Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண்:14

Q1. "சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள். மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்" - இது யாருடைய கூற்று?
Q2. "வாளோர் உழவர்" என்பது கீழ்கண்டவர்களில் யாரைக் குறிக்கும்?
Q3. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும். (1) தோடுடைய செவியன் --திருஞானசம்பந்தர் (2) மந்திரமாவது நீர் -- திருஞானசம்பந்தர் (3) காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி -- திருஞானசம்பந்தர் (4) நல்லவர்களுக்கு நாளும் கோளும் இல்லை - திருஞானசம்பந்தர்
Q4. வழூஉச் சொற்களை நீக்குக:(1)எனக்கு அஞ்சு காணி புஞ்சை நிலம் உள்ளது (2)எனக்கு ஐந்து காணி புஞ்சை நிலம் உள்ளது (3)எனக்கு ஐந்து காணி புன்செய் நிலம் உள்ளது (4)எனக்கு அஞ்சி காணி புஞ்சை நிலம் உள்ளது
Q5. "அகன்றான்" இதன் வேர்ச்சொல்லை காண்க
Q6. தவறானதை தேர்வு செய்க
Q7. க, இய, இயர் என்னும் விகுதிகளைப் பெற்று வருவது......
Q8. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q9. விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர் இவர்களில் யார்?
Q10. "செறுவார்" -- இதன் எதிர்ச்சொல் காண்க
Q11. "பொதுமை வேட்டல்" எனும் நூலில் இடம் பெறும் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q12. "தமிழ் நாடக மறுமலர்ச்சியின் தந்தை" என போற்றப்படுபவர்
Q13. "காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" இக்கூற்றைக் கூறியவர்
Q14. "தா" இந்த வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க
Q15. மா, பலா, வாழை ஆகியன முக்கனிகள் என்பது எவ்வகை சொற்றொடர்?
Q16. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: " கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் ஆவார்"
Q17. "அறம் எனப்படுவது மன்உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும்" எனக்கூறும் நூல் எது?
Q18. "பரணிக்கோர் ஜெயங்கொண்டான்" என்று ஜெயங்கொண்டாரை பாராட்டியவர் இவர்களுள் யார்?
Q19. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து விடையை தேர்வு செய்க: " கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே, எடுப்பதூஉம் எல்லாம் மழை" -- (1) சீர் மோனை வந்துள்ளது (2) எதுகை மோனை வந்துள்ளது (3) அடி எதுகை வந்துள்ளது (4) அடி இயைபு (ம) அளபெடை வந்துள்ளது.
Q20. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்வு செய்க (1) அது மகிழ்ச்சியாகத் தின்றது (2) வீட்டிற்குத் திரும்பும் வழியில் நண்பனைக் கண்டான் (3) கடையை நோக்கிச் சென்றான் (4) தமிழ்ச் சான்றோர், தன்மையாகக் கூறுவதைப் பார்
Q21. கீழ்கண்டவற்றுள் பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Q22. கீழ்கண்டவற்றுள் பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Q23. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) ஆடவர் (ஆ)மகளிர் (இ)சிறுவர் (ஈ)சிறுமியர் அட்டவணை (2): (1)ஓரையாடுதல் (2)பூப்பறித்தல் (3) ஏறுதழுவுதல்(4)கிட்டிப்புள்
Q24. "கீசகன், பிருதிவிராசன்" என்ற இரு நாடக நூல்களை இயற்றியவை யார்?
Q25. "கேட்டான்" இதன் வேர்ச்சொல் காண்க
Q26. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q27. சிவபெருமான் யாருக்காக மண்சுமந்து பாண்டியனிடம் அடிப்பட்டார்?
Q28. "தெரியா மன்னவன்" - இதில் "தெரியா"வின் இலக்கணக்குறிப்பு தருக
Q29. "ஐயரி யுண்கண் அழுதுயர் நீங்கிப்" -- இக்கூற்று இடம்பெறும் நூல்...
