Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :26

Q1. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: (1)"ஆற்றுப்படுத்துதல்" என்றால் வழிப்படுத்துதல் (அ) நெறிப்படுத்துதல் என பொருள் (2)ஆற்றுப்படை நூல்களுள் சிறியது - பொருநறாற்றுப்படை; பெரியது - மலைபடுகடாம் (3) பத்துப்பாட்டில் செம்பாதி நூல்கள் -ஆற்றுப்படை நூல்கள் (4) ஆற்றுப்படை நூல்களுள் பெயர் பெற்ற நூல்கள் நான்கு.
Q2. இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் எற்படுமாயின் அவற்றை எவ்வாறு அழைப்பர்?
Q3. "வன்மை " -- இலக்கணக்குறிப்பு தருக
Q4. கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் முறையாக அமைந்ததை தேர்வு செய்க
Q5. "மா, பலா, வாழை என்பன முக்கனிகள்" - எவ்வகை வாக்கியம் என காண்க
Q6. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q7. "செம்புலப் பெயல் நீர்போல" இவ்வரிகள் இடம்பெறுவது----
Q8. க.......ன் வரிசையில் நிரல் படுத்துக
Q9. சரிந்த குடலைப் புத்த துறவியர் சரிசெய்த செய்தியை எடுத்துரைப்பது
Q10. "ஓடுமீன்" - இச்சொல்லின் எதிர்ச் சொல் காண்க
Q11. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) தடக்ரி (ஆ)அடவி (இ)உழுவை (ஈ) கோடு அட்டவணை (2): (1) காடு (2) தந்தம் (3) பெரிய யானை (4) புலி
Q12. இவற்றுள் எது தனி வாக்கியம் இல்லை?
Q13. கீழ்க்கண்ட தொடர்களுள் மரபுப்பிழையற்றதைத் தேர்வு செய்க
Q14. கீழ்க்கண்ட சொற்களுள் பொருந்தாததைத் தேர்வு செய்க
Q15. இவைகளில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடுக்கவும்
Q16. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: (1)தில்லைக்கு பொன் வேய்ந்த சோழன் முதலாம் பராந்தகன் (2) பதினெட்டு சிற்றூர்களையும் கைப்பற்றி மலைநாடு வென்றவன் சோழன் முதலாம் இராசராசன் (3)கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் சோழன் இராசமகேந்திரன் (4) திருவரங்கத்தில் பள்ளிக்கொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்தவன் சோழன் ராசேந்திரன்
Q17. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)தொல்காப்பிய உரையாசிரியர் (ஆ)நன்னூல் உரையாசிரியர் (இ)நீலகேசி உரையாசிரியர் (ஈ) நாலடியார் உரையாசிரியர் அட்டவணை 2: (1) மயிலைநாதர் (2)பதுமனார் (3)இளம்பூரனார் (4) வாமன முனிவர்
Q18. "படர்ந்த தெண்டிரை" -- இலக்கணக் குறிப்புத்தருக
Q19. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)கேசரி (ஆ)வேங்கை (இ) எண்கு (ஈ) மேதி அட்டவணை 2: (1) புலி (2) கரடி (3) சிங்கம் (4) எருமை
Q20. வினாத்தொடர் அல்லாத ஒன்றை தேர்வு செய்க
Q21. "கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்த்தேனே" - இக்கூற்றை கூறியவர்
Q22. கீழ்க்கண்ட தொடர்களுள் மரபுப்பிழையற்றதைத் தேர்வு செய்க
Q23. "கைத்தூண்" -- பிரித்தெழுதுக
Q24. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)சம்பந்தர் (ஆ)அப்பர் (இ)சுந்தரர் (ஈ) மாணிக்கவாசகர் அட்டவணை 2: (1)பித்தா பிறை சூடி (2)தோடுடைய செவியன் (3)வானாகி மண்ணாகி (4) குனித்த புருவமும்
Q25. இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் திருக்குறள் எந்த நூலுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது?
Q26. கண்ணகியின் கால் சிலம்பு எந்த பரல்களால் செய்யப்பட்டது?
Q27. "வெய்யிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே" கூறியவர்
Q28. அயோத்திதாச பண்டிதரின் "ஒரு பைசாத் தமிழன்" இதழ் ஒரு ...........இதழ்
Q29. கீழ்கண்ட குறள்களுள் தவறானதை தேர்வு செய்க.
