Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. SPACE STATION - வான்வெளி நிலையம் - என்பது என்ன?
"இது ஒரு செயற்கைக் கட்டுமானம். விண்ணில் ஏவப்பட்டு, பூமியின் வட்டச் சுற்றுள் நிலை நிறுத்தப் பட்டு, மனிதர்கள் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது."
Q2. வானில் நிலை நிறுத்தப்பட்ட முதல் வான்வெளி நிலையம் - SPACE STATION - எது?
"SALYUT DOS 1 - 19.4.1991 - ரஷ்யா - 75 நாட்கள் பூமியின் வட்டச் சுற்றில் (ORBIT) இயங்கி வந்தது. இதுபோல் 7 வான்வெளி நிலையங்களை ரஷ்யா விண்ணில் ஏவியுள்ளது. இந்த வகையில் ரஷ்யாவால் கடைசியாக ஏவப்பட்ட வான்வெளி நிலையம் MIR - 2000 ல் ஏவப்பட்டது. இது ஒரு சர்வதேச வான்வெளி நிலையம்."