Q30. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q31. "மருட்டுறை" -- பிரித்து எழுதப்பட்டுள்ளதில் சரியானதை தேர்வு செய்க
Q32. பிற மொழி சொல் அல்லாத வாக்கியத்தை தேர்வு செய்க
Q33. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q34. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
Q35. கீழ்கண்ட சொற்கள்:இலக்கணக்குறிப்புகளில் சரியானதைத் தேர்வு செய்க (1)தழீஇய-இசைநிறையளபெடை (2)நின்கேள்-நான்காம் வேற்றுமைத்தொகை (3) என்னுயிர்-ஆறாம் வேற்றுமைத்தொகை (4) இல்லை-குறிப்பு வினைமுற்று
Q36. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு -- என்பு தோல் போர்த்த உடம்பு -- இக்குறளில் உள்ளவாறு எது சரியானது அல்ல?
Q37. "சாந்துணை" - பிரித்தெழுதுக
Q38. சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச்செல்ல விதித்த காலம் எவ்வளவு?
Q39. கீழ்கண்டவற்றுள் பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Q40. "நல்லன்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q41. பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்
Q42. முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியத்தில் முக்கூடல் இன்று எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது?
Q43. ஓலைச்சுவடிகள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: (1) ஓலைச்சுவடி எழுத்துக்களில் புள்ளி இருக்காது. (2) ஒற்றைய் கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்கும். (3) முன்னும் பின்னும் உள்ள வரிகளை வைத்துப் பொருள் கொள்ள வேண்டும். (4) உ.வே.ச அவர்கள் ஓலைச்சுவடி மூலம் ஏராளமான நூல்களை பதிப்பித்துள்ளார்.
Q44. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) திருவிருத்தம் (ஆ)திருவாசிரியம் (இ)திருவாய்மொழி (ஈ)பெரிய திருவந்தாதி அட்டவணை (2): (1)ரிக்வேதம் (2)யஜூர் வேதம் (3) சாம வேதம் (4) அதர்வண வேதம்
Q45. மதுரை சொக்கநாதரிடம் தூது சென்றது ........
Q46. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q47. பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்
Q48. கீழே கொடுக்கப்பட்டவைகளின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தேர்வு செய்க
Q49. "நெய்தான்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q50. "அட்டாட்சரம்" என்னும் மந்திரத்தினால் வணங்கப்படுபவர்.......
Q51. கீழ் கண்டவற்றுள் எது பிற வினைவாக்கியம்?
Q52. "மாலியாற் வகுத்தவா ளேந்திரன் நாப்பண்" இத்தொடரில் சூரியன் என பொருள்படும் சொல்லை தேர்வு செய்க"
Q53. "பவளச்செவ்வாய்" இதன் இலக்கணக்குறிப்பு காண்க
Q54. BEAUTY QUEEN - இந்த ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் காண்க
Q55. கீழே பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியாக உள்ளதைத் தேர்வு செய்க.
Q56. "ஒழுக்க முடைமை குடிமை ......... -- இழிந்த பிறப்பாய் விடும்" இக்குறளில் விடுபட்ட சீரைக் காண்க
Q57. "சந்தானக் குரவர்கள்" என அழைக்கப்பட்டவர்கள் இவர்களில் யார்?
Q58. பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்
Q59. "மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" -- கூறியவர்
Q60. "குற்றம் பெருகும்" இதில் "குற்றம்" இலக்கணக்குறிப்பு காண்க
Q61. "குழந்தைகளின் மனம் மலரினும் மென்மையானது, புனிதமானது, பொய் பேசாத் தன்மையானது" -- இது எவ்வகை வாக்கியம்
Q62. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q63. கீழ்கண்டவற்றுள் தவறாக பிரிக்கப்பட்டுள்ளதை தேர்வு செய்க
Q64. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) திருவந்தாதி (ஆ)எழிலோவியம் (இ)இயேசு காவியம் (ஈ)திருவெங்கை உலா அட்டவணை (2): (1)சிவப்பிரகாச சுவாமிகள் (2)கண்ணதாசன் (3) வாணிதாசன் (4) நம்பியாண்டார் நம்பி
Q65. "கவிஞர்" என அழைக்கப்படும் ஆழ்வார் ......
