Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :2

Q1. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்ந்த காலம்?
Q2. தாராசுரம் எந்த ஆற்றின் கரையில் உள்ளது?
Q3. ஐராவதீஸ்வரர் கோயிலை கட்டிய மன்னன் பெயர் என்ன?
Q4. கியூரி அம்மையார் எந்த நாட்டை சேர்ந்தவர்?
Q5. கியூரி அம்மையார் தனது கணவருடன் சேர்ந்து முதலில் கண்டுபிடித்த பொருளின் பெயர் என்ன?
Q6. கியூரியின் குடும்பம் மொத்தம் எத்தனை நோபல் பரிசு பெற்றது?
Q7. துவ்வாமை என்ற சொல்லின் பொருள் என்ன?
Q8. எப்போது அறம் பெருகும்?
Q9. புலவரைப் பார்த்ததும் செல்வர்களுக்கு சில நேரங்களில் வரும் நோய் எது?
Q10. பதுமத்தான் யார்?
Q11. பகுத்தறிவு கவிராயர் என்று தமிழக மக்களால் அழைக்கப்படுவர் யார்?
Q12. 'கலைகளின் சரணாலயம்" - என்பது எது?
Q13. கடற்கரையில் உருவாகும் நகரங்கள் எப்பெயரால் அழைக்கப்பட்டன?
Q14. விருது நகரில் முந்தைய பெயர் என்ன?
Q15. இயல், இசை, நாடகம் என முப்பெறும் பாகுபாடு கொண்டது எந்த மொழி?
Q16. நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது எது?
Q17. தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு என்ன பெயர்?
Q18. கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யாரது உரையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது?
Q19. நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் எது?
Q20. மதங்க சூளாமணி என்ற நாடக ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
Q21. நாடகப் பேராசிரியர் எனப் போற்றப்படுபவர் யார்?
Q22. நாடகத் தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்?
Q23. மத்த விலாசம் என்ற நூல் எந்த காலத்தில் எழுதப்பட்டது?
Q24. மத்த விலாசம் என்ற நூல் எழுதியவர் யார்?
Q25. 'மலர்க்கண்' - இலக்கணக்குறிப்பு தருக
Q26. 'சுவை' - வேர்ச் சொல்லைத் தொழிற்பெயராக்குக.
Q27. 'திரண்ட' - வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க.
Q28. பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Q29. அகரவரிசையில் அமைந்ததைத் தேர்க
Q30. 'Agent' - ஏற்ற தமிழ்ச் சொல்லை எழுதுக.
Q31. பிழை இல்லாத தொடரைத் தேர்க
Q32. பிழை இல்லாத தொடரைத் தேர்க
Q33. கேடு - இலக்கணக்குறிப்பு தேர்க
Q34. வீடு - இலக்கணக்குறிப்பு தேர்க
Q35. கேள் - இலக்கணக்குறிப்பு தேர்க
Q36. கேட்க - இலக்கணக்குறிப்பு தேர்க
Q37. இமையமலை தென்குமரி எல்லை நீண்ட இயற்கை வளம் செறிந்திட்ட இந்துஸ்தானம். இப்பாடலில் பயின்றுள்ள மோனையைத் தேர்ந்தெடு
Q38. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள. இப்பாடலில் பயின்று வந்துள்ள எதுகையை தேர்ந்தெடு
Q39. சரியான பொருத்தி விடையை தேர்ந்தெடுக்கவும்:: 1. சகடம் 2. சகி 3. செவிலி 4. சங்கம் .....அ.வளர்ப்புத்தாய் ஆ.கூட்டம் இ.வண்டி ஈ.தோழன்
Q40. இலக்கணக்குறிப்பு 'உண்டல்'
Q41. இலக்கணக்குறிப்பு 'கார்கூந்தல்'
Q42. நெடுநல்வாடை நூலின் ஆசிரியர்
