Civil Service Exam 2021 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :20

Q1. கீழ்கண்டவற்றுள் சரியாக பிரித்து எழுதப்பட்டுள்ளதை தேர்வு செய்க
Q2. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q3. "அருங்கணத்தார்" என அழைக்கப்படுபவர்கள் யார்?
Q4. கீழ்கண்டவைகளில் ஒழுங்கான சொற்றொடர் அமைப்பை தேர்ந்தெடுக்கவும்.
Q5. "செல்" இவ்வேர்ச்சொல்லின் பெயரெச்சம் காண்க
Q6. "தே" என்பதன் பொருள்
Q7. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: " குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று"
Q8. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: (1) தக்கயாகப்பரணி என்னும் நூலை இயற்றிய ஒட்டக்கூத்தர் ஜெயங்கொண்டாரின் சமக்காலத்தவர் (2) இவர் கலிங்கத்துப் பரணியை "தென் தமிழ் தெய்வப்பரணி" எனப் புகழ்ந்துள்ளார். (3) கதிரை வேலரின் மாணவர் திரு.வி.க.
Q9. "வேலை செய்தவன் கூலி பெறுவான்" -- பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்வு செய்க
Q10. இவர்களில் "பாரதம் பாடிய" என்ற அடைமொழியோடு அன்போடு அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q11. "வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - மற்றைய எல்லாம் பிற" இக்குறள் எந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது?
Q12. கீழ்கண்டவற்றுள் ஒழுங்காக அமைந்துள்ள சொற்றொடரைக் காண்க.
Q13. கீழ்கண்ட தொடர்களில் சரியானதைத் தேர்வு செய்க: (1) இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் படைத்தார் - செய்வினைத்தொடர் (2)கண்ணன் குடும்பவிளக்கு படித்தான்--தன்வினைத் தொடர் (3)புதிய சபாநாயகர் நேற்று பதவி ஏற்றார் - செய்தித்தொடர் (4) நிதானமாய்ப் பொறுமையாய் சிந்தித்த ஒருவன் தேர்வில் வெற்றி பெற்றான் -- தொடர் வாக்கியம்
Q14. கீழ்கண்ட தொடர்களில் ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க: (1) பெண் குழந்தை அழுதாள் (2) பெண் குழந்தை அழுதான் (3) மான்கள் காட்டில் மேய்ந்தன (4) மான்கள் காட்டில் மேய்ந்தது
Q15. பத்துப்பாட்டு நூல்களுள் குறைந்த அடிகளுடையது எது?
Q16. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியானதை தேர்வு செய்க (1) சூரியகாந்தி - நா.காமராசன் (2) ஒரு கிராமத்து நதி- சிற்பி பாலசுப்ரமணியன் (3) குறிஞ்சித்திட்டு-பாரதி தாசன் (4) சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ்-வீர்ராகவர்
Q17. தமிழ் மொழியின் "உபநிடதம்" என போற்றப்படுவது எது?
Q18. "அவள் புத்தகம் படித்தாள்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q19. "கூற்றம்" என்பது கீழ்கண்ட எதைக் குறிக்கிறது?
Q20. கீழ்கண்ட தொடரில் சரியாக அமைந்துள்ள தொடரைத் தேர்வு செய்க
Q21. கீழ்கண்ட இணைகளில் பொருந்தாத இணையைக் காண்க
Q22. மணிமேகலையில் "ஆபுத்திரன் நாடு அடைந்த காதை" எத்தனையாவது காதை?
Q23. "ராம காதை" என சிறப்பிக்கப்படும் நூல் எது?
Q24. "அழகாய் இல்லாததால் அவள் எனக்கு தங்கையாகிவிட்டாள்" இந்த புதுக்கவிதையை எழுதியவர் யார்?
Q25. கீழே கொடுக்கப்பட்டுள்ள் கவிஞர்கள் மற்றும் அவர்களது இயற்பெயர்களில் சரியானதை தேர்வு செய்க:
Q26. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q27. கீழ்கண்ட வாக்கியத்தொடர்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்: (1) சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை (2) அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை (3) அடிதோறும் கடைசி எழுத்து ஒன்றி வருவது மோனை (4) நான்கு சீர்களும் முதல் எழுத்து ஒன்றி வருவது முற்று மோனை
Q28. "வைதோரைக்கூட வையாதே இந்த வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே" இக்கூற்றைக் கூறியவர்
Q29. "நான் தொலைக்காட்சி வாங்கினேன்" - இது எவ்வகை வாக்கியம்?
