Civil Service Exam 2023 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண்:4

Q1. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைத் தேர்க
Q2. பிறமொழிச் சொற்களை நீக்குக
Q3. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க 'அவன் ஒரு மூடி டைப்'
Q4. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க 'ரெகுலர் அட்டெண்ஸ் தேவை'
Q5. 'இரவும் பகலும்' இலக்கணக் குறிப்பு தருக
Q6. 'கொடியது, கொடியது மணமுடிக்க பணம் கேட்பது" -- எவ்வகை வாக்கியம்
Q7. 'திருவினையாக்கும்' பிரித்தெழுதுக
Q8. சரியான சொல்லைத் தெர்ந்தெடுக்க
Q9. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க:பட்டியல் 1: 1) கல்வி 2) சாண்டில்யன் 3) நா.பார்த்தசாரதி 4) அகிலன் .......பட்டியல் 2: அ) குறிஞ்சி மலர் ஆ) பாவை விளக்கு இ) சிவகாமியின் சபதம் ஈ) கடல்புறா
Q10. 'விரிமலர்' இலக்கணக்குறிப்பு தருக
Q11. 'செப்பு மொழி பதினெட்டுடையான் எனிற் சிந்தனை ஒன்றுடையான்' - இப்பாடல் வரி உணர்த்தும் பொருள்
Q12. சரியான சொல்லைத் தேர்ந்தெடுக
Q13. 'வள்ளலார்' என்று போற்றப் பட்டவர்
Q14. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
Q15. 'மருங்கீண்டெழுகென' பிரித்து எழுதுக
Q16. 'மார்கழி' பெயர்ச்சொல்லின் வகை தேர்க
Q17. 'போட்டியில் சிலர் தானன்வெற்றி பெற முடியும்' எவ்வகை வாக்கியம்
Q18. பிரித்து எழுதுக : கொங்கலர் தார்
Q19. செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக
Q20. 'நல்லார்' - இதன் எதிர்ச்சொல் என்ன
Q21. 'ஆசிரியர் படம் வரைவித்தார்' இது எவ்வகை வாக்கியம்
Q22. 'மக்கள் காந்தியடிகளைப் போற்றினர்'
Q23. வண்டியை உருள்வித்தான் - இது எவ்வகை வாக்கியம்
Q24. நாற்காலி - இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது
Q25. சுவாமிகள் - இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது
Q26. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கு - 'விடு'
Q27. 'வில்' இச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்க
Q28. 'படி' என்னும் வேர்ச் சொல்லிற்கு எதிர்மறை வினை முற்றைத் தேர்க
Q29. 'ஆனாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே' இதில் அமைந்துள்ள மோனை
Q30. 'பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்;' - 'ஏழையாளனைக் கண்டனம் எனமே' - இதில் அமைந்துள்ள எதுகை
Q31. 'காலது கொண்டு மேலது தழீஇ' - இதில் அமைந்துள்ள எதுகை
Q32. 'மாவும் புள்ளும் வழிவயிற் படர மாநீர் விரிந்த பூவுங்கூம்ப” - இதில் அமைந்துள்ள மோனை
Q33. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது
Q34. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது
Q35. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: பூடான், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா
Q36. பெயர்ச் சொல்லின் வகையறிக: தலை
Q37. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: பட்டியல் 1: 1) பாரதிதாசன் 2) ராஜம்மாள் தேவதாஸ் 3) பாரதியார் 4) காந்தியடிகள்.....பட்டியல் 2: அ) அண்ணல் ஆ) விடுதலைக் கவிஞர் இ) கல்விக்குழு ஈ) புரட்சிக் கவிஞர்
Q38. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
Q39. சித்த மருத்துவம் என்பதே தமிழ் மருத்துவம் ஆகும் - எவ்வகை வாக்கியம்?