Q43. நளவெண்பா நூலின் ஆசிரியர்
Q44. குறிஞ்சிமலர் என்ற நூலின் ஆசிரியர்
Q45. குறுமுனி என புகழப்படுபவர்
Q46. சிந்துக்குத் தந்தை என்ற புகழுக்கு சொந்தக்காரர்
Q47. செடி கொடி - என்பதன் இலக்கணம்
Q48. இன்று பார்லிமென்ட் கூடுகின்றது என்ற ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ்த்தொடர் எது
Q49. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Q50. தொடரும் தொடர்பும் அறிக. ராமவதாரம் என்று குறிக்கப்பெறும் நூல்
Q51. இலக்கணக் குறிப்பு எழுதுக - நில மடந்தை
Q52. பெயர்ச்சொல்லின் வகையறிதல் - மரம்
Q53. வெந்தழல் - இலக்கணக் குறிப்பு தருக
Q54. செய்வினை வாக்கியத்தைக் கண்டு எழுதுக
Q55. வற்று - என்ற சொல்லின் தொழிற்பெயர்
Q56. கவியோகி என்ற சொல் யாரைக் குறிக்கும்
Q57. தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும். தருமம் மறுபடி வெல்லும் - என்று கூறியவர்
Q58. பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய் - என்று கூறியவர்
Q59. எனக்கு முன்னர் சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டிலே - என்று கூறியவர்
Q60. பொருத்துக:அ. உவர்ப்பு, ஆ. ஐயம், இ. கேணி, ஈ. கூறை ......1. ஆடை, 2. கிணறு, 3. சந்தேகம்,, 4. கரிப்பு.......
Q61. பொருத்துக: அ. வாரி, ஆ. எழில், இ. மதி, ஈ. ரவி .............. 1. சூரியன், 2. கடல், 3. அழகு, 4. சந்திரன்
Q62. பொருத்துக: அ. மதி, ஆ.வதனம், இ. வெறி, ஈ. அகம்...........1. மணம், 2. மனம், 3. அறிவு, 4. முகம்
Q63. பிரித்து எழுதுக - பூக்கொடி
Q64. பிரித்து எழுதுக - கல்லெறிந்தான்
Q65. பிரித்து எழுதுக - காசியாது
Q66. சேர்த்து எழுதுக - என் + அருமை
Q67. சேர்த்து எழுதுக - ஐந்து + புலன்
Q68. வெண்பாவால் புகழ் பெற்றவர் எனப்படுவர்
Q69. 'இன்று போய் நாளை வா' என்று கூறிய காப்பியப் பாத்திரம்
Q70. 'நன்றி' - இலக்கணக்குறிப்பு எழுதுக
Q71. 'உறுபொருள்' - இலக்கணக் குறிப்பு எழுதுக
Q72. 'அகன்றான்' - வேர்ச்சொல்லைக் கண்டறிக
Q73. 'தா' - வேர்ச்சொல் கொண்டு வினையெச்சம் அமைக்க
Q74. தெரியா மன்னவன் - தெரியா - இலக்கணக்குறிப்பு தேர்க
Q75. நல்லன் - இலக்கணக்குறிப்பு தேர்க
Q76. அரசுக்கான உயிர்கூறு கொள்கையினை முதன் முதலாக வெளியிட்டவர் .......
Q77. சட்டமன்ற உறுப்பினர் அல்லாதவர் எந்த நிபந்தனையின் அடிப்படையில் முதலமைச்சர்/அமைச்சராக்கப்படலாம்?
Q78. தேசிய மனித உரிமை ஆணையத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
Q79. நம் நாட்டின் பாராளுமன்றம் .................நாட்டை பின்பற்றியது
Q80. 1989ன் எந்த அரசியல் சட்டத்திருத்த்த்தின் அடிப்படையில் வாக்குரிமை 21வயதிலிருந்து 18ஆக மாற்றப்பட்டது?
Q81. சட்ட மன்றம் என்பது எதை குறிக்கிறது?
Q82. நமது தேசியப்பாடல் "வந்தே மாதர"த்தை 1896ம் ஆண்டு முதன் முதலில் கொல்கத்தாவில் பாடியவர் யார்?
Q83. இந்திய அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகள் .......