Q30. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) சட்டை (ஆ)பால்வண்ணம் பிள்ளை (இ)வேலி (ஈ) மகன் அட்டவணை (2): (1) புதுமைப்பித்தன் (2) பா.செயப்பிரகாசம் (3)ஜெயகாந்தன்(4) ராஜம் கிருஷ்ணன்
Q31. "கண்ணி" என்பது …….. அடிகளைக் கொண்டது.
Q32. 10ம் திருமுறையில் இடம் பெற்ற நூல் எது?
Q33. "வண்டு" இதன் சரியான ஒலி மரபு
Q34. இவர்களில் வெண்பாவால் புகழ்பெற்றவர் எனப்படுபவர்
Q35. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q36. கீழ்கண்டவற்றுள் ஒருமை பன்மை பிழையில்லாத வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
Q37. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
Q38. "இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகின்றது". இது யாருடைய கூற்று?
Q39. கீழ்கண்ட இணைகளில் பொருந்தாத இணையைக் காண்க
Q40. கீழ்கண்ட வாக்கியத் தொடர்களில் வழூஉச் சொற்கள் நீக்கியதைத் தேர்வு செய்க
Q41. "தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும், நீ அதைத் தேடிக்கொண்டுபோய் அலையாதே" -- இக்கூற்று இடம் பெறுவது --
Q42. "நல்ல மனிதன்" -- இலக்கணக்குறிப்பு தருக
Q43. "சிற்றூர்" - இச்சொல்லின் எதிர்ச்சொல் தருக
Q44. "இன்று போய் நாளை வா" என்று கூறிய காப்பிய பாத்திரம் எது?
Q45. ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
Q46. புறத்திரட்டு என்னும் புறநூல் தொகுப்பின் மூலம் .........பாடல்களும், உரைகளின் மூலம் ........பாடல்களும் கிடைத்துள்ளன
Q47. "ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை" -- இதற்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க
Q48. "மீமிசை ஞாயிறு" --- இதன் இலக்கணக்குறிப்பு
Q49. தமிழ்க் களஞ்சியங்களின் முன்னோடி என கருதப்படுவது ......
Q50. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நாளை நான் கோவை செல்வேன் என்று நாகராஜன் கூறினான் (ஆ)மறுநாள் தான் திருச்சி செல்வதாக நாகராஜன் கூறினான் (இ)கல்விச்செல்வத்தை அனைவரும் போற்றுவர் (ஈ)கல்விச்செல்வத்தை போற்றாதவர் எவரும் இலர் அட்டவணை (2): (1)உடன்பாடு (2)எதிர்மறை (3) நேர்க்கூற்று (4) அயர்க்கூற்று
Q51. கீழ்கண்டவைகளில், பாலைநிலத்தின் சிறுபொழுது எது?
Q52. கீழ்கண்டவைகளில் முல்லை நிலமக்களின் தொழில் எது?
Q53. யானையைப் போன்று உடலை கனமாக்கும் சித்தியின் பெயர் .........
Q54. கீழ்கண்ட சொற்களை அகரவரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q55. "நன்றி" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q56. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) இருசீரடி (ஆ)முச்சீரடி (இ)நாற்சீரடி (ஈ)ஐஞ்சீரடி அட்டவணை (2) (1)குறளடி (2)சிந்தடி (3) அளவடி (4) நெடிலடி
Q57. கீழ்கண்ட சொற்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q58. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று எல்லா அடிகளும் நாற்சீர் அடிகளாய் வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
Q59. திரு.வி.கல்யாணசுந்தரனாரின் பெயரில் வரும் "திரு" எதைக் குறிக்கிறது?
Q60. வழூஉச் சொற்களை நீக்குக:(1)நதிகள் தோன்றுமிடத்தில் சிறியதாய் இருக்கும் (2)நதிகள் தோன்றுமிடத்தில் சிறியனவாய் இருக்கும் (3)மூடனும் மாடும் குளத்தில் குளித்தன (4)மூடனும் மாடும் குளத்தில் குளித்தனர்
Q61. கீழ்கண்டவர்களில் யார் "ஓதாது உணர்ந்த பெருமான்" எனப் போற்றப்படுகிறார்?
Q62. எழுவாய், செய்ப்படுப்பொருள், பயனிலை என்ற வரிசையில் அமைவது?
Q63. கீழ்கண்டவற்றுள் வினையாலணையும் பெயர் எது?
