேசி Telephone Cellular | பெல் ஆய்வகம் Bell Labs | அமெரிக்கா -- 1947 |
| 319. | ட்ரான்சிஸ்டர் Transistor | பர்தீன் Bardeen அமெரிக்கா ஷாக்லீ Shockley | இங்கிலாந்து -- 1949" |
| 320. | தட்டச்சு Typewriter | C. ஷோல்ஸ் Sholes | அமெரிக்கா -- 1868 |
| 321. | தெர்மோஸ் ஃப்ளாஸ்க் Thermos Flask | ஜேம்ஸ் தேவர் James Dewar | ஸ்காட்லாந்து |
| 322. | ட்ரான்சிஸ்டர் ரேடியோ Transistor Radio | சர் ராபர்ட் வாட்சன் வாட் Sir Robert Watson Watt | இங்கிலாந்து |
| 323. | டர்பைன் Turbine | சார்லஸ் பார்சன் Charles Parson | இங்கிலாந்து |
| 324. | தெர்மோடைனமிக்ஸ் 3ம் விதி Thermodynamics III Law | H H Nernst | |
| 325. | Telephone Dial | ஆண்டாயின் பவே Antoine Bavvay | |
| 326. | ட்ராக்டர் Tractor | பெஞ்சமின் ஹோல்ட் Benjamin Holt | அமெரிக்கா -- 1904 |
| 327. | பல் தேய்ப்பான் Tooth Brush | வில்லியம் அடிஸ் William Addis | இங்கிலாந்து |
| 328. | புகையிலை மொசைக் கிருமி Tobacco Mosaic Virus | W M ஸ்டான்லி Stanley | அமெரிக்கா -- 1935 |
| 329. | டயர் Tyres | தாமஸ் ஹாங்காக் Thomas Hancock | இங்கிலாந்து -- 1846 |
| 330. | ட்ரான்ஸ்ஃபார்மர் Transformer | மைக்கேல் ஃபாரடே Michael Faraday | இங்கிலாந்து -- 1831 |
| 331. | |||
| 332. | |||
| 333. | |||
| U | |||
| 334. | யுரேனியம் Uranium | மார்டின் ஹெய்ன்ரிச் க்லாப்ராத் Martin Heinrich Klaproth | ஜெர்மனி -- 1789 |
| 335. | யுரேனியம் பிளவு Uranium Fission A.Reactor | ஸிலார்ட் ஃபெர்மி Szilard Fermi | அமெரிக்கா -- 1942 |
| 336. | |||
| 337. | |||
| V | |||
| 338. | ரேடியோ வால்வு Valve of Radio | சர் Sir J.A. ஃப்ளெமிங் Fleming | இங்கிலாந்து -- 1904 |
| 339. | வைட்டமின்கள் Vitamins | ஃப்ரெடெரிக் கௌலான்ட் ஹாப்கின்ஸ் இங்கிலாந்து Frederick Gowland Hopkins கஸீமீர் ஃபங்க் Casimir Funk | போலாந்து |
| 340. | காட்சி நாடா Video Tape | சார்லஸ் ஜின்ஸ்பெர்க் Charles Ginsberg | அமெரிக்கா |
| 341. | தூசி உறிஞ்சி Vaccuum Cleaner Elec. | J. மர்ரே ஸ்பாங்ளர் Murray Spangler | அமெரிக்கா -- 1907 |
| 342. | வெல்க்ரோ Velcro (Hook & Loop) | ஜார்ஜெஸ் டி மென்ஸ்ட்ரால் Georges de Mestral | ஸ்விட்சர்லாந்து 1948 |
| 343. | |||
| 344. | |||
| W | |||
| 345. | கடிகாரம் Watch | பார்த்லோமியோ மான்ஃப்ரெடி Bartholomew Manfredi A.L. ப்ரெக்னெட் Bregnet | ஃப்ரான்ஸ் -- 1791 |
| 346. | கைக்கடிகாரம் Wrist Watch | லூயிஸ் Louis Cartier | ஃப்ரான்ஸ் |
| 347. | துணி துவைக்கும் இயந்திரம் Washing Machine | ஆல்வா ஃபிஷர் Alva Fisher | அமெரிக்கா -- 1901 |
| 348. | உலகளாவிய வலை World Wide Web (www) | டிம் பெர்ன்ஸ் லீ Tim Berners Lee | இங்கிலாந்து |
| 349. | |||
| 350. | |||
| 351. | |||
| X | |||
| 352. | எக்ஸ்ரே X Ray | வில்லெம் ராண்ட்ஜன் Wilhelm Roentgen | ஜெர்மனி -- 1895 |
| 353. | நகல் இயந்திரம் Xerox Copying | C.F.Carryson | |
| 354. | |||
| 355. | |||
| Z | |||
| 356. | ஜிப் Zip Fastener | W.L. ஜட்சன் Judson | அமெரிக்கா -- 1891 |
| 357. | |||
| 358 . | |||
© 2026 - All Rights with khub.info