Q30. "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கழுதை வேரில்லாத மரம், கூடில்லாத பறவை" -- இவ்வரிகளைப் பாடியவர் யார்?
Q31. உவமைத்தொகை -- இந்த இலக்கணக்குறிப்புக்குண்டான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
Q32. கீழ்கண்ட இணைகளில் சரியான இணையை கண்டறிக
Q33. "பெருகுகின்ற குற்றம்" -- இதன் இலக்கணக் குறிப்பு தருக
Q34. கீழ்கண்ட தொடர்களில் ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க:
Q35. "சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும் சித்தி என்று நினையேடா தாண்டவக்கோனே" இக்கூற்றைக் கூறியவர்.
Q36. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
Q37. எந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகங்கள் தோன்றின?
Q38. "வீ" என்பதன் பொருள்
Q39. "நாய்கள் ஓடின" - இது எவ்வகை வாக்கியம்?
Q40. தொழிற்பெயர் - இந்த இலக்கணக்குறிப்புக்கு பொருந்தாத சொல்லை தேர்வு செய்க
Q41. "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என் எண்ணில் கலந்தே இருக்கின்றான்" இத்தொடரில் வரும் மேற்கதுவாய் மோனையைச் தேர்க
Q42. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இலவச "பஞ்சமர்" பள்ளிகளை தமிழ்நாட்டில் நிறுவியவர் ........
Q43. சமுதாயம் திருந்திடவும் வேண்டும், சமுதாயம் மலர்ந்திடவும் வேண்டும்
Q44. கீழ்க்கண்ட பொருத்தங்களுள் சரியானதைத் தேர்வு செய்க (1) இந்திர தேச சரித்திரம்-அயோத்திதாச பண்டிதர் (2) நந்தனார் சரித்திரம் - கோபாலகிருஷ்ண பாரதியார் (3) டம்பாச்சாரி விலாசம் - காசி விசுவநாத முதலியார் (4) இராம நாடகம் - அருணாச்சல கவிராயர்
Q45. கீழ்கண்ட சொற்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q46. "கள்ளி" எனும் ஆறு பாய்ந்த நாடு ............நாடு.
Q47. "ஃப்ரூட் சாலட்" (fruit salad) - இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல் தருக
Q48. "பின் பனிக்காலம்" -- இதற்குரிய சரியான மாதங்களைத் தேர்வு செய்க
Q49. "அன்பு கூர் மனம்" இதில் "கூர்" இலக்கணக்குறிப்பு தருக
Q50. தொல்காப்பியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய முதல் உரையாசிரியர் யார்?
Q51. பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகத்தில் எத்தனை சருக்கங்கள் இடம்பெற்றுள்ளன?
Q52. "அம்பு" - இதன் சரியான வினைமரபை தேர்ந்தெடுக்கவும்
Q53. பாரதியின் புதுக்கவிதைக்கு முன்னோடியாக இருப்பவர்
Q54. "தோடுடைய செவியன்" என்று பதிகம் பாடியவர் ...........
Q55. இவர்களில் யார் "சக்கரவர்த்தினி" என்ற இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்?
Q56. "குடகு மலையில் தோன்றிய காவிரி தமிழகத்தில் பாய்ந்து கடலில் சென்று கலக்கிறது" இது எவ்வகை வாக்கியம்?
Q57. "ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்" -- இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q58. "பகை" இச்சொல்லுக்கேற்ற சரியான உவமையைத் தேர்ந்தெடுக்க
Q59. "ஆயிரங்காலத்து பயிர் போல" -- இவ்வுவமையால் விளக்கப்படுவது யாது?
Q60. "நல்லொழுக்கம்" இச்சொல்லுக்கேற்ற இலக்கணக்குறிப்பைத் தேர்வு செய்க
Q61. கீழ்க்கண்ட இலக்கணப் பொருத்தங்களுள் சரியானதைத் தேர்வு செய்க: (1)தற்பிறர்-ஏழாம் வேற்றுமைத் தொகை (2) கண்ணோட்டம்-தொழிற்பெயர் (3) விடல் - அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று (4) குற்றம் - தொழிற்பெயர்
Q62. "யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கியபோது, நான் காப்பேன் என எழுந்தவர்" இவர்களில் யார்?
