Khub.info Learn TNPSC exam and online pratice

உபகரணங்களும், பயன்களும் INSTRUMENTS & PURPOSE

Q1. உபகரணங்களும், பயன்களும் INSTRUMENTS & PURPOSE
எண் உபகரணம் பயன்கள்
A
1. உயரமானி -- Altimeter உயரம் அளக்க
2. மின்னோட்ட மானி -- Ammeterமின்னோட்ட சக்தி அளக்க
3. காற்று வேக அளவி -- Anemometerகாற்றின் வேகத்தை அளக்க
4. ஒலிச்செறிவு மானி -- Audiometerஒலியின் வேகத்தை அளக்க
5. ஆடியோ ஃபோன் -- Audiophoneஒலி கேட்புசக்தியை சீராக்க
6.
7.
B
8. காற்றழுத்த வரைமானி -- Barographவளி அழுத்த வரைப்பதிவு
9. காற்றழுத்த மானி -- Barometerவளி அழுத்த அளவு
10. தொலை நோக்காடி -- Binocularsதூரப் பொருளை பார்க்க
11. வெப்பக்கதிரளவி -- Bolometerவெப்பக் கதிரளவை அளக்க
12. போரோஸ்கோப் -- Borescopeஇயந்திர உள் பாக சோதனை
13. ப்யூஃபோர்ட் அளவுகோல் -- Beaufort Scaleகாற்றின் வேகம்/திறன்
14. பார்டன் அழுத்த அளவி -- Bourdon Gaugeஅழுத்தத்தை அளக்க
15. பாம் அளவி -- Baume Scaleதிரவ அடர்த்தி அளக்க
16.
17.
C
18. இடுக்கிமானி -- Callipersஉள் மற்றும் வெளி விட்டம் அளக்க
19. கலோரிமானி -- Calorimeterவெப்பத்தின் அளவு
20. இதயதுடிப்பலை காணி -- Cardiogramஇதய துடிப்பை அறிய
21. இதயதுடப்பலைப்பதிவு -- Cardiographஇதய துடைப்பைப் பதிவு செய்ய
22. மட்ட மானி -- Cathetometerகுழல் நீர்மட்டங்களின் அளவை அளக்க
23. மாலுமி காலமானி -- Chronometerகப்பல்களில் நேரங்காட்டி
24. நிறமானி -- Colorimeterவண்ணங்களின் திடமளக்க
25. மின் திசை மாற்றி -- Commutatorமின்னோட்ட திசை மாற்ற
26. தண்மானி -- Cryometerதாழ் வெப்பநிலை அளக்க
27. சுழன்முடிக்கி -- Cyclotronதுகள்களை வேகப்படுத்த
28. க்ரெஸ்கோக்ராஃப் -- Crescographதாவர வளர்ச்சி அளக்க
29. நிற அளவி -- Chromometerவண்ணத்திடனை அளக்க
30.
31.
D
32. விரிவு மானி -- Dilatometerபொருள் பருமன் மாற்ற
33. மின்னாக்கி -- Dynamoஇயந்திர சக்தி --> மின் சக்தி
34. விசையளவி -- Dynamometerமின் சக்தியை அளக்க
35.
36.
E
37. மூளை மின்னலை வரைவு -- Electroencephalographமூளை மின் அலையை வரைய
38. மின் மானி -- Electrometerமின்னோட்ட மாற்றம் அளக்க
39. மின்னோட்டம் காட்டி -- Electroscopeமின்னூட்டத்தை அளக்க
40. மின்னணு நுண்ணோக்கி -- Electron Microscopeசிறு பொருட்களை பெரிதாக்கி பார்த்தல்
41. உடற்குழல் உள்நோக்கி -- Endoscopeகுடல் பகுதிகளை பரிசோதிக்க
42. இதய துடிப்பலை வரைவு -- Electrocardiographஇதய துடைப்பை வரைபடமாக்க
43.
44.
