Civil Service Exam 2024 | UPSC | IAS | TNPSC |Mock Tests

Welcome to Khub

 

தேர்வு எண்:9

Q1. இயற்கை இன்பக்கலம்' என்னும் பெருமைக்குரிய நூல்
Q2. ஏழை என்றும் அடிமை என்றும் எவருமில்லை சாதியில்' என்று கூறியவர்
Q3. அகர வரிசையில் எழுதுக
Q4. Projector - நேரான தமிழ்ச்சொல்
Q5. வெறுஞ்சமையலும் தையலுந்தானா மனைக்கலை' - வாக்கியத்தின் வகை அறிக
Q6. அலைபட்ட மனதிற்கு அமைதிக்க வழியாம் மலையுச்சி ஒளியன்ன மறைவற்ற மொழியாம்' - இதிலுள்ள இயைபுத் தொடையை எழுதுக
Q7. காய்சினம்' - இலக்கணக்குறிப்பு தருக
Q8. வேண்டாக்குப்பை' - இலக்கணக்குறிப்பு தருக
Q9. வைவாள்' - இலக்கணக்குறிப்ப தருக
Q10. விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'பயவாக் களரனையர் கல்லாதவர்'
Q11. விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை'
Q12. பரல்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக:
Q13. நுளைச்சியர்' என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்
Q14. விடைக்கேற்ற வினாவைத் தேர்க. இப்போது இங்கவன் உதவான் என்று அப்பூதியார் திருநாவுக்கரசரிடம் கூறினார்
Q15. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.
Q16. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Q17. இலக்கணக் குறிப்பு தருக. 'வெகுளாமை'
Q18. கீழ்க்கண்ட இலக்கணக்குறிப்பில் பொருத்தம் இல்லாத தொடர் எது?
Q19. மறவற்க மாசற்றார் கேண்மை' பொருள் அறிந்து விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.
Q20. சரியான சொற்றொடரை காண்.
Q21. படம்' - இது எவ்வகைப் பெயர்?
Q22. பெயர்ச் சொல்லின் வகையறிக: 'பொரியல் உண்டான்'
Q23. முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்வு செய்க:
Q24. அன்பே உலகில் அமைதி தரும்' - விடைக்கேற்ற வினாவைத் தெளிக:
Q25. சொற்களை ஒழுங்குபடுத்தி அமைந்த சரியான சொற்றொடரைத் தேர்க.
Q26. குணப்பெயரைக் குறிக்கும் சொற்கள் யாவை?
Q27. தொழுதோர்' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
Q28. இலக்கணக் குறிப்பறிதல் - வரிசிலை
Q29. பொற்குடம் - இலக்கணக் குறிப்பெழுதுக
Q30. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை'
Q31. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்" இப்பாடலடிகளில்
Q32. வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்: வேலன் நன்றாகப் படித்ததால் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான் - எவ்வகை வாக்கியம் எனச்சுட்டுக
Q33. மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல' என்ற உவமையின் பொருளைத் தேர்ந்தெடுக்க:
Q34. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக: 'உலக நிலைகளை அறியாதிருத்தல்'
Q35. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக: 'கனியிருக்க காய் விரும்பியது போல'
Q36. பின்வரும் பிறவினை வாக்கியத்தில் தவறானது எது?
Q37. 'பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து' - இந்த உவமையால் விளக்கப்படும் பொருள்
Q38. என்னையும் இடுக்கண் துன்னுவித்-தின்னிசை-தொடை நயம் அறிக.
Q39. 'வேலேறுபடத் தேளேறு மாயந்தாற் போல' எனும் உவமை உணர்த்தும் பொருளறிக.
Q40. வாக்கிய வகையைக் குறிப்பிடுக: 'அறம் செய்'
Q41. தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக:
Q42. செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக:
Q43. எவ்வகை வாக்கியமென தேர்க 'பரதன் உள்ளத்தை குகன் உணர்ந்திலன்
Q44. மொழியின் இனிமையே இனிமை - இது எவ்வகை வாக்கியம்
Q45. பெண்ணிற்கு மதிப்புக் கொடுங்கள், உரிமை கொடுங்கள், வணக்கம் செலுத்துங்கள், இது எவ்வகை வாக்கியம் என்பதைக் கண்டறிக
Q46. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக
