Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :24

Q1. எதிர்ச்சொல் தருக - 'எழுச்சி'
Q2. எதிர்ச்சொல் தருக - குழப்பம்
Q3. பிரித்து எழுதுக - பஃறொடை
Q4. பிரித்து எழுதுக - கருங்கயல்
Q5. பிரித்து எழுதுக - இன்னமுதத்தமிழ்
Q6. பிரித்து எழுதுக - இராப்பகல்
Q7. பிரித்து எழுதுக - பூதந்தந்தொழில்
Q8. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'சே'
Q9. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'ஊ'
Q10. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'பே'
Q11. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'ஈ'
Q12. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'பா'
Q13. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q14. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q15. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q16. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q17. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'கிளி'
Q18. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'தொழுகை'
Q19. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'கனசதுரம்'
Q20. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'அந்தி'
Q21. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'இமை'
Q22. 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' இதில் அமைந்துள்ள மோனையினை அறிக
Q23. 'தருமமே காத்ததோ சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ! கற்பின் காவலோ!' இதில் அமைந்துள்ள எதுகையினை அறிக?
Q24. 'தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியே! தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே!' இதில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை அறிக.
Q25. 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை' - என்ன வகை எதுகை இந்த அடியில் அமைந்துள்ளது?
Q26. 'பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு' என்ன வகை மோனை?
Q27. இதன் வேர்ச்சொல் காண்க. 'கற்றான்'
Q28. இதன் வேர்ச்சொல் காண்க. 'காத்து'
Q29. 'பெறு' என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் கூறுக.
Q30. 'நில்' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் காண்க.
Q31. 'செல்' என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க.
Q32. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q33. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q34. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q35. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q36. அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
Q37. பொருந்தாச்சொல்லை அறிக.
Q38. பொருந்தாச்சொல்லை அறிக.
Q39. ஒருமை, பன்மை, பிழைகளை நீக்குக.
Q40. பொருந்தாச்சொல்லை அறிக
Q41. பொருந்தாச்சொல்லை அறிக
Q42. சந்திப்பிழைகளை நீக்கிய தொடர் அறிக.
Q43. மரபுப்பிழை நீங்கிய தொடர் தருக.
Q44. வழூஉச் சொல் அற்ற தொடர் அறிக
Q45. பிறமொழிச்சொற்கள் நீங்கிய தொடர் அறிக.
Q46. Owner -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
Q47. Municipality -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
Q48. Supervisor -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
Q49. Average -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
Q50. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
Q51. செய்வினை வாக்கியம் கண்டறிக
Q52. செயப்பாட்டு வினை கண்டறிக.
Q53. பிறவினை வாக்கியம் அறிக
Q54. எவவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுது 'வானவில்லின் அழகு தான் என்னே!'
Q55. எது மாறுபாடானது?
Q56. கவிதைப் பரம்பரை அல்லாதது எது?
Q57. விசாரணைக் கமிஷன் (1998) நாவலை எழுதியவர் யார்?
Q58. 'மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ' என்று மார்க்கம் காட்டியவர்
Q59. காரைமுத்துப் புலவர், பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, என்னும் புனைப் பெயர்களினல் தம் படைப்புகளை வெளியிட்டவர்
Q60. 'மறைமலையடிகள்' என தன் பெயரைத் தூயதமிழ்ப் பெயராக மாற்றி அமைத்துக் கொண்டவர்
Q61. 'தம்பிக்கு' என்ற ஒரே பெயரில் கடித இலக்கியங்கள் படைத்த இருவர்
Q62. மணிக்கொடி இதழின் எழுத்தாளர்கள்: 1. வ. ராமசாமி, பி.எஸ். ராஜகோபாலன் 2. புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன் 3. ந.பிச்சமூர்த்தி, லா.ச. ராமாமிர்தம் 4. சி.சு. செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம்
Q63. 'ஏட்டில் எழுதாக் கவிதைகள்' என்னும் தமிழ் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பு நூலை வெளியிட்டவர்
Q64. சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ் இதழின் பெயர்
Q65. தமிழின் முதல் சமூக நாடகம் என்ற பெருமைக்குரியது
Q66. ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி எதைப்பற்றி கூறுகின்றது?
Q67. ஆனந்தரங்கக் கோவை என்ற நூலை எழுதியவர்
Q68. உ.வே.சாமிநாத அய்யர் அவர்களுக்கு 'தமிழ் தாத்தா' எனப்பெயர் சூட்டியவர்
Q69. 'தமிழ் தமிழர்' என அழைக்கப்படுபவர்
Q70. கீழே கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அடைமொழிப் பெயர்கள்: அ) வித்தகக்கவி ஆ) திராவிடமொழிகளின் தந்தை இ) திருமுறைச் செல்வர் ஈ) சிவநெறிச் செல்வர். உரியவர்கள்: 1) வேதநாயக சாஸ்திரி 2) கால்டுவெல் 3) செந்தில்வேலு 4) ஆறுமுக நாவலர்
Q71. புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்?
