Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண்:3

Q1. நெய்தான் - இலக்கணக்குறிப்பு தேர்க
Q2. குற்றம் பெருகும் - பெருகும் - இலக்கணக்குறிப்பு தேர்க
Q3. பெருகும் குற்றம் - இலக்கணக் குறிப்பு தேர்க
Q4. 'மா' என்பதன் பொருள்
Q5. கீழ்கண்ட நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் சரியாக பொருத்துக: அ.ஆசிய ஜோதி ஆ.தேம்பாவணி இ.சீறாப்புராணம் ஈ. குயில் பாட்டு ..........1. உமறுப்புலவர் 2. தேசிக விநாயகம் பிள்ளை 3. பாரதியார் 4. வீரமாமுனிவர்
Q6. 'ஏதன்' என்னும் சொல்லின் பொருள்
Q7. வேதம் தமிழ் செய்த மாதன் என போற்றப்படுபவர்
Q8. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர்
Q9. பிரித்து எழுதுக - வியனிகர்
Q10. சுறுசுறுப்பு - எதிர்ச்சொல் தருக
Q11. செல்வம் - எதிர்ச்சொல் தருக
Q12. வேர்ச்சொல்லை தேர்வு செய்க - கற்போம்
Q13. அகர வரிசைப்படி சொற்களை வரிசைப்படுத்துக
Q14. 'வந்த' இலக்கண குறிப்பு தருக
Q15. தீதும் நன்றும் - இலக்கண குறிப்பு தருக
Q16. சந்திப் பிழை இல்லாத தொடரை தேர்க
Q17. வழுஉச் சொற்களை நீக்குக
Q18. மரபுப் பிழைகளை நீக்குக
Q19. பொருந்தாச் சொல்லை தேர்வு செய்க
Q20. பொருந்தாச் சொல்லை தேர்வு செய்க
Q21. பொருந்தாச் சொல்லை தேர்வு செய்க
Q22. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை தேர்க - ஏ
Q23. 'வீ' என்பதன் பொருள்
Q24. சொற்பொருள் அறிந்து சரியாக பொருத்துக: அ) இயம் ஆ இயம்ப இ) புனல் ஈ) உழத்தல் ..........1) வருந்தல் 2) இசைக்கருவி 3) முழங்க 4) நீர்
Q25. சொற்பொருள் அறிந்து சரியாக பொருத்துக: அ) ஏறு ஆ ஏர் இ) கயம் ஈ) கயல் .........1) மீன் 2) குளம் 3) காளை 4) அழகு
Q26. வாக்கிய வகை அறிக - அவள் பாடல் பாடினாள்
Q27. வாக்கிய வகை அறிக - பாடல் அவளால் பாடப்பட்டது
Q28. வாக்கிய வகை அறிக - நெசவாளி நெய்தார்
Q29. உவமை புலப்படுத்தும் பொருளைத் தேர்க - பட்டுப் போல
Q30. உவமை புலப்படுத்தும் பொருளைத் தேர்க - சிட்டுப் போல
Q31. உவமை புலப்படுத்தும் பொருளைத் தேர்க - எருமை மாட்டின் மீது மழை பெயய்வது போல்
Q32. மரபுப்பிழையற்ற தொடரைத் தேர்க.
