Khub.info Learn TNPSC exam and online pratice

Q1.
ஐ.நா சபையின் பத்தாண்டு குறிக்கோள் அனுசரிப்பு UN's OBSERVANCE OF DECADES
பத்தாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
1976-1985 மகளிர் மேம்பாடு -- Decade for Women
1990s இயற்கை சீற்ற பாதிப்பு குறைத்தல் International Decade for Natural Disaster Reduction.
1994-2004 இனவெறி, தீண்டாமை பாகுபாடுகளை ஒழித்தல் 3rd Decade to Combat Racism and Racial Discrimination.
1995-2004 மனித உரிமைகள் விழிப்புணர்வு, கல்வி Decade for Human Rights Education.
2001-2010 1. வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு, அமைதி பற்றி குழந்தைகளிடையே பரப்புதல் Culture of peace and non-violence for the children of the world.
2. அன்னிய ஆட்சி பகுதிகளை ஒழித்தல் Eradication of Colonisation.
3. மலேரியாவை, குறிப்பாக ஆப்பிரிக்காவில் ஒழித்தல் Roll Back Malaria in Developing countries, particularly in Africa.
2003-2012 கல்வியறிவு மேம்பாடு Decade for Literacy.
2005-2014 1. கல்வி மூலம் நிலையான மேம்பாடு Education for Sustainable Development.
2. உலக பாரம்பரிய குடியின மக்கள் மேம்பாடு World Indigenous People.
3. உயிர் வாழ நீர் -- Water for Life Decade.
2010-2020 பாலைவனங்களை பாதுகாத்தல், புதிய பாலைவனங்கள் உருவாகாமல் நடவடிக்கை எடுத்தல் UN Decade for Deserts and fight against desertification.
2011-2020 பல்லுயிர் பாதுகாப்பு -- UN Decade on “Biodiversity”.
Q2.
ஐ.நா சபையின் ஓராண்டு குறிக்கோள் அறிவிப்பு -- UN’s INTERNATIONAL YEARS OF OBSERVANCE:
வருடம் குறிக்கோள்
1882-1883 சர்வதேச துருவ வருடம் International Polar Year
1932-1933 சர்வதேச துருவ வருடம் International Polar Year
1957-1958 Geo Physical Year.
1959-1960 உலக அகதிகள் வருடம் World Refugee Year
1961 சுகாதாரம், மருத்துவ ஆய்வு வருடம் Health & Medical Research
1965 கூட்டுறவு வருடம் Cooperative Year.
1967 சுற்றுலா வருடம் Year of Tourism
1968 மனித உரிமைகள் வருடம் Year of Human Rights
1970 கல்வி ஆண்டு Year of Education
1971 இன வெறி, தீண்டாமை ஒழித்தல் வருடம் Action to combat Racism and Racial Discrimination.
1972 புத்தக வருடம் Year of Books
1974 மக்கள் தொகை வருடம் Year of Population.
1975 மகளிர் வருடம் Year of Women
1978-1979 தீண்டாமை/ இனவெறிக்கு எதிரான வருடம் Year of Anti Apartheid
1979 குழந்தைகள் வருடம் Year of Children
1981 உடல் ஊனமுற்றோர் வருடம் Year of Disabled Persons.
1982 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பொருளாதார தடை வருடம் Year of Mobilization for Sanctions against South Africa.
1983 தகவல் தொடர்பு வருடம் Year of Communication.
1985 ஐ.நா. சபை வருடம் Year of United Nations.
1986 அமைதி வருடம் Year of Peace.
1987 குடியிருப்பு வசதி ஏற்படுத்தல் வருடம் Year of Shelter for the Homeless.
1990 கல்வியறிவு வருடம் Year of Literacy.
1992 விண்வெளி வருடம் Year of Space.
1993 பாரம்பரிய மக்கள் வருடம் Year of Indigenous Population.
1994 குடும்ப வருடம் Year of Family.
1995 பொறுமை காத்தல் வருடம் Year of Tolerance
இரண்டாம் உலகப்போர் உயிர் நீத்தோர் நினைவு வருடம் Year for People’s commemoration of the Victims of WWII.
1996 ஏழ்மை ஒழிப்பு வருடம் Year of Eradication of Poverty.
1998 கடல்கள் வருடம் Year of Oceans.
1999 முத்த குடிமகன் வருடம், ஆண்கள் வருடம் Year of Older Persons, Year of Men.
2000 அமைதி போற்றல் வருடம் Year of Culture of Peace
நன்றி தெரிவித்தல் வருடம் Year of Thanks Giving
கணித வருடம் Year of Mathematics.
2001 கலாச்சார உரையாடல் மற்றும் ஆர்வலர்கள் Year of Dialogue among civilizations and Volunteers.
சர்வதேச இனவெறி, தீண்டாமை ஒழித்தல் வருடம் International year Against Racism, Racial Discrimination, Xenophobia and Related Intolerance.
2002 மலைகள் வருடம் Year of Mountains
சுற்றுச்சூழல் சுற்றுலா வருடம் Year of Ecotourism
கலாச்சார சின்னங்கள் வருடம் Year of Cultural Heritage.
2003 நன்னீர் வருடம் Year of Fresh Water
ஐரோப்பிய ஊனமுற்றோர் வருடம் Year of European Disability Persons.
