Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. புவியியல் சார்ந்த உபகரணங்கள்: RELATED INSTRUMENTS
எண் உபகரணம் பெயர் பயன்பாடு
1. Altimeter. உயரம் அளக்க (Altimetry - உயரம் அளப்பதை இவ்வாறு அழைப்பர்)
2. Barometric Altimeter விமானத்தில் உயரத்தை அறிய உதவும் கருவி
3. Wrist Altimeter மலையேற்றத்தின் போது உயரம் அறிய கையில் கட்டும் கடிகார கருவி
4. Anemometer காற்றின் வேகமறியும் கருவி (பல வகைகள் உள்ளன)
5. Barograph வளி மண்டல அழுத்த வரை படம் வரைய
6. Barometer வளி மண்டல அழுத்தம் அறிய
7. Binocular தூரத்தில் உள்ள பொருளை அருகில் பார்க்க உதவும் கருவி
8. Bolometer மின் காந்த அலை கதிர் வீச்சை அளக்க உதவும் கருவி
9. Beaufort Scale காற்றின் திசை வேகத்தை அறிய உதவும் கருவி.
10. Bourdon Gauge அழுத்தத்தை அறிய உதவும் கருவி
11. Calorimete வேதியியல் மாற்ற வெப்பத்தை அளக்க உதவும் கருவி
12. Ceiling Balloon வானியல் நிபுணர்களால் பகலில் தரையிலிருந்து மேகம் இருக்கும் உயரத்தை கணக்கிட உதவும் கருவி.
13. Ceiling Projector வானியல் நிபுணர்களால் இரவில் தரையிலிருந்து மேகம் இருக்கும் உயரத்தை கணக்கிட உதவும் கருவி.
14. Cryometer மிக குறைந்த கால நிலையை temperatures அறிய உதவும் கருவி
15. Dark Adaptor Glasses கண்ணுக்கு பாதிப்பு இல்லாமல் பகல்/இரவில் மேகங்களை கண்டறிய உதவும் கண் கண்ணாடி.
16. Electron Microscope மிகச்சிறிய பொருட்களை 2000 மடங்கு பெரியதாக்கி பார்க்க உதவும் கருவி
17. Fathom meter நீர் நிலைகளின் ஆழத்தைக் கண்டுபிடிக்க உதவும் கருவி
18. Hygrometer ஈரப்பதத்தை அளக்க உதவும் கருவி. Humidity
19. GM Counter கதிர்வீச்சின் தாக்கத்தை அளக்க உதவும் கருவி.
20. Gravimeter நீருக்கடியில் உள்ள எண்ணெய் வளத்தை அறிய உதவும் கருவி.
21. Hydrophone நீருக்கடியில் ஒலியை அறிய உதவும் கருவி
22. Hydroscope நீருக்கடியில் உள்ள பொருட்களை பார்க்க உதவும் கருவி
23. Hypsometer கடல் மட்டத்திலிருந்து இதர இடங்களின் உயரம் அறிய உதவும் கருவி
24. Ice Accretion Indicator பனி உறைவை அறிய உதவும் கருவி
25. Lidar தூரத்தில் உள்ள ஒளியையும் தூரத்தையும் அறிய உதவும் கருவி.
26. Mecalli Scale நில நடுக்கத்தின் தாக்கத்தை அறிய உதவும் கருவி.
27. Manometer அழுத்தத்தை அறிய உதவும் கருவி
28. Nephoscope வானில் உள்ள மேகத்தின் உயரம், திசை மற்றும் வேகம் அறியும் கருவி
29. Pyrheliometer or Pyrometer வெப்பக் கதிர் வீச்சின் அளவு, கால நிலை அறிய உதவும்
30. Pyranometer சூரிய ஒளி கதிர்வீச்சை அளக்க உதவும் கருவி
31. Richter Scale நில நடுக்கத்தால் ஏற்படும் அலை வீச்சை அறிய உதவும் கருவி
32. Sodar வளி மண்டல மாற்றங்களால் ஒலி அலையில் ஏற்படும் மாற்றங்கள் அறிய.
33. Solarimeter சூரிய ஒளியின் கதிர் வீச்சு, வெப்பம் அறிய உதவும் கருவி.
34. Stevenson Screen வானியல் கருவிகளை வெப்பம்/மழையிலிருந்து தடுக்கும் ஒரு கருவி.
35. Sunshine Recorders சூரிய ஒளியின் வெளிச்சத்தை அறிய உதவும் கருவி.
36. Thermograph காலநிலை மற்றும் ஈரப்பதம் பதிவு செய்யும் ஒரு வரைபடம்.
37. Thermometer வெப்பத்தின் அளவை அறிய உதவும் கருவி.
38. Weather Balloon வானிலை கருவிகளை உயரே எடுத்துச்செல்ல உதவும் பலூன்
39. Weather Radar மழை/பனி பொழியும் இடங்கள், வேகம் அறிய உதவும் கருவி.
40. Doppler Radar தற்கால, வானிலை அறிய உதவும் கருவி.
41. Weather Wane உயரமான கட்டிடங்களில் சுழன்று கொண்டிருக்கும் நான்கு அரை வட்ட கோப்பை போன்று காணப்படும் காற்று திசை அறியும் கருவி.
42. Wind sock/Wind Cone ஒரு கொம்பில் தொங்கவிடப்பட்டிருக்கும், இரு பக்கமும் திறந்த பை போன்ற காற்று திசை காட்டும் உபகரணம். விமான நிலையங்களில் காணலாம்.
43. Wind Profiler காற்றின் வேகம்/திசை அறிய உதவும் கருவி.
44.
45.
46.
47.
48.
49.