Q3. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. லைசோசோம் 1. கட்டுப்பாட்டின் மையம் ஆ. மைட்டோ காண்ட்ரியா 2. தற்கொலைப் பைகள் இ. நியூக்ளியஸ் 3. புரதத்தொழிற்சாலை ஈ. ரிபோசோம் 4. ஆற்றல் மையம்
Correct answer : 4
Q4. தவறாகப் பொருந்தியுள்ளது எது?
Correct answer : 4
Q5. ஹீமோசயனின் நிறமியால் ரத்தத்தின் நிறம் எவ்வாறு மாறுகிறது?
Correct answer : 2
Q6. மக்காசோள வேரில் காணப்படும் வாஸ்குலார் கற்றைகள் எந்த வகை?
Correct answer : 4
Q7. துணை செல்கள் காணப்படும் தாவரப் பிரிவு எது?
Correct answer : 3
Q8. தலை மஞ்சரி எவற்றில் காணப்படுகிறது?
Correct answer : 1
Q9. இதன் செயல்பாட்டால் பட்டை உருவாகிறது...
Correct answer : 2
Q10. இலைத் துளையில் காணப்படும் காப்பு செல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct answer : 3
Q11. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க : கூற்று : வைரஸ்களானது பிற அனைத்து செல் அமைப்புடைய உயிரின்ங்களிட்த்து வேறுபடுகிறது. காரணம் : வைரஸ்களானது டி.என்.ஏ (அ) ஆர்.என்.ஏ வைக் கொண்டுள்ளது.
Correct answer : 1
Q12. சிட்ரஸ்கேன்கர் என்ற நோயைத் தோற்றுவிப்பது...
Correct answer : 4
Q13. கீழ்க்கண்டவற்றில் எது பாக்டீரியாவில் காணப்படுகிறது?
Correct answer : 2
Q14. பின்வருவனவற்றுள் எது பாக்டீரியாவால் உண்டாகும் நோய் ஆகும்?
Correct answer : 3
Q15. கீழ்க்கண்டவற்றில் தாவரனகளில் வைரஸால் ஏற்படும் நோய் எது?
Correct answer : 1
Q16. Ti பிஸாஸ்மிடுகள் இதில் உள்ளது...
Correct answer : 3
Q17. தாவர நோயியலின் தந்தை எனப்படுபவர் யார்?
Correct answer : 1
Q18. புகையிலை மொசைக் வைரஸ் என்பது ...
Correct answer : 1
Q19. பாக்டீரியாக்கள் வைரஸ்களிலிருந்து இதனால் வேறுபடுகிறது?
Correct answer : 1
Q20. கீழ்க்கண்டவற்றை தவிர பாக்டீரியா எங்கும் காணப்படுகிறது?
Correct answer : 4
Q21. பாக்டீரியாவின் கசையிழை இதனால் ஆனது...
Correct answer : 1
Q22. கீழ்க்கண்டவற்றுள் எது உண்மையான கூற்று?
Correct answer : 3
Q23. நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியா கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்கிறது?
Correct answer : 2
Q24. ஆர்.என்.ஏ வில் காணப்படும் நான்கு நியூக்ளியோடைடுகள் எவை?
1. அடினைன் நியூக்ளியோடைடு
2. தைமின் நியூக்ளியோடைடு
3. யுராசில் நியூக்ளியோடைடு
4. சைட்டோசின் நியூக்ளியோடைடு
Correct answer : 3
Q25. வாஸ்குலார் கற்றைகள் கன்ஜாயிடை அல்லாத பகுதி எது?
Q30. பக்கவேர்கள் அகத்தோன்றிகள் எனக் கூறக் காரணம் அவை தோன்றுமிடம்…
Correct answer : 2
Q31. இரண்டு டி.என்.ஏ. துண்டுகளை இணைப்பதற்கு பயன்படும் நொதி எது?
Correct answer : 3
Q32. பூச்சிக்கொல்லியாக பயன்படும் நச்சுப்புரதம் எது?
Correct answer : 3
Q33. EMP வழித்தடம் நடைபெறும் இடம் எது?
Correct answer : 3
Q34. காற்று சுவாசத்தில் NAD ஆக்ஸிஜனேற்றத்தின் மூலம் ஒரு குளூக்கோஸ் மூலக்கூறிலிருந்து கிடைக்கும் ATP-யின் எண்ணிக்கை என்ன?
Correct answer : 2
Q35. கிரப் சுழற்சி நடைபெறும் இடம் எது?
Correct answer : 2
Q36. நெல்லில் பிளாஸ்ட் நோயை உண்டாக்குவது எது?
Correct answer : 4
Q37. இன்பெரே வரிசையிலுள்ள துறைகள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை முறையே…
Correct answer : 3
Q38. பெந்தம் மற்றும் ஹூக்கர் தங்கள் வகைப்பாட்டில் எத்தனை குடும்பங்களை விவரித்துள்ளனர்?
Correct answer : 3
Q39. வெண்டை தாவரத்தின் இரு சொற்பெயர் என்ன?
Correct answer : 4
Q40. கொடுக்கப்பட்டவற்றில் எது நீரினால் பரவும் நோய் அல்ல?
Correct answer : 3
Q41. சரியான கூற்றினைத் தேர்க :
1. பருத்தி வளரத் தேவையான வெப்பம் 20°C.
2. நெல் வளரத் தேவையான வெப்பம் 30°C.
Correct answer : 1
Q42. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது தோட்டக்கலை பயிர் அல்ல?
Correct answer : 4
Q43. சம்பா பருவம் பற்றிய குறிப்புகளில் சரியானது எது?
1. விதைப்பு - ஜனவரி மாதம்
2. அறுவடை - ஜூலை மாதம்
3. விதைப்பு - ஜூலை மாதம்
4. அறுவடை - ஜனவரி மாதம்
Correct answer : 2
Q44. சரியான கூற்றினைத் தேர்க :
1. எண்ணெய் வித்துக்கள் பெருமளவு தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் பயிர் செய்யப்படுகின்றன.
2. தமிழ்நாட்டின் மேற்கு பகுதிகள் செம்மண் நிலங்கள் ஆகும்.
Correct answer : 3
Q45. M.C.U - 4, R.A. 5166 போன்றவை என்ன?
Correct answer : 3
Q46. சணல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
1. தேவையான மழை அளவு 200 செ.மீ.
2. தேவையான வெப்பம் - 30°C.
3. வண்டல் மண் சிறந்த விளைச்சல் தரும்.
Correct answer : 1
Q47. பின்வரும் சமன்பாட்டை நிறைவு செய்க : லாக்டோஸ் + லாக்டோஸ் = ……………..
Correct answer : 4
Q48. தவறான இணையைத் தேர்க :
Correct answer : 3
Q49. மனிதருக்கு ஏற்படும் KWOK நோயின் காரணி எது?
Correct answer : 3
Q50. புற்று நோய் சிகிச்சையில் பயன்படும் லேசர் எது?