Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. நிறுவனர்கள்:
எண் அமைப்புகள்/நிறுவனங்கள்/கட்சிகள் நிறுவனர்
1. அரவிந்தர் ஆஸ்ரமம் அரவிந்த கோஷ்
2. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். எம்.ஜி.இராமச்சந்திரன்
3. அஸ்ஸாம் கண பரிஷத் ப்ரஃபுல்ல குமார் மஹந்தா
4. ஆந்திரா வங்கி பட்டாபி சீதாரமைய்யா
5. ஆர்ய சமாஜம் ஸ்வாமி தயானந்தா
6. ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் பீட்டர் பென்சன், இங்கிலாந்து
7. அடிடாஸ் அடால்ஃப் டேஸ்லர், ஜெர்மனி
8. அத்வைத வேதாந்தம்-இந்து மதம் சங்கராச்சார்யர்
9. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் சர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
10. அகில இந்திய த்ரிணாமூல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி
11. ஆப்பிள் கணினி நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் & ஸ்டீவ் வாஸ்னியக்
12. போஸ் கார்ப்பொரேஷன் (ஒலிக்கருவிகள்) அமர் கோபால் போஸ்
13. பாரதீய ஜனசங் (பிறகு பாரதீய ஜனதா) ஷ்யாம் சரண் முகர்ஜி
14. பகுஜன் சமாஜ்வாடி கட்சி (உ.பி) கன்ஷி ராம்.
15. பிஜூ ஜனதா தல் நவீன் பட்நாயக்
16. பாங்க் ஆஃப் பரோடா மகாராஜா சய்யாஜி ராவ் கேக்வாட்
17. பாங்க் ஆஃப் ராஜஸ்தான் ராய் பகதூர் P C சட்டர்ஜி
18. ப்ரம்ம சமாஜம் ராஜா ராம் மோகன் ராய்
. புத்த மதம் கவுத்தம புத்தா
20. பாட்டா காலணி நிறுவனம் தாமஸ் பாட்டா, ஆஸ்திரியா
21. பூதான் இயக்கம் வினோபா பாவே
22. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மதன் மோகன் மாளவியா
23. பாரதீய வித்யா பவன் கே.எம்.முன்ஷி
24. பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர் ஹோமி ஜே. பாபா
25. பஹாய் இயக்கம் (இஸ்லாமிய) பஹாவுல்லா
26. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.என்.ராய் & மற்றும் சிலர்.
27. செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா சொராப்ஜி போச்கன்வாலா Sorabji Pochkanwala
28. கார்ப்பொரேஷன் பாங்க் கான் பஹதூர் ஹாஜி அப்துல்லா & ஹாஜி காசிம் சாஹிப் பஹதூர்
29. சின்மயா மிஷன் ஸ்வாமி சின்மயானந்தா
30. கிறித்துவம் ஏசுநாதர்.