Q47. செயப்பாட்டுவினைச் சொற்றொடரைக் கண்டறிக
Q48. சுற்றுப்புறத்தை பாதுகாத்தே தூய்மையாக வைத்திருப்போம் வெற்றிட மின்றிக் குவித்து வைக்கும் வேண்டாக் குப்பையைத் தவிர்த்திடுவோம்' - இயைபுத் தொடையை அறிக:
Q49. 'மனைக்கு விளக்கம் மடவாள்' என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
Q50. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்ற பழமொழி எந்த நூல்களை சிறப்பிக்கிறது? 1) நாலடியார்; 2) திருக்குறள்; 3) இனியவை நாற்பது; 4) நான்மணிக்கடிகை
Q51. ஒளவையார் பாடலில் உள்ள 'அவல்' என்பதன் பொருள் யாது?
Q52. நெஞ்சில் அன்பு இல்லாத மனிதர் போல எந்த மரம் வளர்கிறது என வள்ளுவர் கூறுகிறார்?
Q53. தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்' என்று கூறியவர்
Q54. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மிகச்சிறிய நூல்
Q55. 'புகழேந்திப் புலவரை' ஆதரித்த வள்ளல்
Q56. 'அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்' என்ற குறளின் அடுத்த அடி
Q57. கலிங்கத்துப் பரணியை 'தென்தமிழ்த் தெய்வப் பரணி' எனப்புகழ்ந்தவர்
Q58. மணிமேகலையில் 'ஆபுத்திரன் நாடு அடைந்த காதை'....................... காதையாகும்.
Q59. 'மலைபடுகடாம்' என்ற நூலை இயற்றியவர்
Q60. 'இனி இவரை எப்பொழுது காண்போம்' என எண்ணிப்பரிவது யாருடைய இயல்பு என வள்ளுவர் உரைக்கிறார்
Q61. தூது......................... பாவால் பாடப்படும்
Q62. புறநானூற்றில் கடவுள் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள தெய்வம்
Q63. 'நந்திக்கலம்பகம்' இயற்றிய ஆசிரியர்
Q64. கலித்தொகையில் 'மருதத்திணை' பாடல்களைப் பாடியவர்
Q65. 'தமிழுக்காக உயிர்நீத்த' எனும் சிறப்பினைப் பெற்ற நூல்
Q66. கீழ்க்காணும் எவரை இறந்தாலும் என்ன? வாழ்ந்தாலும் என்ன? என வள்ளுவர் கூறுகிறார்? 1) ஆய்ந்தறிந்த கேள்வி அறிவுடையோர் 2) கேள்வியின் வாயிலாகச் செவிச்சுவை உணராதவர் 3) உணவின் வாயிலாக வாய்ச்சுவை மட்டும் உணருபவர்
Q67. தன் மனதுக்குள்ளேயே கோயில் கட்டியவர்
Q68. ஐஞ்சிறு காப்பியங்களின் வரிசை
Q69. இவற்றில் மிகச்சரியான விடையை தேர்வுசெய்க 1) அறவண அடிகள் - மணிமேகலைக்கு அருளறம் போதித்தவர் 2) அச்சணந்தி அடிகள் - சீவகனுக்கு கலைகளை கற்பித்தவர் 3) கவுந்தி அடிகள் - கோவலனுக்கு பௌத்த மதத்தைப் போதித்தவர் 4) இளங்கோ அடிகள் - சாத்தனாருக்கு மணிமேகலையின் வரலாற்றை உரைத்தவர்..
Q70. 'பிள்ளை பாதி புராணம் பாதி' என்ற பழமொழி - கூறும் குறிப்பிடப்படும் சைவசமயக் குரவர் யார்?
Q71. காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்
Q72. பிள்ளைத்தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு
Q73. சீவகனைச் சூழ்ச்சியால் வெல்லக்கருதியவன்
Q74. திருக்குறளில் இரு அதிகாரங்களுக்கு அமைந்த ஒரே தலைப்பு
Q75. மணிமேகலையின் அமுத சுரப்பியில் முதன் முதலில் சோறிட்டவர் யார்?
Q76. சுதந்திர இந்தியாவிற்கு அரசியலமைப்புச் சட்டம் தேவை என்று கூறியவர் இவர்களில் யார்?
Q77. தமிழகத்தில் நீதிக்கட்சியை நிறுவியவர் யார்?
Q78. அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளைப் பற்றி கூறப்பட்டுள்ளது?
Q79. இவர்களில் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படாதவர்........
Q80. அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவான சமூக விதிகள் தரும் வழிகாட்டும் நெறி, அரசியலமைப்பின் எந்த ஷரத்தில் கூறப்பட்டுள்ளது?
Q81. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த வருடம் திருத்தப்பட்ட்து?
Q82. "ஒரே மக்கள், ஒரே நாடு, ஒரே தலைவர்" இந்த கொள்கையை அறிவித்தவர்
Q83. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யாருடைய தலைமையில் நடைபெற்றது?
