Khub.info Learn TNPSC exam and online pratice

வானியல் சார்ந்த படிப்புகள் -- SPACE RELATED STUDIES:

Q1.
1. வானியல் -- ASTRONOMY: வானியல் பற்றிய படிப்புக்கான ஒரு பொது பெயர்.
2. வானியற்பியல் -- ASTROPHYSICS: வானில் உள்ள பொருட்களின் heavenly bodies உடற்கூறு அமைப்பு.
3. வான் வேதியியல் -- ASTROCHEMISTRY: வானில் உள்ள வேதி பொருட்களைப் பற்றிய படிப்பு.
4. வான் பொருளியக்க அளவியல் -- ASTROMETRY: வான் பொருள்களின் நிலைகளையும் அவற்றின் நகர்வுகளையும் பற்றி படிப்பது.
5. வான் நிலவியல் -- ASTROGEOLOGY: வான் கோள்களைப் பற்றிய நிலவடிவ, உள்ளடக்க படிப்பு.
6. ஜோதிடம் -- ASTROLOGY: இது ஒரு சமூக ரீதியான படிப்பு. கிரகங்களின் நிலையைப் பொருத்து ஜோதிடம் கூறுவது. அதிகமாக இந்தியாவில் மட்டும் பழக்கத்தில் உள்ள ஒரு அறிவியல்
7. அண்டவுற்பத்தியியல் -- COSMOGNY: வானில் உள்ள வெவ்வேறு உருவகங்களை உற்பத்தியான வரலாறு.
8. எக்ஸோபையாலஜி -- EXOBIOLOGY: உலகிற்கு அப்பால் உள்ள கோளங்களில் உள்ள உயிர் பற்றியது.
9. செலெனாலஜி -- SELENOLOGY: நிலவைப் பற்றிய படிப்பு/ஆய்வு
10. ஸ்பெக்ட்ராலஜி -- SPECTROLOGY: கதிர் நிரல் பற்றிய படிப்பு/ஆய்வு
11. ஸ்டெல்லார் அஸ்ட்ரானமி -- STELLAR ASTRONOMY: நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வு/படிப்பு
12. சோலார் அஸ்ட்ரானமி -- SOLAR ASTRONOMY: சூரியனைப் பற்றிய ஆய்வு/படிப்பு
13. கிரக அறிவியல் -- PLANETARY SCIENCE: பூமியைத் தவிர்த்து, இதர கிரகங்களை பற்றிய ஆய்வு/படிப்பு.
14. இயல் அண்டவியல் -- PHYSICAL COSMOLOGY: பிரபஞ்சத்தைப் பற்றிய முழு ஆய்வு.
15. வானவியல் -- ASTRONAUTICS : பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி வானில் ஊர்தி பயணம் பற்றிய ஆய்வு.
16. வான் உயிரியல் -- ASTROBIOLOGY : வானில் உயிரின வாழ்வு, பிரபஞ்சத்தின் உயிரின எதிர்கால வாழ்வு, பூமியில் உயிரின வாழ்வு.
17. அண்ட வானியல் -- GALACTIC ASTRONOMY : பால்வழித் திரளைப் பற்றிய படிப்பு/ஆய்வு.