Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண் :6

Q1. இறைவன் 'நரியைப் பரியாக' எந்த நாயனாருக்காக மாற்றினான்?
Q2. பின்வரும் பருவத்தில் எது ஆண்பாற் பிள்ளைத் தமிழில் பாடப்படும்?
Q3. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்று இயம்பும் நூல்
Q4. ஆற்றின் அறவறிந்து ஈக அது பொருள்........................ வழங்கு நெறி
Q5. 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி' - எனும் அடிகள் இடம்பெற்ற நூல் எது?
Q6. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பற்றித் தொடர்நிலைச் செய்யுட்களால் கூறுவது
Q7. மொழிக்கு மட்டும் வரையறை வகுக்காமல் நிகழ்வியலுக்கும் எல்லைகளை நிர்ணயித்த இலக்கண நூல்
Q8. 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்' என்ற குறளில் உள்ள 'ஏமரா' என்பதின் பொருள்
Q9. தம் குருவின் விருப்பப்படி நிலையாமையை வலியுறுத்த 'நரிவிருத்தம்” பாடியவர்
Q10. 'குறிக்கோள் இல்லாது கெட்டேன்” - என்று வருந்தியவர் யார்?
Q11. பொருத்துக: பட்டியல் 1 (பாடிய புலவர்): அ) பாலைக் கௌதமனார் ஆ) பரணர் இ) கரிலர் ஈ) அரிசில் கிழார் ........பட்டியல் 2 (பாடப்பட்ட மன்னர்): 1) கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 2) செல்வக்கடுங்கோ வாழியாதன் 3) பல்யானைக் குழுமிய செல்கெழுகுட்டுவன் 4) பெருஞ்சேரல் இரும்பொறை
Q12. 'உண்டாலம்ம' இவ்வுலகு எனும் அடிகள் இடம் பெற்ற இலக்கியம்
Q13. தவறாக பொருந்தியுள்ள ஒன்று
Q14. கொடுக்கப்பட்டவைகளுக்கு பொருளறிந்து சரியாக பொருத்துக: அ) கோதை ஆ) சவம் இ) சோரன் ஈ) ஞாலம்.........1) பிணம் 2) மாலை 3) திருடன் 4) உலகு
Q15. கலித்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
Q16. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல்
Q17. ஐந்திணை எழுபது என்ற நூலின் ஆசிரியர்
Q18. அழுது அடியடைந்த அன்பர் என அழைக்கப்படுபவர்
Q19. பெருமாள் திருமொழியை பாடியவர்
Q20. வில்லிபாரதத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
Q21. கீழ்கண்ட கூற்றுகளில் தவறான கூற்றை தேர்வு செய்க: அ. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண காப்பியங்கள் ஆ. மணிமேகலை, குண்டலகேசி ஆகியவை பௌத்த காப்பியங்கள் இ. சிலம்பு, சிந்தாமணி, வளையாபதி ஆகியவை சமணகாப்பியங்கள் ஈ. குண்டலகேசிக்கு எதிராகத் தோன்றியது நீலகேசி
Q22. ராவணகாவியத்தின் ஆசிரியர்
Q23. விடுபட்ட சீரை பூர்த்தி செய்க: "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற ....... மான வனுக்கு வகுப்பது.............................
