Khub.info Learn TNPSC exam and online pratice

முக்கிய அரசாங்க துறை நிர்வாகிகள்

Q1. முக்கிய அரசாங்க துறை நிர்வாகிகள்: IMPORTANT HIGHER UP ADMINISTRATORS IN VARIOUS ORGANIZATIONS: (AS OF 1ST SEPTEMBER 2017)
வ.எண். நிர்வாக பொறுப்பு - ADMINISTRATIVE POSITION பெயர் NAME பெயர் NAME
1. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 
2. துணைக்குடியரசுத்தலைவர் வெங்கைய்யா நாயுடு 
3. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
4. மக்களவை துணை சபாநாயகர் எம். தம்பிதுரை
5. மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடு (துணைக்குடியரசுத்தலைவர் பதவியின் அடிப்படையில்)
6. மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன்
7. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் -----------
8. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத்
9. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் ஷர்மா 
10. தலைமை தேர்தல் அதிகாரி ஓம் ப்ரகாஷ் ராவத்
11. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
12. தேசிய தேர்தல் அதிகாரிகள் சுனில் அரோரா மற்றும் அஷோக் லவாசா.  
13. முக்கிய அறிவியல் ஆலோசகர் டாக்டர் ஆர் சிதம்பரம்.
14. தலைவர், பல்கலைக்கழக மானிய குழு வேத் ப்ரகாஷ்
15. தேசிய கணக்கு தணிக்கையாளர் Comptroller & Auditor General of India ராஜீவ் மஹரிஷி
16. ஆளுநர், ரிசர்வ் வங்கி Governor, Reserve Bank of India அர்ஜித் பட்டேல்
17. தலைவர், மத்திய பணியாளர் குழு Chairman, Union Public Service Commission டேவிட் ஆர். சைமீலி
18. தலைவர், பொது தணிக்கைக் குழு Chairman, Public Accounts Committee முனைவர் குருப்பச்சேரி வர்கி தாமஸ்
19. தலைவர், பணியாளர் தேர்வு குழு Chairman, Staff Selection Commission அஷிம் குரானா
20. தலைவர், நீத்தி ஆயோக் Chairman, NITI AAYOG பிரதம மந்திரி (பதவியின் அடிப்படையில்)
21. துணைத்தலைவர் Vice Chairman, NITI AAYOG ராஜீவ் குமர் 
22. அட்டார்னி ஜெனரல் Attorney General of India K.K.வேணுகோபால்
23. சொலிஸிட்டர் ஜெனரல் Solicitor General of India ரஞ்ஜித் குமார்
24. கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் Additional Solicitor General of India சத்ய பால் ஜெயின்
25. முக்கிய மக்கள் கணக்கெடுப்பு கமிஷனர் Chief Census Commissioner of India & Registrar General ஸ்ரீ சைலேஷ் 
26. தலைவர், சட்டக்குழு Chairman, Law Commission of India நீதிபதி பி.எஸ்.சவுஹான் 
27. தலைவர், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் Chairman, Oil & Natural Gas Corporation சஷி சங்கர்
28. தலைவர், ப்ரச்சார் பாரதி Chairman, Prasar Bharati டாக்டர் ஏ. சூர்யப்ரகாஷ்
     
29. தலைவர், தேசிய மனித உரிமைக் குழு Chairman, National Human Rights Commission நீதிபதி ஹெச்.எல்.தத்து.