F
45. கடலாழமானி -- Fathommeterகடல் ஆழம் காண
46. ஃப்ளக்ஸ் மீட்டர் -- Fluxmeterகாந்த பெருக்கு அளவு
47. ஃபுஜிடா அளவுகோல் -- Fujita Scaleசூறாவளியின் வேகம் காண
48.
49.
G
50. மின்னோட்டமானி -- Galvanometerமின்னோட்ட அளவு
51. ஈர்ப்பு முடுக்க அளவி -- Gravimeterஈர்ப்பின் மாற்றம் அளவு
52. கதிர் இயக்க அளவி -- GM Counterகதிரியக்க அளவு காண
53. சுழல் வேக மானி -- Gyroscopeகப்பலில் வழிகாட்டி கருவிகளை நிலை நிறுத்தி அளவு காண
54.
55.
H
56. நீரடர்த்திமானி -- Hydrometerதிரவ அடர்த்தி காண
57. ஈரப்பத அளவி -- Hygrometerஈரப்பத அளவு காண
58. நீருள் ஒலி அளவி -- Hydrophoneநீருக்குள் ஒலி அளவு காண
59. ஈரம் உறிஞ்சி -- Hygroscopeவளியில் ஈரப்பத மாற்ற அளவு காண
60. கொதிநிலை மானி -- Hypsometerதிரவ கொதிநிலை காண
61.
62.
K
63. தசை அசைவு வரைவு -- Kymographஉடல் அசைவுகளை வரைபடமாக்க
64.
L
65. பால் அடர்த்தி மானி -- Lactometerபாலின் அடர்த்தி காண
66.
M
67. மெர்கல்லி அளவுகோல் -- Mercalli Scaleநில அதிர்வு அளவு காண
68. மேக் மீட்டர் -- Machmeterவானூர்திகளின் வேகம் காண
69. காந்த மானி -- Magnetometerகாந்த சக்தி அளவு காண
70. வாயு அழுத்தமானி -- Manometerவாயுவின் அழுத்தம் காண
71. நுண்மானி -- Micrometerகருவிகளின் நுண் அளவு காண
72. ஒலி வாங்கி/பெருக்கி -- Microphoneஒலியை மின் சமிக்ஞையாக மாற்ற
73. நுண்ணோக்கி -- Microscopeசிறிய பொருளை மேம்படுத்தி காட்ட
74.
75.
N
76. கலங்கல் மானி -- Nephelometerதிரவத்தில் ஒலி சிதறல் அளவு காண
77.
O
78. மின் தடை அளவி -- Ohmmeterமின் தடை அளவு காண
79. பயண தொலையளவி -- Odometerவாகன தொலை கடப்பு அளவு காண
80.
P
81. நடை தொலையளவி -- Pedometerநடை பயண தொலைவு அளக்க
82. சூழிட நோக்கி -- Periscopeகண் பார்வையில் இல்லாத பொருளை காண
83. ஒளிமானி -- Photometerஒளி தீவிரத்தை அளக்க
84. பாலிக்ராஃப் -- Polygraphஉண்மை அறிய உதவும்
85. பிக்னோமீட்டர் -- Pycnometerதிடப்பொருளின் அடர்த்தி காண
86. கதிர் வெப்பமானி -- Pyrheliometerசூரிய கதிர் வீச்சை அளக்க
87. அனல் மானி -- Pyrometerஉயர் வெப்பம் அளக்க
88. ஒளிமுனைவு திருப்பு மானி -- Polarimeterதிரவத்தில் ஒளியின் திருப்பம்/சுழற்சி
89. தளப்பரப்பளவி - Planimeterதளங்களின் பரப்பளவை காண
90.
91.
Q
92. க்வாட்ரண்ட் -- Quadrantவிண்வெளி பொருட்கள் உயரம் அறிய
93.