Q24. ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும், பெண் பால் பிள்ளைத்தமிழுக்கும் உள்ள பொதுப்பருவங்கள்
Q25. வியாசர் விருந்து என்ற நூலின் ஆசிரியர்
Q26. பன்மொழிப்புலவர் பட்டம் பெற்றவர்
Q27. வட்டி என்பதன் பொருள்
Q28. கோவை பாட வல்லவர்
Q29. தொண்டர்சீர் பரவுவார் என்று அழைக்கப்படுவர்
Q30. கீழ்கண்ட ஆசிரியர்களின் வேறுபெயர்களில் தவறான ஒன்று
Q31. கீழ்கண்ட நூல்களின் வேறுபெயர்களில் தவறான ஒன்று
Q32. பொன் + சிலம்பு - பொற்சிலம்பு என் வருவது.............. புணர்ச்சி
Q33. தமிழ் பண்பட்ட மொழி எனக் கூறிய அறிஞர்
Q34. பரிதிமாற்கலைஞருக்குப் பேராசிரியர் பணி வழங்க முன்வந்த பல்கலைக் கழகம்
Q35. நாமார்க்கும் குடியல்லோம் - எனப் பாடியவர்
Q36. தொடர் மொழிக்குச் சான்று
Q37. தொழிற்பெயர் விகுதி அல்லாதது
Q38. மண்ணுலகதிலே உயிர்கள்தாம் வருந்தும் - எனப் பாடியவர்
Q39. வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் வில்லெழுதி வாழ்வார் விசும்பு - இதில் இடம் பெற்றுள்ள அணி
Q40. படித்த மாணவன் என்பது
Q41. பாடல் அடிகளை முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாதது .............. பொருள்கோள்
Q42. வசன நடை கைவந்த வல்லாளர் எனப் பாராட்டப் பெற்றவர்
Q43. கொடுக்கப்பட்டுள்ள நூல்கள் மற்றும் படைப்பாளிகளில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Q44. அழகிய மணவாளதாசர் என்றழைக்கப்படுபவர்
Q45. திருநாவுக்கரசரின் இயற்பெயர்
Q46. கலி வெண்பாவில் இயற்றப்பெறும் சிற்றிலக்கியம்
Q47. ஒரு பெண்ணின் பருவ நிலைகளில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Q48. புறநானூற்றின் திணை எண்ணிக்கை
Q49. ஆவணி, புரட்டாசி மாதங்கள் இக்காலத்திற்குரியன
Q50. புரபோசல் - இச்சொல்லிற்குரிய தமிழ்ச்சொல்
Q51. சரியாகப் பிரிக்கப் பெற்ற விடைக்குரிய குறியை எடுத்தெழுதுக.
Q52. பட்டியல் 1-ல் உள்ள நூல்களை பட்டியல் 2-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க: பட்டியல் 1 (நூல்): அ) உரிமை வேட்கை ஆ) கந்தர் கலிவெண்பா இ) தேவாரம் ஈ) திருவாசகம் .........பட்டியல் 2: (நூலாசிரியர்) 1) அப்பர் 2) மாணிக்கவாசகர் 3) திரு.வி.க 4) குமரகுருபரர்
Q53. சீத்தலை சாத்தனார் எக்கால புலவர்?
Q54. பட்டியல் 1-ல் உள்ள நூல்களை பட்டியல் 2-ல் உள்ள நூலாசிரியர்களுடன்பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் : பட்டியல் I (நூல்): அ) ஏரெழுபது ஆ) இரட்சணியக்குறள் இ) பால்வீதி ஈ) புதிய விடியல்கள் .........பட்டியல் 2 (நூலாசிரியர்): 1. கவிக்கோ அப்துல்ரகுமான் 2. தாராபாரதி 3. கம்பர் 4. கிருட்டிணப்பிள்ளை
Q55. கொடுக்கப்பட்டுள்ள சொற்களின் பொருளறிந்து சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க: சொற்கள்: அ) மாரன் ஆ) முகில் இ) வாகை ஈ) மழலை......பொருள்: 1. மேகம் 2. வெற்றி 3. குழந்தை 4. மன்மதன்
Q56. கொடுக்கப்பட்டுள்ள சொற்களின் பொருளறிந்து சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க: சொற்கள்:சொற்கள்: அ) திரவியம் ஆ) பிதா இ) விண்மீன் ஈ) நாவாய் ....... பொருள்: 1. தந்தை 2. நட்சத்திரம் 3. படகு 4. செல்வம்
Q57. கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும், நூலாசிரியர்களையும் சரியாக பொருத்துக: நூல்கள்: அ) வேரில் பழுத்த பலா ஆ) கன்னி மாடம் இ) ஞான ரதம் ஈ) பாபர் நாமா........நூலாசிரியர்கள்: 1. பாரதியார் 2. சாண்டில்யன் 3. பாபர் 4. சமுத்திரம்
Q58. 'புலவராற்றுப்படை' என்று குறிக்கப்படும் நூல்
Q59. அஃதொருவதற்கு - இச்சொல் எவ்வாறு பிரியும்?
