Khub.info Learn TNPSC exam and online pratice

"இந்திய நதிக்கரை நகரங்கள்: நகரங்கள் --- நதிகள்"

Q1. இந்திய நதிக்கரை நகரங்கள்

1. ஆக்ரா / டெல்லி -- யமுனா
2. அகமதாபாத் -- சாபர்மதி 3. அலகாபாத் -- கங்கா, யமுனா 4. அயோத்யா -- சரயு, காக்வா 5. அகர் தாலா -- ஹவேரா 6.பத்ரி நாத் -- கங்கோத்ரி 7. போத் கயா -- ஃபல்கு 8. புவனேஷ்வர் -- தயா 9.பார்மர் -- லுனி 10. கட்டாக் -- மகா நதி11. திப்ருகர் -- ப்ரம்மபுத்திரா12. துவாரகா -- கோமதி 13. தெஹூ -- இந்திரயாணி 14. ஃபிரோஸ்பூர் -- சட்லஜ்15. ஃபத்தேஹ்பூர் -- யமுனா, கங்கா 16. கவுஹாத்தி -- ப்ரம்மபுத்திரா 17. கோவா -- மாண்டோவி 18. ஹரித்வார் -- கங்கை 19. ஹைதராபாத்/செகந்திராபாத் -- மூசி"20. ஜபல்பூர் -- நர்மதா 21. ஜம்மு -- தாவி 22. கொல்கத்தா -- ஹூக்ளி 23. கான்பூர் -- கங்கை 24. கோட்டா -- சம்பல் 25. கர்நூல், மந்த்ராலயம் -- துங்கபத்ரா 26. லூதியானா -- சட்லஜ் 27. லே -- இண்டஸ் 28. லக்னௌ -- கோமதி 29. மதுரை -- வைகை 30. பாட்னா -- கங்கா 31.பூனே -- பீமா 32. சம்பல்பூர் -- மகா நதி 33. சூரத் -- தப்தி 34. ஸ்ரீ நகர் -- ஜீலம் 35. சிருங்கேரி -- துங்கா 36. திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம் -- காவேரி 37. திருநெல்வேலி -- தாமிரபரணி 38. வடோடரா (பரோடா) -- விஷ்வமித்ரா 39. வாரணாசி -- கங்கை