Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :11

Q1. 'விதையொன்றுபோட சுரையொன்று முளைக்காது' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q2. 'நாய் வாலை நிமிர்த்த முடியாது' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q3. 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q4. 'செவ்வேள்' என்பதன் இலக்கணக் குறிப்பு
Q5. 'அறியாப் பழங்குடி' இலக்கணக்குறிப்பு
Q6. 'வாழிய' இலக்கணக் குறிப்பு
Q7. 'பொன்வயல்' இலக்கணக் குறிப்பு
Q8. 'கற்பும் காதலும்' இலக்கணக்குறிப்பு
Q9. எதிர்ச்சொல் தருக - குறுநகை
Q10. எதிர்ச்சொல் தருக - எளிது
Q11. எதிர்ச்சொல் தருக - மருவுக.
Q12. எதிர்ச்சொல் தருக - 'எழுச்சி'
Q13. எதிர்ச்சொல் தருக - குழப்பம்
Q14. பிரித்து எழுதுக - பஃறொடை
Q15. பிரித்து எழுதுக - கருங்கயல்
Q16. பிரித்து எழுதுக - இன்னமுதத்தமிழ்
Q17. பிரித்து எழுதுக - இராப்பகல்
Q18. பிரித்து எழுதுக - பூதந்தந்தொழில்
Q19. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'சே'
Q20. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'ஊ'
Q21. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'பே'
Q22. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'ஈ'
Q23. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'பா'
Q24. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q25. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q26. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q27. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q28. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'கிளி'
Q29. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'தொழுகை'
Q30. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'கனசதுரம்'
Q31. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'அந்தி'
Q32. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'இமை'
Q33. 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' இதில் அமைந்துள்ள மோனையினை அறிக
Q34. 'தருமமே காத்ததோ சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ! கற்பின் காவலோ!' இதில் அமைந்துள்ள எதுகையினை அறிக?
Q35. 'தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியே! தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே!' இதில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை அறிக.
Q36. 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை' - என்ன வகை எதுகை இந்த அடியில் அமைந்துள்ளது?
Q37. 'பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு' என்ன வகை மோனை?
Q38. இதன் வேர்ச்சொல் காண்க. 'கற்றான்'
Q39. இதன் வேர்ச்சொல் காண்க. 'காத்து'
Q40. 'பெறு' என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் கூறுக.
Q41. 'நில்' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் காண்க.
Q42. 'செல்' என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க.
Q43. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q44. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q45. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q46. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q47. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q48. பொருந்தாச்சொல்லை அறிக.
Q49. பொருந்தாச்சொல்லை அறிக.
Q50. ஒருமை, பன்மை, பிழைகளை நீக்குக.
Q51. பொருந்தாச்சொல்லை அறிக
Q52. பொருந்தாச்சொல்லை அறிக
Q53. சந்திப்பிழைகளை நீக்கிய தொடர் அறிக.
Q54. மரபுப்பிழை நீங்கிய தொடர் தருக.
Q55. வழூஉச் சொல் அற்ற தொடர் அறிக
Q56. பிறமொழிச்சொற்கள் நீங்கிய தொடர் அறிக.
Q57. Owner -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
Q58. Municipality -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
Q59. Supervisor -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
Q60. Average -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
Q61. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
Q62. செய்வினை வாக்கியம் கண்டறிக
Q63. செயப்பாட்டு வினை கண்டறிக.
Q64. பிறவினை வாக்கியம் அறிக
Q65. எவவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுது 'வானவில்லின் அழகு தான் என்னே!'
Q66. எது மாறுபாடானது?
Q67. கவிதைப் பரம்பரை அல்லாதது எது?
Q68. விசாரணைக் கமிஷன் (1998) நாவலை எழுதியவர் யார்?
Q69. 'மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ' என்று மார்க்கம் காட்டியவர்
Q70. காரைமுத்துப் புலவர், பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, என்னும் புனைப் பெயர்களினல் தம் படைப்புகளை வெளியிட்டவர்
Q71. 'மறைமலையடிகள்' என தன் பெயரைத் தூயதமிழ்ப் பெயராக மாற்றி அமைத்துக் கொண்டவர்
Q72. 'தம்பிக்கு' என்ற ஒரே பெயரில் கடித இலக்கியங்கள் படைத்த இருவர்
Q73. மணிக்கொடி இதழின் எழுத்தாளர்கள்: 1. வ. ராமசாமி, பி.எஸ். ராஜகோபாலன் 2. புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன் 3. ந.பிச்சமூர்த்தி, லா.ச. ராமாமிர்தம் 4. சி.சு. செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம்
Q74. 'ஏட்டில் எழுதாக் கவிதைகள்' என்னும் தமிழ் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பு நூலை வெளியிட்டவர்
Q75. சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ் இதழின் பெயர்
Q76. கீழ்கண்ட் எந்த லோக்சபையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிக்கப்பட்டது?