Q60. அடைமொழிகளையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அ) பாவேந்தர் ஆ) தமிழ் மறை இ) முத்தமிழ்க் காப்பியம் ஈ) கவிச்சக்கரவர்த்தி...........1. திருக்குறள் 2. சிலப்பதிகாரம் 3. கம்பன் 4. பாரதிதாசன்
Q61. பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடை காண்க: பட்டியல் I: அ) கழனி ஆ) பெற்றம் இ) கிளைஞர் ஈ) சிவிகை பட்டியல் II: 1. பசு 2. பல்லக்கு 3. வயல் 4. உறவினர்.
Q62. 'அன்பகத்தில்லா' பிரித்து எழுதுக:
Q63. பிரித்து எழுதுக : 'சிலப்பதிகாரம்'
Q64. சரியாகப் பிரித்தெழுதப் பெற்ற விடையை எழுதுக: 'ஊற்றாந்துணை'
Q65. 'பொய்யாக் குலக்கொடி' என்று இளங்கோவடிகள் இயம்பிய நதியின் பெயர் எது?
Q66. தொடரும் தொடர்பும் தேர்க: 'சிந்துக்குத் தந்தை' என்று அழைக்கப் பெற்றவர்.
Q67. இடும்பை - எதிர்ச்சொல் தருக
Q68. பொருத்தமான எதிர்ச்சொல் தருக - இகல்
Q69. கீழ்கண்ட சொற்களையும் அவற்றின் எதிர்ச்சொல்களையும் சரியாக பொருத்துக: சொற்கள்: அ. இழிவு ஆ. கனவு இ. வாழ்வு ஈ. செலவு ....எதிர்ச்சொற்கள்: 1. வரவு 2. தாழ்வு 3. நனவு 4. உயர்வு
Q70. "நோதல்" என்ற சொல்லிற்கு பொருத்தமான எதிர்ச்சொல் தேர்க
Q71. எதிர்ச்சொல் எடுத்து எழுதுக: 'தொகுப்பு'
Q72. ஒலி வேறுபாடறிந்து சரியான விடையை அறிக
Q73. Uvula - என்ற ஆங்கில சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல் அறிக
Q74. Zest' என்ற அங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
Q75. மரபுப்பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
Q76. சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடியேற்றுபவர் இவர்களில் யார்?
Q77. இந்திய அரசியலமைப்பு எத்தனை அட்டவணைகளைக் உள்ளடக்கியது?
Q78. கூட்டாட்சி நிதி என்பது எதை குறிக்கிறது?
Q79. மாநிலப் பட்டியலில் உள்ள அதிகார வகைகளின் எண்ணிக்கை ........
Q80. மத்திய பகுதிகளில் துணை ஆளுநர்களை நியமிப்பவர் இவர்களில் யார்?
Q81. நம் நாட்டின் அரசியலமைப்பில் உள்ள "அடிப்படை கடமைகள்" எந்த நாட்டு அரசியலமைப்பிருந்து பின்பற்றப்பட்டது?
Q82. ஜனாதிபதி தேர்தலை எந்த அமைப்பு நட்த்துகிறது?
Q83. ஜனாதிபதி ஒரு ஆண்டில் குறைந்தது எத்தனை முறை பார்லிமெண்ட்டை கூட்டுகிறார்?
Q84. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2) ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்துக: அட்டவணை(1): (a)குறுகிய கால விவாதம் (b) கவன ஈர்ப்பு அமைப்பு (c) பூஜ்ய நேரம் (d) பொதுத்துறை பற்றிய குழு. அட்டவணை (2): (1).1964 (2).1962 (3).1953 (4).1954
Q85. குடியரசுத் தலைவர் இல்லாத கால கட்டத்தில் அவருடைய அலுவல்களை கவனிப்பது ......