31. CNN செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ராபர்ட் எட்வர்ட் டார்னர்
32. சிப்கோ இயக்கம் சுந்தர்லால் பகுகுணா
33. கோகோ கோலா நிறுவனம் ஜான் பெம்பெர்டன், அமெரிக்கா
34. CRY – Child Rights and You தொண்டு நிறுவனம் ரிப்பன் கபூர்
35. டன்லப் டயர்ஸ் ஜான் பாய்ட் டன்லப்
36. திராவிட முன்னேற்ற கழகம் C N அண்ணாதுரை
37. தேனா வங்கி தேவ் கரண் நாஞ்சி
38. டிவைன் லைஃப் சொஸைட்டி Divine Life Society ஸ்வாமி சிவானந்த சரஸ்வதி
39. ட்யூ பாண்ட் எலுத் எர் ஐரீன் ட்யூ பாண்ட்
40. டிஸ்னி வோர்ல்ட் வால்டேர் எலியாஸ் டிஸ்னி
41. டொமினோ பிஸ்ஸா டாம் மொனாகன், அமெரிக்கா
42. ஃபார்வர்ட் ப்ளாக் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
43. ஃபோர்ட் மோட்டார்ஸ் ஹென்றி ஃபோர்ட்
44. குட் இயர் டயர் நிறுவனம் சார்லஸ் குட் இயர்
45. சாரண/சாரணியர் இயக்கம் ராபர்ட் பேடன் பவெல்/ஏன்ஸ் பேடன் பவல்
46. இந்து மகா சபை மதன் மோகன் மாளவியா
47. ஹாட் மெயில் சமீர் பாட்டியா
48. ஹோண்டா மோட்டார்ஸ் சுச்சிரோ ஹோண்டா
49. இந்திய தேசிய காங்கிரஸ் ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்
50. இந்தியன் வங்கி V. கிருஷ்ணசாமி ஐயர்
51. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி M.Ct.Cm. சிதம்பரம்
52. ISKCON இயக்கம் ஸ்வாமி பக்திவேதாந்த ப்ரபு
53. இஸ்லாமிய மதம் தீர்க்க தரிசி முகமது.
54. இன்ஃபோசிஸ் N.R.நாராயண மூர்த்தி மற்றும் சிலர்.
55. இந்திய அறிவியல் கழகம் ஜாம்ஷெட்ஜி டாடா & சர்.சி.வி.ராமன்
56. சர்வதேச பொம்மை அருங்காட்சியகம் சங்கர் -- கேலி சித்திர கலைஞர்.
57. இந்தியா இல்லம், லண்டன் ஷ்யாம்ஜி கிருஷ்ணா வர்மா
58. இந்திய புள்ளியியல் நிறுவனம், கொல்கத்தா P.C. மஹலனோபிஸ்
59. ஜனதா கட்சி ஜெயப்ரகாஷ் நாராயண்
60. ஜந்தர் மந்தர் வானிலை ஆய்வு மையங்கள் மகாராஜா ஜெய்சிங்
61. ஜம்மு காஷ்மீர் தேசிய கான்ஃபெரன்ஸ் கட்சி ஷேக் அப்துல்லா
62. ஐக்கிய ஜனதா தளம் தேவ கவுடா
63. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஷிபு சொரேன்
64. ஜைன மதம் மகாவீரா
65. யூத மதம் மோசஸ்
66. கரூர் வைஸ்யா வங்கி M.A. வெங்கடராம செட்டியார் & ஆதிகிருஷ்ண செட்டியார்
67. கேரளா கலா மண்டலம் வள்ளத்தோல் நாராயண மேனன்
68. கலாக்ஷேத்ரா, சென்னை ருக்மணி தேவ் அருண்டேல்
69. லார்சன் & டூப்ரோ கட்டுமான நிறுவனம் ஹென்னிங் ஹாக் லார்சென் & செரென் க்றிஸ்டியன் டூப்ரோ, டென்மார்க்
70. மலையாள மனோரமா K.C. மம்மென் மாப்பிள்ளை
71. மகரிஷி மேலாண்மை பல்கலைக்கழகம் மகரிஷி மகேஷ் யோகி
72. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வை கோபால்சாமி
73. மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ்
74. மேடம் டுஸ்ஸாட் அருங்காட்சியகம் டுஸ்ஸாட், ஸ்விட்சர்லாந்து
75. மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டீஸ், கொல்கத்தா அன்னை தெரசா
76. முஸ்லீம் லீக் சர் அகா கான்
77. மெடிசின் சான்ஸ் ஃப்ராண்டியர்ஸ் ஃப்ரெஞ்ச் மருத்துவர்கள் குழு
78. MRF டயர்ஸ் K.M. மாம்மென்
79. நவீன பூச்சியியல் ஜேன் ஸ்வாம்மர்டாம்
80. மெக்டொனால்ட்ஸ் ரே க்ராக், அமெரிக்கா
81. நேஷனலிஸ்ட் காங்கிரஸ் கட்சி ஷரத் பவர் & P A சங்மா
82. நைக் விளையாட்டு பொருட்கள் நிறுவனம் ஃபிலிப் நைட் & வில்லியம் பௌவர்மேன்
83. நோபல் பரிசு ஆல்ஃப்ரெட் பெர்ன்ஹார்டு நோபல்
84. நிவானோ அமைதி நிறுவனம் Niwano Peace Foundation நிக்யோ நிவானோ, ஜப்பான்
85. ஒரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ராய் பகதூர் லாலா சோஹன் லால்
86. ஒபெராய் ஹோட்டல் குழுமம் Oberoi Group of Hotels மோகன் சிங் ஒபெராய்
87. ஒகில்வி & மேத்தர் (விளம்பரம்) Ogylvy & Mather (Advertising) டவிட் ஓகில்வி.