Q84. இந்திய தேசிய நாட்காட்டி (காலண்டர்) எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
Q85. இந்தி அரசியல் சட்டத்தின் ஷரத்து 263ன் அடிப்படையில் மாநிலங்களுக்கிடையேயான குழு 1990ஆம் ஆண்டு நியமித்த்து.....
Q86. முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் பெயர் என்ன?
Q87. பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவரான சிம்ம விஷ்ணு, களப்பிரர்களை தோற்கடித்து எங்கு பல்லவ ஆட்சியை தொடங்கி வைத்தார்?
Q88. 1761ல் நடந்த மூன்றாம் பானிபட் போர் அஹமது ஷா அப்தாலி (கூட்டணி)க்கும், .......................இடையே நடைபெற்றது.
Q89. ஷாஜஹான் ஆட்சியின் சிறப்பம்சம் எது?
Q90. 1866ம் ஆண்டு தியோ பாண்ட் இயக்கத்தினை நிறுவியவர் யார்?
Q91. முத்தரையர்களிடமிருந்து தஞ்சையை எந்த ஆண்டு விஜயாலய சோழன் கைப்பற்றினார்?
Q92. கிலாஃபத் இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Q93. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது? [1] பிரிட்டிஷ் அரசினை எதிர்த்து இந்திய மக்கள் நட்த்திய கடைசி மற்றும் மிகப்பெரிய போராட்டம் ஆகும் [2] இப்போராட்டம் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது [3] இப்போராட்டத்தின் நோக்கம் நாட்டில் ஒரு ஜன்நாயக்க் குடியரசினை ஏற்படுத்துவதாகும்.
Q94. முதலாம் பானிபட் போர் எவர்களுக்கிடையே நடைபெற்றது?
Q95. கொடுக்கப்பட்டுள்ள அரச வம்சங்களையும் அவர்களின் தலைநகரங்களையும் சரியாக இணைக்கவும்: [அ] ஹொய்சாளர்கள் [ஆ] யாதவர்கள் [இ] காகதீயர்கள் [4] பாண்டியர்கள் ........[1] மதுரை [2] வாரங்கல் [3] காகதீயர்கள் [4] தேவகிரி
Q96. M2 என்பது எதனை உள்ளடக்கியது?
Q97. நிலக்கரி சுரங்கத் தொழில் நம் நாட்டில் தொடங்கப்பட்ட ஆண்டு ...
Q98. பூஜ்ய அடிப்படை வரவு செலவு நிதி திட்டமிடல் முதல் முறையாக எந்த ஆண்டு பரிசோதனை முறையில் எடுத்துக்கொள்ளப்பட்ட்து?
Q99. Minimum Needs Programme-குறைந்த தேவைத் திட்டம் எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q100. பாரத் ஸ்டேட் பாங்க் எந்த ஆண்டு தேசிய உடைமையாக்கப்பட்டது?
Q101. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க:
Q102. 13வது நிதிக்குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
Q103. ஏழைகளுக்கு உணவளிக்கும் "அன்னபூர்ணா" திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q104. ஆந்திர பிரதேசத்தின் முக்கிய பயிர் எது?
Q105. கூட்டாட்சி நிதி என்பது எதைக் குறிக்கிறது?
Q106. முதல் ஒன்பது பகா எண்களின் சராசரி
Q107. 12% மற்றும் 5% தொடர் தள்ளுபடி தந்த பிறகு, ஒரு பொருள் ரூ.209க்கு விற்கப்பட்டால், அதன் உண்மை விலை என்ன?
Q108. 10 எண்களின் சராசரி 7, ஒவ்வொரு எண்ணையும் 12 ஆல் பெருக்கக் கிடைக்கும் புதிய எண்களின் சராசரி
Q109. 50 மதிப்புகளின் சராசரி 36. சரிபார்த்தலின் போது 48 என்ற எண் 23 என தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில் சரியான மதிப்புகளைக் கொண்ட சரியான சராசரி
Q110. கூட்டு வட்டியில் ஒரு தொகை முதல் ஆண்டின் முடிவில் ரூ.2800 ஆகவும் 2ஆம் ஆண்டின் முடிவில் ரூ.3136 ஆகவும் இருப்பின் அசல் எவ்வளவு?