Q86. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட வேண்டுமென பரிந்துரைத்த குழு எது?
Q87. ஷெர்ஷாவுக்குப் பிறகு அரியணையில் அமர்ந்தவர் யார்?
Q88. காங்கிரஸ் பூரண சுயராஜ்யம் முதன் முதலாக கேட்ட லாகூர் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்.......
Q89. குரு கோவிந்த் சிங் எந்த ஆண்டு "கால்ஸா படை"யை எந்த ஆண்டு துவக்கி வைத்தார்?
Q90. 1857 சிப்பாய் கலகத்தின் போது லக்னௌவில் கொல்லப்பட்ட ஆங்கிலேய அதிகாரி .....
Q91. கீழ்க்கண்டவற்றுள் ருக்மி என அறியப்படும் அரசு எது?
Q92. கீழ்க்கண்ட இணைகளில் தவறானதைத் தேர்வு செய்க:
Q93. சோழர் காலத்தின் நிர்வாக அலகுகளை இறங்கு வரிசையில் அமைக்கவும். 1)வளநாடுகள் 2) நாடுகள் 3) மண்டலங்கள் 4) கூரம்கள்
Q94. சங்க காலத்தில் காவிரி பூம்பட்டினத்தை தலைநகராக கொண்ட மன்னர்கள் ........
Q95. லண்டனில் "இந்தியா லீக்" என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
Q96. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அதிக நீர்மைத்தன்மை உடையது .....
Q97. சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Q98. Unit Trust of India - UTI - யூனிட் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா - செயல்படுவது..
Q99. பொருளாதார்ர விதிகளின் பண்புக்கூறுகள்
Q100. இந்திய திட்டக் குழு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது? 1) 1950ல் அமைக்கப்பட்டது. 2)இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும். 3)இந்தக் குழு ஒரு ஆலோசனை அமைப்பு. 4) இது ஒரு அரசாங்க இலாகாவாக செயல் படுகிறது.
Q101. ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர் யார்?
Q102. மர வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்ற இடம்
Q103. நம் நாட்டில் புதிய பங்குகளை வெளியிட அனுசரிக்கப்படும் பிரபலமான முறை
Q104. HARD MONEY -- "கடுமையான பணம்" என்பது எதைக் குறிக்கிறது?
Q105. "முற்றுரிமை விசாரணைக் குழு" யாருடைய தலைமையின் கீழ் நிறுவப்பட்டது?
Q106. ஆண்டிற்கு 4% வீதத்தில் வளர்ச்சியடையும் ஒரு நிலத்தின் தற்போதைய விலை ரூ.2,97,440 எனில் 2 ஆண்டுகளில் தொகை ...............அதிகரித்துள்ளது.
Q107. A, B, C ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை A தனியாக செய்தால் 12 நாட்களிலும், B 18 நாட்களிலும் முடிப்பார்கள் எனில் C தனியாக செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்?
Q108. தேர்வெழுதிய 2 மாணவர்களில் ஒருவர் மற்றொருவரை விட 9 மதிப்பெண் கூடுதலாக பெறுகிறார். மேலும் இந்த மதிப்பெண் அவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 56% எனில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முறையே ......
Q109. ஒரு வேலையை 16 ஆட்கள் 12 நாட்களில் செய்து முடிக்க முடியும். அதே வேலையை 32 ஆட்கள் செய்தால் எத்தனை நாட்களில் செய்து முடிக்க முடியும்?
Q110. 18 பேர் சேர்ந்து 140 மீட்டர் நீளமுள்ள சுவரை கட்டுவதற்கு 42 நாட்கள் ஆகிறது. 30 பேர் சேர்ந்து 100 மீ நீளமுள்ள சுவரை கட்டுவதற்கு ஆகும் நாட்கள் எத்தனை?
