Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மெழுகு: மெழுகுவர்த்தி :: காகிதம்:?
Q2. பொருந்தாத நகரத்தை தேர்வு செய்க
Q3. வட்டி வசூலிப்பது வங்கியானால், வரி வசூலிப்பது .......
Q4. MLK:KLM :: EDC: ?
Q5. 325, 259, ?, 160, 127, 105, 94
Q6. ராகவன் ஒரு தேர்வில் 108 கேள்விகளுக்கு விடை அளித்திருந்தார். அவர் 0 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், எத்தனை கேள்விகள் தவறாக விடை அளித்திருந்தார்?( ஒவ்வொரு சரியான விடைக்கும் 1 மதிப்பெண் தரப்பட்டு, ஒவ்வொரு தவறான விடைக்கும் 1/3 மதிப்பெண் குறைக்கப்படுகிறது)
Q7. கோபால் கிருஷ்ணனை விட 4 வயது இளையவர். ரமேஷ் லீலாவை விட 6 வயது மூத்தவர். ஷீலா லீலாவை போல இரு மடங்கு வயது அதிகமானவர். கிருஷ்ணன் ரமேஷை விட 4 வயது பெரியவர். ஷீலாவின் வயது 8 எனில், எந்த இருவருக்கு ஒரே வயது?
Q8. பறவை வேட்டையாடுபவன் ஒருவனிடம் அவனது பையில் எத்தனை பறவைகள் உள்ளன என கேட்டபோது, அவன் 6 தவிர மற்றவை குருவி, 6 தவிர மற்றவை புறா, 6 தவிர மற்றவை காடை எனக் கூறினால், அவனிடம் மொத்தம் எத்தனை பறவைகள் இருந்தன?
Q9. கொடுக்கப்பட்டுள்ள தொடரில் பொருந்தாததை தேர்வு செய்க: 9, 13, 21, 39, 69, 133
Q10. STYLE:PQVIB :: SMELL:?
Q11. கொடுக்கப்பட்டுள்ள நான்கு ஆங்கில வார்த்தைகளுடன் கடைசியில் எந்த ஆங்கில எழுத்தை சேர்த்தால், அர்த்தமுள்ள நான்கு தனி ஆங்கில வார்த்தைகளை உருவாக்கலாம்? HAT HID MAN FAR
Q12. INTERNATIONAL என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து எழுத முடியாத ஆங்கில வார்த்தை எது?
Q13. ஒரு வகுப்பில் 18 மாணவர்கள் 160 செ.மீக்கு மேல் உயரமானவர்கள். இவர்கள் மொத்த மாணவருள் நான்கில் மூன்று பங்கினர். அவ்வகுப்பில் பையன்கள் எண்ணிக்கை மொத்த மாணவர் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்காகும். அவ்வகுப்பிலுள்ள பெண்கள் எண்ணிக்கை எத்தனை?
Q14. ஒரு கார் தனது வரிசையில் இருபுறங்களிலிருந்தும் ஐந்தாவதாக இருக்குமேயானால், அவ்வரிசையில் உள்ள மொத்த கார்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q15. A, B, C, D, E என்ற ஐந்து நபர்களில் E என்பவர் C யை விட வலிமையானவர். ஆனால் D யை விட வலிமை குறைந்தவர். A என்பவர் C மற்றும் B யை விட வலிமை குறைந்தவர் எனில், ஐந்து நபர்களில் வலிமை குறைந்தவர் யார்?
Q16. கீழ்கண்ட சொற்களில் சரியான வரிசை எது?
Q17. 2=0, 3=3, 4=6, 5=9 எனில்,7 = ?
Q18. ONM:TSR :: HGF: ?
Q19. ஒருவர் தன்னுடைய வீட்டிலிருந்து முதலி கிழக்கு பக்கமாக 3 கி.மீ தூரமும், பிறகு வடக்கு திசையில் திரும்பி 4 கி.மீ தூரமும் நடக்கிறார். அவர் தற்போது வீட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறார்?
Q20. ராமன் என்பவர் அவரது வீட்டிலிருந்து 15 கி.மீ மேற்கு நோக்கி சென்றார். பின்பு இடது புறமாக திரும்பி 20 கி.மீ நடந்தார். பிறகு, அவர் 25 கி.மீ தூரம் கிழக்கு நோக்கி சென்றார். கடைசியாக, இடது புறமாக திரும்பி 20 கி.மீ சென்றார். அப்படியானால், தற்போது அவர் வீட்டிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்?