Q40. பெயர்ச் சொல்லின் வகையறிக : 'மார்கழி'
Q41. தமிழ் சொல்லை கண்டறிக
Q42. மோனைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க: 'திருமறைக் காட்டில் திறந்தது எம்மொழி'
Q43. 'உலகத்து தொழிலனைத்தும் உவந்து செய்வோம்' என பாடியவர்
Q44. ஆசாரக் கோவை எடுத்துக் கூறுவது
Q45. 'முடிவிலாக் கீர்த்தி பெற்றாய் புவிக்குளே முதன்மை யுற்றாய்' - யரை யார் பாடிய அடி?
Q46. 'புளியங்காய்' - பிரித்தெழுதுக.
Q47. 'உண்மையே வெல்லும்' ஏகார இசை; சொல் தரும் பொருள் யாது?
Q48. 'நடக்கை' - இலக்கணக்குறிப்பு எழுதுக.
Q49. 'கற்பின் கொழுந்தே; பொற்பின் செல்வி' என்று பாராட்டுப் பெறுவது
Q50. வேறோர் - பிரித்தெழுது
Q51. ஆசிரியர் பயிற்றுவித்தார் - எவ்வகை வாக்கியம்
Q52. மைந்தனின் மனத்தை திருத்தினான் - எவ்வகை வாக்கியம்
Q53. தாய் தாலாட்டுப் பாடினாள் - எவ்வகை வாக்கியம்
Q54. செல்வன் பாராட்டப்பட்டான் - எவ்வகை வாக்கியம்
Q55. பொருத்துக : அ)வால், ஆ)கால், இ)பாழ், ஈ)காழ் ....... 1) உறுதி 2) வெண்மை 3) உறுப்பு 4) வீண்
Q56. 'தொன்னெறி' - இலக்கணக் குறிப்பு எழுதுக.
Q57. 'தொன்மை” பெயர்ச் சொல்லின் வகை தேர்க.
Q58. 'நாலடியார்' - பொருந்தும் விடை தேர்க.
Q59. 'நே' என்பதன் பொருள்
Q60. 'சிதை' - வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக.
Q61. 'சாடுதல்' - வேர்ச்சொல்லைத் தேர்க.
Q62. 'Policy' - ஏற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்க.
Q63. ஆண்டாளை வளர்த்தவர் யார்?
Q64. 'மலைக்கள்ளன்' எவ்வகை நூல்?
Q65. 'இத்தரை' கொய்யாப்பிஞ்சு நீ அதில், சிற்றெறும்பு' - கூறியவர் யார்?
Q66. 'வலவன் ஏவா வானவூர்தி' - இத்தொடர் இடம் பெற்றுள்ள நூல்
Q67. மெல்லின எழுத்துக்கள் பிறக்குமிடம்
Q68. அளகு என்னும் சொல்லின் பொருள்
Q69. உழா அர்-இச்சொல்லில் உள்ள அளபெடை
Q70. நீடுழி வாழ்க - என்பது?
Q71. பட்டினம் என்பது எந்நிலத்திற்குரிய ஊர்
Q72. விடையின் வகை
Q73. உண்பான்-இச்சொல்லின் இடைநிலை காட்டும் காலம்
Q74. சேர நாட்டின் துறைமுகம்
Q75. பொது மொழிக்குச்சான்று
Q76. முதன் முதலில் நேரடி மக்களாட்சி எங்கு நடைபெற்றது?
Q77. கீழ்க்கண்டவற்றுள் எது இந்திய அரசியலமைப்பில் இடம் பெறாத உரிமை?
Q78. பொதுக்கணக்குக் குழு அறிக்கை யாரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது?
Q79. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆட்சி மொழி எது?
Q80. மார்ச் 2014 நிலவரப்படி இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எத்தனை?
Q81. மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் கூறப்பட்டுள்ள அட்டவணை ......
Q82. அருணாச்சலபிரதேசம் முழு மாநிலமாக உருவெடுத்த ஆண்டு எது?
