Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. பிரபஞ்சத்தின் உயர்வும் தாழ்வும் -- HIGH AND LOW OF THE UNIVERSE
எண் மேன்மை நிலை விண்/பூமி பொருள்
1. அதிவெப்பமான கிரகம் மெர்க்குரி/புதன்
2. அதிவேகமான கிரகம் மெர்க்குரி/புதன்
3. மிகச்சிறிய கிரகம் மெர்க்குரி/புதன்
4. மிகப்பெரிய கிரகம் ஜூபிடர்/குரு
5. மிகப்பெரிய துணைக்கோள் கனிமேடு/வியாழன்
6. மிக மெதுவான கிரகம் நெப்ட்யூன்
7. மிக குளிர்ச்சியான கிரகம் நெப்ட்யூன்
8. மிகப்பெரிய சிறு கோள் Asteroid செரிஸ் -- Ceres
9. வளிமண்டலத்தில் அதிகமாக உள்ள வாயு நைட்ரஜன்
10. பதிவு செய்யப்பட்ட அதிக நேர சூரிய கிரகணம் 7.5 நிமிடங்கள்
11. பூமியில் அதிகமாக உள்ள வாயு வடிவிலான வேதிப்பொருள் ஆக்ஸிஜன்
12. பூமியில் அதிகமாக உள்ள வேதிப்பொருள் சிலிகான் Silicon
13. பூமியில் அதிகமாக உள்ள உலோகம் அலுமினியம்
14. உலகின் உயரமான இடம் சிம்பரோஸா மலை உச்சி, இக்குவேடார்
15. உலகின் தாழ்வான இடம் சாக்கடல் (இஸ்ரோல்-ஜோர்டான்)
16. முழு நிலவு இல்லாத மாதம் February 1865
17. மிகப்பெரிய மலைத் தொடர் இமாலயம்,ஆசிய
18. மிக நீளமான மலைத்தொடர் ஆண்டிஸ், ஐரோப்பா
19. மிகப்பெரிய தீவு க்ரீன்லாந்து
20. மிகப்பெரிய தீவு நாடு ஆஸ்திரேலியா
21. மிகப்பெரிய தீவுக்கூட்ட நாடு இந்தோனேசியா
22. உலகின் மிகச்சிறிய தீவு Rothschild island, அண்டார்டிகா (193SQKM).
23. உலகின் மிகச்சிறிய தீவுக் குடியரசு நௌரு
24. மிக தூரத்திலுள்ள Remotest தீவு Bouvet island (நார்வே)
25. மிக தூரத்திலுள்ள Remotes தீவு கூட்டம் Tristan da cunha (தென் அட்லாண்டிக் கடல்)
26. உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு Mantoulin Island, அமெரிக்கா
27. உலகின் மிகப்பெரிய எரிமலைத் தீவு சுமத்ரா, இந்தோனேசியா.
28. உலகின் மிக வெப்பமான பாலைவனம் சஹாரா
29. உலகின் மிக குளிர்ச்சியான பாலைவனம் அண்டார்டிகா
30. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் அரேபியன்
31. உலகின் மிகப்பெரிய வளைகுடா பாரசீக
32. உலகின் மிகப் பெரிய குகை சரவாக் சேம்பர், மலேசியா
33. பதிவான மிகப்பெரிய மழைத் துளி 10 மி.மீ
34. தென் துருவம் அடைந்த முதல் மனிதன் Ronald Amundsen, நார்வே
35. பனிப்பாறை மிகுந்த இடம் துருவ பகுதிகள்
36. இரண்டாம் பனிப்பாறை மிகுந்த இடம் சியாச்சென், இந்தியா
37. மிகப்பெரிய பெருங்கடல் பசிபிக்
38. சிறிய பெருங்கடல் தென் கடல்
39. மிக ஆழமான கடல் பகுதி Mariana Trench,பிலிப்பைன்ஸ்
40. பெரிய கடல் Sea தென் சீனக் கடல்
41. சிறிய கடல் பால்டிக் கடல்
42. உவர்ப்பு நிறைந்த கடல் காஸ்பியன் கடல்
43. உலகின் மிக நீளமான நதி அமேஸான்
44. உலகின் மிகப்பெரிய கடல் அமேஸான்
45. உலகின் மிகச்சிறிய நதி ரோ, அமெரிக்கா.