Q77. மத்திய அமைச்சரவை கூட்டாக யாருக்கு பொறுப்பானது?
Q78. அரசியலமைப்பின் 16வது ஷரத்து எதைப்பற்றி விவாதிக்கிறது?
Q79. ராஜ்ய சபையின் துணைத் தலைவரை நீக்கும் தீர்மானம் ........
Q80. இந்திய அரசியலமைப்பில் கட்சித்தாவலை தடை செய்யும் சட்டம் ..........
Q81. குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் இவர்களில் யார்?
Q82. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியாகப் பொருத்தப்பட்டுள்ள விடையை காண்க: அட்டவணை (1): (a) காபினெட் அரசாங்கம் (b) குடியரசுத் தலைவர் முறையிலான அரசாங்கம் {c) கூட்டாட்சி அரசாங்கம் (d) ஓற்றையாட்சி அரசாங்கம் . அட்டவணை (2): (1)அதிகாரப் பிரிவினை (2)கூட்டுப்பொறுப்பு (3) அதிகார குவிப்பு (4) அதிகார பகிர்வு
Q83. இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்த தலைவர் .....
Q84. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
Q85. மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியை முதலில் உருவாக்கியவர் இவர்களில் யார்?
Q86. கிரிப்ஸ் தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியினால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டவர்கள்.......
Q87. தலைக்கோட்டை போரில் தோற்றவர்
Q88. கீழ்க்கண்ட இணைகளில் தவறானதைத் தேர்வு செய்க:
Q89. சையது மரபினை தோற்றுவித்தவர்
Q90. கில்ஜி மரபின் ஆட்சிக்காலம் .....
Q91. இந்தியாவில் குடியேறிய முதல் ஐரோப்பியர்கள்
Q92. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் மன்னர்
Q93. முகமது கஜினியால் தோற்கடிக்கப்பட்ட சாஹி மரபைச் சேர்ந்த இந்து அரசர் ....
Q94. சங்க்காலத்தில் "ஏழிசை வல்லவன்" என்று போற்றப்படும் மன்னன்
Q95. குத்புதீன் ஐபெக் தன் வாழ்க்கையை எவ்வாறு தொடங்கினார்?
Q96. 20 அம்ச திட்டத்தைத் தீட்டிய பிரதமர் யார்?
Q97. இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது?
Q98. கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிகளையும் அவற்றின் இயல்புகளையும் சரியாக பொருத்துக: வரிகள்: அ) வருமான வரி ஆ) பெருநகர் மன்ற வரி இ) தொழில் வரி ஈ) முத்திரைத்தாள் வரி.....இயல்புகள்: 1) மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. 2) மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது 3)மத்திய அரசால் விதிக்கப்பட்டு, மாநில அரசு வசூலித்து அதுவே பயன்படுத்திக் கொள்கிறது 4) மாநில அரசே விதித்து வசூலித்துக்கொள்கிறது. 5) உள்ளாட்சி அமைப்புகள் விதித்து வசூலித்துக் கொள்கின்றன.
Q99. இந்திய ரிசர்வ் வங்கியின் நாளிதழ் வெளியிடப்படும் காலம் ..........
Q100. வேலைப் பகிர்வு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Q101. NABARD வங்கி எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q102. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா என்று எந்த வருடம் முதல் அழைக்கப்பட்டது?
Q103. 2004ல் குளோபல் ட்ரஸ்ட் வங்கி (Global Trust Bank) எந்த வங்கியுடன் இணைக்கப்பட்டது?
Q104. 11வது நிதிக்குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
Q105. தொழிலாளர்களுக்குரிய சரியான சம்பளம் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதற்காக 1936ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊதியம் வழங்கும் சட்ட்த்தினை பரிந்துரை செய்த குழு
Q106. ஒரு நகரின் மக்கள் தொகை 4000 லிருந்து 6000 ஆக உயருகிறது, எனில் உயர்வு சதவீதம் எவ்வளவு?
Q107. எழுத்துக்கள் 'STATISTICS' என்ற வார்த்தையிலிருந்து தோராயமாக எடுக்கப்பட்டால் 'S' என்ற எழுத்துக்குள்ள வாய்ப்பு என்ன?
Q108. ஒருவன் மணிக்கு 20கி.மீ வேகத்தில் ஓடினால் 500மீ தூரத்தை எவ்வளவு நேரத்தில் கடப்பான்?
Q109. இரண்டு நிலங்களில் ஐந்து ஆண்டுகளில் ஆண்டு உற்பத்தி (டன்னில்) கீழே தரப்பட்டது. A = 32, 48,50, 36, 34 B = 25, 40, 35, 75, 25 பின்வருவனவற்றுள் எந்த அறிக்கை சரியானது?