Q84. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
Q85. இவர்களில் இந்திய அரசாங்கத்தை தலைமையேற்று நட்த்துபவர் யார்?
Q86. பாண்டியர்களின் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் சின்னம்
Q87. 1916ம் ஆண்டு லக்னௌவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் யார்?
Q88. தெய்வீக உரிமைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட சுல்தான்
Q89. மன்சப்தாரி முறை எந்த முகலாய மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q90. களப்பிரர்களின் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q91. கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
Q92. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: [1] ராஜ ராஜனின் காலத்தில் "தேவாரம்" தொகுக்கப்பட்டது. [2] ஜெயங்கொண்டான் என போற்றப்பட்டவர் முதலாம் ராஜேந்திர சோழன் [3] சோழர்கள் காலத்தில் இலவச மருத்துவ மனைகள் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டிருந்தன.
Q93. ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனர் தலைநகரை சோசவீர் என்ற இடத்திலிருந்து எந்த இடத்திற்கு மாற்றினார்?
Q94. இவர்களுள் யாருடைய காலத்தில் "சதி" கையாளப்படவில்லை?
Q95. சுயராஜ்ய கட்சியின் நிறுவனர்கள் யார்?
Q96. வரி சீர்திருத்தம் பற்றிய ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த குழு எது?
Q97. தேசிய வளர்ச்சிக் குழுவில் உறுப்பினரல்லாதவர்
Q98. நம்நாட்டில் பருத்தி அதிகமாக விளைவிக்கும் மாநிலம்.......
Q99. கொடுக்கப்பட்டுள்ள வரிகளில் முழுமையாக மாநில அரசுகளால் வசூலிக்கப்படுவது......
Q100. உலக வங்கியின் மற்றொரு பெயர்
Q101. வளர்ச்சிக்காம ஏற்படுத்தப்பட்ட வங்கிகளில் முதலில் துவங்கியது..
Q102. வெளிநாடுகளில் சுமார் 170 கிளைகளைக் கொண்ட இந்திய வங்கி
Q103. "அக்மார்க்" என அழைக்கப்படுவது ஒரு ......
Q104. நுகர்வோர்ரை "அப்பாவிகள்" என வர்ணித்தவர் யார்?
Q105. வங்கிகளைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க 1) வைப்புத் தொகைகள் பெற்றுக் கொள்கிறது 2) கடன் மற்றும் முன் தொகை அளிக்கிறது 3) நிதி நிறுவனமாக செயல்படுகிறது 4) ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி நடந்து கொள்கிறது.
Q106. ஒரு வட்டத்தின் ஆரத்திற்கு சமமான நாண் மையத்தில் தாங்கும் கோணம்
Q107. 33.25° நிரப்பு கோணம்
Q108. இணைகரத்தின் மூலைவிட்டங்கள்
Q109. முக்கோணத்தின் மூன்று கோணங்கள் 3x + 5, x + 20, x + 25 எனில் பெரிய கோணத்தின் மதிப்பு
Q110. இரண்டு கூம்புகள் சம ஆரங்கள் கொண்டுள்ளன. அவற்றின் சாயுயரங்களின் விகிதம் 4:3 எனில் வளை பரப்புகளின் விகிதம் என்ன?
Q111. இருவித்திலை தண்டானது
Q112. ரைசோபியம் பாக்ட்டீரியாக்கள் எத்தாவரங்களின் வேர்களில் காணப்படுகிறது
Q113. பின்வருவனவற்றில் புரோகேரியாட்டில் செல் கொண்டது எது
Q114. தற்கொலை பைகள் என்பவை
Q115. தாவர வைரஸ்களில் காணப்படுவது
Q116. சுவாச வேர்கள் பெறும்பாலும் காணப்படும் தாவரம்
Q117. வறட்சியைப் பொறுத்துக் கொள்ளும் தாவரம்
Q118. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தருக: [அ] மானோகுளோனல் எதிர்ப்புப் பொருட்கள் என்பவை குளோன் செல்களால் உருவாக்கப்பட்ட எதிர்ப்பு பொருட்கள் ஆகும். [ஆ] இவை ரைரஸ் நோய்களை குணப்படுத்தப் பயன்படுகின்றன.
Q119. "பச்சை தங்கம்" என எந்த மரம் அழைக்கப்படுகிறது?
Q120. பழங்களை பழுக்க வைக்க பயன்படுவது
Q121. காலர்பா என்பது ஒரு
Q122. எந்த ஆல்கா ஸ்டோன்வர்ட்
Q123. எந்த பசும் ஆல்கா ஹெட்டிரோட்ரைகள் அமைப்பு கொண்டது
Q124. கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் பாசிகள்
Q125. ஏலக்காய் போன்ற வாசனை திரவியங்கள் விளையும் மாநிலம்
Q126. சைக்ளிக் பாஸ்பரிலேஷன் எங்கு நடைபெறுகிறது
