Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :15

Q1. கோடிட்ட இடத்தினை நிரப்புக: வையகமும் வானகமும் ஈடாகதது ....... ....... .....
Q2. இவர்களில் "க்ங்கை கொண்ட சோழன் " என அழைக்கப்படுபவன் யார்?
Q3. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்வு செய்க
Q4. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q5. "காத்தோம்பல்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q6. "தமிழ்ப்பொழில்" என்னும் திங்களிதழை வெளியிட்ட்து......
Q7. கீழ்கண்ட விலங்குகளின் இளமைப்பெயர்களில் தவறானதைத் தேர்வு செய்க
Q8. கீழ்கண்ட அட்டவணை (1) - பாடல் வரிகளையும் மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள பாடியவர்களையும் சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) படமாடக்கோயில் பகவதற்கு அதாமே (ஆ)பண்புடையார் பட்டுண்டுலகம் (இ)பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் (ஈ)புதியதோர் உலகம் செய்வோம் அட்டவணை (2): (1)திருவள்ளுவர் (2)திருமூலர் (3)பாரதி தாசனார் (4) பாரதியார்
Q9. "சூரியன்" -- பெயர்ச் சொல் வகையறிக
Q10. "வெம்மை+புலன்" -- சேர்த்து எழுதுக
Q11. "செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க -- செய்யாமை யானும் கெடும்" -- இப்பாடலில் பயின்று வரும் தொடை நயம் கண்டறிக. (1)மேற்கதுவாய் (2)இணைமோனை (3) அடிமோனை (4) அடி எதுகை
Q12. "சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகடல் ஓடம் போது" -- கூறியவர்
Q13. "முத்தி நூல்" எனப் போற்றப்படுவது எது?
Q14. ..........."யாப்பில் அந்தாதி பாட வேண்டும் என்பது விதி
Q15. ஒருமை, பன்மை பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q16. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து விடையை தேர்வு செய்க: "எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண், விழுமந் துடைத்தவர் நட்பு"
Q17. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மடவார்(ஆ)ஓரால்(இ)பொன்றும் (ஈ)விருந்து அட்டவணை (2): (1)நீங்குதல் (2)அழியும் (3) புதிதாய் வந்தவர்(4) அறிவிலிகள்
Q18. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q19. இவர்களில் "முல்லைப்பிராட்டி" என அழைக்கப்படுபவர்
Q20. "பயன்" இதன் எதிர்ச்சொல் காண்க
Q21. கீழ்கண்ட தொடரில் அடி கோடிட்ட இடத்திற்கு சரியான இலக்கணக்குறிப்பு தருக: " நீர்செல நிமிர்ந்த மாஅல் போல" - குறிஞ்சிப்பாட்டு
Q22. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q23. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) கல்லி எடுப்பது(ஆ)முல்லைக்கொடியால் தொடுப்பது (இ)மிசைந்திடவே உடுப்பது (ஈ)விருந்தருந்தக் கொடுப்பது அட்டவணை (2): (1)செழுந்திணையும் நறுந்தேனும் (2)பசுந்தழையும் மரவுரியும் (3)கொழுஞ்சாறும் தேறலும்(4) தெரிந்த குறிஞ்சிமலர் (5) வள்ளிக்கிழங்கு
Q24. "அவ்வூர்" -- பிரித்து எழுதுக
Q25. இவைகளில் எது "பிரபந்தம்" என அழைக்கப்படுகிறது?
Q26. "தண்ணீர் தண்ணீர்" இந்நாடகத்தின் ஆசிரியர் யார்?
Q27. "தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடச்சுனையில்" --- கூறியவர்
Q28. "தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து" இக்கூற்றுக்குரியவர் .......
Q29. "தீந்தமிழ்" - பிரித்து எழுதுக
Q30. "கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ?" இந்த தாலாட்டு வரிகளுக்குரியவர் யார்?