Q110. 13.5 சதவீத வட்டியில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2502.50 கிடைக்கிறதெனில் அதன் அசல் தொகை எவ்வளவு?
Q111. உமிழ்நீரில் அடங்கியுள்ள நொதி
Q112. ஆஸ்டியோ மலேசியா நோய் ஏற்படக்காரணம்
Q113. ரோபர்ட் என்றால் என்ன :
Q114. திண்மத்தின் மிகக் குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் …………………..பட்டை என அழைக்கப்படுகிறது
Q115. ஈரபதத்தை அளக்க உதவும் கருவி
Q116. அச்சு எழுத்தில் காரியமும் வேறு எந்த உலோகமும் சேர்க்கப்பட்டுள்ளது
Q117. u அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை
Q118. கீழ்க்காணும் மின்காந்த அலைகளில் எது பெரும நெடுக்கத்தை கொண்டுள்ளது
Q119. ஓட்ஸ் தாவரத்தில் பழுப்பு புள்ளி நோய் எதன் குறைபாட்டால் தோன்றுகிறது?
Q120. தொனியின் பண்பு
Q121. ஒரு தனிமத்தின் அணு எடை 24, சமமான எடை 113 எனில் அதின் இனைதிறன்
Q122. ரேடியோ கதிர் ........சிகிச்சைக்கு பயன்படுகிறது.
Q123. மனிதனுக்கு அதிகமான தீமையை உண்டாக்கும் கதீர்விச்சு :
Q124. போதைப்பொருட்களால் பாதிக்கபடுவது :
Q125. கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தில் பங்கு பெறும் வைட்டமின் -------
Q126. நெப்ரான்கள் என்பது ---
Q127. ஸ்கர்வி நோய் ஏற்படக் காரணம் :
Q128. காற்றின் மூலம் பரவும் நோய்
Q129. மனித மூளையின் எடை சுமார் -------
Q130. எய்ட்ஸ் வைரசைக் கண்டறிந்தவர்
Q131. எல்லா அமிலங்களிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் தனிமம் எது?
Q132. ஓரணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு எது?
Q133. புகையிலை உலராமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருள் எது?
Q134. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் நார்கோடிக் வலி நிவாரணி எது?
Q135. நைட்ரஜனை கண்டறிய எந்த சோதனை கடைபிடிக்கப்படுகிறது?
Q136. கால்வனைசேஷன் செய்யப்பட்ட இரும்பின் மீது எது பூசப்படுகிறது?
Q137. சமையல் வாயு எந்த வாயுக்களின் கலவை?
Q138. பல் மருத்துவத் துறையில் பயன்படும் வாயு?
Q139. கொடுக்கப்பட்டுள்ளவைகளிலிருந்து மந்த வாயுவுக்கு ஒரு எடுத்துக்காட்டு காண்க:
Q140. கன நீரைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] அணு உலைகளில் தணிப்பானாக பயன்படுத்தப்படுகிறது. [2] இதை முதன் முதலில் பிரித்தவர் கில்பெர்ட் லூயிஸ் என்பவர். [3] இது டியூடிரியம் ஆக்ஸைடு எனவும் அழைக்கப்படுகிறது. [4] இதன் மூலக்கூறு வாய்ப்பாடு D20 ஆகும்.
Q141. நிறையெண் (A) மற்றும் அணு எண்களுக்கும் இடையே உள்ள தொடர்பு?
Q142. மின்னல் கடத்திகளில் பயன்படுத்தப்படும் தத்துவம் ........
Q143. அணுவிலுள்ள ஆர்பிட்டின் வடிவன் என்ன?
Q144. கொடுக்கப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளையும் கண்டு பிடித்தவர்களையும் சரியாகப் பொருத்தக: அ)கதிரியக்கம் ஆ)சார்பியல் இ)புவியீர்ப்பு விசை ஈ) X கதிர்கள் ........1)ஐசக் நியூட்டன் 2)ராண்ட்ஜென் 3) ஹென்றி பெக்கரெல் 4) ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்
Q145. ஒரு காரின் முகப்பு விளக்காகப் பயன்படும் ஆடி எது?
Q146. மேகத்தில் மிகுந்த குளிர்ந்த காற்று பட்டவுடன் பெய்யும் மழை
Q147. புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் எனக் கூறியவர்
Q148. சூரியனை மிக அடுத்துள்ள கிரகம்.....
Q149. பூமி ஒரு மிகப்பெரிய காந்தமாக செயல்படுகிறது என அறிவித்த அறிவியல் அறிஞர்
Q150. மாசு படுதல் எத்தனை வகைப்படும்?
Q151. சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கோள்
Q152. உலகில் மிகப்பரந்த வெப்பப்பாலைவனம் எது?