Q64. "இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டு சுழிநெறியும் கொண்டையாள் குழைஏறியாடி நெஞ்சைச்சூறை யாடும் விழிக் கொண்டையாள்" இப்பாடல் வரிகள் இடம் பெறும் நூல் எது?
Q65. "பறப்பதென்றால் அறியாமை பறக்கவேண்டும், படிப்பதென்றால் வள்ளுவரைப் படிக்கவேண்டும்" இது யாருடைய கூற்று?
Q66. "உறுபொருள்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q67. கிழமைப் பொருளில் வருவது .......
Q68. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q69. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)புது வெள்ளம் (ஆ)துளசி மாடம் (இ)ராஜ பேரிகை (ஈ) மஹா நதி அட்டவணை 2: (1) நா.பார்த்தசாரதி (2)பிரபஞ்சன் (3)அகிலன் (4)சாண்டில்யன்
Q70. கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவினை தேர்வு செய்க: "ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்"
Q71. "கதம்" இதன் பொருள் கூறுக
Q72. ஒரு சொல்லோ, தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q73. "சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள். மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்" - இது யாருடைய கூற்று?
Q74. "வாளோர் உழவர்" என்பது கீழ்கண்டவர்களில் யாரைக் குறிக்கும்?
Q75. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும். (1) தோடுடைய செவியன் --திருஞானசம்பந்தர் (2) மந்திரமாவது நீர் -- திருஞானசம்பந்தர் (3) காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி -- திருஞானசம்பந்தர் (4) நல்லவர்களுக்கு நாளும் கோளும் இல்லை - திருஞானசம்பந்தர்
Q76. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் கீழ்க்கண்ட எந்த ஒன்று வட்டிக்கு பணம் தருபவர்கள் உருவாவதற்கான காரணமாக இல்லை?
Q77. அவசர நிலை பிரகடனம் அமலிலிருக்கும் போது தானாகவே நிறுத்தப்படும் உரிமை எது?
Q78. ஓய்வு பெற்ற பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கீழ்கண்ட எந்த பணிக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்?
Q79. மாநிலங்களில் குடியரசுத்தலைவர் ஆட்சி எத்தனை நாட்கள்/மாதங்களுக்கு மேல் நீடிக்காது?
Q80. உயர்நீதி மன்ற நீதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் ...........
Q81. மாநிலங்களவை மக்களவைக்கு நிகரான அதிகாரங்களை கீழ்கண்ட எதற்காக பெற்றிருக்கவில்லை?
Q82. மாநிலங்களவைத் தலைவர் எப்போது வாக்குரிமை பெறுகிறார்?
Q83. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
Q84. "வெள்ளை அறிக்கை" என்பது என்ன?
Q85. நம் நாட்டில் முதன் முதலாக் சட்டப்படிப்புக்கென தனி பல்கலைக்கழகம் ஏற்படுத்திய மாநிலம் எது?
Q86. தெள்ளாறு போரில் ஸ்ரீவல்லபனை தோற்கடித்த பல்லவ மன்னர் யார்?
Q87. பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவர்
Q88. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: [1] ஜெயங்கொண்டான் என போற்றப்பட்டவர் முதலாம் ராஜேந்திர சோழன் [2] சிவபாத சேகரன் என போற்றப்பட்டவர் இரண்டாம் ராஜராஜ சோழன்
Q89. 1923ல் நடைபெற்ற தேர்தலில் யாருடைய தலைமையில் நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பேற்றது?
Q90. "அஷ்ட்த்திக்கஜங்கள்" என்று அழைக்கப்படும் எட்டு அறிஞர்கள் யாருடைய அரசவையில் இருந்தனர்?
Q91. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] வாஜிர் - பிரதம மந்திரி [2] மிர் பக்ஷி - ராணுவத்துறையின் தலைவர் [3] பொலாஜ் - ஆண்டு தோறும் பயிரிடப்படும் நிலம் [4] பஞ்சர் - நான்கு வருட்த்திற்கு மேல் பயிரிடப்படாத நிலம்
Q92. பாபரின் இந்திய படையெடுப்பின் போது டெல்லியில் அரசராக இருந்தவர் யார்?
Q93. எந்த மன்னர் ஆட்சிக்காலத்தில், அரசு ஆவணைக்காப்பகம் "நிலோபிது" என்று அழைக்கப்பட்டது?