Q111. மண்ணின் முதன்மையான ஊட்டச்சத்து
Q112. தாவரங்களின் ஓளிச்சேர்க்கையின் போது எந்த ஒளி அலை அதிகமாக உபயோகமாகிறது
Q113. பாக்ட்டீரியாக்களின் இனப்பெருக்கம் என்பது
Q114. சோயாபீன்ஸில் அடங்கியுள்ள முக்கிய உணவுச்சத்து
Q115. கை கால்களில் எலும்பு முறிவு சிகிச்சைப் பற்றி முதலில் விளக்கியவர்
Q116. கீழேயுள்ளவைகளில் எதனில் அதிக சர்க்கரை அடங்கியுள்ளது
Q117. ஏரன்கைமா எவ்வகை தாவரங்களில் காணப்படுகிறது
Q118. வளிமண்டலத்திலிருந்து காற்றை இவைகள் பெறுவது
Q119. வறட்சியில் இருந்து தப்பி வாழும் தாவரங்கள்
Q120. செல்களில் உள்ள சைட்டோகுரோம்கள்
Q121. எந்த உரம் தாவரத்தினால் நேரடியாக உட்கிரகித்துக் கொள்ளப்படும்?
Q122. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் "ஒளி தற்சார்பு" பாக்டீரியா எது?
Q123. தாவர உறுப்புகளில் எவ்வகை இயக்கம் ஹீலியோட்ராபிஸம் எனப்படும்
Q124. நல்ல மண் என்பது
Q125. மித வெப்ப இலையுதிர் காடுகளில் எந்த மரங்கள் காணப்படுகிறது
Q126. வெப்ப மண்டல ஈரப்பதமுள்ள காடுகள் உள்ள பகுதிகள் எவை
Q127. வெப்ப மண்டல காடுகளின் மழையளவு
Q128. கீழ் கண்டவற்றுள் எது எ டி பி மூலகங்கள் உற்பத்தியில் பங்கு வகிக்கின்றது
Q129. பரிணாம அடிப்படையிலான வகைப்பாட்டினை எழுதியவர்
Q130. இந்தியாவில் சந்தனம் அதிகமாக விளையும் மாநிலம்
Q131. கடின நீரை மென்னீராக மாற்ற பயன்படும் பொருள்
Q132. தாவர எண்ணெய்களை ஹைட்ரஜனேற்றமடையச் செய்வதற்குப் பயன்படும் வினைவேக மாற்றி எது?
Q133. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஒளியியல் பண்பு அற்றது எது?
Q134. ........................ஒரு ஹெட்ரோ வளைய (ஆறு வளைய) சேர்மம் ஆகும்?
Q135. வல்கனைசிங் செய்வதற்கு ரப்பரை எதனுடன் சூடுபடுத்துவார்கள்?
Q136. வேதியியலில் துணி சோடா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q137. பென்சிலின் முனை தயாரிக்க கிராஃபைட்டுடன் கலக்கப்படுவது
Q138. யூரியாவினைக் கண்டுபிடித்தவர் யார்?
Q139. காப்பர்-டின் கலவை எந்த உலோகக் கலவையில் உள்ளது?
Q140. சில்வரின் முக்கிய தாதுப்பொருள் எது?
Q141. சரிவு முறிவு முதன்மையாகச் சார்ந்துள்ள நிகழ்வு
Q142. கீழ்க்கண்டவற்றுள் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
Q143. "ச்சோக்" (choke) பயன் படுத்தப்படுவதன் நோக்கம்
Q144. கொடுக்கப்பட்டுள்ள மீட்டர்களை (கருவி) அவற்றின் பயனுடன் சரியாக பொருத்துக: அ)கோனியா மீட்டர் ஆ) ஹிப்சா மீட்டர் இ) மானோ மீட்டர் ஈ) பைக்னோ மீட்டர் .............1) கடல் மட்டத்தை அளவிடும் கருவி 2) ஒரு வாயுவின் அழுத்தத்தை அளவிடும் கருவி 3) திரவங்களின் அடர்த்தியை அளவிடும் கருவி 4) கோணங்களை அளவிடும் கருவி
Q145. மின்னூற்றம் பெற்றுள்ள உள்ளீடற்ற உலோகப் பந்து ஒன்று சுழி மின்புலத்தை எப்புள்ளிகளில் தோற்றுவிக்கிறது?