88. பூமா காலணி நிறுவனம் Puma (Shoes) ருடால்ஃப் டேஸ்லர், ஜெர்மனி
89. பாட்டாளி மக்கள் கட்சி Pattali Makkal Katchi டாக்டர் எஸ். ராமதாஸ்
90. பஞ்சாப் & சிந்த் வங்கி Punjab & Sind Bank பாய் வீர் சிங், சுந்தர் சிங் மஜிதா, சர்தார் தர்லோச்சன் சிங்
91. பஞ்சால் நேஷனல் வங்கி Punjab National Bank லாலா லஜ்பத் ராய்
92. ப்ரஷாந்தி நிலையம், புட்டபருத்தி Prashanti Nilayam சத்ய சாய் பாபா Satya Sai Baba
93. PETA – விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு People for Ethical Treatment of Animals இங்க்ரிட் நியூ கிர்க், இங்கிலாந்து அலெக்ஸ் பாச்செட்டோ, அமெரிக்கா
94. பக்வாஷ் கான்ஃபெரென்ஸ் Pugwach Conference ஜோசஃப் ராட்ப்ளாட் & பெர்ட்லாண்ட் ரஸ்ஸல்
95. பிஸ்ஸா ஹட் Pizza Hut ஃப்ராங்க் கார்னி, அமெரிக்கா
96. ராயல் ஆய்வகம் Royal Observatory, London மன்னர் சார்லஸ் II – 1675
97. ராமகிருஷ்ணா மிஷன் & மடம் Ramakrishna Mission & Mutt ஸ்வாமி விவேகானந்தா
98. ரமணாஷ்ரமம் Ramanaashramam (Tamilnadu) ரமண மகாரிஷி
99. ரிலையன்ஸ் குழுமம் Reliance Industries திருபாய் அம்பானி
100. செஞ்சிலுவை Red Cross ஹென்றி ட்யூரண்ட் Henri Durant
101. ரோட்டரி சங்கம் Rotary International பால் B. ஹாரிஸ்
102. ரூட்டர் செய்தி முகவாண்மை Reuter News Agency பால் ஜூலியஸ் ரூட்டர், ஜெர்மனி
103. ரிபப்ளிகன் கட்சி Republican Party – USA ஆப்ரஹாம் லிங்கன்
104. பாறைத் தோட்டம் Rock Gardens, Chandigarh நேக் சாந்த் சைனி
105. ராம பக்தி இயக்கம் Rama Bhakti Movement ஆச்சார்யா ராமானுஜா
106. ஷிவ் சேனா Shiv Sena பாலா சாஹேப் தாக்கரே
107. ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் State Bank of Hyderabad நிஸாம், ஹைதராபாத்
108. ஸ்டேட் பாங்க் ஆஃப் பட்டியாலா State Bank of Patiala மகாராஜா பூபிந்தர் சிங்
109. சிண்டிகேட் வங்கி Syndicate Bank உபேந்த்ர பாய், வாமன் குடுவா டாக்டர் T.M.H. பாய்
110. Society of Jesuits St. Ignatius of Loyola
111. சோனி கார்ப்பொரோஷன் Sony Corporation மொரிட்டோ அகியோ
112. சாந்தி நிகேதன் Shanti Niketan ரவீந்திரநாத் தாகூர்
113. சுலாப் இண்டர்நேஷனல் Sulabh International டாக்டர் பிந்தேஷ்வர் பாதக்
114. சமாஜ்வாடி கட்சி Samajwadi Party முலாயம் சிங் யாதவ்