2004 அடிமைகள் ஒழிப்பு வருடம் Year of Struggle against slavery and its abolition.,
அரிசி வருடம் Year of Rice.,
2005 குறுங்கடன் வாரம் Year of Micro Credit
விளையாட்டு சார்ந்த கல்வி வருடம் Year of Sports and Physical Education
இயற்பியல் வருடம் Year of Physics.
2006 பாலைவனம், புது பாலைவன உருவாகுதல் எதிர்ப்பு வருடம் Year of Deserts and Desertification.
2007-2008 சூரியன் இயற்பியல் வருடம் Year of Heliophysics
துருவ வருடம் Year of Polar
புவி வருடம் Year of Earth.
2007 டால்ஃபின்கள் வருடம் Year of Dolphins சாரணர்கள் வருடம் Year of Scout.
2008 மொழிகள், உருளைக்கிழங்கு, சுகாதாரம், தவளை வருடம் Year of Languages, Potato, Sanitation and Frog.
2009 இயற்கை இழைகள், வானியல், கொரில்லாக்கள் வருடம் Year of Natural Fibres, Astronomy and Gorillas.
2010 பல்லுயிர், தொலை தொடர்பு, இளைஞர்கள் வருடம் Year of Bio – diversity, Communications and Youth.
2011 ஆப்பிரிக்கா வம்சாவளி மக்கள் வருடம் Year of the People of African Descent
விலங்கியல் வருடம் Year of Veterinary Science.
2012 கூட்டுறவு, அனைவருக்கும் நிலையான எரிசக்தி வருடம் Year of Cooperatives, Sustainable Energy for All
2013 சர்வதேச நீர் ஒத்துழைப்பு, Quinoa தானியம் வருடம் International year of Water Cooperation, .Quinoa
2014 சர்வதேச குடும்ப விசாய வருடம், படிகவியல் வருடம் International Year of Family Farming, Crystallography
2015 மண், ஒளி, ஒளி சார்ந்த தொழில்நுட்பம், கிப்பன் குரங்கு வருடம் International Year of Soil, Light, Light Technology, Gibbon
2016 சர்வதேச பருப்பு வகைகள் வருடம் International Year of Pulses
2017
2018
2019
2020
Q3.
ஐ.நா சபையின் ஒரு நாள் குறிக்கோள் அனுசரிப்பு அறிவிப்பு UN’s INTERNATIONAL DAYS OF OBSERVANCE:
மாதம் தேதி குறிக்கோள் அனுசரிப்பு
JANUARY: 1 உலக குடும்ப தினம், உலக அமைதி தினம் Global Family Day, World Day of Peace.
26 உலக சுங்கத்துறை தினம் International Customs Day.
27 சர்வதேச அழிவு நினைவு தினம் International Holocause Remembrance Day
28 சர்வ தேச புள்ளி விவர காப்பீடு தினம் International Day of Data Protection.
29 சர்வ தேச தொழு நோய் தினம் International Day of Leprosy
FEBRUARY: 4 உலக புற்று நோய் தினம் World Day of Cancer.
6 பெண் குழந்தைகள் வதை எதிர்ப்பு தினம் World Day of Zero Tolerance to female Genital Mutilation.
11 உலக நோயாளிகள் தினம் World Day of the sick.
14 காதலர் தினம் Valentine’s Day.
20 உலக சமூக நீதி தினம் World Day of Social Justice
22 உலக சாரணர் மற்றும் உலக யோசிப்பு தினம் World Scouts Day and World Thinking Day.
MARCH: 1 உலக பூனைகள் தினம் World Day for Cats.
8 உலக மகளிர் தினம் World Day for Women
11 உலக இஸ்லாமிய கலாச்சாரம், அமைதி, உரையாடல் தினம் World Day for Muslim Culture, Peace, Dialogue and Film
14 உலக நதிகள் நடவடிக்கை தினம் World Day for Action for Rivers உலக பை 'pi' (22/7) தினம் World 'pi' day.
15 உலக நுகர்வோர் உரிமை தினம் World Day for Consumer Rights.
20 உலக குழந்தைகள்/சிறுவர்கள் நாடக தினம் World Day for Theatre for Children and Young People,
உலக சிட்டுக்குருவிகள் தினம் World Day for House Sparrows..
21 உலக மன நலிவு தினம் World Down Syndrome Day உலக இனவெறி ஒழிப்பு தினம் World Day for Elimination of Racism உலக கவிதை தினம் World Poetry Day.
22 உலக நீர் தினம் World Day for Water.
23 உலக வானியல் தினம் World Day for Meteorology
24 உலக சாதனையாளர்கள் தினம் World Day for Achievers உலக காச நோய் தினம் World Day for Tuberculosis.
27 உலக மேடை நாடக தினம் World Theatre Day.
APRIL: 2 உலக மன இறுக்க விழிப்புணர்வு நாள் World Day for Autism Awareness
4 உலக சுரங்க பாதுகாப்பு நடவடிக்கை விழிப்புணர்வு தினம் World Day for Awareness of Mines and Safety Measures.