Q63. திரிகடுகத்தில் மொத்தம் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
Q64. " காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் -- ஞாலத்தின் மாணப் பெரிது" அறத்துப்பாலின் எந்தப்பகுதியில் இக்குறள் சொல்லப்பட்டுள்ளது?
Q65. "நாட்குறிப்பு வேந்தர் " என்று அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q66. "பெருவரி" -- பிரித்து எழுதுக
Q67. "மயிலை" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q68. இவர்களில் வரகுண பாண்டியனின் அவைப்புலவராக இருந்தவர்
Q69. மெய்கீர்த்தி போல அமைந்த சங்க கால நூல் ...................
Q70. "நெகிழ" இந்த வேர்ச்சொல்லை பெயரெச்சம் ஆக்குக
Q71. "பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை (அகம்) -- இங்கு "மாச்சிறைப்பறவை" என அழைக்கப்படுவது எது?
Q72. "நீ கருப்பு மலர்கள் படித்தாயா?" -- இத்தொடர் எவ்வகை வாக்கியம்?
Q73. கீழ்கண்ட சொற்றொடர்களுள் செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் காண்க
Q74. "மணியும் ஒலியும் போல" இந்த உவமையால் கூறப்படுவது
Q75. பல்லவ மன்னன் பிறப்பித்த ஆணையின் பெயர் என்ன?
Q76. நீதித்துறையில் பயன்படுத்தப்படும் "மாண்டமஸ்" (mandamus) என்ற வார்த்தையின் பொருள் யாது?
Q77. 2014 மார்ச் நிலவரப்படி குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் எவ்வளவு?
Q78. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆட்சி மொழி எது?
Q79. "இருபது அம்ச திட்டம்" - இதை துவக்கிய பிரதம மந்திரி .....
Q80. கீழ்கண்ட எந்த காரணங்களின் அடிப்படையில் ஒரு நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்படலாம்?
Q81. கீழ்கண்டவற்றுள் எந்த மாநிலம் இந்தியாவின் 25வது மாநிலமாக உருவெடுத்தது?
Q82. தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்
Q83. பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Q84. நம் நாட்டில் இருப்பது ..................அரசாங்கம்.
Q85. 2014 நிலவரப்படி எத்தனை நிதிக்கமிஷன் இதுவரை நிறுவப்பட்டுள்ளது?
Q86. குப்த மரபின் மிகச்சிறந்த அரசர் என கருதப்படுபவர் .....
Q87. "நீதிச்சங்கிலி மணி" எனும் நீதி வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்
Q88. கீழ்க்கண்ட உடன்படிக்கைகளையும் அவை நிகழ்ந்த வருடங்களையும் சரியாகப் பொருத்துக: [அ] புரந்தர் [ஆ] சால்பை [இ] மங்களூர் [ஈ] ஸ்ரீரங்கப்பட்டிணம் .........[1] 1782 [2] 1792 [3] 1784 [4] 1776
Q89. கீழ்க்கண்டவற்றுள் எது "கருப்புச்சட்டம்" என்று அழைக்கப்பட்டது?
Q90. ஹொய்சாளர்களின் தலைநகரமாக விளங்கியது
Q91. சௌரி சௌரா எந்த மாநிலத்தில் உள்ளது?
Q92. ஷெர்ஷாவின் பெருமை என்பது எதனை மையமாக கொண்டு அமைந்துள்ளது?
Q93. சௌரி சௌரா நிகழ்ச்சி எந்த தேதியில் நடைபெற்றது?
Q94. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: [அ] ஹஸ்ரத் நிசாமுதீன் ஔலி [ஆ] மாலிக் காஃபூர் [இ] அலாவுதீன் கில்ஜி [ஈ] ஜலாலுதீன் கில்ஜி ........[1] விலைக்கட்டுப்பாடு, ரேஷன் வழங்கல் அமல் செய்தார் [2] மங்கோலியத் தலைவர் [3] அடிமை வம்ச ஆட்சியை வீழ்த்தியவர் [4] ஹசார் தினாரி எனப் புகழ் பெற்றவர் [5] இஸ்லாமிய சூஃபி துறவி.