Q146. பன்னாட்டு நாட்கோடு (International Date Line) என்பது எந்த ரேகை?
Q147. சதுப்பு நிலக் காடுகள் கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் காணப்படுகிறது?
Q148. லெமூரியா கண்டம், "லெமூர்" வகை .............களால் அப்பெயர் பெற்றது.
Q149. தக்காண பகுதி மேற்கிந்தியாவில் காணப்படும் எதில் இருந்து உருவானது?
Q150. உலகின் மிக அகலமான ஆறு எது?
Q151. சூரிய கிரகணம் ஏற்படும் நாள் என்னவாக இருக்கும்?
Q152. மூன்று பக்கம் நீராகவும், ஒரு பக்கம் நிலமாகவும் காணப்படும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q153. எரிமலைப் பரவலைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் சாய்வுமானி எது?
Q154. சம பகல் இரவுகளைக் கொண்டிருக்கும் நாட்கள்
Q155. Monsoon - மான்சூன் எனும் சொல் எந்த அரபிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது?
Q156. உலகமயமாக்குதல் என்பது ?
Q157. மக்கள்தொகை பெருக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்த பொருளியல் அறிஞர் ?
Q158. கீழ்வருவனவற்றுள் எந்த நாடு கலப்பு பொருளாதாரத்தைப் பின்பற்றுவதில்லை?
Q159. இந்திய கணக்கு மற்றும் தணிக்கையாளரை நியமனம் செய்பவர் ?
Q160. லைசால்' எதற்கு பயன் படுகிறது ?
Q161. கிராபைட் எவ்வாறு இருக்கும் ?
Q162. ரிக் வேததில் அடங்கி உள்ளவை ?
Q163. இந்திய ரிசர்வ் வங்கி தொடக்கப்பட்ட ஆண்டு ?
Q164. தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு(சார்க்) எந்த ஆண்டு துவக்கப்பட்டது?
Q165. மெயின் கேம்ப் என்னும் புத்தகத்தை எழுதியவர்?
Q166. ஆதி மனிதன் சார்ந்த வகை?
Q167. கீழ்வருவனவற்றுள் எது தவறாக பொருத்தபட்டுள்ளது?
Q168. தாழையூத்து பெயர் பெற்றிருப்பது
Q169. இந்தியாவில் அதிகமாக சந்தன மரங்கள் காணப்ப்டும் மாநிலம் எது?
Q170. மிருச்சிகடிகம் என்ற நூலின் ஆசிரியர்
Q171. தப்தி நதியின் முகத்துவராத்தில் காணப்படும் நகரம் ?
Q172. பொருத்துக: அட்டவண 1: (அ),பழுப்பு நிலக்கரி(ஆ),இரும்பு தாது,(இ)அலுமினியம் பாக்ஸைட் (ஈ)ஜிப்சம் அட்டவணை 2: 1. பெரம்பலூர் 2.நெய்வேலி 3.சேலம் 4.கொல்லிமலை
Q173. அமைதிப் பள்ளதாக்கு இருக்குமிடம்
Q174. குளிர்காலத்தில் மழைபெறும் பகுதி எது?
Q175. மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்குமிடம்?
Q176. வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம் ?
Q177. கீழ்கண்ட கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடித்தவர்களையும் சரியாக பொருத்துக: கண்டுபிடிப்புகள்: அ) தொலைக்காட்சி ஆ) டிரான்ஸ்ஃபார்மர் இ)நீராவி இஞ்ஜின் ஈ) ராக்கெட் இஞ்ஜின் ........கண்டுபிடித்தவர்கள்: 1)ஜேம்ஸ் வாட் 2) ஜே.எல்.பெய்ர்டு 3)கோடார்ட் 4) வில்லியம் ஸ்டான்லி
Q178. வந்தேமாதரம் என்னும் பாடல் முதன்முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது?