Q31. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அமுதத்தமிழ் (ஆ)பைந்தமிழ்(இ)செந்தமிழ் (ஈ)முத்தமிழ் அட்டவணை (2): (1)நற்றவர் பெற்றருள் கண்டது (2)தேடுதலற்றுயர் பாடல் வழுத்திடச் செய்வது (3)மூவுலகும் நாவலருந் தொழ மூத்த்து (4) கடவுள் தருந் தமிழ் (5) தென்னக மன்னவர் தேர்ந்தது
Q32. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q33. "குற்றமற்ற" இதன் எதிர்ச்சொல் காண்க
Q34. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q35. "கொள்" இதன் வினையெச்சம் காண்க
Q36. "நில்" இவ்வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க
Q37. தமிழக அரசு "இயல், இசை, நாடக மன்றம்" என்ற ஒன்றை துவக்கிய ஆண்டு....
Q38. "நீங்குவாரென நிருபனும் அயரும்" இத்தொடரில் "நிருபன்" எதைக் குறிக்கிறது?
Q39. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) ஆக்கம் (ஆ)பூதலம் (இ)உம்பர் (ஈ)கரும்பு அட்டவணை (2): (1)தேவர் (2)வண்டு (3) உலகம் (4) செல்வம்
Q40. "சந்திரகாந்தா" என்ற புகழ்பெற்ற புதினத்தை எழுதியவர்.......
Q41. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q42. "உறுதி! உறுதி! ஒன்றே சமூகம் என்று எண்ணார்க்கு இறுதி! இறுதி! -- இவ்வாறு முழங்கியவர் யார்?
Q43. சாளுக்கியரின் தலைநகரமான கல்யாணபுரத்தின் மீது மும்முறை போரிட்டு வென்றவன் இவர்களில் யார்?
Q44. "எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல" இந்த உவமை விளக்குவது
Q45. "கண்டனர்" இதன் எதிர்ச்சொல் காண்க
Q46. "மண்ணாகி மலையாகிக் கடலுமாகி மதியாகி ரவியாகி மற்றுமாகி" - கூறியவர்
Q47. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q48. கீழ்கண்டவர்களில் கடைச் சங்கத்திற்கு முன்னிலை வகித்தவர் யார்?
Q49. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு - என்போடு இயைந்த தொடர்பு -- சரியான கூற்றைதேர்வு செய்க: (1)அடிமோனை வந்துள்ளது (2) அடி எதுகை வந்துள்ளது (3) அடி இயைபு வந்துள்ளது (4) சீர் மோனை வந்துள்ளது -- இவற்றுள் ....
Q50. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) நன்னன்-நவிரமலை; (2) ஓரி-கொல்லிமலை; (3)பேகன்-பழனிமலை; (4)ஆய்-பொதிகைமலை.
Q51. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மடந்தை (ஆ)மங்கை (இ)அரிவை (ஈ)பெதும்பை அட்டவணை (2): (1)8--11 வயது (2)26-31 வயது (3) 14-19 வயது(4) 20-25 வயது
Q52. சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் ............ அமைந்துள்ளன
Q53. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q54. "சிட்டுப் போல" இந்த உவமை விளக்குவது
Q55. "பொருநகர்" இச்சொல்லுக்கேற்ற இலக்கணக்குறிப்பைக் கண்டறிக
Q56. "கரிஷ்மா பாடம் படித்தாள்" இது எவ்வகை வாக்கியம்
Q57. "ஊ" என்பதன் பொருள்
Q58. "நீர் மோர்" -- இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q59. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாச்சொல்லை தேர்வு செய்க
Q60. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது எனக் கூறியவர் இவர்களில் யார்?
Q61. நாலடியாருக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்/கள் எது? (1)நாலடி நானூறு (2)கடிகை (3) வேளாண்வேதம்
Q62. "மணநூல்" என அழைக்கப்படும் நூல் எது?