Q33. 'இன்மொழி' பிரித்து எழுதுக
Q34. விடைக்கேற்ற வினாவை கண்டறிதல் - மணிமேகலை துறவியானாள்
Q35. விடைக்கேற்ற வினாவை கண்டறிதல் - கல்வி இல்லாப் பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்
Q36. பிற மொழி சொல் அல்லாத சரியான வாக்கியம் எது
Q37. சரியான ஒலி வேறுபாடு அறிதல் - பனி - பணி
Q38. தோய் - வேர்ச்சொல்லின் வினையெச்சம் எது
Q39. நனை வேர்ச்சொல்லை வினை யாலணையும் பெயராக்கு
Q40. நிலவு வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது
Q41. நினை - வேர்ச்சொல்லை வினை முற்றாக்கு
Q42. நுகர் வேர்ச்சொல்லைத் தொழிற் பெயர் ஆக்கு
Q43. நெகிழ வேர்ச்சொல்லைப் பெயரெச்சம் ஆக்கு
Q44. முறையாக அமைந்த சொற்றொடரைத் தெர்வு செய்க
Q45. முறையாக அமைந்த சொற்றொடரைத் தெர்வு செய்க
Q46. "கேடு" இலக்கணக்குறிப்பு வரைக
Q47. "வீடு" --இக்கணக்குறிப்பு வரைக
Q48. "கேள்" -- இலக்கணக்குறிப்பு வரைக
Q49. பெயர்ச்சொல்லின் வகை தேர்க - விரல்
Q50. பெயர்ச்சொல்லின் வகை தேர்க - காண்டல்
Q51. பெயர்ச்சொல்லின் வகை தேர்க - பசுமை
Q52. விடைக்கேற்ற வினாவைத் தேர்க - உழவர் பயிரை வளர்த்தனர்
Q53. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q54. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q55. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q56. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க
Q57. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க
Q58. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க
Q59. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்க
Q60. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்க
Q61. பொருத்துக: அ) தூமம் ஆ செல்லல் இ) பொற்பு ஈ) எழில்........1) துன்பம் 2) அழகு 3) மேகம் 4) புகை
Q62. அகர வரிசையில் உள்ளதைத் தேர்க
Q63. விழலுக்கு இறைந்த நீர் போல் - உவமை விளக்கும் பொருள் யாது?
Q64. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q65. ராம காதை என்ற சிறப்பு பெற்ற நூல்.
Q66. பெருகுகின்ற குற்றம் - இலக்கணக் குறிப்பு தேர்க
Q67. உறுபொருள் - இலக்கணக் குறிப்பு தேர்க
Q68. அன்பு கூர் மனம் - கூர் - இலக்கணக் குறிப்பு தேர்க
Q69. மயிலை - இலக்கணக்குறிப்பு தேர்க
Q70. தீத் தீ - இலக்கணக்குறிப்பு தேர்க
Q71. தொடு வேர்ச்சொல்லின் வினை முற்று யாது
Q72. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க: நகக்கண், சம்மதம், தணல், கடுகு
Q73. அகர வரிசைப்படுத்துக:
Q74. உரியமுறையில் அமைந்த சொற்றொடர் காண்க:
Q75. சரியான சொற்றொடரைக் காண்க:
Q76. நிதி ஆணையம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறது?
Q77. எந்த வருடம் நம் நாட்டின் உச்ச நீதி மன்றம் தோற்றுவிக்கப்பட்டது?
Q78. இவர்களில் யார் பொதுக்கணக்கு குழுத் தலைவரை தேர்ந்தெடுக்கிறார்?
Q79. எந்த தேதி/வருடம் தமிழகத்தின் சட்ட மேலவை கலைக்கப்பட்டது?
Q80. மாநில அமைச்சர்களின் ஊதியம் மற்றும் இதர படிகளை தீர்மானிப்பது.....
Q81. இந்திய பாராளுமன்றத்திற்கு அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்க அதிகாரம் வழங்கிய சட்டதிருத்தம்........
Q82. நிதி ஆணையத்தின் கால வரம்பு எவ்வளவு?
Q83. எந்த ஆண்டு "மண்டல் கமிஷன்" அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட்து?
Q84. இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்த வழிமுறைகள் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட்து?
Q85. சாதி, சமய, இன, பால் வேறுபாடின்றி அனைவருக்கும் வாக்குரிமையை தரும் இந்திய அரசியலமைப்பு விதி எது?
Q86. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட வேண்டுமென பரிந்துரைத்த குழு எது?