7 உலக சுகாதார தினம் World Health Day
உலக ரவாண்டா நாட்டின் இனப்படு கொலை எதிர்ப்பு தினம் World Day for Reflection on the Genocide in Rwanda
8 உலக ரொமானி பழங்குடியினர் தினம் World Day for Romani
12 உலக விண்வெளிப்பயண தினம் World Day for Human Space Flight
14 உலக கலாச்சார ஒற்றுமை தினம் World Day for Cultural Unity உலக திவேஹி மொழி தினம் World Day for Dhivehi language
16 உலக தொழிலதிபர்/முனைவோர் தினம் World Day of Entrepreneurs.
17 உலக இரத்தம் உறையாமை தினம் World Day for Haemophilia
18 உலக பாரம்பரிய தினம் World Day of Heritage
21 உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம் World Day of Creativity and Innovation.
22 உலக ஆய்வுக்கூட விலங்குகள் தினம் World Day of Laboratory Animals
25 உலக மலேரியா தினம் World Day of Malaria
26 அறிவுசார் சொத்து தினம் Intellectual Property Day.
28 உலக தொழிலாளர்கள் நினைவுகள் தினம் World Day of Workers’ Memorial
29 உலக நாட்டிய தினம் World Day of Dance.
MAY: 1 மே தினம் -- சர்வதேச தொழிலாளர்கள் தினம் May Day – International Labour Day.
3 சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் International Press Freedom Day
4 சர்வதேச தீயணைப்பு படையினர் தினம் International Fire Fighters Day
5 சர்வதேச தாதிகள் தினம் International Mid Wives Day
6 சர்வதேச முறையற்ற எலும்பு அமைப்பு தினம் International Day of Awareness of Osteogenesis Imperfecta
12 சர்வதேச செவிலியர்கள் தினம் International Nurses Day
15 சர்வதேச குடும்ப தினம் International Family Day
17 சர்வதேச தொலை தொடர்பு தினம் International Telecommunication Day
18 சர்வதேச அருங்காட்சியக தினம் International Museum Day
19 சர்வதேச மஞ்சள் காமாலை தினம் International Hepatitis Day
21 சர்வதேச கலாச்சார மேம்பாட்டு தினம் International Day for Cultural Development
22 சர்வதேச பல்லுயிர் பன்முக தினம் International Biological Diversity Day
23 சர்வதேச ஆமைகள் தினம் International Turtle Day
29 ஐ.நா. அமைதி காப்பாளர்கள் தினம் UN Peace Keepers’ Day
31 புகையிலை ஒழிப்பு தினம் No Tobacco Day
முதல் செவ்வாய் உலக ஆஸ்துமா தினம் World Asthma Day
இரண்டாம் சனி உலக கண்காட்சி தினம் World Fair Day
இரண்டாம் ஞாயிறு உலக தாய்மார்கள் தினம் International Mothers’ Day.
JUNE: 1 சர்வதேச குழந்தைகள் தினம் International Children Day
4 சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம் International Day of Prevention of Aggression against innocent children
5 உலக சுற்றுச்சூழல் தினம் World Environment Day
12 உலக குழந்தைகள் தொழில் ஒழிப்பு தினம் World Day Against Child Labour
14 உலக இரத்த தான ஆர்வலர்கள் தினம் World Blood Donor Day
17 உலக பாலைவனமாக்கல் எதிர்ப்பு மற்றும் வறட்சி நீக்க தினம் World Day of Combating Desertification and Drought
18 மனக்குறை பெருமை தினம் Autistic Pride Day
20 உலக அகதிகள் தினம் World Refugee Day
21 உலக இசை தினம் World Music Day
26 உலக போதைப் பொருள் உபயோகம் மற்றும் விநியோகம் ஒழிப்பு தினம் World Day against Drug Abuse and Trafficking
மூன்றாவது ஞாயிறு சர்வதேச தந்தையர் தினம் International Fathers’ Day
JULY: 1 உலக மருத்துவர்கள் தினம் World Doctors’ Day
11 உலக மக்கள் தொகை தினம் World Population Day
18 மண்டேலா தினம் Mandela Day
30 உலக தோழமை தினம் World Friendship Day
முதல் சனி உலக கூட்டுறவு சங்க தினம் World Day of Cooperatives
கடைசி வெள்ளி உலக திட்ட மேலாண்மை பாராட்டு தினம் System Administrator Appreciation Day
AUGUST: 9 உலக உள்நாட்டு பழங்குடியினர் தினம் World Day of Indigenous People
12 உலக இளைஞர்கள் தினம் World Youth Day
13 உலக இடக்கை பழக்க மனிதர்கள் தினம் World Left Handers Day
19 உலக மனிதாபிமானம் நாள் World Humanitarian Day
23 உலக அடிமை வணிக ஒழிப்பு நினைவு நாள் World Day of Remembrance of Slave Trade & Abolition.