Q95. இரண்டாவது ஆப்கானிய பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் யார்?
Q96. "தற்சார்பு மற்றும் அந்நிய உதவி விலக்கல்" என்ற கொள்கை எந்த ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது?
Q97. ஒரு கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியலை சங்க அறிவிப்புப் பலகையில் சங்கம் வெளியிட வேண்டிய நாள் தேர்தலுக்கு முன்பாக
Q98. தனி நபர் வருமானத்தில் (per capita income) முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?
Q99. பணத்தின் அளிப்பு (supply of money) எப்போது அதிகரிக்கும்?
Q100. 2011 மக்கள் தொகை கணக்குப் படி ஒரு சதுர கிலோமீட்டரில் நம்நாட்டில் வாழும் மக்கள் தொகை.....
Q101. தவிர்க்க இயலாத சூழ்நிலையிலைகளில் தனி அலுவலர் நியமனம் செய்ய அதிகாரம் தரும் கூட்டுறவு சங்க சட்டப்பிரிவு எது?
Q102. கீழ்க்கண்டவற்றுள் எந்த வங்கிக்கு சுமார் 17000 கிளைகள் உள்ளன?
Q103. உலகில் முதன் முதலில் எந்த நாட்டில் கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது?
Q104. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள மூன்று அடுக்கு நீதிப் போல்வின் (Quasi Judicial) அமைப்பின் சரியான வரிசை
Q105. தேசிய வருமானம் என்பது .....................
Q106. பரிதியில் 80&sup0; தாங்கும் நாண், மையத்தில் தாங்கும் கோணத்தின் அளவு
Q107. ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 1:2:2 விகிதத்தில் இருந்தால் அந்த முக்கோணம்
Q108. x நபர் ஒரு வேலையை 8 நாட்களிலும் (x+4) நபர்கள் அதே வேலையை 6 நாட்களிலும் முடித்தால், x- ன் மதிப்பு
Q109. ஜீவன் என்பவர் 30 கிலோ அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.18.50 க்கும், 20 கிலோ அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.23.50 க்கும் வாங்கி கலந்து கலவையை 45% இலாபத்தில் விற்றால், அவர் ஒரு கிலோ அரிசியை எத்தனை ரூபாய்க்கு விற்றிருப்பார்?
Q110. ஒரு வியாபாரி தன்னிடமுள்ள 100 கிலோ சர்க்கரையில் ஒரு பகுதியை 7% இலாபத்திற்கும், மீதியை 17% இலாபத்திற்கும் விற்று மொத்தத்தில் 10% இலாபம் அடைந்தால் 7% இலாபத்தில் விற்ற சர்க்கரையின் அளவு
Q111. பொது ஓங்கு தன்மை எந்த இரத்தத்திற்கு வகையில் காணப்படுகிறது
Q112. எந்த அடுக்கத்தில் நரம்பு மண்டலம் உருவாகின்றன
Q113. கரு உணவுதுகள்கள் சீராகத் துருவங்களின் விரிவியிருந்தால் அதனை எவ்வாறு அழைப்பர்
Q114. பெரிடிலைசின் எதில் வளர்ச்சி அடைகிறது
Q115. தனி உயிரி வளர்ச்சிக்கு
Q116. கிரெப் சூழற்சி நடைபெறும் செல் நுண்ணுறுப்பு
Q117. உமிழ் நீர் சுரப்பின் மிகப்பெரிய குரோமோசோம் காணப்படுகிறது
Q118. குரோமோசோம்களின் தொகுதி முழுவதும் மாற்றத்திற்கு உள்ளாகும் நிலை
Q119. மனித உடலில் மிகக்குறைந்த அளவே காணப்படும் தனிமம்
Q120. நிலாப்பூச்சிகள் உற்பத்தி செய்வது
Q121. மிக மதிப்புடைய முத்தினை உண்டாக்குவது
Q122. ஃபோலிக் அமிலம் என்பது வைட்டமின்களை குறிக்கும்
Q123. கிளாக்கிடிரியம் இன உயிரி
Q124. ஹேவர்சியன் கால்வாய் எங்கு காணப்படுகிறது
Q125. பாலிசைதிபா உருவாவது
Q126. மனித இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் சாதாரண அளவு
Q127. உடலிருந்து அதிக அளவு நீரை வெளியேற்றுவது
Q128. எலக்ட்ரான் நுண்ணோக்கி முறை மிகவும் பயனுள்ளது ஏனெனில்
Q129. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க: துணிபுரை; [அ] 0 வகை இரத்தம் எந்த இரத்த வகை உள்ளவருக்கும் கொடுக்கபடலாம் காரணம்: [ஆ] எனெனில் இந்த வகை இரத்தத்தில் ஆன்டிஜன்கள் இல்லை
Q130. சிவப்பு நிறத்தை பிறித்தறிய இயலாமை .........எனப்படும்
Q131. வெப்ப கொள்வினை என்பதில் வெப்பம் ................