30. தலைவர், தேசிய பிற்படுத்தப்பட்டோர் குழு Chairman, National Commission for Backward Classes நீதிபதி வி. ஈஸ்வரைய்யா
31. முக்கிய காரியதரிசி, பிரதம மந்திரி Principal Secretary to the Prime Minister நிருபேந்திர மிஸ்ரா
32. தலைவர், இந்திய பங்கு பரிவர்த்தனை மையம் Chairman, Securities Exchange Board of India உபேந்திர குமார் சின்ஹா
33. தலைவர், பொது காப்பீட்டுக் கழகம் Chairman, General Insurance Corporation அலிஸ் வைத்யன் 
34. டைரக்டர் ஜெனரல், இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் Director General Indian Council of Agricultural Research ராதா மோஹன் சிங்
35. தலைவர், தேசிய மகளிர் குழு Chairman, National Commission for Women லலிதா குமாரமங்கலம்
36. தலைவர், தேசிய பழங்குடியினர் குழு Chairman, National Commission for Scheduled Tribes டாக்டர் ராமேஷ்வர் ஆரோன்
37. தலைவர் தேசிய பிற்படுத்தப்பட்டோர் குழு Chairman, National Commission for Scheduled Castes பி.எல். பூனியா
38. தலைவர், தேசிய தொழிலாளர் குழு Chairman, National Commission on Labour ------
39. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், Chairman & Managing Director, BSNL அனுபம் ஸ்ரீவத்ஸவா
40. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் Chairman & Managing Director, MTNL ப்ரவீன் குமார் புர்வார் 
41. தலைவர், ரயில்வே போர்டு Chairman, Railway Board அஷ்வினி லோஹானி
42. தலைவர், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை குழு Chairman, Telecom Regulatory Authority of India ஆர்.எஸ்.ஷர்மா
43. தலைவர், இந்திய எண்ணெய் கழகம் Chairman, Indian Oil Corporation சஞ்சீவ் சிங்
44. தலைவர், காப்பீடு ஒழுங்கு மற்றும் மேம்பாட்டுக் கழகம் Chairman, Insurance Regulatory and Development Authority டி.எஸ்.விஜயன்
45. ஐ.நா.சபை நிரந்தர இந்திய பிரதிநிதி India’s Permanent Representative to the UN சையத் அக்பருதீன்
46. மத்திய கண்காணிப்பு ஆணையர் Central Vigilance Commissioner கே.வி. சௌத்ரி
47. தலைவர் மத்திய திரைப்பட தணிக்கைக் குழு Chairman, Central Board of Film Certification பஹ்லாஜ் நிஹ்லானி
48. தலைமை இயக்குனர், தேசிய பாதுகாப்பு காவலர்கள் Director General, National Security Guards சுதீப் லக்டாகியா.
49. தலைமை இயக்குனர், எல்லை சாலையமைப்பு நிறுவனம் Director General, Border Roads Organization லெஃப்.ஜெனரல் சுரேஷ் ஷர்மா.
50. தலைமை இயக்குனர், மத்திய சிறப்பு காவல் படை Director General , Central Reserve Police Force துர்கா ப்ரசாத் 
51. தலைமை இயக்குனர், எல்லை பாதுகாப்புப் படை Director General, Border Security Force கே.கே.ஷர்மா 
52. தலைமை இயக்குனர், இந்திய திபெத் எல்லை காவல்படை Director General, Indo Tibetan Border Police ஆர்.கே.பச்நந்தா
53. தலைவர், இந்திய ஊடகங்கள் குழு Chairman, Press Council of India நீதிபதி சந்திரமௌலி குமார் ப்ரசாத்
54. தலைவர், ப்ரெஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா Chairman, Press Trust of India விவேக் கோயங்கா 
55. தலைவர், குழந்தைகள் திரைப்பட குழு Chairperson, Children Film Society, India முகேஷ் கன்னா
56. தலைவர், தேசிய திரைப்பட மேம்பாடு கழகம் Chairman, National Film Development Corporation நீனா லாத் குப்தா
57. தலைமை இயக்குனர், இந்திய அகழ்வாராய்ச்சி கழகம், National Archaeological Society டாக்டர் ராகேஷ் திவாரி
58. தலைவர், தேசிய விவசாயிகள் குழு National Commission for Farmers டாக்டர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன்
59. இயக்குனர், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் Bhabha Atomic Research Centre கே.என். வியாஸ் 
60. தலைவர், இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் Indian Olympic Association நாராயணன் ராமச்சந்திரன்
61. தலைமை இயக்குனர், தூர்தர்ஷன் Director General, Doordarshan சுப்ரியா சாஹா 
62. தலைவர், நாஸ்காம் President, NASSCOM ` ராமன் ராய்  
63. தலைவர், சாகித்ய அகாடமி Sahitya Akademi டாக்டர் விஷ்வநாத் ப்ரசாத்
64. இயக்குனர், சதீஷ் தவான் வான்வெளி மையம் Satish Dhawan Space Centre பி. குன்ஹிகிருஷ்ணன்
65. முக்கிய தகவல் ஆணையர் Chief Information Commissioner ஆர். கே. மாத்தூர்
66. இயக்குனர், ரிஸர்ச் அண்ட் அனாலிஸிஸ் விங் Director , Research and Analysis Wing ஆனில் தஸ்மானா 
67. தலைமை அதிகாரி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் Chancellor, Jawaharlal Nehru University கே கஸ்தூரி ரங்கன்
68. தலைவர், 14வது நிதிக் குழு Chairman, 14th Finance Commission டாக்டர் ஒய்.வி.ரெட்டி
69. தலைவர், தேசிய புள்ளியியல் மையம் Chairman, National Statistical Commission ராதா பினோத் பர்மன் 
70. தலைவர், இந்திய முதலீட்டுக் குழு Chairman, Investment Commission of India ரத்தன் டாடா
71. இயக்குனர், NCERT டாக்டர் ரிஷிகேஷ் சேனாபதி
72. தலைவர், ஆயுள் காப்பீட்டுக் கழகம் வி.கே.ஷர்மா 
73. தலைவர், நபார்ட் டாக்டர் ஹர்ஷ் குமார் பன்ஸ்வாலா
74. தலைவர், சி.பி.எஸ்.ஈ Chairman, CBSE ராகேஷ் குமார் சதுர்வேதி 
75. தலைவர், இந்திய விண்வெளிக் கழகம் Indian Space Research Organization ஏ.எஸ்.கிரண்குமார்.