Q63. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) உடுக்கை (ஆ)ஆதி (இ)பேதம் (ஈ)ஆக்கம் அட்டவணை (2): (1)முதல் (2)ஆடை (3) செல்வம் (4) வேறுபாடு
Q64. "புல்லாகிப் பூடாய்" என்று பலவகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியைக் கூறும் இவ்வடிகள் எந்த நூலில் இடம் பெறுகிறது?
Q65. மீனவர்கள் "தொழும் தலைவன்" என்று நாட்டுப்புறப் பாடலில் குறிப்பிடப்படுவது ................
Q66. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1) எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்-வெற்றிவேற்கை (2) கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்-கொன்றை வேந்தன் (3)அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல் - வாக்குண்டாம் (4)எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் - ஆத்திச்சூடி
Q67. கீழ்கண்டவற்றில் மரபுப் பிழையற்ற வார்த்தையைக் காண்க:
Q68. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர் சொற்களில் சரியாக அமைந்துள்ளதை தேர்வு செய்க.
Q69. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) உரிமைகளின் சிக்கனம்(ஆ)உணவுகளின் சிக்கனம்(இ)ஓங்கும் உணர்ச்சிகளின் சிக்கனம் (ஈ)அனுபவத்தின் சிக்கனம் அட்டவணை (2): (1)நீதி நூல்கள் (2)சட்டதிட்டம் (3) பங்கீடு (4) அடக்கம்
Q70. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) உகுநீர் -- உரிச்சொற்தொடர் (2) மடக்கொடி - பண்புத்தொகை (3) புங்கண் - உவமைத்தொகை (4) படராப்பஞ்சவ - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Q71. "விழுந்து விழுந்து சிரித்தான்" இதன் இலக்கணக்குறிப்புத்தருக
Q72. "சொன்னெ டும்பகை தொடர்ந்தனன் எவரையு நகைப்பான்" இக்கூற்றில் அடிக்கோடிட்டதின் இலக்கணக்குறிப்பு தருக
Q73. இவர்களில் யாருக்கு "தீபம்" என்ற அடைமொழி உள்ளது?
Q74. "பட்டுப் போல" - இந்த உவமை விளக்குவது
Q75. "குளுகுளு வென்ற கொழுக்கட்டைப் புல்" கோடிட்டதின் இலக்கணக்குறிப்பு யாது?
Q76. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராக விள்ங்குவது .....
Q77. நீதி மறுபரிசீலனை என்பது எதை குறிக்கிறது?
Q78. "ஆம் ஆத்மி பீமா யோஜனா" வின் மூலம் சமூக பாதுகாப்பு எந்த தரப்பு மக்களுக்குக் கிடைக்கிறது?
Q79. இந்திய பாராளுமன்றம் ............உள்ளடக்கியது
Q80. 1959ல் சுதந்திரா கட்சியை நிறுவியவர் யார்?
Q81. இந்திய அரசியலமைப்பின் 51வது சட்டத்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது?
Q82. எத்தனை ஆங்கிலோ இந்தியர்கள் லோக்சபாவிற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்?
Q83. கீழ்கண்ட பிரதமர்களில் யார் பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது குழுவை நியமித்தார்?
Q84. மத்திய மாநில அரசுகளின் உறவு பற்றி ஆராய தமிழக அரசாங்கம் அமைத்த குழு
Q85. ஐக்கிய நாட்டு சபை எந்த ஆண்டு துவக்கப்பட்டது?
Q86. "பல்யாக சாலை" என்று சிறப்பிக்கப்பட்ட பாண்டிய மன்னன்
Q87. ஹர்ஷர் ஆட்சி காலத்தில் நம் நாட்டுக்கு வந்த சீன பயணி
Q88. சங்க கால மன்னர்களுக்கு நிர்வாகத்தில் உதவிபுரிய இரண்டு குழுக்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று ஐம்பெருங்குழு. மற்றொன்றின் பெயர் என்ன?
Q89. நம் நாட்டில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது......
Q90. அதிகும்பா கல்வெட்டு எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Q91. வாரங்கல் பகுதியை ஆட்சி புரிந்தவர்கள் யார்?