Q132. ஒரு வாயு நல்லியல்பு தன்மையிலிருந்து விலக்கம் அடைதலுக்கான நிபந்தனை ......................ஆகும்
Q133. ஒரு சிறந்த குளிர்பானமாக பயன்படும் நீர்மம்
Q134. ஆல்பா ஹைட்ரஜன் இல்லாத ஆல்டிஹைடு ஈடுபடும் வினை எது?
Q135. எஃகில் அடங்கியுள்ள மிக இன்றியமையாத பொருள் எது?
Q136. காற்று என்பது எவ்வகையை சாரும்?
Q137. கிளாபர் உப்பு என்பது ..........
Q138. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எந்த ஒன்று உயிர் மூலக்கூறு ஆகும்?
Q139. சல்ஃபா மருந்துகள் எதனால் ஏற்படும் நோய்களுக்கு ஒரு மருந்தாகும்?
Q140. தனிம வரிசை அட்டவணையின் வலப்பக்கத்தில் உள்ளது ...............
Q141. 70000 ஹெர்ட்ஸ்க்கு மேல் கொண்ட ஒலியலைகளை உண்டாக்குபவை
Q142. ஏவுகணை அல்லது பீச்சு இயந்திரம் வேலை செய்வதன் தத்துவம்
Q143. மின்கலத்தை முதன் முதலில் கண்டுப்பிடித்தவர்
Q144. விசையின் அளவைத்தரும் இயக்கத்தின் விதி
Q145. ஒரு பொருளின் திசைவேகம் இருமடங்கானால் அதன் … 1. முடுக்கம் இரு மடங்காகும். 2. உந்தம் இரு மடங்காகும். 3. இயக்க ஆற்றல் 4 மடங்காகும். 4. நிலை ஆற்றல் இரு மடங்காகும்.
Q146. பிரம்மபுத்திரா நதியின் பெரும் பகுதி எந்த நாட்டில் பாய்கின்றது?
Q147. இந்திய மத்திய ஆட்சிப் பகுதிகளுள் பரப்பளவு அடிப்படையில் மிகப்பெரியது
Q148. மீன்களின் உணவான கடல் வாழ் நுண்ணுயிர்கள் அதிக அளவில் எங்கு காணப்படுகிறது?
Q149. சூரிய திரையாக செயல்படுவது?
Q150. சில விண்கற்கள் முழுவதும் எரியாமல், பாதி எரிந்த நிலையில் பூமியில் விழுவது, எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q151. இந்திய மத்திய ஆட்சிப் பகுதிகளுள் மிகச்சிறியப் பரப்பளவு கொண்டது.
Q152. தற்போது சூரியனிலிருந்து அதிக தொலைவில் உள்ள கிரகம்
Q153. ஒரு வானியல் அலகு என்பது எதன் சராசரி தூரம்?
Q154. உலகிலேயே பழமையான மலைத்தொடர்
Q155. கன்னியாகுமரியிலிருந்து செல்லும் NH 7 தடத்தில் அமைந்துள்ள நகரங்களை வரிசைப்படுத்துக:
Q156. தேன் கூட்டிலிருந்து அதிக பட்சமாக எவ்வளவுதேன் கிடைக்கிறது ?
Q157. எது அருங்காட்சியகத்தில் வளர்க்கப்படும் மீன் ?
Q158. குறிஞ்சி நில மக்கள் வணங்கிய தெய்வம்
Q159. சிப்பிகள்ஒரு முறை எத்தனை முட்டையிடும் ?
Q160. உலகில் அதிக அளவில் வைரம் உற்பத்தி செய்யும் நாடு?