Q66. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q67. "வினைப்பயன்" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q68. "ஓடுகின்ற" இந்த பெயரெச்சத்தை வினைமுற்றாக்குக
Q69. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மாநிலம் (ஆ)பெருநிலம் (இ)மலரடி (ஈ)அழியாத அட்டவணை (2) (1)உவமைத்தொகை (2)எதிர்மறைப்பெயரெச்சம் (3) பண்புத்தொகை (4) உரிச்சொற்றொடர்
Q70. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q71. "பெருகும் குற்றம்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q72. நாட்டுப்புற இலக்கியங்கள் கீழ்கண்ட வேறு பெயர்களால் வழங்கப்படுகிறது. (1) ஏட்டில் எழுதா இலக்கியங்கள் (2) வாய்மொழி இலக்கியங்கள்
Q73. தமிழ் எந்த ஆண்டு செம்மொழியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது?
Q74. "வள்ளுவரை அனைவரும் அறிவர்" - இத்தொடருக்கேற்ற வினாவை தேர்வு செய்க
Q75. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q76. ஒருவர் மத்திய அமைச்சராக இருக்க கண்டிப்பாக எந்த அமைப்பின் அங்கத்தினராக இருக்க வேண்டும்?
Q77. பதவியின் அடிப்படையில் எப்போதும் திட்டக்குழு தலைவராக இருப்பவர்......
Q78. மாநிலங்களின் ஆளுநர்களை நியமிப்பவர் .....
Q79. "தகவல் அறியும் உரிமைச்சட்டம்" எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?
Q80. இந்தியாவின் முதல் முஸ்லீம் குடியரசுத் தலைவர் யார்?
Q81. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
Q82. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க: (1) மத்திய சட்ட மேலவையான மாநிலங்களவை போன்றே மாநிலங்களில் சட்ட மேலவை ஒரு நிரந்தர அமைப்பு ஆகும். (2) மாநில சட்டமன்ற பரிந்துரையின் பெயரில் பாராளுமன்றத்தால் இது கலைக்கப்படலாம்.
Q83. இதுவரை தேசிய அவசர நிலை எத்தனை தடவை அமல் படுத்தப்பட்டுள்ளது?
Q84. கீழ்கண்டவைகளில் எது மத்திய பட்டியலில் சேராத ஒன்று?
Q85. இவர்களில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
Q86. திருநாவுக்கரசரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்தைத் தழுவிய பல்லவ அரசன்
Q87. மௌரியப் பேரரசு யாரால் நிறுவப்பட்டது?
Q88. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: [1] புக்தி - மாகாணங்கள் [2] உபரிகர் - மாகாணத்தின் ஆளுநர் [3] விஜயாபதி - மாவட்டத்தின் தலைவர்
Q89. மௌரியர்கள் விளைச்சலில் எத்தனை பங்கு வரியாக வசூலித்தனர்?
Q90. முதலாம் நரசிம்ம வர்மன் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியை எந்த இடத்தில் தோற்கடித்தான்?
Q91. இந்தியாவில் துருக்கியர் ஆட்சியை நிறுவியவர்
Q92. ஸ்ரீபரன், ஸ்ரீ மோகன், ஸ்ரீ நிதி, வாத்ய வித்யாதரன் ஆகிய சிறப்புப் பெயருக்குரிய பல்லவ அரசன்
Q93. சோழர்களின் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் சின்னம்
Q94. பல்லவ பேரரசின் தெற்கு எல்லையாக அமைந்தது
Q95. பல்லவ அரசர்களில் யாருடைய பாணி குடைவரைக் கோயில்களாக கருதப்படுகிறது?
Q96. திட்டக்குழுவின் உபதலைவருக்கும் கொடுக்கப்படும் அரசியல் அந்தஸ்து
Q97. வேலைக்கு உணவு வழங்கும் திட்டம் தற்போது எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
Q98. ரிலையன்ஸ் குழுமத்தை நிறுவியவர்
Q99. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நம்நாட்டின் ஆண்/பெண் வேறுபாடு (ஒரு ஆயிரம் ஆண்களுக்கு)
Q100. வங்கிகளில் நிலை வைப்புக்குரிய (Fixed Deposit) வட்டி விகிதம்
Q101. நிர்வாக்க் குழு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவது பற்றி கூட்டுறவு சங்கத்தின் எந்த விதி கூறுகின்றது?
Q102. TRAI - ட்ராய் எந்த துறையின் நடைமுறைகளை ஒழுங்குப் படுத்த நிறுவப்பட்டது?