Q127. "உயிர் உரம்" என கருதப்படுவது எது?
Q128. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன்..........
Q129. ஆக்ஸிடோகரிடக்டேஸ்களுக்கு உதாரணம்
Q130. ஜிப்ரால்லின் எதற்கு தேவை
Q131. ஆழ்கடல் மூழ்குதலில் பயன்படும் வாயுக்கலவை எது?
Q132. பாதரசம் வெப்ப மானிகளில் பயன்படுத்தப்படும் காரணம் ........
Q133. பேக்கலைட் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது? [அ] இது பீனால் மற்றும் பார்மல் டிஹைடிலிருந்து பெறப்படுகிறது [ஆ] இது ஒரு ரெசின் ஆகும் [இ] இது ஒரு தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக். [ஈ] இதை சூடாக்கும் போது வேதியியல் மாற்றம் ஏற்படுவதில்லை.
Q134. டெட்ரா எத்திலின் லெட் பெட்ரோலுடன் சேர்க்கப்படுவதுற்கு காரணம் என்ன?
Q135. ஒரு அணுவிலுள்ள நான்காவது எலக்ட்ரானின் நான்கு குவாண்டம் எண்களின் மதிப்பு .......
Q136. காரீய கேசோலின் என்பது என்ன?
Q137. குடிநீரை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் பொருள் எது?
Q138. குளோரோபிலில் காணப்படும் உலோகம் எது?
Q139. மருத்துவ மனைகளில் சுவாசத்திற்காக பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் குழாய்களில் ஆக்ஸிஜனுடன் எந்த வாயு கலக்கப்பட்டுள்ளது?
Q140. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதை காண்க: [1] இயற்கை இழை--பருத்தி [2} இயற்கை ரப்பர்--தயோக்கால் [3] செயற்கை இழை--நைலான் [ஈ] செயற்கை டிடெர்ஜெண்டு -- சோப்பு
Q141. கொடுக்கப்பட்டுள்ள விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் சரியாகப் பொருத்துக: அ) கோபர்நிக்கஸ் ஆ)கெப்ளர் இ)கலிலியோ ஈ) நியூட்டன் ...........1) ஜூப்பிட்டரின் சந்திரன் 2) புவி ஈர்ப்பு விதி 3) சூரியனை மையமாக்க் கொண்ட தோற்றம் 4) கிரக இயக்கத்தின் விதிகள்
Q142. ஒரு நடுநிலையான அணு, நேர்மின் அயனி ஆகும் போது......
Q143. பிளாங்ஸ் மாறிலியின் S I அலகு ..............
Q144. கோபால்ட் 60 பொதுவாக கதிரியக்க சிகிச்சை முறைக்குப் பயன் படுத்தப்படுகிறது. ஏனெனில், இது ...............ஐ வெளிப்படுத்துகிறது.
Q145. ஒரு அணுவை இழந்த பின் சோடியம் எலக்ட்ரான் அமைப்பு?
Q146. நிலவின் மேற்பரப்பில் எவ்வகை மாற்றம் ஏற்படும்?
Q147. அகில் கணவாய் எங்கு அமைந்துள்ளது?
Q148. தென் சீனக்கடலில் அமைந்துள்ள எந்தத்தீவு பல நாடுகளுக்கிடையே சச்சரவுகளுக்கு ஆதாரமாகியுள்ளது?
Q149. எல்லைகளைக் காட்டி வரையப்படும் வரைப்படங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q150. தக்காண பீடபூமியின் நதிகளில் எந்த நதி வங்காள விரிகுடாவில் கலப்பது இல்லை?
Q151. ஆந்திராவும் தமிழ் நாடும் நல்ல மழை பெறக் காரணமாக இருப்பது
Q152. உலகில் உள்ள நன்னீரின் அளவு
Q153. புவியின் மேற்பரப்பில் இருந்து வளிமண்டலத்தின் உயரே செல்லச் செல்ல ........நிலை இருக்கும்
Q154. புவிக்கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையறுக்கப்பட்ட கற்பனைக் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q155. சூரியனில் காணப்படும் மஞ்சள் நிறப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q156. 2005 உலகின் எந்த ஆண்டாக அறிவிக்கப்பட்டது ?
Q157. சமாதானத்துக்கான நோபல் பரிசை வழங்கும் நாடு?
Q158. சாராசரியாக மனிதனின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு?
Q159. எந்த நிறமுடைய மலருக்கு மணம் அதிகம்?
Q160. ஹார்மோன் ' இல்லாத உயிரினம் ?
Q161. தோட்டக்கலை பற்றிய படிப்பின் பெயர்?
Q162. எலக்ட்ரானிக் நகரம் என அழைக்கப்படுகிறது?
Q163. இந்தியா தனது முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை விண்ணில் செலுத்திய ஆண்டு?
Q164. இவர்களில் இந்தியாவின் முதல் தர இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனை யார்?