Q153. சூரியனை புதன் ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள்
Q154. பூமியை நில சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள்..............
Q155. மார்ச் மாதத்தில் அதிக வெப்பம் காணப்படும் பகுதி
Q156. ஆசியாவில் பீர் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில உள்ள நாடு
Q157. பேட்மிட்டன் விளையாட்டிற்கு வழங்கப்படும் தாமஸ் கப் விருதினை,2010 ஆம் ஆண்டிற்குப் பெற்ற நாடு எது ?
Q158. 2010 ஆம் ஆண்டில் உலக செஸ் சாம்பியனாக வெற்றி பெற்றவர் யார் ?
Q159. "பழைய வேதத்திற்கு போ" என்ற மந்திரத்தினை உச்சரித்தவர்:
Q160. ஏப்ரல் 2014 நிலவரப்படி சுப்ரீம்கோர்டின் தலைமை நீதிபதியின் பெயர் என்ன?
Q161. இந்தியாவின் தேசிய விலங்கு எது ?
Q162. உலகச் சுகாதர நாள் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
Q163. உடலின் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டால், மஞ்சள் காமலை நோய் வரும் ?
Q164. மிக அதிக எடையுள்ள உலோகம் எது?
Q165. இந்திய தேசிய நூலகம் எங்குள்ளது ?
Q166. மிகக் குறைந்த பண மதிப்பிறகு கரன்சி அச்சடித்து வெளியிடும் நாடு எது?
Q167. தமிழகத்தின் பரப்பளவு எவ்வளவு?
Q168. நில நடுக்கத்தினைப் பதிவு செய்து காட்டும் கருவி எது?
Q169. ஆதாம் தொழில் எனபது என்ன?
Q170. கால நிலை என்ற சொல் ..... என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டது
Q171. எந்த நாட்டில் பிரெஞ்சும் ஆங்கிலமும் அலுவலக மொழியாக உள்ளது?
Q172. திருப்பதி கோயிலைக் கட்டிய சோழமன்னர் யார் ?
Q173. அண்மையில் யுனெஸ்கோவிடம் உலக மரபுரிமை அந்தஸ்து பெற்ற இடம் எது?
Q174. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் ?
Q175. ஜகார்த்தா எந்த நாட்டின் தலைநகரம் ?
Q176. ஆசிய கண்டத்தில் மைகா அதிக வெட்டி எடுக்கப்படும் நாடு எது ?
Q177. இராமகிருஷ்ணா மிஷனைத் தோற்றுவித்த ஆண்டு :
Q178. பிரிட்டன் நாட்டின் முதல் பெண் பிரதமர் யார் ?
Q179. ஒட்டாவா எந்த நாட்டின் தலைநகரம்?
Q180. நகரங்களின் கட்டபட்ட காலங்களின் கிரமப்படி வரிசைப்படுத்துக:1) ஜகன்பானா 2)கிரிக்கோட்டை 3)பிரோஸாபாத் 4)துக்ளக்காபாத்
Q181. ஒரு சீரான பகடை, ஒரு முறை உருட்டப்படுகிறது. அதில் ஒரு இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
Q182. BDFH:IKMO :: QSUW:?
Q183. TAMILNADU என்பது UDANLIMAT என எழுதப்பட்டால் KARNATAKA என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q184. புத்திசாலித்தனம்:கெட்டிக்காரத்தனம் :: மந்த்த்தனமான:?
Q185. விடுபட்ட எண்ணைக் கண்டு பிடி: 7, 15, 32, ?, 138, 281
Q186. I have read one novel by Premchand. I want to read ..........by him
Q187. My uncle and my guardian ........... me to go abroad for further studies.
Q188. A noun can perform ...........different functions.
Q189. The ruling party will have to put its own house ......order
Q190. "e;Pale Green"e; is an example for ......
Q191. Direct speech and indirect speech are otherwise called
Q192. Could you ................me your phone?
Q193. Find the grammatical error: "e;We had to (1) hurry to the airport (2) as the flight departures (3) from Chennai at 6 PM (4). No error (5)
Q194. That which cannot be believed =
Q195. Everyone is liable to make mistakes. ...............?
Q196. தமிழ்நாட்டில் செங்கோட்டைக் கணவாய் எந்த மலைகளுக்கிடையில் அமைந்துள்ளது?
Q197. பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் தமிழ்நாட்டில் அமலுக்கு கொண்டுவரப்பட்ட நாள் .......
Q198. தமிழ்நாட்டின் கலைவாணர் விருது எந்த துறைக்காக வழங்கப்படுகிறது?
Q199. கஞச மலை எந்த மாவட்ட்த்தில் உள்ளது?
Q200. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள் மாவட்டம்.

 

 

03: 00: 00

 

வெளியே செல்க