Khub.info Learn TNPSC exam and online pratice

அரசாங்க அதிகாரிகளின் நிதி நன்மைகள்:

Q1. அரசாங்க தலைவர்கள்/அதிகாரிகளின் நிதி நன்மைகள் (FINANCIAL BENEFITS TO GOVERNMENT DIGNITARIES)
 வ.எண்.   நிர்வாக பொறுப்பு - ADMINISTRATIVE POSITION  தொகை
1. குடியரசுத் தலைவர் President of India Rs.1,50,000.00 per month
2. துணைக் குடியரசுத்தலைவர் Vice President of India Rs.1,25,000.00 -do-
3. மாநில ஆளுநர் Governor of a State Rs.1,10,000.00 -do-
4. உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி Chief Justice of India Rs. 1,00,000.00` -do-
5. பிரதம மந்திரி Prime Minister Rs.1,60,000.00 -do-
6. முதன்மை தணிக்கை அதிகாரி The Comptroller & Auditor General }
உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி Chief Justice of High Courts }
உச்ச நீதி மன்ற நீதிபதி Judges of Supreme Courts }
Rs. 90,000.00 -do-
7. உயர் நீதிமன்ற நீதிபதி Judges of High Court Rs. 80,000.00 -do-

 

பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி நன்மைகள் SALARY AND PERKS OF MEMBER OF PARLIAMENTS:

வ.எண். பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி நன்மைகள் வகை தொகை
1. சம்பளம் மற்றும் படிக்காசு Salary and Dearness Allowance Rs. 52,000.00
2. தொகுதிப் படி Constituency Allowance Rs. 40,000.00
3. அலுவலக செலவுப்படி Office Expenses Rs. 40,000.00
4. பயணப்படி Travelling Allowance Rs. 8.00 per Km.
5. இலவச மின் தொடர்பு Free Electricity Rs. 50000.00 per month
6. இலவச குடிநீர் இணைப்பு Free Water Rs. 1500.00 per month
7. இலவச தொலைபேசி தொடர்பு Free Telephone Calls – 1,70,000 Calls.
8. இலவச தங்கும் வசதி (அ) வாடகைப்படி Accommodation – Rent Free Huge Bungalow பெரிய பங்களா or Rs.35000.00 per month
9. விமானப் பயணம் Air Travel – 32 விமான நுழைவுச் சீட்டு Air Tickets.
10. ரயில் பயணம் Train Travel – குளிர் சாதன முதல் வகுப்பு AC First Class.
11. வெளி நாட்டுப் பயணம் முதல் வகுப்பு நுழைவுச் சீட்டு மற்றும் 5 நட்சத்திர விடுதி தங்கும் வசதி
Foreign Travel – First Class Air Ticket with 5 star Hotel Accommodation
12. ஓய்வூதியம் : 5 வருட பதவிக்குப் பிறகு - மாதம் ரூ.20000, வாழ்நாள் முழுவதும் + ரூ.1500/- ஒவ்வொரு வருட பதவிக்காலத்துக்கும்
Pension – After a Five year term – Rs. 20000.00 for life plus Rs.1500.00 for every completed year as MP.
13. கணினி Computers - - ஒரு கைப்பேசி மற்றும் ஒரு மேசைக்கணினி (அ) ஒரு மடிக்கணினி + ஒரு மின் அச்சு இயந்திரம்
One palm top cell phone cum computer. One Desktop or Laptop computer with printer.