76. தலைமை இயக்குனர், தேசிய புலனாய்வு முகவாண்மை Director General, National Investigation Agency., ஷரத் குமார்.
77. தலைவர், புகையிலை போர்டு Tobacco Board டி.எஸ். வெங்கடேஷ் 
78. தலைவர், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா Chairman, State Bank of India அருந்ததி பட்டசார்யா
 
79. தலைமை இயக்குனர் Director General, Confederation of Indian Industries சந்திரஜித் பானர்ஜி 
80. தலைவர், இந்தியன் வங்கி Chairman, Indian Bank கிஷோர் குமார் கரத்
81. தலைவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி Chairman, Indian Overseas Bank ஆர். கோடீஸ்வரன்
82. தலைவர், விஜயா வங்கி Chairman, Vijaya Bank கிஷோர் குமார் சன்சி
83. தலைவர், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Chairman, Central Bank of India ராஜீவ் ரிஷி
84. தலைவர், கனரா வங்கி Chairman, Canara Bank டி.என்.மனோகரன் 
85. தலைவர் & நிர்வாக இயக்குனர், ஆந்திரா வங்கி Chairman & Managing Director Andhra Bank சுரேஷ் என். படேல்
86. முக்கிய நிர்வாக அதிகாரி & நிர்வாக இயக்குனர், ஐசிஐசிஐ வங்கி CEO & MD , ICICI Bank எம்.கே.ஷர்மா
87. தலைவர், ஆக்ஸிஸ் வங்கி Chairman, Axis Bank ஷிக்கா ஷர்மா
88. தலைவர் & நிர்வாக இயக்குனர், ஐடிபிஐ வங்கி Chairman & MD, IDBI Bank கிஷோர் கரட்
89. நிர்வாக இயக்குனர், மும்பை பங்குச் சந்தை ஆஷிஸ் குமார் சௌஹான்
90. தலைவர், ஹெச்.டி.எஃப்.சி வங்கி Chairman, HDFC Bank ஆதித்ய பூரி  
91. தலைவர், பஞ்சாப் நேஷனல் வங்கி உஷா அன்ந்த சுப்ரமணியன்
92. தலைமை இயக்குனர், எல்லை ராணுவப் படை Director General Sashastra Seema Bal(Armed Border Force) அர்ச்சனா ராமசுந்தரம் 
93. தலைவர், இந்திய நிலக்கரி நிறுவனம் Coal India Ltd., சுதிர்தா பட்டாசார்யா
94. தலைவர், தேசிய பல்லுயிர் உச்சமையம் Chairman, National Bio-diversity Authority ஹேம் பாண்டே.
95. தலைவர், இந்திய இரும்பு உருக்கு நிறுவனம் Chairman, Steel Authority of India Ltd., பி.கே.சிங்
96. தலைவர், Chairman, Competition Commission of India தேவேந்திர குமார் சிக்ரி.
97. தலைவர், ஒரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் Oriental Bank of Commerce அனிமேஷ் சௌஹான்
98. தலைவர், இந்திய தேயிலை போர்ட் Chairman, Tea Board of India ப்ரபாத் கமல் பேஸ்பருவா 
99. தலைவர், அணுசக்தி கமிஷன் Chairman, Atomic Energy Commission சேகர் பாசு
100. தலைவர், இந்திய வாயு உச்சநிறுவனம் Chairman, Gas Authority of India Ltd., பி.சி.திரிபாதி
101. தலைவர், மத்திய புலனாய்வுத் துறை. Director, Central Bureau of Investigation ராகேஷ் ஆஸ்தானா 
102. தலைவர், மத்திய பள்ளி உயர்கல்விக் கழகம் Chairman, Central Board of Secondary Education ராகேஷ் குமார் சதுர்வேதி
103. தலைவர், அலகாபாத் வங்கி  உஷா அனந்தசுப்ரமணியன் 
104. டைரக்டர் ஜெனரல், ரயில்வே பாதுகாப்பு துறை Railway Protection Force   அருண் குமார்