Q83. இந்திய அரசியலமைப்பு உருவாவதில் முக்கிய பங்கு வகித்தவர் ......
Q84. கீழ்கண்ட அரசுக்கொள்கையின் வழிகாட்டு குறித்த இந்த அம்சம் ஆஸ்திரேலியா அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது. கூற்றுகளில் சரியான தகவல் தேர்வு செய்க. (1)இந்திய அரசியலமைப்பின் 37ல் இருந்து 51வது ஷரத்துகள் வரை வழிகாட்டி நெறிகள் கூறப்பட்டுள்ளன. (2)இவை நீதித்துறையின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை. (3)இந்த அம்சம் ஆஸ்திரேலியா அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது. (4) இவை அரசியல் ஜன்நாயகத்தின் இயல்புகளை எடுத்துரைக்கின்றன.
Q85. சிக்கிம் இந்தியாவோடு ஒரு மாநிலமாக இணைந்த ஆண்டு.....
Q86. சுலைமான் எனப்படுபவர் ........
Q87. யாருடைய காலத்தில் "தட்சிண சித்திரம்" என்ற ஓவியக்கலை விளக்க நூல் தொகுக்கப்பட்டது?
Q88. சுந்தரமூர்த்தி நாயனார் மதுரைக்கு வரும் போது ஆட்சி செய்த பாண்டிய மன்னர்....
Q89. இந்தியாவில் போர்ச்சுகீசியர் ஆட்சிக்கு அடிகோலியவர் யார்?
Q90. முஸ்லீம் ஆதிக்கத்தின் போது இந்து சமய பண்பாட்டை காத்து நின்றவர்கள்
Q91. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக துருக்கிய முஸ்லீம்கள் இந்திய பகுதியில் நுழைய காரணமான போர் எது?
Q92. புதிய கற்காலத்தின் கால வரம்பு .......
Q93. அசோகர் புத்த சமயத்திற்கு மாற் காரணமாக இருந்தவர்
Q94. நம்நாட்டில் ராணுவ ஆளுகை முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ....
Q95. கீழ்க்கண்ட பௌத்த சமயத்தினைச் சேர்ந்த சமயவியல் அறிஞர்களில் கனிஷ்கரோடு தொடர்புடையவர் யாவர்? [1] அஸ்வகோஷர் [2] வசுமித்திரர் [3] மாத்ரிசேடர் [4] பார்ஷ்வர்
Q96. பொருளின் முழுப்பயன்பாடு அப்பொருளின் எந்த விலையால் கணக்கிடப்படுகிறது?
Q97. கோஸனின் இரண்டாம் விதி எது?
Q98. எந்தக் குழுவின் பரிந்துரைஉயால் நபார்டு (NABARD) துவங்கப்பட்டது?
Q99. நம்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதலில் எந்த ஆண்டினை அடிப்படையாக்க் கொண்டு கணக்கிடப்பட்டது?
Q100. எந்த ஆண்டு "ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வரோஜ்ஹார் யோஜனா செயல்படுத்தப்பட்டது?
Q101. IMF - International Monetary Fund -- இந்த அமைப்பில் இந்தியா எப்போது அங்கத்தினரானது?
Q102. நம் நாட்டின் முக்கியமான ஏற்றுமதி பொருள்
Q103. பயன் பாட்டு விதி
Q104. தரம் குறைந்த பொருட்களுக்கு வருமான விளைவு
Q105. விற்பனை வரிச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Q106. A என்பவர் ஒரு வேலையை 18 நாட்களிலும் B என்பவர் 15 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். B மட்டும் அவ்வேலையை 10 நாட்கள் செய்து பின் விலகினார். மீதமுள்ள வேலையை A மட்டும் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?