46. மிக நீளமான இந்திய நதி ப்ரம்மபுத்ரா
47. மிகப் பெரிய இந்திய நதி கங்கை
48. மிகச் சிறிய இந்திய நதி மணிமுத்தாறு, தமிழ்நாடு
49. உலகின் மிகப்பெரிய ஏரி காஸ்பியன் கடல்
50. உலகின் மிக ஆழமான ஏரி பைக்கால் ஏரி, சைபீரியா
51. உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி பைக்கால்
52. மிகப் பழமையான ஏரி பைக்கால்
53. உலகின் உயரமான ஏரி Ojus Del Salado, சிலி
54. உலகின் தாழ்வான ஏரி சாக்கடல், ஜோர்டான்
55. உலகின் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி சுப்பீரியர் ஏரி, அமெரிக்கா
56. தீவில் உள்ள மிகப்பெரிய ஏரி மானிடாவ் ஏரி, கேனடா
57. பனிப்பாறையடியில் உள்ள பெரிய ஏரி வாஸ்டோக் ஏரி, அண்டார்டிகா.
58. இந்தியாவின் மிகப்பெரிய உப்பங்கழி வேம்பநாடு, கேரளா.
59. உலகின் உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல், வெனிசுலா.
60. உலகின் அகலமான நீர்வீழ்ச்சி இகுவாசு, அர்ஜெண்டினா
61. உலகின் பெரிய/பழமையான வாய்க்கால் க்ராண்ட் வாய்க்கால், சீனா
62. உலகின் அதிகமான வனப்பகுதி உள்ள இடம் அமேசான், ப்ரேசில்
63. மிகப்பெரிய சகாப்தம் ப்ரி கேம்ப்ரியன்
64. உலகின் மிகப்பெரிய நதி வடிநிலம் அமேசான்
65. மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரி மீட் ஏரி, அமெரிக்கா
66. உலகின் மிகப்பெரிய பள்ளத்தாக்கு க்ராண்ட் கேன்யான், அமெரிக்கா
67. உலகின் மிகப்பெரிய டெல்டா சுந்தரவனம், இந்தியா
68. உலகின் மிகப்பெரிய பவளத்தீவு க்வாஜிலீன்
69. உலகின் மிகப்பெரிய அலைகள் உள்ள இடம் Bay of Fundy, Novascotia
70. உலகின் மிகப்பெரிய நதி தீவு மஜூலி, ப்ரம்மபுத்ரா
71. மிக வேகமான கடல் நீர் போக்கு Ocean Current West Wind Drift
72. வெப்பம் அதிகமுள்ள பகுதி மேற்கு சஹாரா
73. குளிர் அதிகமுள்ள பகுதி Coldest region Verkhoyansk, சைபீரியா
74. மனிதன் வாழும் குளிர் அதிகமுள்ள பகுதி Norilsk, ரஷ்யா
75. அகலமான நீர்வழி Broadest strait Davis, க்ரீன்லாந்து
76. மிகக்குறுகிய நீர்வழி Narrowest strait Aegean Strait
77. மிக வலுவான கடல் நீர் போக்கு Narwakto Rapids. British Columbia
78. உலகின் உயரமான பீடபூமி திபெத்
79. உலகின் உயரமான உயிருள்ள எரிமலை Gallatiri-சிலி
80. உலகின் உயரமான் நீர் வழிப்போக்குவரத்து Titicaca--பெரு
81. உலகின் நீளமான பவள பாறை Great Barrier, ஆஸ்திரேலியா
82. உலகின் ஆழமான பள்ளத்தாக்கு Hell’s Canyon -- அமெரிக்கா
83. மனிதன் வாழும் அதிவெப்பப் பகுதி Djibouti ஆப்பிரிக்கா
85. இந்தியாவில் மனிதன் வாழும் அதிவெப்பபகுதி திருநெல்வேலி, தமிழ்நாடு.