Q161. நவம்பர் 1998ல் உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Q162. ஹைட்ராமீட்டர் எதற்கு பயன்படுகிறது?
Q163. ரயில்வே பணியாளர்களின் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம் ?
Q164. இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படுவது ?
Q165. 2006 ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி எந்த நாட்டில் நடைப்பெற்றது ?
Q166. மகாவீரரின் இயற்பெயர் என்ன?
Q167. கீழ்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் ?
Q168. இந்தியாவின் முதல் காவலர் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
Q169. பசுமைப்புரட்சியின் தொடர்புடைய விஞ்ஞானி
Q170. இந்தியாவில் நீண்ட பகல் கொண்ட நாள் இவற்றில் எது ?
Q171. காஞ்புரத்தின் புகழ் வாய்ந்த உற்பத்தி எது?
Q172. மலை எலி என மொகலாயர்களால் அழைக்கப்பட்டவர் :
Q173. இந்தியாவின் தந்தை எனப்படுபவர் ?
Q174. 'தமிழ்நாட்டின் மான் செஸ்டர்" எனப்படுவது ?
Q175. இந்தியாவின் துழைவு வாயில் எங்குள்ளது ? ( GATEWAY OF INDIA )
Q176. சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?
Q177. ஐக்கிய நாடுகள் சபையின் (2014 ஜூன் நிலையில்) பொது செயலாளர் யார் ?
Q178. வெண்மை புரட்சி தோற்றுவிக்கப்பட்டதன் காரணம் ?
Q179. 1998 ம் ஆண்டு கோலாலம்பூரில் நடைப்பெற்ற காமன்வெல்த் போட்டிகளில் முதன் முதலாக அறிமுகப்படுத்தபட்ட விளையாட்டு எது ?
Q180. குழந்தை தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
Q181. எந்த கிளியும் பாடாது, ஆனால் சில கிளிகள் பேசும். அப்படியானால்
Q182. பின்வரும் எண் தொடரில், இரட்டைப்படை எண்ணுக்கு அடுத்து ஒற்றைப்படை எண்ணும், அதே இரட்டைப்படை எண்ணுக்கு முன்பு இரட்டைப்படை எண் இருக்குமானால், எத்தனை இரட்டைப்படை எண்கள் உள்ளன? 8 6 7 6 8 9 3 2 7 5 3 4 2 2 3 5 5 2 2 8 1 1 9
Q183. aaaa, bdzb, egac, djzd, ..........
Q184. m__nm__n__an__a__ma__
Q185. நான்கு பெண்கள் கேரம் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் கமலா ராதாவுக்கு வலது புறமும், லதா ஸ்ரீரஞ்சனாவுக்கு இடது புறமும் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால், பின் வரும் ஜோடிகளில் யார் கூட்டாளிகள்?
Q186. Fill the blank with proper collective noun: "e;The.........of pupils are listening attentively to the teacher"e;
Q187. Replace the highlighted grammatical mistakes with proper words from the given set of words: "e;As her neighbour have loud parties every night, she does not complain. She prefers to put up with it."e;
Q188. The doctor gave me a .........for some medicine yesterday
Q189. Which of the following statements is correct?
Q190. Opposite of the word "e;veteran"e; is .............
Q191. In the following sentence, an idomatic expression or a proverb is highlighted. Select the alternative which best describes its use in the sentence: "e;The kind old woman received the stranger with open arms ."e;
Q192. In the question, a part of the sentence is highlighted. Replace the highlighted part with the options given which may improve the sentence. "e; The underlining assumption is that the amount of money available is limited"e;.
Q193. The verbs which do not have objects are called ...........
Q194. Opposite of the word "e;Confident"e; is
Q195. Mrs.Kamala showed affection to Anand. The sentence pattern for the above is ......
Q196. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
Q197. தமிழ்நாட்டில் காற்று சக்தி வளம் மிகுந்த மாவட்டங்கள் எவை?
Q198. தமிழ் நாட்டில் அதிக பாறைகள் காணப்படும் இடம்
Q199. தமிழ் நாட்டில் காட்டுப் பகுதியின் விகிதாச்சாரம் ..........
Q200. தமிழ்நாட்டில் வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன?

 

 

03: 00: 00

 

வெளியே செல்க