Q165. நோபல் பரிசு வரலாற்றில் பொருளாதாரத்துக்கான விருது வென்ற ஒரே பெண் ?
Q166. எந்த மாத்த்தில் 'கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இருதய தினமாக கடைப்பிடிக்கப்படுக்கிறது?
Q167. ஆகாய விமான பாகங்கள் மற்றும் குக்கர்கள் செய்ய பயன்படும் உலோக கலவை ?
Q168. கீழே உணவுப் பொருட்களும் அவற்றில் கலப்படம் செய்யப்படும் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன இவற்றில் சரியான இணை எது?
Q169. கூற்று அ) ஹரப்பா நாகரிகம் சிந்து நாகரிகம் என அழைக்கப்படுகிறது ஆ) ஹரப்பா நாகரிகம் சிந்து நதிக்கரையில் வளர்ச்சி அடைந்தது
Q170. குளிர்பாலைவனங்களில் தவறான இணை எது?
Q171. இந்திய ரிசர்வ் வங்கியின் 23வது கவர்னர் யார் ?
Q172. ஞானபீட விருது எந்த துறைக்கு வழங்கப்படுகிறது ?
Q173. இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தலைமை தளபதி
Q174. பாரத ஸ்டேட் வங்கி துவங்கப்பட்ட ஆண்டு
Q175. வேர்முடிச்சு நோயால் பாதிப்படையும் தாவரம்
Q176. ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் ?
Q177. டெசிபல் என்பது எதை அளக்க உதவும் அலகு?
Q178. 2013 ஜெர்மனியில் நடந்த ஜூனியர் பெண்கள் உலக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி . எந்த அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது
Q179. 2012 மகளிர் ' டுவென்டி -20' உலக்கோப்பையை வென்ற நாடு ?
Q180. இந்திய மாக்கியவல்லி என்று அழைக்கப்பட்ட அறிஞர் :
Q181. கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில், விடுபட்ட்தை காண்க: 13, 32, 24, 43, 35, ?, 46, 65, 57, 76
Q182. A G L P S ?
Q183. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத்தை தேர்வு செய்க:
Q184. A=1, Car=22 எனில் Officer என்பதன் மதிப்பு என்ன?
Q185. காமேஷ் வீட்டிலிருந்து 10 மீட்டர் தெற்கில் நடக்கிறான். பின் இடது பக்கம் திரும்பி 25 மீட்டர் நடக்கிறான். மீண்டும் இடது பக்கம் திரும்பி 40 மீட்டர் நடக்கிறான். பின் வலது பக்கம் திரும்பி 5 மீட்டர் நடந்து தனது கல்லூரியை அடைகிறான். எனில், தற்போது வீட்டில் இருந்து பார்த்தால் கல்லூரி எத்திசையில் இருக்கும்?
Q186. Who is the author of "e;Mary had a little lamb"e; rhyme?
Q187. Replace the highlighted grammatical mistake words with proper words: "e;I started work on 6 o' clock this morning and now it is over.
Q188. "e;Suffrage"e; is a term associated with ......
Q189. If a word spells the same bothways, how is it called in English?
Q190. Detailed plan of journey ==
Q191. Choose the word which is most opposite in meaning to the word ADMIRED
Q192. Pick out the collective noun from the following.
Q193. What is the name for the study of proverbs?
Q194. What is the name for the collection of proverbs?
Q195. This sentence has been given in Direct/Indirect form. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect/direct form: "e; The Prime Minister said that no one would be allowed to disturb the peace"e;.
Q196. தமிழ்நாட்டில் நிலப்பரப்பின் அடிப்படையில் காணப்படும் சிறிய மாவட்டம்
Q197. "தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரியாக மாற்றம்" சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
Q198. பெரியார் நீர்த்திட்டம் எந்த மாவட்டத்திற்குப் பாசன வசதி அளிக்கிறது?
Q199. தமிழ் எப்போது தமிழ்நாட்டின் ஆட்சி மொழியானது?
Q200. தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிகம் கிடைக்குமிடம் எது?

 

 

03: 00: 00

 

வெளியே செல்க