R
94. நுண்கதிர் வெப்ப அளவி -- Radiometerநுண்கதிர் வெப்பம் அளக்க
95. ரிச்டர் அளவுகோல் -- Richter Scaleபூமி அதிர்ச்சி/அதிர்வு அளக்க
96. ராடார் கருவி -- Radarவானூர்தி போக்கை நிர்ணயிக்க உதவ
97. ரேடியோ நுண்மானி -- Radio Micrometerவெப்ப வீச்சை அளக்க
98. ஒளிவிலகல் மானி -- Refractometerஒளி விலகல் கோணம் அளக்க
99.
100.
S
101. உப்பளவுமானி -- Salinometerதிரவத்திலுள்ள உப்புத்தன்மை அளக்க
102. கோண அளவி -- Sextantஇரு பொருட்களின் இடைக்கோணம் அளக்க
103. அலைமாலை நோக்கி -- Spectroscopeஅலை/நிற மாலைகளின் அளவு காண
104. கோளமானி -- Spherometerகாற்றிலுள்ள ஈரப்பதம் அளக்க
105. நிறமாலை மானி -- Spectrometerநிறச்சிதறல் அளக்க
106. நாடி அழுத்த மானி -- Sphygmomanometerரத்த அழுத்தம்
107. முப்பரிமாண நோக்கி -- Stereoscopeபரிமாண கோணமளக்க
108. இதய துடிப்பு கருவி -- Stethoscopeஇதயம்/நுரையீரல் துடிப்பு அறிய உதவும்
109. சுழல் வேகம் காட்டி -- Stroboscopeவேகமாக நகரும் கருவியைக் காண
110. சர்க்கரை செறிவுமானி -- Sachrometerதிரவத்திலுள்ள சர்க்கரை அளவை அறிய
111. அலைமாலை காட்டும் அளவி -- Spectrophotometerநிறமாலை மாற்ற அளவை அறிய
112. நாடி அதிர்வொலி காட்டும் கருவி -- Sphygmophoneநாடித் துடிப்பை அறிய உதவுவது.
113.
114.
T
115. சுழல் வேகமானி -- Tachometerதண்டு சுழற்சி வேகம் அளக்க
116. தொடுகோடு கால்வனோமானி -- Tangent Galvanometerநேர் மின்னோட்டம் அளக்க
117. தொலை அளவு மானி -- Telemeterதொலை நிகழ்வு பதிவு
118. தொலை அச்சுப் பொறி -- Teleprinterதொலை தகவல் அனுப்ப/பெற
119. தொலை நோக்கி -- Telescopeவெகு தூர பொருளைக் காண
120. வெப்ப மானி -- Thermometerவெப்பம் அளக்க
121. சுழற்கோண அளவி -- Theodoliteகிடைமட்ட/செங்குத்து கோணம் அளக்க
122. வெப்ப நிலை நிறுத்தி -- Thermostatவெப்பத்தை சீரமைக்க
123. தொனிமானி -- Tonometerஒலியின் உச்ச/தாழ் மட்டம் அளக்க
124. வாங்கி பரப்பி -- Transponderசமிக்ஞையை பெற்று பரப்ப
125. வெப்பம் காட்டி -- Thermoscopeவெப்ப மாற்றம் அளக்க Temperature Changes.
126.
127.
U
128. மழை அளவி -- Udometerமழையை அளக்க
129. மீயொலி நோக்கி -- Ultrasonoscopeமூளைக்கட்டி, இதய நோய் பரிசோதனை செய்ய
130.
V
131. குவி விரி அளவி -- Venturimeterதிரவப் போக்கை அளக்க
132. வெர்னியர் -- Vernierஒரு அளவு கோலின் மீது நகரும் அளவி
133. பாகுமை மானி -- Viscometerதிரவ அடர்த்தி அளக்க
134. மின்னழுத்த அளவி -- Voltmeterஇரு துருவங்களில் மின்னழுத்தம் அளக்க
W
135. உவாற்றுமானி -- Watt Meterமின் சுற்றில் மின் சக்தி அளக்க
136. அலை மானி -- Wave Meterரேடியோ அலை அளக்க
137.
138.
139.
140.