SEPTEMBER: 8 உலக கல்வியறிவு தினம் World Literacy Day
10 உலக தற்கொலை தடுப்பு தினம் World Day for Prevention of Suicides
15 உலக ஜனநாயக தினம் World Day of Democracy
16 உலக ஓசோன் படல பாதுகாப்பு தினம் World Day of Preservation of Ozone Layer
21 உலக சமாதான தினம் World Day of Peace
22 உலக வாகன ஊர்தி பயனில்லா தினம் World Car Free Day
27 உலக சுற்றுலா தினம் World Tourism Day
28 உலக ரேபிஸ் நோய் தடுப்பு நாள் World Rabies Day
29 உலக இருதய தினம் World Heart Day
கடைசி வாரம் உலக கடல் பயண தினம்
OCTOBER: 1 உலக சைவ உணவு தினம் World Vegetarian Day உலக முதியோர் தினம் World Older Persons Day
2 உலக விலங்குகள் தினம் World Animal Day உலக அஹிம்சை தினம் World Non-violence Day.
5 உலக ஆசிரியர்கள் தினம் World Teachers’ Day
7 உலக புன்னகை தினம் World Smile Day
9 உலக அஞ்சல் தினம் World Postal Day
10 உலக மன சுகாதார தினம் World Mental Health Day
13 உலக பேரிடர் குறைப்பு தினம் World Day of Disaster Reduction
14 உலக தரமதிப்பு தினம் World Standards Day
15 உலக கை சுத்த (கழுவும்) தினம் World Hand Washing Day
16 உலக உணவு தினம் World Food Day
17 உலக ஏழ்மை ஒழிப்பு தினம் World Day of Eradication of Poverty
20 உலக எலும்புத்துளை நோய் தினம் World Osteoporosis Day
24 ஐ.நா.சபை தினம் United Nations Day
28 உலக அனிமேஷன் (அசைவூட்டப் படம்) தினம் World Animation Day
முதல் திங்கள் உலக வாழ்விட தினம் World Habitat Day
இரண்டாம் புதன் இயற்கை பேரிடர் குறைப்பு தினம் Natural Disaster Reduction Day
இரண்டாம் வியாழன் உலக கண் பார்வையற்றோர் தினம் World Blind/Sight Day
NOVEMBER: 6 போரின் போது சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்த்தல் தினம் World Day for preventing exploitation of environment in war and Armed Conflicts.
9 உலக சுதந்திர தினம் World Freedom Day
10 உலக அறிவியல் தினம் World Science Day for Peace and Development
12 உலக நிமோனியா காச்சல் தினம் World Pneumonia Day
13 உலக கருணை தினம் World Kindness Day
14 உலக நீரிழிவு தினம் World Diabetese Day
16 உலக பொறுமை தினம் World Day of Tolerance
17 உலக மாணவர்கள் தினம் World Students’ Day
19 உலக ஆண்கள் தினம் World Men’s Day
உலக கழிப்பறை தினம் World Toilet Day
20 உலக குழந்தைகள் தினம் Universal Children Day
உலக திருநங்கையர் நினைவு தினம் World Transgender Remembrance Day
21 உலக தொலைக்காட்சி தினம் World Television Day
25 உலக மகளிர் வதை ஒழிப்பு தினம் Elimination of violence against women Day
29 உலக ஒற்றுமை தினம் - பாலஸ்தீன மக்களுக்காக World Solidarity Day with the Palestinian People.
மூன்றாவது ஞாயிறு உலக சாலை விபத்தில் உயிரிழந்தோர் நினைவு தினம் Remembrance of Road Traffic Victims.
DECEMBER: 1 உலக எய்ட்ஸ் தினம் World Aids Day
2 உலக அடிமைகள் ஒழிப்பு தினம் Abolition of Slavery Day
3 உடல் ஊனமுற்றோர் தினம் Disabled Persons Day
5 உலக பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு தினம் Economic and Social Development Day
7 உலக பொது விமான போக்குவரத்து தினம் Civil Aviation Day
9 உலக லஞ்ச ஒழிப்பு தினம் World Day against Corruption
10 உலக மனித உரிமைகள் தினம் Human Rights Day
11 உலக மலைகள் தினம் World Mountains Day
18 உலக குடியேறியவர்கள் தினம் World Migrants’ Day உலக சிறுபான்மையினர் தினம் World Minorities Day.
25 உலகளவில் கிறிஸ்துமஸ் தினம்
7 உலக புன்னகை தினம் World Smile Day
9 உலக அஞ்சல் தினம் World Postal Day
10 உலக மன சுகாதார தினம் World Mental Health Day
13 உலக பேரிடர் குறைப்பு தினம் World Day of Disaster Reduction
14 உலக தரமதிப்பு தினம் World Standards Day
15 உலக கை சுத்த (கழுவும்) தினம் World Hand Washing Day
16 உலக உணவு தினம் World Food Day
17 உலக ஏழ்மை ஒழிப்பு தினம் World Day of Eradication of Poverty
20 உலக எலும்புத்துளை நோய் தினம் World Osteoporosis Day
24 ஐ.நா.சபை தினம் United Nations Day
28 உலக அனிமேஷன் (அசைவூட்டப் படம்) தினம் World Animation Day
முதல் திங்கள் உலக வாழ்விட தினம் World Habitat Day
இரண்டாம் புதன் இயற்கை பேரிடர் குறைப்பு தினம் Natural Disaster Reduction Day
இரண்டாம் வியாழன் உலக கண் பார்வையற்றோர் தினம் World Blind/Sight Day
NOVEMBER: 6 போரின் போது சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்த்தல் தினம் World Day for preventing exploitation of environment in war and Armed Conflicts.
