Khub.info Learn TNPSC exam and online pratice

தேசிய விளையாட்டு -- NATIONAL SPORTS OF COUNTRIES:

Q1. தேசிய விளையாட்டு
"பல நாடுகள் தங்கள் நாட்டு தேசிய சின்னங்களை அறிவிப்பது போல, விளையாட்டுகளையும் அறிவித்துள்ளன. அவை:
எண் விளையாட்டு நாடு/கள்
1. PATO அர்ஜெண்டினா
2. SLOOP SAILING பஹாமாஸ்
3. கபடி வங்காள தேசம்
4. கிரிக்கெட் ஆண்டிகுவா பர்புடா, பார்பேடோஸ், பெர்முடா, இங்கிலாந்து, க்ரெனடா, கயானா, ஜமைக்கா
5. CAPOIERA ப்ரேசில்
6. LACROSSE & ICE HOCKEY கேனடா
7. CHILEAN RODEO சிலி
8. TEJO கொலம்பியா
9. WRESTLING, POLO, VARZESH E BASTANI இரான்
10. CHARREIRA மெக்ஸிகோ
11. ARNIS பிலிப்பைன்ஸ்
12. PASO FINO ப்யூரிட்டோ ரிக்கோ
13. வாலிபால் ஸ்ரீலங்கா
14. DANDI BIYO நேபாளம்
15. BUSKASHI ஆப்கானிஸ்தான்
16. AUSTRALIAN FOOT BALL ஆஸ்திரேலியா
17. ARCHERY பூட்டான், மங்கோலியா
18. BASE BALL க்யூபா, டொமினிக்கன் குடியரசு, அமெரிக்கா, வெனிசுலா"