Q87. ஷெர்ஷாவுக்குப் பிறகு அரியணையில் அமர்ந்தவர் யார்?
Q88. காங்கிரஸ் பூரண சுயராஜ்யம் முதன் முதலாக கேட்ட லாகூர் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்.......
Q89. குரு கோவிந்த் சிங் எந்த ஆண்டு "கால்ஸா படை"யை எந்த ஆண்டு துவக்கி வைத்தார்?
Q90. 1857 சிப்பாய் கலகத்தின் போது லக்னௌவில் கொல்லப்பட்ட ஆங்கிலேய அதிகாரி .....
Q91. கீழ்க்கண்டவற்றுள் ருக்மி என அறியப்படும் அரசு எது?
Q92. கீழ்க்கண்ட இணைகளில் தவறானதைத் தேர்வு செய்க:
Q93. சோழர் காலத்தின் நிர்வாக அலகுகளை இறங்கு வரிசையில் அமைக்கவும். 1)வளநாடுகள் 2) நாடுகள் 3) மண்டலங்கள் 4) கூரம்கள்
Q94. சங்க காலத்தில் காவிரி பூம்பட்டினத்தை தலைநகராக கொண்ட மன்னர்கள் ........
Q95. லண்டனில் "இந்தியா லீக்" என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
Q96. கீழ்க்கண்ட எந்த நகரத்தில் தடையில்லாத, வரியற்ற துறைமுகம் (Free Port) அமைந்துள்ளது?
Q97. இந்திய ரயில்வே எவ்வகைத் துறை?
Q98. மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவு பற்றி எச்சரிக்கைக் கொடுத்த பொருளாதார நிபுணர் யார்?
Q99. நம் நாட்டு நாணயங்கள் கீழ்க்கண்ட எந்த நகரங்களில் வார்க்கப்படுகின்றன?
Q100. உற்பத்தியில் எதிர்வினை புரியா அம்சம் எது?
Q101. கீழ்கண்டவற்றுள் எது பொருளாதார நடவடிக்கை?
Q102. "Garibi Hatao (Poverty Eradication)" "வறுமையை ஒழிப்போம்" என்ற திட்டம் எந்த ஐந்தாண்டு திட்டத்தில் கொண்டுவரப்பட்டது?
Q103. 2014 ஆகஸ்ட் நிலைப்படி ரிசர்வ் வங்கியின் கவர்னர் யார்?
Q104. புகழ் பெற்ற தலால் தெரு எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
Q105. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தருக: 1) நம் நாட்டு பொருளாதாரம் ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் 2)மக்கள் தொகை வளர்ச்சியில் நம்நாடு இரண்டாம் நிலையில் உள்ளது 3) அதிக மக்கள் தொகையில் நம்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. 4) தொழில் உற்பத்தியில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது.
Q106. இருவருடைய வயதுகளின் வித்தியாசம் 16 ஆண்டுகள். 6 ஆண்டுகளுக்கு முன் மூத்தவர் இளையவரைப் போல் மூன்று மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயது
Q107. 860% of 50 + 50% of 860 == ?
Q108. 35% மாணவர்கள் ஒரு தேர்வில் வெற்றி பெற்றதால் 455 பேர் தொல்வியடைந்தனர் எனில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் எத்தனை பேர்?
Q109. A ன் வருமானம் Bஐ விட அதிகம் எனில் Bன் வருமானம் Aஐ விட எவ்வளவு குறைவு?
Q110. சராசரியிலிருந்து அனைத்து உறுப்புகளின் விலக்கங்களின் கூடுதல்
Q111. ஞானப்பச்சிலை என போற்றப்படும் மூலிகை?
Q112. அயோடின் கீழ்கண்ட எந்த ஆல்காவிடமிருந்து எடுக்கப்படுகிறது?
Q113. ஆல்கா மற்றும் பூஞ்சை உறுப்பினர்களைக் கூட்டாகக் கொண்ட தாவர வகை எது?