Q92. சங்கம் மருவிய காலத்திற்கு பின் தமிழகத்தில் ஆட்சி புரிந்தவர்கள்
Q93. குப்தர்களின் தலைநகரமாக விளங்கியது
Q94. சமுத்திர குப்தனால் தோற்கடிக்கப்பட்ட இடைக்கால பல்லவ மன்னன்
Q95. சமுத்திர குப்தரை "இந்திய நெப்போலியன்" என அழைத்தவர் ....
Q96. இந்திய ரயில் பாதையின் தூரம் (சுமார்) எவ்வளவு?
Q97. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை நன்கு ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க: (அ) கூற்று: நம்நாட்டின் பொருளாதாரம் ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகும். (ஆ) காரணம்: நம் நாட்டில் மறைமுக வேலை வாய்ப்பின்மை உள்ளது.
Q98. SEBI - என்பது எவ்வகை நிறுவனம் ........
Q99. நம்நாட்டு பொருளாதாரம் GDP அடிப்படையில் உலக அளவில் எந்த நிலையில் உள்ளது?
Q100. "மதிப்பு குறைவு" (Devaluation) என்பது எதைக் குறிக்கிறது?
Q101. ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்/ங்கள் எது/எவை? 1) NREP 2)RLEGP 3)IRDP 4) JRY
Q102. ...................ஒரு மறைமுக வரி மற்றும் ..............ஒரு நேரடி வரி
Q103. எட்டாவது ஐந்தாண்டு திட்ட்த்தின் காலம் .......
Q104. இம்பீரியல் பாங்க் ஆஃப் இந்தியா தற்போது ........
Q105. தேசிய திட்டமிடுதலில் "சுழற்றுத் திட்டம்" "Rolling Plan" யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q106. ஆங்கில எழுத்துக்களிலிருந்து ஓர் எழுத்து தேர்ந்தெடுக்கப்படுகின்றது. அது உயிர் எழுத்தாக (Vowel) அல்லாமல் இருக்க நிகழ்தகவு
Q107. சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லீப் வருடத்தில் 53 திங்கட்கிழமைகள் இருக்க நிகழ்தகவு
Q108. முதல் 5 பகா எண்களின் சராசரி
Q109. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது?
Q110. 30, 80, 60, 70, 20, 40, 50 ஆகியவற்றின் சராசரி காண்க.
Q111. ஜெர்ம் பிளாசம் எதில் அடங்கியிருக்கும் :
Q112. தனித்து மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்களுக்கு ஒர் உதாரணம் :
Q113. கீழ்கண்டவற்றுள் எது மனிதனால் உண்டாக்கப்பட்ட சூல்நிலைத் தொகுப்பு ஆகும் :
Q114. காற்று மாசுபடுதலை குறீயிட்டுக் காட்டும் தாவரக் கூட்டங்கள் :
Q115. பாசிகள் மலர்ச்சியானது எதனால் ஏற்படுகிறது :
Q116. ஏழை மனிதர்களின் உத்திரம் என்பதற்கு ஒர் உதராணம் :
Q117. தண்டானது இலை போன்ற அமைப்பிற்கு மாற்றப்பட்டால் அதன் பெயர் :
Q118. ரோஜாவின் முள்ளானது:
Q119. தரைகீழ் விதை முளைத்தல் தன்மை கொண்ட அல்புமினஸ் விதைக்கு ஒர் உதாரணம் :
Q120. ஆப்பிளின் சதைப்பற்றான உண்ணக்கூடிய பகுதி :
Q121. ஹிடோஜன் கோட்பாடு யாரால் தெரிவிக்கப்பட்டது :
Q122. நிலியில்லா , சிதைவுறு தன்மை கொண்ட அணுக்கரு எவ்வாறு அழைக்கப்படும் :
Q123. உடல் உஷ்ண நிலையைச் சமன்படுத்தும் சுரப்பி :
Q124. யானையின் தும்பிக்கையில் உள்ள குறைந்த பட்ச தசைகளின் எண்ணிக்கை :
Q125. வயிற்றுப் போக்கு நோயினை ஏற்படுத்துவது
Q126. சார்கோமா என்னும் வியாதியால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு :
Q127. மனித இரத்தத்தைவகைப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்தவர் :
Q128. எந்த வைட்டமின் பற்றக்குறையினால் இரத்தம் உறைதல் நடைபெறுவதில்லை :
Q129. பேஸ் மேக்கரின் வேலை
Q130. பட்டுப்புழு வளர்ப்பு என்பது :
Q131. பாயில் விதி எத்தொடர்பை குறிப்பிடுகிறது?
