Q1. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யாருடைய தலைமையில் நடந்தது?
Correct answer : 1
Q2. ஐ. நா. பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை என்ன?
Correct answer : 2
Q3. இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட ஆண்டு எது?
Correct answer : 2
Q4. சரியான கூற்றைத் தேர்க :
1. காங்கிரஸ் சோஷலிச அமைப்பை நேரு, எஸ். சி. போஸ் ஆகியோர் தொடங்கினர்.
2. சுதந்திரா காங்கிரஸ் அமைப்பை ராஜாஜி தொடங்கினார்.
Correct answer : 3
Q5. சரியான கூற்றைத் தேர்க :
1. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பினை மாற்றக் கூடாது என கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
2. CAG -யின் அதிகாரம் கூட்டாட்சி முறையை கொண்டுள்ளது.
Correct answer : 3
Q6. கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
அமைப்பு தலைவர்
அ. இந்திய பணியாளர் சங்கம் 1. எஸ். கே. வர்மா
ஆ. இந்துஸ்தான் ரிபப்ளிக் சொசைட்டி 2. கோகலே
இ. இந்தியன் அசோசியேஷன் 3. எஸ்.என். பானர்ஜி
ஈ. இந்திய இல்லம் 4. சி.எஸ். ஆஸாத்
Correct answer : 4
Q7. மாவட்ட திட்டக்குழுவின் தலைவர் யார்?
Correct answer : 4
Q8. இந்திய தேர்தல் ஆணையம் பற்றி குறிப்பிடும் ஷரத்து எது?
Correct answer : 3
Q9. பிரதமர் நரேந்திர மோடியால் குறிப்பிடப்படும் B2B நாடுகள் எவை?
Correct answer : 2
Q10. மேற்கு தொடர்ச்சி மலைகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Correct answer : 3
Q11. பொதுத் துறை நிறுவனங்களின் பொற்காலம் எது?
Correct answer : 2
Q12. சரியான கூற்றினைத் தேர்க :
1. மாநில பணியாளர் தேர்வாணைய தலைவரின் பதவிக்காலம் 65 வயது வரை ஆகும்.
2. மாநில பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களை மாநில ஆளுநர் பதவி நீக்கம் செய்வார்.
Correct answer : 4
Q13. குடியரசு தலைவர் பதவி நீக்கம் தீர்மானம் கொண்டு வரப்படும் இடம் எது?
Correct answer : 1
Q14. புதிய அனைத்திந்திய பணிகளை உருவாக்கும் அமைப்பு எது?
Correct answer : 3
Q15. மெக்காலே சிவில் சர்வீஸ் கமிட்டி அமைக்கப்பட காரணமான சட்டம் வெளியான ஆண்டு எது?
Correct answer : 3
Q16. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலை உருவாக்கியது எது?
Correct answer : 2
Q17. இந்தியாவில் முதன்முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட சட்டப்பேரவை எது?
Correct answer : 1
Q18. மாநிலத்தின் எதிர்பாரா நிதியை கையாள்பவர் யார்?
Correct answer : 1
Q19. விதி 390 உடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct answer : 1
Q20. எந்த நீதிமன்றம் அதிக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமையகமாக விளங்குகிறது?
Correct answer : 3
Q21. பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி பரிந்துரையின்படி பஞ்சாயத்துராஜ் அமைப்பு எதனைக் கொண்டது?
Correct answer : 1
Q22. இந்திய அரசியலமைப்பில் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி எது?
Correct answer : 3
Q23. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதன் முதலில் உபயோகப்படுத்தப்பட்ட வருடம் எது?
Correct answer : 1
Q24. இந்தியாவின் தலைமை தணிக்கையாளர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
Correct answer : 4
Q25. மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட வருடம் எது?
Correct answer : 1
Q26. மத்திய கண்காணிப்பு குழு கீழ்க்கண்ட தன் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது?
Correct answer : 4
Q27. லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முதலாய் நிறுவப்பட்ட இடம் எது?
Correct answer : 1
Q28. பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாக மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் எவை?
1. ஜனனி சுரக்ஷா யோஜனா
2. உஜ்ஜவலா
3. சுவாதர்
4. ராஷ்டிரிய மகிளா கோஷ்
Correct answer : 4
Q29. தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Correct answer : 1
Q30. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஓய்வு பெற்ற பின் …..
Correct answer : 3
Q31. நிதி ஆணையம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமனம் செய்யப்படுகிறது?
Correct answer : 3
Q32. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கூடுதலாக பணிகளை செய்ய உத்தரவிடும் அதிகாரம் இவர்களுள் யாருக்கு உண்டு?