Q114. பூஞ்சைகள் அனைத்தும்
Q115. எந்த வைட்டமின் பற்றாக்குறையினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது?
Q116. சயனோபாக்டீரியா என்பவை...
Q117. தாவரங்களில் பாரம்பரிய மாற்றங்கள் எதனால் தோற்றுவிக்கப்படுகின்றன?
Q118. ரத்த சிவப்பு அணுக்கள் எங்கு உறபத்தியாகின்றன?
Q119. ஒரு ஆரோக்யமான மனித உடலில் எவ்வளவு ரத்தம் சுமாராக இருக்கும்?
Q120. சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் எது?
Q121. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானதைத் தேர்வு செய்க:
Q122. தாவர வகைப்பட்டியலின் மற்றொரு பெயர்
Q123. உண்ணக்கூடிய பூஞ்சை வகை
Q124. வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு அளவை குறைக்கும் செயலியல்....
Q125. புற்று நோய் உட்பட எந்த ஒரு நோயுமே வராத ஒரே உயிரினம்......
Q126. நாக்கை நீட்ட முடியாத ஒரே உயிரினம்
Q127. காய்கறி தங்கம் எனப்படும் பயிர்
Q128. ஆஸ்டியோப்ளாஸ்ட் செல்களின் செயல்பாட்டைத் தூண்டும் ஹார்மோன் எது?
Q129. பஸ்மினா வெள்ளாடுகள் எதற்காக வளர்க்கப்படுகிறது?
Q130. பச்சையமற்ற தாவரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு
Q131. மூளை நுண்ணாய்வு சிகிச்சைக்கு பயன்படும் ஐசோடோப்பு எது?
Q132. கண்ணாடி என்பது .............உள்ள கலவையாகும்
Q133. சோடியம் கார்பொனேட் பெருமளவில் தயாரிக்க .................முறை பயன்படுத்தப்படுகிறது
Q134. இவற்றுள் நொதித்தல் வினைக்கு உதவி புரிவது எது?
Q135. அயோடாபார்ம் சோதனைக்கு உட்படுவது எது?
Q136. ஆக்ஸிஜனற்ற ஒளிச் சேர்க்கையில், எலக்ட்ரான் அளிப்பானாக கீழ்க்கண்டவற்றில் எது பயன்படுகிறது?
Q137. கார்பன் மோனாக்ஸைடு வாயுவை சுவாசிப்பதால் மனிதன் ஏன் இறக்கிறான்?
Q138. இவற்றுள் இருகாரத்தன்மை கொண்ட அமிலம் எது?
Q139. சல்ஃபடு தாதுக்கள் ................முறையில் அடர்ப்பிக்கப்படுகிறத
Q140. காற்று அடைக்கப்பட்ட பான்ங்களில் உள்ள அமிலம் எது......
Q141. அணு உலையில் பயன்படுத்தப்படும் காட்மியம் குச்சிகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
Q142. எலக்ட்ரான் கதிர் சில தனிமங்கள் மீது படும் பொழுது உருவாகும்?
Q143. கட்புலனாகும் நிறமாலைப் பகுதியின் அலை நீள நெடுக்கம் எது?
Q144. மின் கட்டுப்படுத்தி எதில் மின் தடுப்பானாக பயன்படுகிறது?
Q145. நீரில் உள்ள வாயுக்குமிழி எவ்வாறு செயல்படுகிறது?
Q146. இந்திய கடற்கரைப்பகுதிகளின் மொத்த நீளம் எவ்வளவு?
Q147. சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தை அளக்கும் அலகு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q148. எந்த மண்டலத்தில் ஆறு மாதங்கள் வெளிச்சமாகவும், ஆறு மாதங்கள் இருட்டாகவும் இருக்கும்?
Q149. சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள் ..........
Q150. நம் நாட்டில் எத்தனை வகையான மண் வகைகள் காணப்படுகின்றன?