Q72. கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக.
Q73. கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது?
Q74. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார்?
Q75. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q76. இங்கிலாந்து பிரதம மந்திரி அட்லி, இந்தியாவுக்கு ஆட்சியுரிமை மாற்றம் குறித்து அறிவிப்பு செய்த நாள் எது?
Q77. இவைகளில் 1962ஆம் வருடத்தில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு எது?
Q78. கல்வி உரிமை, 86வது சட்டத் திருத்த்த்திற்குப் பிறகு தற்போது எந்த சட்டக்கூறில் இடம் பெற்றுள்ளது?
Q79. ஊராட்சி முறை (பஞ்சாயத்து) எந்த மாநிலத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது?
Q80. இந்திய அரசியலமைப்பில் எத்தனை அட்டவணைகள் உள்ளன?
Q81. நெருக்கடி நிலையின் போது மக்களவை .......
Q82. கீழ்கண்ட சட்டங்களுள் எது இந்திய ஆட்சிமுறையின் தன்மையை ஒற்றை முறையிலிருந்து கூட்டாட்சி முறைக்கு மாற்ற வழி வகுத்தது?
Q83. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கீழ் வரும் "யாணம்" (Yanam) பகுதி எந்த மாநிலத்தின் கீழ் உள்ளது?
Q84. கீழ்கண்ட்ட வாக்கியங்களை கவனித்து சரியான விடை காண்க: கூற்று (கூ): ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். காரணம் (கா): அந்த அமைச்சர் மட்டும் பதவி விலக வேண்டும்.
Q85. நம் நாட்டின் தேசிய பழமாக கருதப்படுவது........
Q86. 1921ஆம் ஆண்டு "மாப்ளா புரட்சி" எங்கு ஏற்பட்டது?
Q87. அக்பரைப்பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] மத சகிப்பாளர் [2] இராசபுத்திரர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் [3] முஸ்லீம் அல்லாதவர்களை கொடுமைப் படுத்தினார் [4] புதிய சமயம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்
Q88. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க:
Q89. மித வாதிகளுக்கு எதிராக "நியூ லேம்ப்ஸ் ஃபார் ஓல்டு" என்ற பெயரில் புரட்சிக்கருத்துக்களை வெளியிட்டவர் .......
Q90. கிருஷ்ண தேவராயர் எந்த பரம்பரையைச் சேர்ந்தவர்
Q91. ஆங்கிலேயர்கள் இணைத்துக் கொண்ட பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை இணைக்கப்பட்ட காலத்திற்கேற்ப வரிசைப்படுத்தவும். [1] உதய்ப்பூர் இணைப்பு [2] ஜான்சி இணைப்பு [3] பஞ்சாப் இணைப்பு [4] அவத் இணைப்பு
Q92. காகத்தியர்களின் தலை நகரத்தை அனுமகொண்டாவிலிருந்து வாரங்கலுக்கு மாற்றியவர் .......
Q93. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க:
Q94. மௌரியர்கள் காலத்தில் "குத புருஷர்கள்" என அழைக்கப்பட்டவர்கள் யார்?
Q95. ஜாலியன் வாலா பாக், பஞ்சாப் படுகொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன் ......
Q96. POVERTY AND UN-BRITISH RULE IN INDIA - இந்நூலின் ஆசிரியர்
Q97. மொத்த தேசிய உற்பத்திக்கும் - (GNP), நிகர தேசிய உற்பத்திக்கும் (NNP) உள்ள வேறுபாடு.....
Q98. நூறு ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திடும் அதிகாரம் படைத்தவர்
Q99. மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் ......
Q100. மத்திய தலைமைச் சங்கங்கள் அமைத்திட வழி வகுத்த சட்டம்
Q101. பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Q102. நம்நாட்டின் வருமான வரி என்பது
Q103. கீழ்க்கண்டவற்றுள் எது மூலதனத்தின் வடிவம் அல்ல?
Q104. நம் நாட்டில் நிலக்கரியை அதிகமாக பயன்படுத்தும் துறை
Q105. நபார்டு - NABARD - வங்கி எந்த ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது?
Q106. பின்வரும் ஆணைகளில் செயல்படாத ஆணை
Q107. 10 J = 1; K = 3
20 PRINT J
30 J = J + 1
40 IF J < K THEN 30
50 K = K + 3
60 IF J < 20 THEN 20
OUTPUT =.....