Q103. வருங்கால வைப்புநிதிச் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு சங்கங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஒன்றை ஏற்படுத்தலாம் என்று கூறும் சட்டப்பிரிவு எது?
Q104. திட்டக்குழு - Planning Commission - ஆரம்பிக்கப்பட்ட மாதம்/வருடம் ......
Q105. குறைகள் நிவர்த்தி செய்தல் பற்றிக் கூறும் கூட்டுறவு சட்ட விதி
Q106. 366 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் எண்ணிடும் போது எத்தனை எண்கள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும்?
Q107. (4, 7), (1, -2) என்ற புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டை (2, 1) பிரிக்கும் விகிதம்......
Q108. X அச்சிற்கு இணையான நேர்கோட்டின் சமன்பாடு
Q109. இரண்டு பகடைகள் ஒரு முறை உருட்டப்படுகின்றன. விழும் எண்களின் கூடுதல் பகா எண்ணாக இருக்க நிகழ்தகவு....
Q110. 0,10,20,30 என்ற விவரத்தின் மைய விலக்கத் தொகையின் கூடுதல் ......
Q111. டிரக்கீடுகளின் செல் சுவர்கள் எதை அதிகம் பெற்றுள்ளன ?
Q112. நுரையில்களை மூடியிருக்கும் இரு பொருளால் ஆன உறை :
Q113. கங்காரு எந்த நாட்டின் தேசிய விலங்கு ஆகும் :
Q114. பாக்டீரியாவில் காணப்படுவது:
Q115. கூட்டுயிர் வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக் காட்டு...
Q116. நம் உடலின் உணவுப்பாதையின் நீளம்
Q117. ரிக்கட்ஸ் நோயை தடுக்கும் சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் விட்டமின் யாது;
Q118. உயிரகள் தாங்கும் வெப்பநிலை
Q119. பின்கண்டவற்றுள் எதனை இரத்தம் உறையாமல் இருப்பதற்கு பயன்படுத்துவதில்லை ?
Q120. கொலஸ்ட்ரால் உற்பத்தி எங்கு நடைபெறுகிறது ?
Q121. ஒவ்வொரு கிரப்ஸ் சுழற்ச்சியின் போதும் எத்தனை ஏ டி பி மூலக்கூறுகள் உற்பத்தியாகின்றன :
Q122. புரோகேரியாட்டுகளில் எந்த வகை ரிபோசோம்கள் காணப்படுகின்றன :
Q123. செமி கன்சர்வேட்டிவ் முறை இரட்டித்தலை சோதனைகள் மூலம் நிரூபித்தவர்களைக் குறிப்பிடுக :
Q124. கீழ்கண்ட ஒருசெல் உயிரி ஒட்டுண்ணிகளால் உறக்க நோய் ஏற்படுகிறது:
Q125. கீழ்கண்ட உயிரிகளில் நுண்முட்கள் எந்த உயிரிகளில் புறச்சட்டமாக அமைகின்றன.
Q126. இரைப்பை நீரில் காணப்படும் அமிலம்
Q127. மனித உடல் அமைப்பைப் பற்றிய கல்வி
Q128. தட்டைப்புழுவுக்கு ஓர் எடுத்துக்காட்டு
Q129. அதிசய மருந்தான பென்சிலினைக் கண்டுபிடித்தவர் :
Q130. ஜீன்கள் எங்கு காணப்படுகின்றன :
Q131. இவற்றுள் எது திரவ நிலையில் உள்ள உலோகம்?
Q132. -COOH தொகுதி இல்லாத அமிலம்
Q133. பாலியூரிதீன் .............தயாரிக்கப் பய்ன்படுத்தப்படுகிறது.
Q134. உலகின் சராசரி வெப்பநிலை உயர்வதற்கு காரணமாக உள்ள வாயு எது?
Q135. மழை நீரால் மண்ணின் ....................இருப்பு அதிகரிக்கிறது
Q136. நாம் சுவாசித்தலின் போது வெளிவரும் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, சாதாரண காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அளவை விட .........
Q137. அம்மோனியம் உப்பு .................உடன் வெப்பப்படுத்தப்படுவதால் அம்மோனியா உற்பத்தி செய்யப்படுகிறது
Q138. கீழ்க்கண்டவைகளில் எது ஆல்கஹாலில் இருக்கிறது?