Q94. தீன் இலாஹி கீழ்க்கண்ட யாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
Q95. ஜிசியா வரியை நீக்கிய முகலாய அரசர் யார்?
Q96. நம்நாட்டில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது?
Q97. மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
Q98. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எவ்வாறு சுருக்கமாக அழைக்கப்படுகிறது?
Q99. "அமுல்" எனப்படும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைக்கப்பட்ட ஆண்டு
Q100. திருநெல்வேலி மாவட்டத்தின் எந்த நகரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைந்துள்ளது?
Q101. நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்யா சென் அவர்களது பங்களிப்பு எந்த பொருளாதார துறையை சார்ந்தது?
Q102. 2014 ஆகஸ்ட் நிலைப்படி விவசாயிகளுக்கான தேசிய கமிஷனின் தலைவர் யார்?
Q103. Octroi என்று சொல்லப்படும் வரி யாரால் வசூலிக்கப்படுகிறது?
Q104. Steel Authority of India Ltd., (SAIL) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
Q105. நம் நாட்டின் பழமையான பங்கு மாற்றகம் எது?
Q106. 3.456 x 0.2372 - இன் பெருக்குத் தொகை என்ன?
Q107. பின்வரும் சமன்பாட்டை சீர் செய்க: 2x + 5 = 11; எனில் x - இன் மதிப்பு என்ன?
Q108. log 161 = 2.2068 எனில் 16.1 இன் log மதிப்பு என்ன?
Q109. பின்வரும் அளவுகளை உபயோகித்து ஒரு உருளையின் கொள்ளளவைக் கணக்கிடுக. விட்டம் = 7மீ., உயரம் = 2மீ
Q110. ஒரு கன உருளையின் விட்டம் 14 செ.மீ. அதன் உயரம் 20 செ.மீ. அதன் மொத்த பரப்பளவு என்ன?
Q111. மூளையின் வெண்ட்ரக்களில் நிரப்பப்பட்டு இருப்பது
Q112. டைபாய்டு நோயை பரப்பும் கிருமி
Q113. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது
Q114. நிலக்கடலை பயிரில் இலைகள்ளி நோய்க்கு காரணமாக அமைவது
Q115. புரேஜெஸ்டிரோனை உற்பத்தி செய்யும் சுரப்பி
Q116. மனித செல்லில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை
Q117. அனைவரிடமிருந்தும் இரத்தம் பெறும் இரத்த பிரிவினர்
Q118. கீழ்க்ண்ட நோய்களில் குரோமோசோம் சார்ந்த நோய் எது
Q119. பாலுட்டிகளின் முட்டை எவ்வகையானது
Q120. A, B, AB மற்றும் O ரத்த வகைகளை கண்டறிந்தவர்
Q121. கூற்று: [அ] ஏலேசிதைதல் ஆரோக்கியமான மனித உடலில் எதிர் பொருட்களுக்கு தடுப்பாற்றலும் உள்ளன. காரணம்: [ஆ]காக்டீரியா தொற்று நோயுகளைத் தடுப்பதற்கு அவை அவசியமானவை
Q122. எரித்தோமிளாஸ்டோசிஸ் ஃமீட்டாலிஸ் எதனால் ஏற்படுகிறது
Q123. குட்டை ஆண்கள் பின்வருவனவற்றில் எதில் காணப்படுகிறது
Q124. இருவாழ்விகள் டிரங்கஸ் ஆர்ட்டரியோசஸ் பிரிந்துள்ள முக்கிய கிளைகளின் எண்
Q125. வாத்தின் அன்ன அமைப்பின் வகை
Q126. பாலின் தட்டு காணப்படும் விலங்கு
Q127. என்டோபிளாச வலை கீழ்க்காணும் செல்லை தவிர மற்ற வளர்ச்சி அடைந்த செல்களில் காணப்படும்
Q128. யானைக்கால் வியாதியை ஏற்படுத்துவது
Q129. வளைத்தசை புழுக்களின் தனிப்பண்பு
Q130. கரப்பான் பூச்சியின் கூட்டுக் கண்களால் ஏற்படும் பார்வை ......
Q131. சிலைகள் செய்யப்பயன்படும் உலோகக்கலவை எது?
Q132. குறைத்தல் வினையில் சேர்க்கப்படுவது .......