Q111. தவளை நீரில் சுவாசிக்க அதன் உறுப்புகளில் எதை பயன்படுத்துகிறது?
Q112. மிக வேகமாக நிலத்தில் ஓடக்கூடிய பறவை எது?
Q113. இரையை கிழிக்க விலங்கு உண்ணிகளுக்கு பயன்படுவது
Q114. விவசாயிகளின் எதிரி என அழைக்கப்படுவது
Q115. MMR தடுப்பூசி எவற்றைத் தடுப்பதற்காகப் போடப்படுகிறது?
Q116. வண்ணத்துப்பூச்சியின் வளர்பருவங்கள்
Q117. வண்ணத்துப்பூச்சியின் வளர்பருவங்களில் மூன்றாம் பருவம்
Q118. ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகளைக் கடத்துவது
Q119. காய்கறிகள், பழங்களின் எந்த பகுதியில் சத்துக்கள் அடங்கியுள்ளன
Q120. இயற்கையான உணவுப் பதப்படுத்தி
Q121. வட்டங்கள் நிறைந்த நீண்ட வால்களுடைய லெடூர்களின் தாயகம் எது?
Q122. விழிக்கோளத்தின் எப்படலம் வழியே ஒளி ஊடுருவாது?
Q123. செடியின் அடிப்பகுதியில் கொத்தாக்க் காணப்படுவது
Q124. Hydrophonics என்பது என்ன?
Q125. விண்வெளி கலன்களில் ஆக்ஸிஜன் தேவையை சரி செய்யும் ஒரு செல் பாசி?
Q126. சின்கோனாவின் எந்த பகுதி மலேரியா நோயை குணப்படுத்த உதவுகிறது?
Q127. ஒளிச்சேர்க்கையினால் முதலில் உருவாகும் நிலையான விளைபொருள் எது?
Q128. ஏர்சீனியா பெஸ்டிஸ் நுண்ணுயிரித் தொற்றினால் ஏற்படும் நோய்?
Q129. உடலின் மிகச்சிறிய எலும்பு காணப்ப்டும் உறுப்பு
Q130. பூச்சி உண்ணும் தாவரங்களில் கீழ்கண்ட எந்த தனிம்ம் குறைவாக இருக்கும்?
Q131. பின்வருவனவற்றுள் எது இரும்புத் தாது அல்ல
Q132. சலவை சோடா எத்தன்மை உடையது?
Q133. தொழிற்சாலைகளில் புகை சுத்திகரிக்கப்படுதல் .......................மூலம் நடைபெறுகிறது.
Q134. பார்மல் டிஹைடை, மீதைல் மெக்னீசியம் குளோரைடுடன் வினை புரிய செய்து, நீராற் பகுக்கும் போது எந்த சேர்ம்ம் உண்டாகிறது?
Q135. pH என்பது என்ன?
Q136. ஓர் அமிலம் காரத்தோடு வினைபடும்போது என்ன மாற்றம் ஏற்படும்?
Q137. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] ஓர் அணுவின் அணுக்கரு மாதிரி [ஆ] அனுபவ அணுமாதிரி [இ] ஓர் அணுவில் எலக்ட்ரான் களின் நீள்வட்டப்பாதைகள் [ஈ] ஹைட்ரஜன் அணுவின் மாதிரி ........[1] ஜே.ஜே.தாம்சன் [2] போர் [3]ருதர்ஃபோர்டு [4] சோமர்ஃபெல்டு
Q138. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் மிகவும் கடினத்தன்மையானது எது?
Q139. பருப்பொருள் எத்தனை வகைப்படும் ?
Q140. செறிவு மிகுந்த அமிலத்தினுள் நீரை சேர்க்கும் போது உண்டாகும் வினையில் .......