Q139. மீதேனின் வடிவமைப்பு என்ன?
Q140. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க:
Q141. எலெக்ட்ரானின் மின்னூட்ட நிறை தகவினைக் கணக்கிட்டவர் யார்?
Q142. ஒளியின் திசை வேகத்தில் செல்லக்கூடிய ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட புகை வண்டியின் நீளம்
Q143. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலைத் தருக: அ) வீட்டு உபயோக மின் சுற்றில், உலோகத் தட்டுடன் இணைக்கப்பட்ட புவிக்கம்பி, மின் சாதனங்களுக்கு, குறை மின் தடை பாதையாகச் செல்கிறது. ஆ) மின் சாதனங்களில் உள்ள உலோகப் பாகங்களில் மின் கசிவினால் உண்டாகும் மின் அதிர்ச்சியைத் தவிர்க்க புவிப்படுத்துதல் தேவைப்படுகிறது
Q144. மனித உடலில் இரைப்பை ஏற்படுத்தும் மின்னோட்டத்தின் அளவு
Q145. எலக்ட்ரான் பாதைகளின் வடிவமைப்பை தெளிவாக விளக்கிய அணு மாதிரி ......
Q146. நம்நாட்டின் தீர்க்க ரேகை அமைந்திருப்பது
Q147. உலகில்லேயே மிகவும் அதிகமான அளவில் சுற்றுப்புற சீர்கேடு அடைந்துள்ள இந்திய நகரம்
Q148. "ஆர்மத்தான்" என்ற குளிர் தலக்காற்றுகள் வீசுமிடம் ...................
Q149. கீழ்கண்ட எந்த வகை தாவரங்கள், இமயமலையில் சுமார் 3000 மீ உயரத்திற்கு மேலும் மற்றும் பனி சூழ்ந்த பகுதிக்கு இடைப்பட்ட இடங்களிலும் காணப்படும்.
Q150. எந்த இந்திய மாநிலம் மூன்று பக்கங்களிலும் வங்காள தேசத்துடன் எல்லை பகிர்ந்து கொள்கிறது?
Q151. தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம் ....
Q152. கடலின் மிக ஆழமான பகுதி எந்த கடலில் காணலாம்?
Q153. கொலரேடோ பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
Q154. சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப்பெரிய கோள் எது?
Q155. கீழ்வருவனவற்றுள் காணப்படும் துணைக் கோள் யாது?
Q156. நாம் தலைவலியை உணர்கையில் அது கீழ்காணும் எதை குறிக்கும் ?
Q157. பூமியானது கீழே குறிப்பிட்ட காலங்ளில் , எப்போது சூரியனுக்கு மிக அருகே இருக்கும் ?
Q158. ஹூலியம் என்ற வாயுவினை, 1868 ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர் யார் ?
Q159. எத்தனை வயதிற்குட்பட்டவர்கள் ராஜ்ய சபாவில் உறுப்பினராக இருக்க முடியாது ?
Q160. விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த கண்டுப்பிடிப்பிற்காகப் புகழ் பெற்றவர்?
Q161. பூட்டானின் தலைநகர் எது?
Q162. உலக சேமிப்பு நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
Q163. உலகின் அதிக அளவில் காப்பி பயிரிட்டு உற்பத்தி செய்திடும் நாடு எது?
Q164. வட அமெரிக்காவின் நீண்ட ஆறு
Q165. பெரியஆப்பிள் என்று செல்லமாக அழைக்கப்படும் இடம் எது ?
Q166. 'கன்ட்ரி ஆப் காப்பர்" என்று அழைக்கப்படும் நாடு?
Q167. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர் முழ்கி கப்பல் எது ?
Q168. பன்னாட்டு அமைப்பு ,அ,ஐரொப்பிய ஒருங்கிணைப்பு ஆ, ஆசிய முன்னேற்ற வங்கி இ,அசியான்,ஈ, பன்னாட்டு போலிஸ் அமைப்பு தலைமையிடம் 1,மணிலா2,லாயான்ஸ் 2, பிரஸல்ஸ்3,ஜகார்தா
Q169. தென் துருவத்துக்கு பனிச்சறுக்கு உபகரணம் மூலம் சென்ற முதல் இந்திய பெண்மணி யார்?
