Khub.info Learn TNPSC exam and online pratice

அரசாங்க தலைவர்கள், அதிகாரிகள், மரியாதைக்குரிய வரிசை கிரமம்.

Q1. அரசாங்க தலைவர்கள், அதிகாரிகள், மரியாதைக்குரிய வரிசை கிரமம்.

1. குடியரசுத் தலைவர்
2. துணைக் குடியரசுத்தலைவர்
3. பிரதம மந்திரி
4. ஆளுநர் (மாநிலத்திற்குள்)
5. முன்னாள் குடியரசுத்தலைவர்கள்
6. துணைப் பிரதமர் - (இருந்தால்)
7. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மக்களவை சபாநாயகர்.
8. மத்திய கேபினட் அமைச்சர்கள் : மா நில முதன் மந்திரிகள், திட்டக்குழு உதவித்தலைவர், முன்னாள் பிரதம மந்திரிகள், மக்களவை மா நிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்கள்.
9. பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
10. வெளி நாட்டு தூதுவர்கள்
11. உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
12. தலைமை தேர்தல் அதிகாரி, கணக்கு தணிக்கையாளர்.
13. மாநிலங்களவை / மக்களவை உதவித் தலைவர்/துணை மாநில முதல்வர்கள்/திட்டக்குழு உறுப்பினர்கள்/மத்திய இணை அமைச்சர்கள்/பாதுகாப்புத் துறை சார்ந்த அமைச்சர்கள்.
14. மத்திய நிதி ஆலோசகர், மத்திய துறை காரியதரிசிகள், யூனியன் பிரதேச லெஃப்டினென்ட் ஆளுநர்கள்.
15. முப்படை தளபதிகள்
16. வெளி நாட்டு தூதரக விசேஷ காரியதரிசிகள்
17. மாநில சட்ட சபை சபா நாயகர்கள்; மாநில உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிகள்.
18. மாநில அமைச்சர்கள், யூனியன் பிரதேச முதல் மந்திரிகள், மத்திய துணை அமைச்சர்கள்.
19. முப்படையின் தளபதிகளாக தற்காலிக பொறுப்பில் உள்ளவர்கள்.
20. மத்திய நிர்வாக தீர்ப்பாய தலைவர்கள்.