Khub.info Learn TNPSC exam and online pratice

விளையாட்டு களங்கள் -- PLAYING FIELDS

Q1. விளையாட்டு களங்கள்
எண் விளையாட்டு களத்தின் பெயர்
"1. வாலிபால், டென்னிஸ், பேட்மிண்டன் கோர்ட் -- COURT
2. பேஸ்பால் - BASE BALL டைமண்ட்-DIAMOND
3. குத்துச்சண்டை, மல்யுத்தம் ரிங் -- RING
4. கிரிக்கெட், கால்பந்து க்ரௌண்ட் -- GROUND
5. கோல்ஃப் -- GOLF கோர்ஸ் -- COURSE
6. கோல்ஃப் முக்கிய விளையாட்டு பகுதி லிங்க், க்ரீன் -- LINK, GREEN
7. கிரிக்கெட் முக்கிய விளையாட்டு பகுதி பிச் -- PITCH
8. பனிச்சறுக்கு, பனி ஹாக்கி ரிங்க் -- RINK
9. மல்யுத்தம், பொது சொல் அரெனா -- ARENA
10. இரு சக்கர மிதி வண்டி போட்டி வெலொட்ரோம் -- VELODROME
11. தடகளம் ட்ராக்ஸ் -- TRACKS."