Q108. ஒரு ஒழுக்குப் படத்தில் (Flow Chart) வட்டம் குறிப்பது......
Q109. BASIC மொழியில் <> குறிப்பது
Q110. ஒழுக்குப் படத்தில் (Flow Chart) இணைகரம் குறிப்பது.....
Q111. தைராய்டு சுரப்பியின் சீரான இயக்கத்திற்கு உபயோகப்படுத்தப்படுவது எது?
Q112. கூற்று: (அ) தாவரங்களை வகைப்படுத்த தாவரவகைபட்டியல் பெரிதும் பயன்படுகிறது. காரணம்: (ஆ) இந்தியாவில் பெத்தம் ஹூக்கம் வகைப்பாடு பின்பற்றபடுத்தவதில்லை
Q113. கீழ்க்ண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது
Q114. காலிபிளவரின் உண்ணக்கூடிய பகுதி
Q115. ஒரு சூழ்நிலை மண்டலம் இரண்டு பொருள்களை கொண்டுள்ளது அவை
Q116. நேரடியாக ஸபுஓரொபைட் திசுவிலிருந்து ஸ்போரோபைட் உண்டாவது எவ்வாறு அழைக்கப்படுகிறது
Q117. வேர்த்துளிகள் மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுவது
Q118. மரபியலின் தந்தை எனப்படுவர்
Q119. ஆர் என் ஏ வின் முக்கிய பணி
Q120. ஆனந்த் என்னும் இடத்துடன் ...............இணைத்துக் கூறப்பட்டுள்ளது
Q121. தென்னாப்பிரிக்க நாட்டினர் பொதுவாக எதனுடன் தொடர்புபடுத்துகின்றனர்
Q122. ஒரு கலோரி என்பது எத்தனை ஜூல்களுக்கு சமம்
Q123. சாக்கரின் அதிகமாக யாரால் பயன்படுத்துகின்றது
Q124. கீழ்க்கண்டவற்றுள் முதுகெலும்புடையது
Q125. கீழ்க்கண்டவற்றுள் அக்ரோசோம் எதனுடன் சம்பந்தப்பட்டது
Q126. பல்லில் காணப்படும் உயிர்திசு
Q127. டால்பின்கள் எந்த வகையை சார்ந்தது
Q128. பெரஸாடோம்கள் எவற்றில் உள்ளன
Q129. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்:
Q130. இந்த நூற்றாண்டின் மிக முக்கிய உயிரியல் கண்டுபிடிப்பு
Q131. கரியமில வாயு எதன் சேர்க்கையினால் உருவாகிறது?
Q132. காகிதம் செய்யப் பயன்படுத்தப்படுவது........
Q133. ஊற்றுப் பேனாக்கள் தயாரிக்கப்பயன்படும் பொருள் .....................
Q134. நைட்ரிக் அமிலத்துடன், சோடியம் கார்பனேட்டை தரம் பார்க்கும் போது, பயன்படும் நிறங்காட்டி .......
Q135. மின் கடத்தல் தன்மை கொண்ட அலோகம்
Q136. கீழ்க்கண்ட எந்தவொரு வாயு வளிமண்டலத்தில் காணப்படவில்லை?
Q137. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் பொருந்தாததை தேர்வு செய்யவும்
Q138. கார்பன் டை ஆக்ஸைடின் மோலார் பருமன் அதிகபட்சமாக இருப்பது ..........
Q139. சோடியம் பால்மிடேட் என்பது
Q140. டிடர்ஜெண்டுகள் ...............................ன் உப்பு ஆகும்.
Q141. இன்வெர்ட்டரின் செயல்பாடு யாது?
Q142. பின்வருவனவற்றுள் மின்கலனுக்கான உதாரணம் எது?
Q143. டைனமோ எவ்வகை ஆற்றலை எவ்வகை ஆற்றலாக மாற்றும்?
Q144. பின்வருவனவற்றுள் ஓம் விதி எது?
Q145. பின்வருவனவற்றுள் ஒளிச்செறிவின் அலகு எது?
Q146. தற்போது பரப்பளவைத் கொண்டு நோக்கின் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம்
Q147. கீழ்க்கண்ட எது வானவில்லை தோற்றுவிக்கிறது?
Q148. உலக பரப்பளவில் நீர் ஆக்கிரமித்துள்ள பகுதி
Q149. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள மாஹி அரசியல் ரீதியில் எந்த யூனியன் பிரதேசத்தை சேர்ந்தது?
Q150. ராஜஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள மண்ணில் அதிகம் காணப்படுவது .....
