Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்தியாவில் முதன்முதலாக உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யபட்ட ஆண்டு ?
Q2. பழங்கால துறைமுகப்பட்டிணமான புகார் எந்த நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது:
Q3. பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice)அமைந்துள்ள இடம்
Q4. உலக வர்த்தக மாநாடு நடந்த இடங்களையும் ஆண்டுகளையும் சரியாக பொருத்துக: இடங்கள்: அ)காங்கன் ஆ) தோஹா இ) சியாட்டில் ஈ) ஜெனிவா ஆண்டுகள்: 1) 1998 2)1999 3) 2001 4)2003
Q5. பஞ்சு வியாபாரி, கடனுக்கு பணம் வழங்குபவர், காங்கிரஸ்காரர், காந்தியோடு தொடர்புடையவர் - என பல அழைப்புகளுக்கு சொந்தமானவர்
Q6. விங்ஸ் ஆப் பயர் (Wings of Fire)என்ற நூலின் ஆசிரியர் யார் ?
Q7. பழமையான புத்த ஜாடகக்கதைகள் எந்த மொழியில் எழுத்தப்பட்டுள்ளது;
Q8. இந்தியா ஒரு துணைக்கண்டம் என ஏன் அழைக்கப்படுகிறது:
Q9. ஆனந்த மடம் நூலை இயற்றியவர் ?
Q10. புத்த மத கூற்று களை ஆராய்க: 1. புத்தரின் இயற்பெயர் சித்தார்தர் 2.புத்தர் பலியிடுதல் சடங்குகள் ஆகிய பழக்கங்களை எதிர்த்தார் 3.எண் வகை வழிகள் அவரால் போதிக்கப்பட்டன 4.அவர் உருவ வழிப்பாட்டை ஆதரித்தார் .
Q11. தேசிய சராசரிக்கும் கீழ் நிலையில் மக்களின் கல்வி அறிவு உள்ள விகிதம் மாநிலம் எது?
Q12. மகாவீரர் உயிர் நீத்த இடம்
Q13. கலிங்கா விருதை ஒடிசா அரசுடன் இணைத்து வழங்கும் நிறுவனம்?
Q14. ஆரிய சமாஜத்தை தொடங்கியவர் :
Q15. 2007ம் ஆண்டு உலக்க்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட அணிகள் எவை ?
Q16. சில்கா ஏரி அமைந்துள்ள மாநிலம்........
Q17. சிவாஜியின் குரு :
Q18. தி ரோடு அகெட் (The Road Ahead) என்ற நூலை எழுதியவர் ?
Q19. சரியாகப்பொருந்தியுள்ளதை தேர்வுசெய்க:
Q20. இராணுவ நடவடிக்கைகளில் "ஜீரோ ஹவர்" என்று கூறப்படுபவர் பொருள் ?
Q21. டெம்பிள்டன் விருது எத்துறைக்கு வழங்கப்படுகிறது ?
Q22. தேசிய மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படும் நாள் -----?
Q23. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க:
Q24. ஆத்மராம் பண்டுரங்கன் நிறுவிய சமாஜம் :
Q25. சர்வதேச கடல் ஆண்டு என அழைக்கப்பட்ட ஆண்டு எது?
Q26. "பவுன்ஸர்" (Bouncer) என்ற பதத்துடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Q27. டாக்கா எந்த நாட்டின் தலைநகரம் ?
Q28. 2008 ம் ஆண்டு பொருளாதார நோபல் பரிசு பெற்றவர் யார் ?
Q29. காற்றில் மிகுந்துள்ள வாயு எது ?
Q30. கி.பி1674 ம் ஆண்டு சிவாஜி சாம்ராட் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்ட இடம் எது ?
Q31. போலோ விளையாட்டின் போது குதிரையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மன்னர் யார் ?
Q32. நவசக்தி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர் யார் ?
Q33. 1990 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ரஷ்ய அதிபர் ?
Q34. லட்சத்தீவுகளின் நிர்வாக மொழி ......
Q35. தடகள விளையாட்டு வீரர் மைக்கேல் ஜான்சனுடன் தொடர்புடைய நாடு எது ?
Q36. 2006 ம்ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற நாடு எது ?
Q37. சாய்னா நெஹ்வால் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
Q38. விம்பிள்டன் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு ?
Q39. 2000 ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் புதிதாக ஏற்றுகொள்ளப்பட்ட விளையாட்டு?
Q40. கீழ்கண்டவர்களில் 2008 ம் ஆண்டு அர்ஜீனா விருது பெறாதவர் யார் ?
Q41. தமிழ்நாட்டில் அதிகமாக விற்பனையாகும் தினசரி பத்திரிக்கை ?
Q42. இந்தியாவில் மிக அதிக எழுத்தறிவு விழுக்காடு பெற்ற மாநிலம்........
Q43. அரத்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர் ?
Q44. அறிஞர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Q45. திருமந்திரத்தை இயற்றியவர் -----?
Q46. கடல்சார் பயிற்சி மையம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
Q47. தாவரங்களுக்கும் விலங்குகள் போல உணர்வுகள் உண்டு என்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி.......
Q48. தி.ரு.வி.க நடத்தி வந்த பத்திரிக்கை ---?
Q49. தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
Q50. பிளவிப் பெருகலக்கு மறுப்பெயர் ?