Q21. M என்பவர் Nன் சகோதர்ர். B என்பவர் N ன் சகோதர்ர். M என்பவர் Dன் சகோதரர் எனில், கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது?
Q22. கடிதம்:உறை :: தேங்காய்: ?
Q23. ராமு என்பவர் 30 மீ வடக்கு நோக்கி சென்று பிறகு வலது புறம் 40 மீ சென்ற பிறகு, மீண்டும் வலது புறம் திரும்பி 20 மீ சென்று மீண்டும் வலது புறமாக 40 மீ சென்றார் என்றால் அவை தொடங்கிய இட்த்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்?
Q24. கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அகர வரிசைப்படி வரிசைப்படுத்தினால் மூன்றாவதாக வருவது எது?
Q25. 84, 49, 35, 42, 24, 63, 77, 91-- பொருந்தாத எண்ணை கண்டுபிடி
Q26. பொருந்தாத சொல்லை தேர்வு செய்க.
Q27. ஒரு வரிசையில் எந்த பக்கமிருந்து நின்றாலும் ரமேஷ் 11வது நிற்கிறார் எனில் வரிசையில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்?
Q28. ஒற்றுமை: வேற்றுமை :: முரட்டுத்தனம்: ?
Q29. பொருந்தாத எண்ணை தேர்வு செய்க: 13, 39, 65, 91, 115, 143, 169
Q30. பொருந்தாத எண்ணை தேர்வு செய்க: 1, 4, 7, 10, 14
Q31. கால் பந்து:கோல் :: கூடைப்பந்து: ?
Q32. திரைப்படம்:இயக்குநர் :: பத்திரிகை: ?
Q33. INTELLIGENCE என்ற வார்த்தையிலிருந்து எழுத முடியாத ஆங்கில வார்த்தை ........
Q34. பொருந்தாததை தேர்வு செய்க
Q35. கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் தவறானதைத் தேர்வு செய்க: 121, 264, 312, 462, 583
Q36. நேற்றைய முன் தினம் வியாழக்கிழமை எனில், ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும்?
Q37. RATIONAL என்பது RATNIOLA என எழுதப்பட்டால் TRIPLE என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q38. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்கு சரியான முடிவை தேர்ந்தேடுக்கவும்: கூற்று: எல்லா ஆசிரியர்களும் ந்ல்ல ஆசிரியர்கள். சில ஆசிரியர்கள் ஆண்கள். முடிவு: (1) எல்லா நல்ல ஆசிரியர்களும் ஆண்கள். (2) சில ஆண்கள் நல்லவர்கள்.
Q39. தவறான எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்: 4, 16, 36, 49, 64, 217
Q40. கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் தவறானதைத் தேர்வு செய்க: 623, 251, 543, 356
Q41. பிளாட்ஃபாரத்தில் நிற்கும் போது அஜய் என்பவர் மல்லிகாவிடம் சென்னை இங்கிருந்து 10 கி.மீ க்கு அதிகமாக ஆனால் 15 கி.மீ க்கு குறைவாக இருக்கும் எனக் கூறுகிறார். ஆனால் மல்லிகாவோ சென்னை 12 கி.மீ க்கு அதிகமாக ஆனால் 14 கி.மீ க்கு குறைவாக இருக்கும் என்பது எனக்கு தெரியும் என்கிறார். அப்படியானால் இவ்விருவர் கூறிய கூற்றுகளின் அடிப்படையில் பிளாட்ஃபாரத்திலிருந்து சென்னை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?
Q42. 30 நிமிட நேரத்தில் நேர முள் எவ்வளவு கோணம் நகரும்?
Q43. ஜூலை 4, 2005 ஞாயிற்றுக் கிழமை எனில் ஜூலை 5, 2006 அன்று என்ன கிழமை?
Q44. AB, DEF, HIJK, ?, STUVWX
Q45. KM5, IP8, GS11, EV14, ?
Q46. ராஜூவின் வயது பாபுவின் வயதின் இரு மடங்கு கூட்டுத் தொகையைவிட இரண்டு வயது குறைவு. ராஜூவின் வயது 16 எனில், பாபுவின் வயது என்ன?
Q47. பொருந்தாததை தேர்வு செய்க:
Q48. 2, 6, 14, 18, 26, 30, ?
Q49. MULTIMEDIA என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து எழுத முடியாத ஆங்கில வார்த்தை எது?
Q50. ACHIEVEMENT என்ற ஆங்கில சொல்லிலிருந்து எழுத முடியாத ஆங்கில வார்த்தை எது?