Q132. லெசித்தின் ஒரு .......
Q133. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] யுரேனியம் [ஆ] கிராஃபைட் [இ] மெர்க்குரி [ஈ] ஸ்டீல் .........[1] திரிவ உலோகம் [2] கதிரியக்கம் [3] உலோக்க்கலவை [4] பென்சில்
Q134. ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் உலர் கலத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான காரணி எது?
Q135. புரோமின் நீரை நிறம் இழக்கச் செய்யும் சேர்மம் எது?
Q136. உணவு ஆற்றலின் அலகு .......
Q137. இவற்றுள் எது வெடிப்பு எதிர்பொருள்.......
Q138. சுத்தமான நீரின் அடர்த்தி எண் ............ மிக ...........இருக்கும்
Q139. ..................கரைசலின் தொகை சார்பு பண்பு அல்ல.
Q140. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது களைக்கொல்லி? [அ] டாலபன் [ஆ} மெட்டாக்ளோர் [3]டைகுளோரோபீனாக்சி அசிடிக் அமிலம்
Q141. ஒரு பொருளின் ஓய்வு நிலையையோ, சீரான இயக்க நிலையையோ மாற்றும் விசைகள்
Q142. திரவத்தின் ஒப்படர்த்தியை அளக்கும் கருவி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q143. அதிவேக எதிர்மின் வாய்க்கதிர்கள், டங்ஸ்டன், காப்பர் போன்ற உலோகங்களைத் தாக்கும் போது உருவாக்கும் கதிர்கள்
Q144. இயற்பியல் தராசின் மிக குறைவான/அதிகமான எடைக்கல் எது? [1] 1 மி.கி. [2] 10 மி.கி. [3] 1000 கிராம் [4] 2000 கிராம்
Q145. திண்மத்தின் மிகக்குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் பட்டை என அழைக்கப்படுவது......
Q146. சூரியன் பூமிக்கு அருகில் உள்ள போது என்ன பெயர்?
Q147. சுந்தரவன டெல்டா எந்த நதியின் முகத்துவாரத்தில் காணப்படுகின்றது?
Q148. இந்தியாவின் பாதிக்கு மேற்பட்ட மைக்காவை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
Q149. கோடைக்கால கதிர்த் திருப்பம் காணப்படும் நாள் எது?
Q150. "எமரால்டு தீவு" என அழைக்கப்படுவது
Q151. கீழ்கண்டவைகளில் ஆசியாவில் இல்லாத நாடு
Q152. கீழ்க்கண்ட வாசகங்களைக் கவனித்து விடை கூறுக. கூற்று A: தமிழகத்தில் நெல் அதிகமாக பயிரிடப்படுகிறது. காரணம் R: தமிழர்கள் அரிசியை அதிக அளவில் உண்ணுகிறார்கள்.
Q153. காஷ்மீர் பள்ளத்தாக்கு எவற்றிற்கிடையை அமைந்துள்ளது?
Q154. இரவு வானில் திடீரென தோன்றும் ஒளிக்கீற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q155. தீபகற்ப ஆறுகள் தோன்றுமிடம்
Q156. அணு ஆயுத தடுப்பு பரவல் ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு
Q157. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது ?