Q179. கார்கில் யுத்தம் நடைப்பெற்ற ஆண்டு
Q180. மதராஸ் மாநிலம் எப்போது தமிழ்நாடு எனப்பெயர் மாற்றப்பட்டது ?
Q181. RETURN என்பது QDSTQM என எழுதப்பட்டால் EQUITY என்பது எவ்வாறு எழுதப்படும்?
Q182. கொடுக்கப்பட்டுள்ள மாதங்களில் பொருந்தாத்தை தேர்வு செய்க
Q183. இவற்றுள் தவறான எண் எது? 19, 17, 13, 21, 7
Q184. AGMS agms .... ....
Q185. ஏதோ ஒரு அடிப்படையில் திங்கள், வெள்ளியாகவும்; வெள்ளி, புதனாகவும்; புதன், செவ்வாயாகவும்; செவ்வாய், சனியாகவும் எழுதப்படுகிறது எனில் செவ்வாய்க்கு அடுத்த கிழமை என்ன?
Q186. Rearrange the following five sentences A, B, C, D & E in the proper sequence so as to form a meaningful paragraph. Then answer the questions given below. (A). The police, one would expect, will say that the underworld is capable of enlisting new recruits to sustain its sway. (B). The gang warfare, now raging in the city, entitles citizens to ask the police about the claims made, about the power of gangs having been broken. (C). But the recent shooting of an underworld kingpin by a hireling has an unusual twist. (D). Such claims have been made from time to time in the past. (E). For, the 25-year-old hitman, is the son of a retired constable, with two brothers in the police force. Which sentence should come 2nd in the paragraph?
Q187. Rearrange the following five sentences A, B, C, D & E in the proper sequence so as to form a meaningful paragraph. Then answer the questions given below. (A). The police, one would expect, will say that the underworld is capable of enlisting new recruits to sustain its sway. (B). The gang warfare, now raging in the city, entitles citizens to ask the police about the claims made, about the power of gangs having been broken. (C). But the recent shooting of an underworld kingpin by a hireling has an unusual twist. (D). Such claims have been made from time to time in the past. (E). For, the 25-year-old hitman, is the son of a retired constable, with two brothers in the police force. Which sentence should come 3rd in the paragraph?
Q188. Rearrange the following five sentences A, B, C, D & E in the proper sequence so as to form a meaningful paragraph. Then answer the questions given below. (A). The police, one would expect, will say that the underworld is capable of enlisting new recruits to sustain its sway. (B). The gang warfare, now raging in the city, entitles citizens to ask the police about the claims made, about the power of gangs having been broken. (C). But the recent shooting of an underworld kingpin by a hireling has an unusual twist. (D). Such claims have been made from time to time in the past. (E). For, the 25-year-old hitman, is the son of a retired constable, with two brothers in the police force. Which sentence should come 4th in the paragraph?
Q189. Who is known as the Father of English Literature?
Q190. This sentence has been given in Direct/Indirect form. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect/direct form: "e;He said, "e;it used to be a lovely, quiet street."e;
Q191. Give the meaning of DEGRADING
Q192. Which word in English is a synonym for both biscuits and fireworks?
Q193. When the noun in the subject's place is the person or thing, not doing the action, the verb is in .............form
Q194. "e;Do not trust a man who blows his own trumpet: -- What does this mean?
Q195. Give the opposite of VIABLE
Q196. தமிழகத்தின் முதல் கூட்டுத்துறை அனல் மின் நிலையம் எங்குத் தொடங்கப்பட்டது?
Q197. தமிழகத்தில் "தென் இந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு" என்று அழைக்கப்படுவது
Q198. "மெட்ராஸ்" நகரம் " சென்னை" யாக எப்போது மாற்றப்பட்டது?
Q199. தமிழ்நாட்டில் "வாட்வரி" அமல்படுத்தப்பட்ட ஆண்டு
Q200. "சென்னை நாள்" கொண்டாடப்படும் நாள்

 

 

03: 00: 00

 

வெளியே செல்க