9 உலக சுதந்திர தினம் World Freedom Day
10 உலக அறிவியல் தினம் World Science Day for Peace and Development
12 உலக நிமோனியா காச்சல் தினம் World Pneumonia Day
13 உலக கருணை தினம் World Kindness Day
14 உலக நீரிழிவு தினம் World Diabetese Day
16 உலக பொறுமை தினம் World Day of Tolerance
17 உலக மாணவர்கள் தினம் World Students’ Day
19 உலக ஆண்கள் தினம் World Men’s Day உலக கழிப்பறை தினம் World Toilet Day
20 உலக குழந்தைகள் தினம் Universal Children Day உலக திருநங்கையர் நினைவு தினம் World Transgender Remembrance Day
21 உலக தொலைக்காட்சி தினம் World Television Day
25 உலக மகளிர் வதை ஒழிப்பு தினம் Elimination of violence against women Day
29 உலக ஒற்றுமை தினம் - பாலஸ்தீன மக்களுக்காக World Solidarity Day with the Palestinian People.
மூன்றாவது ஞாயிறு உலக சாலை விபத்தில் உயிரிழந்தோர் நினைவு தினம் Remembrance of Road Traffic Victims.
DECEMBER: 1 உலக எய்ட்ஸ் தினம் World Aids Day
2 உலக அடிமைகள் ஒழிப்பு தினம் Abolition of Slavery Day
3 உடல் ஊனமுற்றோர் தினம் Disabled Persons Day
5 உலக பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு தினம் Economic and Social Development Day
7 உலக பொது விமான போக
8 உலக ரொமானி பழங்குடியினர் தினம் World Day for Romani
12 உலக விண்வெளிப்பயண தினம் World Day for Human Space Flight
14 உலக கலாச்சார ஒற்றுமை தினம் World Day for Cultural Unity உலக திவேஹி மொழி தினம் World Day for Dhivehi language
16 உலக தொழிலதிபர்/முனைவோர் தினம் World Day of Entrepreneurs.
17 உலக இரத்தம் உறையாமை தினம் World Day for Haemophilia
18 உலக பாரம்பரிய தினம் World Day of Heritage
21 உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம் World Day of Creativity and Innovation.
22 உலக ஆய்வுக்கூட விலங்குகள் தினம் World Day of Laboratory Animals
25 உலக மலேரியா தினம் World Day of Malaria
26 அறிவுசார் சொத்து தினம் Intellectual Property Day.
28 உலக தொழிலாளர்கள் நினைவுகள் தினம் World Day of Workers’ Memorial
29 உலக நாட்டிய தினம் World Day of Dance.
MAY: 1 மே தினம் -- சர்வதேச தொழிலாளர்கள் தினம் May Day – International Labour Day.
3 சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் International Press Freedom Day
4 சர்வதேச தீயணைப்பு படையினர் தினம் International Fire Fighters Day
5 சர்வதேச தாதிகள் தினம் International Mid Wives Day
6 சர்வதேச முறையற்ற எலும்பு அமைப்பு தினம் International Day of Awareness of Osteogenesis Imperfecta
12 சர்வதேச செவிலியர்கள் தினம் International Nurses Day
15 சர்வதேச குடும்ப தினம் International Family Day
17 சர்வதேச தொலை தொடர்பு தினம் International Telecommunication Day
18 சர்வதேச அருங்காட்சியக தினம் International Museum Day
19 சர்வதேச மஞ்சள் காமாலை தினம் International Hepatitis Day
21 சர்வதேச கலாச்சார மேம்பாட்டு தினம் International Day for Cultural Development
22 சர்வதேச பல்லுயிர் பன்முக தினம் International Biological Diversity Day
23 சர்வதேச ஆமைகள் தினம் International Turtle Day
29 ஐ.நா. அமைதி காப்பாளர்கள் தினம் UN Peace Keepers’ Day
31 புகையிலை ஒழிப்பு தினம் No Tobacco Day
முதல் செவ்வாய் உலக ஆஸ்துமா தினம் World Asthma Day
இரண்டாம் சனி உலக கண்காட்சி தினம் World Fair Day
இரண்டாம் ஞாயிறு உலக தாய்மார்கள் தினம் International Mothers’ Day.
JUNE: 1 சர்வதேச குழந்தைகள் தினம் International Children Day
4 சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம் International Day of Prevention of Aggression against innocent children
Q4.
இந்தியாவில் நினைவு கொள்ள வேண்டிய நாட்கள் DAYS TO REMEMBER IN INDIA:
ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு New Year Day
11 லால் பகதூர் சாஸ்திரி மறைவு தினம் Lal Bahadur Shastri Death Day (1966)
12 சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் Swami Vivekananda Birtha Day (1863) இந்திய இளைஞர்கள் தினம்
14 பொங்கல், சங்கராந்தி, பைஷாகி Makara Sankaranthi, Baisakhi, Pongal
15 இந்திய ராணுவ தினம் Indian Army Day – ஜெனரல் கே.எம்.கரியாப்பா இந்திய ராணுவ பொறுப்பேற்ற தினம். In remembrance of Gen.K.M.Kariappa taking over the Indian Army from British C in C Sir Francis Butcher.