Q151. பூமி அதன் அச்சில் சுழற்சி வீதம் அதிகமாக உள்ள நாள் எது?
Q152. சந்திரனில் .................இல்லை
Q153. சம இரவு பகல் ஏற்படும் நாள்
Q154. பூமியின் தனித்தன்மை வாய்ந்த வடிவம் எது?
Q155. நில நடுக்கத்தின் போது வேகமாக பயணிக்கும் முதல் நிலை அலைகள் எனப்படுவது
Q156. செஸ் போர்டில் எத்தனை கட்டங்கள் உள்ளன?
Q157. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் சதமடித்த முதல் கிரிக்கெட் வீரர்?
Q158. 2007 ம் ஆண்டு நடந்த ஐ.சி.சி., 'டுவென்டி-20, உலக்கோப்பை வென்ற நாடு ?
Q159. பி.எஸ். எல்.வி., -சி20 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 'சரல்' செயற்கைக்கோள் எந்த இரு நாட்டின் கூட்டு தாயரிப்பு
Q160. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஈக்குடோர் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ?
Q161. திருச்சி ,நெல்லை , சேலம் ஆகியவை எப்போது மாநாகராட்சியாக உருவாக்கப்பட்டது?
Q162. 2013ல் இந்திய அளவில் நடந்த சாட்டர்டு அக்கவுட்ன்சி(சி.ஏ.) தேர்வில் முதலிடம் பெற்ற தமிழக மாணவி யார்?
Q163. தாஜ்மஹால் கட்ட தொடங்கிய ஆண்டு எது?
Q164. அக்பர் காலத்தில் கட்டடங்கள் கட்ட உபயோகப்படுத்தபட்ட கற்கள் எவை?
Q165. கீழ்கண்டவற்றில் ஷாஜஹானின் கல்லறை உள்ள இடம் எது?
Q166. கடல் நீரை நன்னீராக மாற்றும் முறை .....
Q167. ஜைன மதத்தை நிறுவியவர்
Q168. 'அஷ்டதிக்கஜங்கள்" என்று புகழப்பட்ட எட்டு புலவர்கள் யாருடைய அரசவையில் இருந்தார்கள்?
Q169. நாலந்தா பல்கலைக் கழகத்தை அழித்தவர் யார்?
Q170. செர்ஷாவின் கல்லறை உள்ள இடம் எது?
Q171. மகோபா என்னுமிடத்திற்கு அருகில் பெரிய ஏரி ஒன்றை அமைத்தவர் யார்?
Q172. மூளையின் எடை எவ்வளவு ?
Q173. மனித மூளையின் சிறிய பகுதி எது?
Q174. பிரான்சிஸ் டே அவர்களால் கட்டப்பட்டது
Q175. ' நியு இந்தியா"என்ற பத்திரிக்கையை தொடங்கியவர்?
Q176. கருப்பு சட்டம் என கருதப்பட்டது
Q177. ஆற்காடு வீரர் என அழைக்கப்பட்டவர்?
Q178. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு?
Q179. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம்?
Q180. யுனெஸ்கோ நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
Q181. இரண்டு மேஜைகள் மற்றும் மூன்று நாற்காலிகளின் விலை 5,600 ரூபாய் எனில், ஆறு மேஜைகள் மற்றும் ஒன்பது நாற்காலிகளின் விலை என்ன?
Q182. ABCD:UTSR :: MNOP: ?
Q183. (5995+4874+3333) / (713+509+326) = ?
Q184. IAS என்பதை KCU என எழுதினால் TNPSC எவ்வாறு எழுதப்படும்?
Q185. பின் வரும் தொடர் வரிசையில் பொருந்தாத எண்ணைத் தேர்வு செய்க: 8, 27, 64, 100, 125, 216, 343
Q186. To accustom oneself to a foreign climate ==
Q187. Choose the word which most opposite in meaning to the word PLEASED.