Q141. ஒரு பொருளில் ஓளியியல் சுழற்சி நடைபெறுவதைக் கண்டறிய உதவும் கருவி
Q142. குளிர் சாதனப்பெட்டியில் செலவிடப்படும் மின் திறன் .......வாட்
Q143. ஒளியின் குறுக்கலைப் பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது?
Q144. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அ) புவிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே உள்ள தொலைவு ஆ) ஒரு திண்மத்தில் அணுக்களுக்கிடையே உள்ள தொலைவு இ) அணுக்கரு அளவு ஈ) அகச்சிவப்பு கதிர்கள் அலை நீளம் ...........1) மைக்ரான் 2) ஆங்ஸ்ட்ராம்ஸ் 3) ஒளி ஆண்டு 4) ஃபெர்மி
Q145. ஒளிச்சிதறல் அளவானது அதன் அலைநீளத்தின் நான்கு மடி மதிப்புக்கு எதிர் விகித்த்தில் உள்ளது இவ்விதியானது ...................
Q146. உலகின் மிக நீண்ட கடற்கரை உள்ள நாடு எது?
Q147. மீனவர்களுக்கு மீன் பிடிக்க உதவும் காற்று எது?
Q148. வளி மண்டலத்தில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை
Q149. கோடை மற்றும் குளிர் காலங்களில் தமிழக கடற்கரை பகுதிகள் எதனால் மழை பெறுகின்றன?
Q150. வெப்ப சலனத்தின் காரணமாக எந்த நேரத்தில் மழை பெய்யும்?
Q151. மின்னலைப் பற்றி படிக்கும் அறிவியலின் பெயர்
Q152. பனித்துளிகள் ஏற்பட ஏதுவான நிலை ........
Q153. தமிழ்நாட்டை மிக மோசமாக பாதிக்கும் மிக குறைந்த கடல் மண்டல அழுத்தம் எது? 1) வங்காள விரிகுடா 2) அரபிக்கடல் 3) இந்தியப் பெருங்கடல் 4) தென்கடல்
Q154. ஊசியிலைக் காடுகளில் எவ்வகை சூழ்நிலை நிலவுகிறது?
Q155. கீழ்க்கண்ட மாநிலங்களில் எங்கு காடுகள் மிக்க்குறைவாக்க் காணப்படுகிறது?
Q156. மெட்ரோமனிதர் எனறு அழைக்கப்படுபவர்?
Q157. ஜாதி முறை தோன்றியக்காலம்
Q158. 2011 டிசம்பரில் நூற்றாண்டை தொட்டது?
Q159. ஐ.நா.வின் 193 நாடாக இணைந்த தெற்கு சூடானின் தலைநகர்
Q160. 2012ல் போலியோ பாதித்த நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டநாடு
Q161. 2014 ஜூன் நிலவரப்படி தவறான ஜோடியை காண்க:
Q162. அக்னி- ஏவுகணையின்தாக்குதல் தூரம் .......
Q163. 2013 - விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் பட்டம் வென்ற வீரர்
Q164. கிருஷ்ணா புனியா உடன் தொடர்புடையது விளையாட்டு
Q165. அலெக்ஸாண்டர் --- எந்த நாட்டில் இருந்து வந்தவர்?
Q166. மிதவை விதியைக்கூறியவர்
Q167. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர்
Q168. இணையதள உலகில்"அரசனாக"திகழும் கூகுள், ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய நிறுவங்களின் தலைமையிடம் எங்குள்ளன?
Q169. தமிழகத்தில் மாங்குரோவ் காடுகள் எங்கு காணப்படுகின்றன?
Q170. கூழ்மத்துகளகளின் முறையற்ற இயக்கம் என்பது
Q171. பாகிஸ்தானின் பெண் கல்விக்காக குரல் கொடுத்த சிறுமி மலாலா யூசப்சைய், தைரியத்தை ஐ.நா.பாராட்டி கவுரவித்த நாள்?......
Q172. இந்திய"கோயில்" கட்டடக்கலையின் தொட்டில்" என அழைக்கப்படுவது ?
Q173. தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ள இடம் ?
Q174. தவறான இணை எது?