23 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் Nethaji Subhas Chandra Bose Birth Day (1897)
25 இமாச்சல பிரதேசம் மாநிலம் உருவான நாள் Himachal Pradesh statehood (1971)
26 குடியரசு தினம் Republic Day (1950)
28 லாலா லஜ்பத்ராய் பிறந்த தினம் Lala Lajpat Rai Birth Day (1865)
30 மகாத்மா காந்தி மறைவு தினம் Mahatma Gandhi’s Death Day (1948)
பிப்ரவரி 11டாக்டர் ஃபக்ருதீன் அலி அஹமது, குடியரசுத்தலைவர் மறைவு Dr.Fakuruddin Ali Ahmed (President) Death Day (1977)
21 தாய் மொழி தினம் (சர்வதேச) Mother Language Day (international)
24 மத்திய சுங்கத்துறை தினம் Central Excise Day
27 மௌலானா அபுல் கலாம் ஆஸாத் மறைவு தினம் Maulana Abul Kalam Azad Death Day (1958)
28 தேசிய அறிவியல் தினம் -- National Science Day The day in 1928, Sir C V Raman discovered the “Raman Effect”
29 லீப் வருடம் -- பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த தினம் Leap Year – Former PM Morarji Desai’s Birth Day (1896)
மார்ச்: 8 மகளிர் தினம் Women’s Day (International)
15 நுகர்வோர் உரிமை தினம் Consumer Rights Day (International)
21 கவிதை, உடல் ஊனமுற்றோர், வனம் தினம் Poetry, Disabled, Forestry Day (International)
22 நீர் தினம் Water Day (international),
23 வானியல் தினம் Meteorological Day (international) பகத் சிங், சுக்தேவ், ராஜ் குரு நினைவு தினம் Bhagat Singh, Sukhdev and Raj Guru were hanged – 1931
24 காச நோய் தினம் Tuberculosis Day ( international)
ஏப்ரல்: 1 வருமான வரி Income Tax (1869)
அஞ்சல் சேமிப்பு Postal Savings (1882)
டெல்லி தலைநகரம் Delhi Capital (1912)
இந்திய விமானப் படை Indian Air Force (1933)
ரிசர்வ் வங்கி Reserve Bank of India(1935)
ஒடிசா மாகாணம் Orissa Separate State (1936)
தசம நாணயம் Decimal Coinage – Naya Paise(1957)
மெட்ரிக் எடை முறை Metric Weights (1962) -- ஆகியவை அறிமுகம்.
2 இந்தியாவின் முதல் கணினி - India’s first computer commissioned (1966)
4 ராகேஷ் சர்மா விண்வெளி பயணம் Raakesh Sharma in Space (1984)
5 பாரத சாரண சாரணியர் சங்கம் Bharat Scouts and Guides founded (1949)
7 சுகாதார தினம் Health Day – international.
12 பொது விமானத் துறை தினம் Civil Aviation Day –(international)
13 ஜாலியன் வாலா படுகொலை Jalian Wala Bagh Massacre (1919)
14 டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் Dr. Ambedkar’s Birth Day (1891)
18 பாரம்பரிய தினம் Heritage Day (international)
23 புத்தக தினம் Book Day. (international)
மே: 1 மே தினம் -- தொழிலாளர்கள் தினம் May Day (international)
ராமகிருஷ்ணா மிஷன் நிறுவப்பட்ட தினம் Ramakrishna Mission Founded (1897)
பாம்பே மாகாணம், குஜராத், மகாராஷ்டிரா என பிரிக்கப்பட்டது Bombay State Divided into Gujarat & Maharashtra (1960)
3 பத்திரிகை சுதந்திர தினம் Press Freedom Day (international) முதல் இந்திய திரைப்படம் ராஜா ஹரிஷ்சந்திரா வெளியீடு First Indian feature film “Raja Harishchandra” released in Bombay in 1913.
4 இந்தியாவின் முதல் தபால் தலையீடு வெளியீடு India’s first postage stamp issued (1854)
5 திப்பு சுல்தான் மறைவு Tipu Sultan died (1799)
7 ரவீந்திர நாத் தாகூர் பிறந்த தினம் Rabindranath Tagore’s Birth Day (1861) இந்தியாவின் முதல் ட்ராம் கார் அறிமுகம் First Tram Car ran in Bombay (1907)
9 முதல் குதிரை இழுவை ட்ராம் கார் பாம்பேயில் அறிமுகம் First Horse Drawn Tram Car – Bombay (1874).
10 சிப்பாய் கலகம் துவக்கம் Sepoy Mutiny Out break (Meerut) 1857 முதல் பகல் இரவு ஒருநாள் கிரிக்கெட் போட்டி First Day/night Cricket Match – Bombay 1981.