Q188. In the following sentences there are two blanks. Four pairs of words are given to fill the blanks. Select the pair which can appropriately be filled in the sentence in the same sequence to make the sentence meaningfully correct. "e;When it comes to back-stabbing, a quill .......... be .......... than a dagger"e;
Q189. In the question, a part of the sentence is highlighted. Replace the highlighted part with the options given which may improve the sentence."e; Before a skunk Squealsan unpleasant spray from the glands under its tail, it will stamp its feet and hiss a warning.
Q190. You are given a frame of three sentences, of which the middle sentence has been removed. Three possible fillers denoted by A, Band C are provided. One or more than one or none might fit. After using the filler(s), the completed frame must be a compact and well-organised presentation of the idea implied in. "e;It has become very difficult for private bus operators to make profits. .......... Besides, the road taxes, wheel taxes and maintenance costs are steeply escalating"e; .(A). The number of their commuters is on an increase. (B). The charges proposed by them have been unconditionally approved by the Government. (C). They have got some relief as they are allowed to recover the increasing fuel charges from the commuters.
Q191. For each question you are given a frame of three sentences, of which the middle sentence has been removed. Three possible fillers denoted by A, B and C are provided. One or more than one or none might fit. After using the filler(s), the completed frame must be a compact and well-organised presentation of the idea implied in. The ban on public meetings has been lifted temporarily. .......... This relaxation will probably be extended for a number of weeks. (A). This has reduced the effectiveness of the militant’s propaganda about restrictions. (B). However, the night curfew is less likely to be reduced. (C). Barring some minor incidents, the gamble seems to have paid off.
Q192. For each question you are given a frame of three sentences, of which the middle sentence has been removed. Three possible fillers denoted by A, Band C are provided. One or more than one or none might fit. After using the filler(s), the completed frame must be a compact and well-organised presentation of the idea implied in. While the height of the ancient skyscrapers may not measure upto some modern buildings, their longevity is beyond challenge. .......... Unlike today’s skyscrapers, which often are erected in less than a year and torn down a quarter of century later, those old skyscrapers stood for centuries. (A)They were made to endure. (B)Today’s skyscrapes are built fast but they seldom last for more than a decade. (C)Modern buildings are no doubt far superior as far as their durability is concerned.
Q193. Choose the word which is most similar in meaning to the word: GRANT
Q194. For each question you are given a frame of three sentences, of which the middle sentence has been removed. Three possible fillers denoted by A, Band C are provided. One or more than one or none might fit. After using the filler(s), the completed frame must be a compact and well-organised presentation of the idea implied in. Dr. Ganeshan is undoubtedly a thoroughly competent person .......... . Unfortunately, the higher-ups who liked sycophants, did not give him his due promotion. (A) He does not like flatterers, nor does he like to hang around his bosses. (B) He is also tactful enough to know which strings to pull and always keeps his bosses happy. (C) He is averse to sycophancy.
Q195. You are given a frame of three sentences, of which the middle sentence has been removed. Three possible fillers denoted by A, Band C are provided. One or more than one or none might fit. After using the filler(s), the completed frame must be a compact and well-organised presentation of the idea implied in. "e;Our ‘suggestion award’ scheme is well received by all the employees. ............... The real reason is that they feel they are an important part of the management. (A). The reason for this is obviously the monetary benefit involved in it. (B). They are happy but not because of the material gain. (C). But its implementation is delayed for certain reasons.
Q196. 1944ல் எந்த மாநாட்டில் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக உருமாறியது?
Q197. தமிழ்நாட்டின் கடற்கரையின் நீளம் எவ்வளவு?
Q198. தமிழ் நாட்டின் மொத்த பரப்பளவு
Q199. தமிழகத்தில் அதிக அளவு எந்த மலைச்சரிவில் மண் அரிப்பினால் பாதிப்பு ஏற்படுகிறது?
Q200. தமிழகத்தில் சட்ட மேலவை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

 

 

03: 00: 00

 

வெளியே செல்க