Q175. நவீன இந்திய மறுமலர்ச்சியைத் துவக்கியவர்?
Q176. கைலாசநாதர்கோயிலை கட்டியவர் ?
Q177. பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் கிரகம்?
Q178. டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் எந்த நாட்டச் சேர்ந்தவர் ?
Q179. உலக சுகாதர தினம் கொண்டாடப்படும் நாள் ?
Q180. இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர் ?
Q181. ஆன்ந்தன் வடக்கு நோக்கி 20 கி.மீ நடந்தான். அவன் இடது புறம் 40 மீ நடந்தான். பிறகு இடது புறம் திரும்பி 20 மீ நடந்தான். மீண்டும் வலது புறம் திரும்பி 20 மீ நடந்தான். எனில், அவன் புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருப்பான்?
Q182. உயர்ந்தது:தாழ்ந்தது :: நிரந்தரம்: ?
Q183. RIVER என்பது ZDWHU என எழுதப்பட்டால் WATER என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q184. MEAN என்பது 5%3@ என எழுதப்படுகிறது. அதே போல் LIME என்பது 9©5% என எழுதப்படுகிறது எனில், MALE என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q185. சுஜித்தின் சம்பளம் ரஞ்சித்தின் சம்பளத்தில் 80 சதவீதமாகவும், லத்திகாவின் சம்பளத்தில் 120 சதவீதமாகவும் உள்ளது. ர ஞ்சித் சம்பளம் 15000 ரூபாய் எனில் சுஜித்தின் சம்பளம் எவ்வளவு?
Q186. Pick up the word(s) nearest in meaning to the given word 'Proscription'
Q187. Fill the blank with proper article: Padmabhushan title is .....honour conferred upon people for their services
Q188. "e;Insatiable"e; -- Pick the correct synonym.
Q189. In the following sentences there are two blanks. Four pairs of words are given to fill the blanks. Select the pair which can appropriately be filled in the sentence in the same sequence to make the sentence meaningfully correct. "e;We have to .......... in our young men and women a sense of discipline, which is a .......... for progress and happiness"e;
Q190. This sentence has been given in Direct/Indirect form. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect/direct form: "e;Socrates said, "e;virtue is its own reward"e;.
Q191. In the following sentences there are two blanks. Four pairs of words are given to fill the blanks. Select the pair which can appropriately be filled in the sentence in the same sequence to make the sentence meaningfully correct. "e;Disarmament and development in our times are .......... interrelated but .......... development will depend on a change in the world’s political thinking"e;
Q192. In the following sentences there are two blanks. Four pairs of words are given to fill the blanks.. Select the pair which can appropriately be filled in the sentence in the same sequence to make the sentence meaningfully correct. "e;Due to .......... rainfall this year, they had to .......... cut in water supply"e;
Q193. In the following sentences there are two blanks. Four pairs of words are given to fill the blanks.. Select the pair which can appropriately be filled in the sentence in the same sequence to make the sentence meaningfully correct. "e;The .......... man treated everyone in a .......... manner"e;
Q194. Choose the word which is most similar in meaning to the word ENGROSSED.
Q195. Give the meaning of ARDUOUS
Q196. தமிழகத்தில் உள்ளாட்சி தினமாக்க் கொண்டாடப்படும் நாள்
Q197. தமிழ்நாட்டின் எம்.ஜி.ஆர் விருது எந்த துறைக்காக வழங்கப்படுகிறது?
Q198. தமிழ்நாட்டின் கீழ்கண்ட எந்த இடத்தில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது?
Q199. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
Q200. கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களையும் அவை ஏற்படுத்தப்பட்ட ஆண்டுகளையும் சரியாகப் பொருத்துக: [அ] தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை [2] அன்னை தெரெசா மகளிர் பல்கலைக்கழகம் [3] டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை [4] தமிழ் இணைய பல்கலைக்கழகம், சென்னை. ........[1] 2001 [2] 1987 [3] 1984 [4] 1971

 

 

03: 00: 00

 

வெளியே செல்க