11 டெல்லியில் சிப்பாய் கலகம் துவக்கம் Sepoy Mutiny out break Delhi - 1857
13 தேசிய ஒற்றுமை தினம் National Solidarity Day
செங்கோட்டை ஷாஜஹானால் கட்டி முடிக்கப்பட்ட தினம் Red Fort Completed by Shah Jahan (1648)
டாக்டர் ஃபக்ருதீல் அலி அஹமது பிறந்த தினம் Dr. Fakruddin Ali Ahmed Birth Day (1905)
டாக்டர் எஸ்.ராதகிருஷ்ணன் குடியரசுத்தலைவராக பதவி Dr.S.Radhakrishnan became the II President (1962)
டாக்டர் ஜாகிர் ஹூசைன் குடியரசுத்தலைவராக பதவி Dr. Zakir Hussain became III President (1967)
15 குடும்ப தினம் Family Day ( international)
16 சிக்கிம் மாகாணம் உருவானது Sikkim became a state (1975)
17 தொலை தொடர்பு தினம் Telecommunication Day (international)
சர்வதேச தொலை தொடர்பு சங்கம் உருவானது International Telegraphic Union formed (1965)
வாஸ்கோட காமா காலிகட் வருகை Vasco da Gama anchored near Calicut (1498)
பகதூர் ஷா ஜாஃபர் இந்திய மன்னராக பதவியேற்பு Bahadur Shah Zafar became emperor (1857)
18 இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை India’s first Nuclear Text – Pokhran (1974)
21 ராஜீவ் காந்தி மறைவு தினம் Rajiv Gandhi’s Death Day (1991)
தீவிரவாத எதிர்ப்பு நாள் Anti Terrorism Day
கலாச்சார தினம் Cultural Day (international)
22 பல்லுயிர் மாறுபாடு தினம் Biological Diversity Day (international) அக்னி ஏவுகணை முதல் முறையாக சோதிக்கப்பட்டது “Agni” successfully test fired (1989).
27 நேருஜி மறைவு தினம் Nehruji’s Death Day (1964)
31 புகையிலை ஒழிப்பு நாள் No Tobacco Day (international)
ஜூன்: 3 இந்திய பிரிவினை ஏற்கப்பட்ட நாள் Partition of India accepted by Indian Leaders (1947)
மத்திய அரசு அலுவலகங்களுக்கு 5 நாள் வேலை அறிமுகம் 5 day a week working system – Central Government Offices (1985)
5 சுற்று சூழல் தினம் Environment Day (International)
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் -- அமிர்தசரஸ் பொற் கோவில் “Operation Blue Star” Golden Temple,Amritsar (1984)
6 சிவாஜி மன்னர் பதவியேற்பு Shivaji Crowned Chatrapati (1674)
7 தேசிய திரைப்பட விழா தாமரை சின்னம் வெளியீடு National Film Festival with Lotus Symbol Commissioned in 1975
இந்தியாவின் இரண்டாவது விண்கலம் பாஸ்கரா ஏவப்பட்டது India’s second satellite Bhaskara I launched from USSR – 1979.
8 அகில இந்திய வானொலி நிலையம் தொடக்கம் All India Radio came into existence (1936)
20 அகதிகள் தினம் Refugee Day (international)
26 போதைப் பொருள் பயன்/தடுப்பு நாள் Anti Drug Abuse and Trafficking Day (international)
27 நீரிழிவு நோய் தினம் Diabetes Day (international).
ஜூலை: 1 அஞ்சல் அட்டை அறிமுகம் Post Card introduced (1879)
இம்பீரியல் வங்கி, ஸ்டேட் வங்கியாக மாற்றம். Imperial Bank became State Bank (1955)
மருத்துவர்கள் தினம் Doctors’ Day (international)
விவித பாரத ஒலிபரப்பு தொடக்கம் Vividh Bharati Bombay started (1957)
2 கல்பாக்கம் அணுமின் நிலையம் தொடக்கம் Kalpakkam Atomic Power Station Commission (1983) சிம்லா ஒப்பந்தம் Shimla Agreement – Indira Gandhi – Z.A.Bhutto signed -1972.
4 விவேகானந்தர் மறைவு நாள் Swami Vivekananda Death Day
சிலிகுரி டார்ஜிலிங் மலை ரயில் தொடக்கம் Siliguri Darjeeling Toy Train introduced – 1881.
5 இந்திய சுதந்திர சட்டம் இங்கிலாந்து பாராளுமன்ற அறிமுகம் India’s Independence Act introduced in British Parliament (1947)
6 நேதாஜி, காந்திஜியை ""தேசத்தந்தை"" என அழைத்த தினம் Gandhiji was first addressed as “father of the nation” by Nethaji (1944)
7 இந்தியாவின் முதல் பொதுத்துறை நிறுவனம் தொடக்கம் India’s first public Sector Undertaking Damodar Valley Corporation Started (1948);
9 இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டம் India’s first 5 year Plan Published (1951) சிங்கம் தேசிய சின்னமாக தேர்வு Lion Chosen as National Symbol (1969)
11 மக்கள் தொகை தினம் Population Day (International)
13 இந்திய பொது விருதுகள் ரத்து செய்யப்பட்டன Civil Honours withdrawn by Janata Party Government in 1977.
18 இந்திய சுதந்திர சட்டம் இங்கிலாந்து மன்னர் ஒப்புதல் India’s Independence Act received Royal Assent (1947)
22 தேசிய கொடி ஏற்றுக்கொண்ட தினம் National Flag Adoption Day (1947)
27 குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மறைவு தினம்
ஆகஸ்ட் 6 சென்னை உயர்நீதிமன்றம் தொடக்கம் Madras High Court Commissioned (1862)
இந்திய மூவர்ண கொடி முதல் முறையாக பறக்க விடல் India’s first tricolor flag hoised in Calcutta by S.N.Bannerji (1906)
இந்தியாவின் முதல் பரிசோதனை குழாய் குழந்தை பிறப்பு India’s first test tube baby born (1986)
7 ரவீந்திர நாத் தாகூர் மறைவு தினம் Rabindranath Tagore’s Death Day (1941).