Q133. கீழ்கண்ட கூற்றுகளுள் சரியானதைத் தேர்வு செய்க: (1) வைரம் கடினமானது; கிராஃபைட் மென்மையானது (2) வைரம் மென்மையானது; கிராஃபைட் கடினமானது. (3) வைரம் ஒரு அரிதிற்கடத்தி ஆனால் கிராஃபைட் ஒரு எளிதில் கட்த்தி (4) வைரம் ஒரு எளிதில் கடத்தி ஆனால் கிராஃபைட் ஒரு அரிதிற்கடத்தி
Q134. "கதிரியக்க கார்பன் தேதியிடல்" என்பது எதனுடைய வயதினை கண்டறிய பயன்படுகிறது?
Q135. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க:
Q136. இண்டிகோ என்பது ஒரு ............சாயம்
Q137. விண்வெளியில் செயற்கை கோளை அனுப்ப உதவும் சாதனங்களுக்கு எரிபொருளாக பயன்படுவது
Q138. தற்போதைய வேதியியல் குறியீட்டை தொகுத்து வழங்கியவர் .......
Q139. ஓசோன் அடுக்கில் ஓட்டை விழக்காரணமாய் இருப்பது .......
Q140. எந்த முறையில் அசிட்டோன் மெத்தனால் கலவை பிரித்தெடுக்கப்படுகிறது?
Q141. தவறான கூற்று எது?
Q142. கூற்று : ஒரு கண்ணாடி குவளையில் மிகச் சூடான நீரை ஊற்றும் போது அதில் விரிசல் ஏற்படும். காரணம் : குவளையின் உட்பகுதி வெளிப்பகுதியை விட மெதுவாக விரிவடையும்.
Q143. வானவில் உருவாவதன் காரணம் எது?
Q144. தவறான கூற்று எது? 1. ஒளி உமிழ் டையோடு என்பது முன்னோக்குச் சார்பிலமைந்த ஒரு PN சந்தி டையோடு ஆகும். 2. காலியம் ஆர்சனைடு பாஸ்பைடு, நீல நிற LED உற்பத்தி செய்ய உதவுகிறது.
Q145. தவறான கூற்று எது?
Q146. வட இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஏரி எது?
Q147. மிகவும் உஷ்ணமான நாடுகள் எவை?
Q148. எந்த கிரகம் பூமியின் பரப்பளவிற்க்கு சமமானது
Q149. பனித்துளி உருவாக ஏற்றது
Q150. தக்காண இந்தியாவில் முக்கிய நீர்ப்பாசன முறை
Q151. ஓசோன் படலம் எனப்படுவது
Q152. வளிமண்டலத்தில் முக்கியமான பருவ நிலை மாறுபாடுகள் ஏற்படும் பகுதியின் பெயர்
Q153. சூழ்நிலை மாற்றங்கள்,மண் அரிப்பு மற்றும் மழை அளவு குறைதல் ஆகிய மாற்றங்கள் உண்டாகப் பெரிதும் காரணமான நிகழ்ச்சி
Q154. நம்நாட்டு எல்லைக்குள் உள்ளடக்கிய இரண்டு எரிமலைத்தீவுகள் எவை?
Q155. மின்னலைப் பற்றி படிக்கும் அறிவியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q156. 1964 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜி -77 அமைப்பு என்பது ?
Q157. தமிழ் மொழியில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் எது ?
Q158. குடும்ப விளக்கு ' என்ற நூலை இயற்றியவர் யார் ?
Q159. கேரளாவின் புகழ்பெற்ற நடனம் ?
Q160. ரவீந்திரநாத் தாகூரால் தொடங்கப்பட்ட சாந்தி நிகேதன் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் ?
Q161. உலக்க் காடுகள் தினம் அனுசரிக்கப்படும் நாள்
Q162. மத்திய அமெரிக்காவில் காணப்படும் இடம் பெயரும் வேளாண்மைக்கு பெயர்......
Q163. ஜூமர் எந்த மாநிலத்தின் நாட்டுப்புற நடனம் ?
Q164. இந்தியாவில் பக்தி இயக்கத்தை முதன் முதலில் தோற்றுவித்தவர்?
Q165. விவசாயிகள் தினம் கொண்டாட்டப்படும் நாள்?
Q166. 2014 ஜூன் நிலவரப்படி தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவர் ?
Q167. வெண்மைப்புரட்சி என்பது எதனுடன் தொடர்புடையது?