Q170. ஆர் ஐ சேட் மற்றும் அனுசேட் ஆகியவை எந்த ராகேட் முலம் எவப்பட்டது?
Q171. அணுசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு
Q172. சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கொண்டாடப்படும் நாள் ?
Q173. வறுமைக்கோட்டினை நிர்ணயித்தல் தொடர்பாக யாருடைய தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டுள்ளது?
Q174. முதல் அனைத்து மகளிர் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் இந்தியாவில் எங்கு துவக்கப்பட்டுள்ளது?
Q175. 2014 ல் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெறவுள்ள இடம் ?
Q176. உலகிலேயே அதிகமாக் கார் உற்பத்தி செய்யும் இடம் எது?
Q177. ஜப்பானில் சுனாமி ஏறப்பட்ட போது பாதிப்பிற்குள்ளான அணு உலை எது?
Q178. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தாத இணை எது? இந்திய அரிய மண்வகை நிறுவனம் -மும்பை, இந்திய யுரேனியம் கழகம்-ஜடுகுடா,தேசிய வேதியியல் ஆய்வு மையம் -பூனா, சுகா அணு இயற்பியல் நிறுவனம் -கொல்கத்தா
Q179. இந்தியாவில் மிகப்பழமையான புனித தாமஸ் தேவாலயம் அமைந்துள்ள இடம் ?
Q180. இந்தியா பாகிஸ்தானிடையே சிம்லா ஒப்பந்தம் ஏறபட்ட ஆண்டு எது ?
Q181. ஒரு குறிப்பிட்ட மொழியில் " T " என்பது 9 எனவும், " G " என்பது 7 எனவும், " R " என்பது 1 எனவும், " I " என்பது 0 எனவும், " E " என்பது 3 எனவும் எழுதப்பட்டால், TIGER என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
Q182. F என்பது 6 ஆகவும், JOY என்பது 50 ஆகவும் கருதப்பட்டால் OBVERSE என்பது எவ்வாறு கருதப்படும்?
Q183. தண்ணீருக்கு அணையானால், வியாபாரத்துக்கு எது?
Q184. பொருந்தாததை தேர்வு செய்க
Q185. காவலரான நீங்கள் ஒரு தெரு வழியாக செல்லும் போது அங்கே ஒரு வீட்டில் சமூக விரோத கும்பல் ஒன்று செயல்படுவதாக உங்களுக்கு தகவல் கிடைக்குமாயின், நீங்கள் என்ன செய்வீர்கள்?
Q186. The opposite of "e;native"e; is...........
Q187. Which are the two most common assessment method from among the following for teachers?
Q188. Give the opposite of EVANESCENT
Q189. Once you suspect a person of double dealing, you ought to keep him at arm's .......
Q190. Ramu's habit of picking holes in every relationship is very irksome.
Q191. The plural form of "e;radius"e; is
Q192. Where ............... is bliss, it is folly to be wise.
Q193. Replace the highlighted words/phrase from the given options to make the sentence grammatically correct: "e; The new restaurant is doing good business because it serves food of good quality at lower rates than other restaurants in the area."e;
Q194. Is that the woman ................ jewels has been stolen.
Q195. Wish I ........... rich to help the poor.
Q196. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள மாவட்டம்
Q197. ஏற்காடு மலைவாழிடம் எந்த மலை மீது உள்ளது?
Q198. தமிழ் நாட்டில் அமைந்துள்ள சிமெண்ட் ஆலைகளின் ஊர்களையும் மாவட்டங்களையும் சரியாகப் பொருத்துக: [அ] மதுக்கரை [ஆ] டால்மியாபுரம் [இ] ஆலங்குளம் [ஈ] தாழையூத்து ......[1] விருதுநகர் [2] திருநெல்வேலி [3] திருச்சிராப்பள்ளி [4] கோயம்புத்தூர்
Q199. தமிழ் நாட்டின் முதல் பெண் மேயர் யார்?
Q200. ஏரிப் பாசன மாவட்டம் என்று அழைக்கப்படுவது

 

 

03: 00: 00

 

வெளியே செல்க