Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. புவியியல் கல்வி பிரிவுகள் -- RELATED STUDIES
எண் கல்வி பெயர் கல்வி பிரிவு
1. ACOUSTICS ஒலி மற்றும் காற்றலைப் பற்றி
2. AERO DYNAMICS வாயுக்களின் இயக்கவியல் -- குறிப்பாக காற்றில் நகரும் பொருட்களின் மீது -- உதாரணம் -- விமானம், ஏவுகணை.
3. AERONAUTICS: காற்றில் நகரும் அனைத்துப் பொருட்களின் அனைத்து அம்சங்கள்
4. ANTHROPOLOGY மனித தோற்றம், உடற்கூறு, கலாச்சார மேம்பாடு பற்றி.
5. ASTRONOMY வானியல் அமைப்பு ரீதியான கல்வி
6. ASTROPHYSICS வானியலின் ஒரு பகுதி. விண்வெளியில் உள்ள அமைப்புகளின் உருவம்
7. ASTROCHEMISTRY வானியலின் ஒரு பகுதி. விண்வெளி அமைப்பின் வேதியியல் அமைப்பு.
8. ASTROGEOLOGY வானில் உள்ள பொருட்களின் புவியியல் ரீதியான அமைப்பு.
9. COSMOGNY நட்சத்திரம், கிரகம், துணைக்கோள் தோற்றம் பற்றிய கல்வி.
10. CHOROLOGY புவியியல் ரீதியாக, பரப்பு, தாவரம், விலங்குகள் பரவியிருப்பது பற்றி.
11. COSMOLOGY பிரபஞ்சம் உருவானது, அமைப்பு கூறு, தோற்றம்.
12. CONCHOLOGY கடல் சிப்பிகளை பற்றிய கல்வி
13. CRYOLOGY தாழ்வு வெப்பநிலையைப் பற்றிய கல்வி.
14. CARTOGRAPHY வரைபடம் தயாரித்தல் மற்றும் அதை விளக்குவது பற்றி.
15. ECOLOGY உயிரினம்--சுற்றுச்சூழலுடன் அவற்றின் தொடர்பு.
16. EXOBIOLOGY பிரபஞ்சத்தைத் தாண்டி உயிரினம் வாழக்கூடிய சாத்தியக்கூறு பற்றி.
17. GEOLOGY: பூமியின் தரைப்பரப்பின் உள்ளடக்கம் பற்றி
18. GEOPHYSICS பூமியின் தரைபரப்பின் அமைப்பைப் பற்றி
19. GLACIOLOGY பனிப்பாறைகள் பற்றி.
20. HYDROLOGY நீர், நீர்நிலைகள் பற்றி.
21. HYETOLOGY மழைப் பொழிவு பற்றி.
22. LITHOLOGY பாறைகளின் உள்ளடக்கம் பற்றி
23. LIMNOLOGY ஏரிகளைப் பற்றி
24. METALLURGY தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரிக்கும் முறை பற்றி
25. METEOROLOGY வானிலை நடவடிக்கைகள் பற்றி.
26. MINERALOGY தனிம/கனிமங்களைப் பற்றி.
27. NEPHOLOGY மேகங்களைப் பற்றி
28. OROLOGY மலைகளைப் பற்றி
29. OCEANOGRAPHY கடல் அதன் அம்சங்கள் பற்றி.
30. PHYSIOGRAPHY இயற்கை புவியியல் அமைப்பு பற்றி
31. PALEOONTOLOGY படிமங்கள் மற்றும் பழங்கால உயிரின வடிவம் பற்றி
32. PEDOLOGY மண் வகைகள், பயன் மேலாண்மை பற்றி
33. PALEOZOOLOGY விலங்கு படிமங்கள் பற்றி
34. PHENOLOGY கால நிலையால் உயிரின பாதிப்பு.
35. PETROLOGY பாறைகள் உருவானது, உள்ளடக்கம், கட்டமைப்பு பற்றி
36. POTAMOLOGY நதிகளைப் பற்றி
37. SELENOLOGY நிலவைப் பற்றி
38. SPELEOLOGY குகைகளைப் பற்றி
39. SPECTROLOGY கதிர் நிரல் பற்றி spectrums.
40. TELEOLOGY இயற்கையின் மாற்றங்கள் பற்றி.
41. VOLCANOLOGY எரிமலைகளைப் பற்றி