Q158. தேசிய ஊட்டசத்து மையம் எங்குள்ளது ?
Q159. கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கியவர் ....
Q160. புத்தரை உருவச் சிலைகளால் வழிபடுவது
Q161. புத்த சரிதம் என்னும் நூலை படைத்தவர் :
Q162. தயானந்த சரஸ்வதி நிறுவியது:
Q163. ஜைன மதத்தை நிறுவியவர்
Q164. இராமணயத்தை முதன் முதலில் வடமொழியில் எழுதியவர்
Q165. கனிஷ்கர் வெளியிட்ட நாணயங்களில் பொறிக்கப்பட்ட மொழி:
Q166. விஷ்ணு அவதாரங்களில் ஓன்று எவை:
Q167. சாஞ்சி ஸ்தூபியை நிறுவியவர் :
Q168. அருணகிரிநாதர் அருளியது
Q169. ' நெஸ்ட்"என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் பாரளுமன்றத்தின் பெயர் ?
Q170. இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரர் யார்?
Q171. ஷா நாமா என்னும் நூலின் ஆசிரியர் :
Q172. சோமநாதர் கோயிலைக் கட்டியவர்
Q173. ரகுவம்சத்தை எழுதியவர் யார்?
Q174. கீழ்க்காண்கவைகளில் உலக சுற்றுபுறவியல் தினம் 2013 ம் மையக்கருத்து எது?
Q175. விவேகானந்தர் தனது குருவாகப் போற்றியவர் :
Q176. புகையிலை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும் நாள்?
Q177. தமிழக அரசின் மணிமேகலை விருது எத்துறைக்காக வழங்கப்படுகிறது ?
Q178. மிகப்பழமையான வேதம்
Q179. புத்த சமயம் போதித்தது:
Q180. ஆசியாவின் இத்தாலி ' என அழைக்கப்படும் நாடு
Q181. DIDIIDID:49499494 :: DIIDIIDD: ?
Q182. விடுபட்ட எண்ணைக் கண்டு பிடி: 6 13 22 33 46 ?
Q183. 3, 12, 27, 48, 75, 108, ?
Q184. விடுபட்ட எண்னைக் காண்க: 3 8 18 33 53 78 ?
Q185. பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q186. In the question, a part of the sentence is highlighted. Replace the highlighted part with the options given which may improve the sentence. "e; She was criticized by her colleagues for leaking the story to the press.
Q187. Choose the correct answer from the following:
Q188. He passed himself off as a noble man -- find the correct equivalent
Q189. This sentence has been given in Direct/Indirect form. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect/direct form: I said to my friend, "e;Good Morning. Let us go for a picnic today."e;
Q190. Replace the highlighted grammatical mistake words with proper words: "e;I regret to say so many things out of excitement.
Q191. It is no use .............. about that incident.
Q192. Match the following poetic lines with the poets: Poetic Lines: a)Dreaming as the days go by b) I listen'd motionless and still c) There's something for all of us here d) This arm beneath your head. Poets: 1. William Wordsworth 2. Douglas Malloch 3.Walt Witman 4.Lewis Carroll
Q193. You should ..........cycling to reduce weight
Q194. Given below are six statements of which the first and the last .. (1) and (6) remains constant. The remaining four are given as (P), (Q),{R} and (S), which are not in the proper order. Arrange them in proper order and find out which order of sentences is correct: (1) The ever spiralling costs (P) to take another look (Q) at the plant remedies {R} of modern synthetic drugs (S) may force western medicine (6) used by the third world countries
Q195. Find the error: I (1) have a (2) black beautiful (3) cat (4)
Q196. தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதி அதிக மழைபெறும் பருவம்
Q197. தமிழகத்தில் கட்டாயக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு .......
Q198. தமிழ்நாட்டில் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படுவது
Q199. தமிழ்நாட்டில் 10+2+3 கல்வி முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Q200. .........தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கபடுகிறது

 

 

03: 00: 00

 

வெளியே செல்க