Q107. ஒருவர் ஒரு தொகையில் 1/3 பங்கை 7% வட்டியிலும் 1/4 பங்கை 8% வட்டியிலும் மீதியை 10% வட்டியிலும் முதலீடு செய்ததின் விளைவாக ஆண்டு வருமானம் (வட்டி) ரூ.561 எனில் அவர் முதலீடு செய்த மொத்த தொகை
Q108. இரு மூலைவிட்டங்களும் சமநீளம் கொண்டது
Q109. முக்கோணத்தின் கோண இருசமவெட்டிகள் சந்திக்கும் புள்ளி
Q110. இராமானுஜம் எண் எனப்படுவது
Q111. கோழிக்கு அடைக்காத்தல் காலம்
Q112. லைக்கன்கள் என்பது எந்த உயிரினங்களுக்கிடையே நிகழும் கூட்டுயிர் வாழ்க்கையாகும்.
Q113. புரோட்டோ சோவாக்களில் கழிவு நீக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது?
Q114. மனித உடலின் மொத்த எடையில் தோலின் எடை எவ்வளவு ?
Q115. பூஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது?
Q116. குளுக்கஹான் ஹார்மோனை சுரக்கும் சுரப்பி
Q117. பாக்டீரியங்களின் செல்சுவர் எதனால் ஆனது?
Q118. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: 1) ரத்த சக்கரை குறைவு ஹைப்போகிளை சீமியா எனப்படுகிறது. 2)இன்சுலீன் அதிகம் சுரத்தல் ஹைப்பர் கிளைசீமியா எனப்படுகிறது
Q119. கணையத்தின் வடிவம் .......
Q120. யூட்ரோஃபிகேஷன் நிகழ காரணம் என்ன?
Q121. ரைபோசோமின் முக்கிய பணி
Q122. எர்வினியா கேரட்டோவேரா என்ற பாக்டீரியத்தால் உண்டாகும் மென் அழுகல் நோய் எந்த தாவரத்தில் ஏற்படுகிறது?
Q123. சில ஆல்காக்கள் மற்ற சில ஆல்காக்கள் அல்லது ஏனையத் தாவரங்களின் மீது தொற்றுத் தாவரமாக வளர்வதற்குப் பெயர் ....
Q124. இதய நோயாளிகள் பயன்படுத்த பரிந்துரை செய்யப்படும் எண்ணெய் ..........
Q125. அசோலா என்பது
Q126. புற்று நோய் உருவாக்க தூண்டும் வைரஸ்கள்......
Q127. மண்ணில் அமில காரத்தன்மையை கண்டறிய பயன்படும் தாவரம்
Q128. உடலுக்கு அதிக அளவு ஆற்றலைத் தரக்கூடிய ஊட்டச்சத்து
Q129. முள் தோலி வகை விலங்கு எது?
Q130. ஜெனிரா பிளான்ட்ரம் எழுதியவர் .......
Q131. மாசு கலந்த சேர்மத்தின் கொதி நிலை, தூய சேர்மத்தின் கொதிநிலையுடன் ஒப்பிடும் போது
Q132. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது உலோகத்தன்மை கிடையாது?
Q133. கொடுக்கப்பட்டுள்ள சேர்மங்களில் காரத்தன்மை அதிகம் உடையது எது?
Q134. அம்மோனியா தயாரிக்கப்பயன்படும் வாயு எது?
Q135. காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது ........
Q136. மூலக்கூறு அளவில் மருந்துகளின் செயல்பாடு பற்றி படிப்பது .......
Q137. ஒரு லிட்டரில் 4 கிராம் வீதம் கரைந்துள்ள NaOH கரைசலின் திறன் .......
Q138. தங்கநிற வர்ணங்கள் செய்ய எந்த பொருள் பயன்படுத்தப்படுகிறது?
Q139. காற்று ஒரு ...............