115. இந்திய கப்பல் போக்குவரத்து தொழில் Shipping Industry in India வ.உ.சிதம்பரம் பிள்ளை
116. சுய தொழில் மகளிர் சங்கம் Self Employed Women’s Association (SEWA) இலா பட்
117. சஹாரா குழுமம் Sahara Groups சுப்ரதா ராய்
118. த்ரிணாமூல் காங்கிரஸ் Trinamool Congress மம்தா பானர்ஜி
119. தெலுங்கு தேசம் கட்சி Telegu Desam Party N.T. ராம ராவ்
120. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி Telengana Rashtriya Samiti K. சந்திரசேகர் ராவ்
121. தாவோ இயக்கம் Taoism (China) Lao Tse
122. தாஜ் விடுதிகள் குழுமம் Taj Hotel, Mumbai ஜம்ஷெட்ஜி டாடா
123. டாடா குழுமம் Tata Groups ஜம்ஷெட்ஜி டாடா
124. யுனைடெட் கமர்ஷியல் பேங்க் United Commercial Bank கண்ஷ்யாம் தாஸ் பிர்லா
125. விஜயா பேங்க் Vijaya Bank A B ஷெட்டி
126. விப்ரோ Wipro அஸிம் ப்ரேம்ஜி
127. வால் மார்ட் Wal Mart (Retail Chain) சாம் வால்டன், அமெரிக்கா
128. ஸொரோஸ்ட்ரியனிஸம் Zoroastrianism ஸொரோஸ்டர், இரான்
129. முருகப்பா குழுமம் Murugappa முருகப்பா செட்டியார்
130. டாபர் குழுமம் - மருந்து பொருட்கள் Dabur எஸ்.கே. பர்மன்
131. இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் Indian Express ராம்நாத் கோயங்கா
132. பதாஞ்சலி ஆயுர்வேத் -- மருந்து பொருட்கள் Patanjali ராம்தேவ் ஆச்சார்யா பாலகிருஷ்ணா
133. பாம்பே டையிங் -- Bombay Dyeing லவ்ஜி நஸ்ஸர்வாஞ்சி வாடியா
134. மஃபத்லால் குழுமம் Mafatlal மஃபத்லால் ககல்பாய்
135. மஹிந்திரா குழுமம் Mahindra ஜகதீஷ் சந்திர மஹிந்திரா
136. ஹூண்டாய் Hyundai, S.Korea Chung Ju Yung
137. சாம்சங், S.Korea Lee Byung Chul
138. போயிங் -- Boeing வில்லியம் போயிங், அமெரிக்கா
139. ஏர் பஸ் -- Air Bus Roger Béteille, Felix Kracht, Henri Ziegler, Franz Josef Strauss -- ஃப்ரான்ஸ்
140. ஹீரோ மோட்டோ கார்ப் -- Hero Motocorp டாக்டர் ப்ரிஜ்மோகன்லால் முஞ்சால்
141. டி.வி.எஸ். குழுமம் டி.வி.சுந்தரம் ஐயங்கார்.
142. தினத்தந்தி எஸ்.பி. ஆதித்தனார்
143. தினமலர் டி.வி.ராமசுப்பய்யர்
144. தினகரன் கே.பி.கந்தசாமி
145. ஆனந்த விகடன் எஸ்.எஸ்.வாசன்
146. குமுதம் எஸ்.ஏ.பி.அண்ணாமலை பி.வி.பார்த்தசாரதி
147. கல்கி கிருஷ்ணமூர்த்தி