Q168. காற்றாலை அதிகமாக் உள்ள இந்திய மாநிலம்
Q169. பி எஸ் எல் வி சி20 மற்றும் சரள் உள்ளிட்ட ஏழு செயற்கைகோள்களை விண்ணில் ஏவப்பட்ட நாள்
Q170. கூட்டுச்சேரா நாடுகளின் முதல் மாநாடு நடைப்பெற்ற ஆண்டு/இடம் ?
Q171. சைக்கிளைக் கண்டுப்பிடித்தவர் யார் ?
Q172. 2003ம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசு பெற்றவர் ?
Q173. 2013மார்ச் நிலைப்படி மத்திய சட்ட அமைச்சர்
Q174. 1957ம் தொடங்கப்பட்ட சர்வேதேச அணுசக்தி அமைப்பின் தலைமையகம் அமைத்துள்ள இடம் ?
Q175. உலகின் முதலாவது அணுக்கரு உலை ஏறபடுத்தப்பட்ட நகரம் எது ?
Q176. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டவர் ?
Q177. நான் மகாத்மாவை தொடர்கிறேன்" என்ற நூலின் ஆசிரியர் ?
Q178. 1994ம் ஆண்டு எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ?
Q179. அலுவலக ரீதியாக இந்திய தேசிய நாட்காட்டி முதன்முதலில் பயன்பட்டது எப்போது ?
Q180. அசோக சக்கரம் இந்தியாவின் தேசியக் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்போது?
Q181. CONSTITUTIONAL இந்த ஆங்கில வார்த்தையிலிருந்து எழுத முடியாத ஆங்கில வார்த்தை எது?
Q182. ஓர் ஏரியில் எப்போது இருப்பது
Q183. 8 6 7 6 8 9 3 2 7 5 3 4 2 2 3 5 5 2 2 8 1 1 9 இத்தொடரில் இரட்டைப்படை எண்ணுக்கு அடுத்து ஒற்றைப்படை எண்ணும் அதே இரட்டைப்படை எண்ணுக்கு முன்பு இரட்டைப்படை எண்ணும் இருக்க, எத்தனை இரட்டைப்படை எண்கள் உள்ளன?
Q184. CLOUD:FORXG :: RAINY: ?
Q185. பொருந்தாததை தேர்வு செய்க
Q186. In the following question, out of the four options, choose the one which can be substituted for the given words/sentence: "e; An order requiring a person to attend a court"e;
Q187. Rearrange the parts P,Q,R and S to make a proper sentence: As lighning accompanies thunder,...... P) was mingled with Q) so in my character R) the muttering of my wrath S) a flash of humour
Q188. Given below are six statements of which the first and the last .. (1) and (6) remains constant. The remaining four are given as (P), (Q),{R} and (S), which are not in the proper order. Arrange them in proper order and find out which order of sentences is correct: (1) An overall picture (P) literary situation (Q) of the present (R) major languages (S) in some of the (6) is discussed here.
Q189. Choose the correct alternative to fill in the blank: "e;The more your action and thought are allied and ...........the happier you grow"e;.
Q190. Give the antonym for GRACEFUL
Q191. The young one of a male horse is known as ......
Q192. The economical (1)/ condition (2)/ of our country (3)/ is bad (4) -- find the grammatical mistake
Q193. Replace the highlighted grammatical mistake words with proper words: "e;Before you turn in for the night take a glass of warm milk"e;
Q194. A compound word is written as one word or as words joined by a ..............
Q195. A part of the sentence is in Capitals. Three possible substitutions for the capital part are given. Choose one which improves the capital part. If none of the substitutions improves the capital part, your answer should be 4. "e;I WOULD GLADLY ACCOMPANY your sister if you had asked me.
Q196. ஜல் புயல் தமிழகத்தைத் தாக்கிய நாள் எது?
Q197. கொடுக்கப்பட்டுள்ள மலைகளையும் அவை அமைந்துள்ள மாநிலங்களையும் கவனித்து, அதில் தவறான இணையை தேர்வு செய்க: சரியாகப் பொருத்துக: [2] [3] [4] ......[1] [2] [3] [4]
Q198. தமிழ் நாட்டில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q199. தமிழ்நாட்டில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்.......
Q200. தமிழ் நாட்டில் அமைந்துள்ள மிகச் சிறிய விலங்குகள் சரணாலயம்

 

 

03: 00: 00

 

வெளியே செல்க