Q140. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] இயற்கை ரப்பர் [ஆ] ஒளி தரும் வண்ணப்பூச்சு [இ] செயற்கை இனிப்பூட்டும் பொருள் [ஈ] வெடி பஞ்சு ................[1] அஸ்பார்டேம் [2] பாலீ ஐசோப்ரீன் [3] செல்லுலோஸ் நைட்ரேட் [4] பேரியம் சல்பேட்
Q141. உணவுப் பொருட்கள் கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் கதிர்
Q142. பூமியிலிருந்து செயற்கைக்கோள் சென்ற வழியைத் துல்லியமாக அரிய உதவுவது
Q143. அணுக்கரு உலைகளில் பொதுவான இரண்டு தணிப்பான்களாக கிராஃபைட் மற்றும் கடின நீர் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தணிப்பான்களின் பணிகள்
Q144. அணு அடுக்கு எதற்குப் பயன் படுகிறது?
Q145. மின் மாற்றியானது எந்த தத்துவத்தில் செயல்படுகிறது?
Q146. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது? 1)பூமி கோள வடிவத்தில் உள்ளது 2)பூமி நீள் வட்ட வடிவத்தில் உள்ளது 3)பூமியின் சுற்றுப்பாதை வட்டப்பாதை 4) பூமியின் சுற்றுப்பாதை நீள்வட்டப்பாதை
Q147. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது? 1) பூமி ஒரு கோள் 2) பூமி ஒரு துணைக்கோள் 3)பூமி ஒரு நட்சத்திரம்
Q148. "நவரைப் பருவம்" என்று அழைக்கப்படும் பருவம் எது?
Q149. கீழ்க்கண்ட எந்த மாநிலத்தின் வழியாக கடக ரேகை செல்கிறது?
Q150. தமிழ் நாட்டில் காட்டுப் பகுதியின் விகிதாச்சாரம் ..........
Q151. கொடுக்கப்பட்டுள்ள மலைத்தொடர்களில் எங்கு தேயிலை பயிரிடப்படுகிறது?
Q152. குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நாளில் அங்குள்ள வளிமண்டலத்தின் நிலையைக் குறிப்பது ......
Q153. வட அமெரிக்காவில் காணப்படும் புல்வெளி ..........என அழைக்கப்படுகிறது.
Q154. 35 முதல் 60 டிகிரி அட்சம் வரை வட மற்றும் தென் அரைக்கோளங்களில் எவ்வகை கால நிலை நிலவுகின்றது?
Q155. .................மண்டலத்தின் கோடைக்காலம் மித வெப்பமாகவும் குளிர்காலம் குளிராகவும் உள்ளது.
Q156. டால் ஏரி உள்ள இடம் ?
Q157. ஆரிய சமாஜம் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: 1.உருவ வழிபாட்டிற்கு எதிரானது 2.சாதிமுறையை எதிர்த்தது 3.சடங்கு முறையை எதிர்த்தது.4.வேதங்களின் மறுமலர்ச்சியை வரவேற்றது .
Q158. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கண்டம் ?
Q159. இந்தியாவின் இருப்பிடம்
Q160. உலகின் அதிவேகமான சூப்பர் கம்யூட்டர் ஜூன் 19, 2012 இல் அறிவிக்கப்பட்டதின் பெயர் யாது?
Q161. சந்திராயன் -1ல் கொண்டு செல்லப்பட்ட கருவிகளில் ஒன்று ?
Q162. ஷில்லாங் நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏழாவது இந்தியா மேலாண்மை நிறுவனத்தின் பெயர் ?
Q163. இந்தியாவின் முதல் பெண்புனிதையாக அறிவிக்கப்பட்ட அல்போன்ஸா அவர்களின் சொந்த ஊர் எது?
Q164. பெர்னாட் பியலட்ன் எந்த துறையின் நிபுணர் ஆவார்?
Q165. ஒரு அட்டவணையின் நிறை தலைப்புகளை குறிப்பிடும் ?
Q166. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திய வானுர்தி ?