12 இளைஞர்கள் தினம் Youth Day (international)
14 இந்தியா-பாகிஸ்தான் பிரிவு தினம் India – Pakistan Partititoned (1947)
15 இந்திய சுதந்திர தினம் India’s Independence Day,
வீர சக்கர விருதுகள் அறிமுகம் Vir Chakra Awards introduced (1972)
வண்ணத் தொலைக்காட்சி அறிமுகம் Color Television transmission introduced (1982)
அரவிந்த கோஷ் பிறந்த தினம் Sri Aurobindo Ghosh Birth Day (1872)
18 Plane Crash killing NSC Bose (1945), IIT, Kharagpur Commissioned (1951)
20 ராஜீவ் காந்தி பிறந்த தினம் மத நல்லிணக்க தினம் Rajiv Gandhi’s Birth Day (1944) – Sadhbhavna Day
28 காப்பீடு தேசிய மயமாக்கல் தினம் Insurance Nationalized (1972)
செப்டம்பர்: 1 இந்திய தர நேரம் அறிமுக தினம் Indian Standard Time introduced (1947)
ஆயுள் காப்பீட்டுக் கழகம் உருவாக்கப்பட்ட தினம் LIC formed/Nationalized (1956)
2 விவேகானந்தர் நினைவு மண்டபம், கன்னியாகுமரி துவங்கப் பட்ட தினம் Vivekananda Rock Memorial, Kanyakumari inaugurated (1970).
5 டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் ஆசிரியர்கள் தினம் Dr.S.Radhkrishnan Birth Day (1888) – Teachers Day.
8 கல்வியறிவு தினம் Literacy Day (International)
16 ஓசோன் மண்டல தினம் Ozone Day (International)
21 அமைதி தினம் Peace Day (International)
27 சுற்றுலா தினம் Tourism Day (International).
அக்டோபர்: 1 முதியோர் தினம் Older Persons Day (international)
2 காந்திஜி பிறந்த தினம் Gandhiji’s Birth Day (1869)
லால் பஹதூர் சாஸ்திரி பிறந்த தினம் Lal Bahadur Shastri’s Birth Day (1904)
காமராஜர் தினம் K.Kamaraj Death Day. (1975)
8 இந்திய விமானப் படை தினம் Indian Air Force Day (date in 1932 Indian Air Force Act came into effect (1932)
9 அஞ்சல் தினம் Postal Day (international)
14 தரக்கட்டுப்பாட்டு தினம் Standards Day ( International)
15 குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினம்
16 உணவு தினம் Food Day (international)
17 ஏழ்மை ஒழிப்பு தினம் Poverty Eradication Day ( International)
20 ஒற்றுமை தினம் Solidarity Day
24 ஐ.நா சபை தினம் UN Day;
தகவல் மேம்பாட்டு தினம் Information Development Day (International)
31 தேசிய அர்ப்பணிப்பு தினம் National Rededication Day; இந்திரா காந்தி மறைவு தினம் Smt.Indira Gandhi Death Day (1984)
நவம்பர்: 11 மவுலானா அபுல் கலாம் ஆஸாத் பிறந்த தினம் Maulana Abul Kalam Azad Birth Day (1888)
17 லாலா லஜ்பத்ராய் மறைவு தினம் Lala Lajpatrai Death Day (1928)
19 இந்திரா காந்தி பிறந்த தினம் Smt.Indira Gandhi’s birth Day (1917)
20 குழந்தைகள் தினம் Children’s Day (International)
22 தேசிய மாணவர் படை தினம் National Cadet Corps Day
25 மகளிருக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம் Elimination of Violence against Women Day (International)
டிசம்பர்: 1 எய்ட்ஸ் தினம் World Aids Day (International)
3 உடல் ஊனமுற்றோர் தினம் Disabled Persons Day (International)
6 டாக்டர் அம்பேத்கார் மறைவு தினம் Dr. Ambedkar’s Death Day ( 1956)
7 ராணுவ கொடி தினம் Armed Forces Flag Day
10 மனித உரிமை தினம் Human Rights Day (International)
25 கிறிஸ்துமஸ் பண்டிகை Christmas
26 சுனாமி - இந்திய தென் கடற்கரைகளை தாக்கிய தினம் Tsunami – Indian Southern Coastal Districts – (2004)
க பொது விமான போக்குவரத்து தினம் Civil Aviation Day
9 உலக லஞ்ச ஒழிப்பு தினம் World Day against Corruption
10 உலக மனித உரிமைகள் தினம் Human Rights Day
11 உலக மலைகள் தினம் World Mountains Day
18 உலக குடியேறியவர்கள் தினம் World Migrants’ Day
உலக சிறுபான்மையினர் தினம் World Minorities Day.
25 உலகளவில் கிறிஸ்துமஸ் தினம்