Q151. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத்தேர்வு செய்க:
Q152. இந்தியாவில் மிகவும் வறட்சியான பகுதி
Q153. கங்கை ஆறு இரண்டு கிளைகளாக பிரிகிறது. அவை
Q154. வானில் நீண்டவால் கொண்ட ஒளிரும் அமைப்பு
Q155. பிறை சந்திர வடிவ மணல் குன்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q156. ' இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்" என்று குறிப்பிடும் நூல் எது?
Q157. நீராருங்கடலுடுத்த எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றிவர் ?
Q158. 'குயில் பாட்டு" என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
Q159. எட்டாவது ஐந்தாண்டுத்திட்டத்தின் காலம்
Q160. சங்கதமிழ்' என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
Q161. இந்திய அரசியல் அமைப்பின் 56 வது திருத்தம் எதனைப்பற்றியது?
Q162. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
Q163. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது சூப்பர் கம்யூட்டரின் பெயர் என்ன ?
Q164. 1989 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜவஹர் ரோஜ்கர் என்பது ?
Q165. ரஷயாவில் ஹைட்ரஜன் குண்டின் தந்தை என்று அழைக்கப்ப்படுவர்
Q166. வாழ்க வீர்ரக்ள !வாழ்க விவசாயிகள் !! என்று கூக்குரலிட்டவர் ?
Q167. "சோனார் தோரி" (Sonar Dhori) என்ற கவிதை தொகுப்பு யாரால் எழுதப்பட்டது?
Q168. இந்தியாவின் மிகத் தொன்மை வாய்ந்த மருத்தவமுறை ?
Q169. சீனாவின் தேசிய இயக்கத்தின் நிறுவனர் ?
Q170. தேசிய விளையாட்டு தினம் எப்பொழுது கொண்டாடப்பட்டது
Q171. 17வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2002 நடைபெற்ற நாடு
Q172. சர்வதேச கிரிமினல் போலீஸ் (Interpol) அமைப்பு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
Q173. ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாடப்படும் நாள்
Q174. டான் க்விக்சோட் எழுதிய நூல்களில் வரும் முக்கிய பாத்திரத்தின் பெயர்......
Q175. அமெரிக்கவின் தேசிய விளையாட்டு எது
Q176. கீதா இரகசியம் என்ற நூலை எழுதிய சுதந்திர போராட்ட வீரர் யார்?
Q177. காட் ஆப் கமால் திங்க்ஸ் (God of Small Things) என்ற நூலின் ஆசிரியர்
Q178. கீழ்கண்ட நிறுவன்ங்களையும் அவை அமைந்திருக்கும் இடங்களையும் சரியாக பொருத்துக: நிறுவன்ங்கள்: அ)தேசிய புற்று நோய் ஆராய்ச்சி மையம் ஆ)தொழிற்சாலை நச்சு அறிவியல் ஆராய்ச்சி மையம் இ)தேசிய சுற்று சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஈ) வன ஆராய்ச்சி மையம் ..... இடங்கள்: 1)மும்பை 2)லக்னௌ 3)நாக்பூர் 4) டேராடூன்
Q179. ஆரோவில் சாவதேச நகரம் அமைந்துள்ள இடம்
Q180. டபுல் பால்ட் (double fault) என்ற சொல் எந்த விளையாட்டுடன் தொடாபுடையது
Q181. aaab __ __ aa __ __ ab
Q182. BJR:CKS :: FNV: ?
Q183. U, O, I, ?, W
Q184. பொருந்தாததை தேர்வு செய்க
Q185. A, B, D, G, ?
Q186. "e;Thus"e; in direct speech gets changed to ..........in indirect.
Q187. Find the error: The first (1) inning (2) is (3) still going on (4)
Q188. Choose the alternative which best expresses the meaning of the idiom: "e;To get into hot water"e;
Q189. Fill the blanks with proper collective noun. "e;He bought a ........of bananas from the market"e;
Q190. Give the meaning for RAINING CATS AND DOGS
Q191. Pick the correct Preposition: I live .....Mount Road ....Chennai
Q192. In the following sentence, an idiomatic expresion or a proverb is highlighted. Select the alternative which best describes its use in the sentence: "e;The Police made considerable headway in sorting the papers"e;
Q193. He is so lazy that he ....
Q194. Give the synonym for DESTITUTION
Q195. Pick the correct question: Will you, please lend me your book
Q196. தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
Q197. மேட்டூர் அணையின் மற்றொரு பெயர் என்ன?
Q198. தமிழ்நாட்டில் தோல் தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டம் எது?
Q199. சங்ககால தமிழகத்தைப்பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
Q200. தமிழ்நாட்டின் பருத்தி நகரம் எனப்படுவது

 

 

03: 00: 00

 

வெளியே செல்க