Q167. திராவிட மொழிக்குடும்ப மொழிகளுக்குள் பழமையான மொழி?
Q168. 'நித்தியசானம்" என்பதன் பொருள் ?
Q169. அக்ரோஸ்டாலஜி (agrostology) என்பது எதைப்பற்றிய படிப்பு ?
Q170. கடலின் ஆழத்தை காண உதவும் கருவி ?
Q171. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள நாணயங்களில் எந்த நாட்டு நாணயங்கள் அதிகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன?
Q172. பெடாலஜி (Pedology) என்னும் பிரிவில் ஆராயப்படுவது
Q173. உச்ச நீதி மன்றத்தின் முதல் பெண் நிதிபதியார் ?
Q174. சுய ராஜ்ய கட்சியைநிறுவியவர் ?
Q175. நெடியோன் குன்றம் என்பது?
Q176. இந்தியாவின் சிலிக்கான் சில்லுகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன?
Q177. சுதேசி இயக்கம் என்பது ---- என்று பொருள்படும் ?
Q178. சித்தார்த்தர் ஞானோதயம் அடைந்த இடம் ?
Q179. கீழ்கண்டவற்றில் எவை புத்தரின் கோட்பாடு
Q180. சரியாக பொருந்தாதவை:
Q181. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் வேறுபட்டது எது?
Q182. பின் வரும் தொடர் வரிசையில் பொருந்தாத எண்ணைத் தேர்வு செய்க: 1, 1, 2, 6, 24, 96, 720
Q183. 16, 13, 17, 12, 18, 11, 19, 10, ?
Q184. ஒரு கண்ணாடியில் பார்க்கும் போது நேரம் 9.30 என்று காட்டினால், கடிகாரத்தில் சரியான நேரம் என்னவாயிருக்கும்?
Q185. பசி:உணவு :: ஓய்வு: ?
Q186. Pick out the most effective word from the given words to fill in the blank to make the sentence meaningfully complete. "e;The question is likely to become ..... in view of the approaching elections.
Q187. Pick out the most effective word from the given words to fill in the blank to make the sentence meaningfully complete. "e;Nationalisation is no longer the .......... for industrial ills."e;
Q188. Pick out the most effective word from the given words to fill in the blank to make the sentence meaningfully complete. "e;The Indian banking industry is sick today, and the cure is to .......... it from a staff-oriented to a customer-oriented, competitive industry"e;
Q189. In the modern world, the .........of change and scientific innovations is unusually rapid.
Q190. Pick out the most effective word from the given words to fill in the blank to make the sentence meaningfully complete. "e;To cheer them up, the party may .......... on a hectic programme."e;
Q191. English is a ................based language
Q192. Choose the word which is most similar in meaning to the word DISPOSITION
Q193. "e;Fatal"e; -- Pick the correct synonym
Q194. This sentence has been given in Direct/Indirect form. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect/direct form: "e;He said to the interviewer, "e;Could you please repeat the question?"e;
Q195. Given below are six statements of which the first and the last .. (1) and (6) remains constant. The remaining four are given as (P), (Q),{R} and (S), which are not in the proper order. Arrange them in proper order and find out which order of sentences is correct: (1) The second named motive (P) the aiming at (Q) lies firmly fixed (R) ambition, or in milder terms (S) recognition and consideration (6) in the human nature.
Q196. தமிழகத்தில் எந்த நீர்மின் நிலையத்தின் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது?
Q197. தமிழகத்தின் கீழ்கண்ட எந்த இடத்தில் நீர் மின் நிலையம் அமையவில்லை?
Q198. தமிழ் நாட்டில் மதிய உணவுத் திட்டம் எந்த முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q199. தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றால் அதிக அளவு மழை பெறும் மாவட்டங்கள்:
Q200. தமிழ்நாடு பரவி காணப்படும் அட்சரேகைகளின் அளவு?

 

 

03: 00: 00

 

வெளியே செல்க