Khub.info Learn TNPSC exam and online pratice

விளையாட்டு கோப்பைகள் -- SPORTING TROPHIES

Q1. சிறகுப் பந்து -- BADMINTON
" 1. ஒலிம்பியன் சேலஞ்சர் கோப்பை -- இந்திய மகளிர் ஒற்றையர்
2. தாமஸ் கோப்பை -- 1949 முதல் நடத்தப்படும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக ஆடவர் போட்டி
3. உபேர் கோப்பை -- 1957 முதல் நடத்தப்படும் உலக மகளிர் கோப்பை
4. விகாஸ் டோப்பிவாலா சேலஞ்ச் கோப்பை -- தேசிய மகளிர் போட்டி
5. BWF உலக சேம்பியன்ஷிப் -- 1977 முதல் நடத்தப்படும் உலகளவிலான போட்டி.
6. ஐரோப்பிய கோப்பை -- 1978 முதல் ஐரோப்பிய பேட்மிண்டன் சங்கங்களுக்கிடையிலான போட்டி
"

Q2. குத்துச் சண்டை -- BOXING
"1. விர்ஜினியா லாங்கார்ன் கோப்பை
2. உலகக் குத்துச் சண்டை பட்டம்
3. உலகக் குத்துச் சண்டை குழு மகுடம்
4. உலகக் கோப்பை
5. உலக அதிக பளு சாம்பியன்ஷிப் (Heavy Weight Championship)
"
Q3. கிரிக்கெட் -- CRICKET
" 1. ஆஷஸ் -- Ashes -- இங்கிலாந்து - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள்
2. பார்டர் -- கவாஸ்கர் கோப்பை - இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள்
3. பாஸில் டி ஆலிவேரா கோப்பை -- இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டிகள்
4. விஸ்டென் கோப்பை -- இங்கிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் டெஸ்ட் போட்டிகள்
5. ஃப்ராங்க் ஒரெல் கோப்பை -- ஆஸ்திரேலியா - மே. இ. தீவுகள் டெஸ்ட் போட்டிகள்
6. ட்ரான்ஸ் டஸ்மான் கோப்பை -- ஆஸ்திரேலியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டிகள்
7. விவியன் ரிச்சர்ட்ஸ் கோப்பை -- தென் ஆப்பிரிக்கா -- மே.இ. தீவுகள் டெஸ்ட் போட்டிகள்
8. ஆசிய கோப்பை -- ஒருநாள்/20 ஓவர் போட்டிகள்
9. உலகக்கோப்பை -- ஒரு நாள் போட்டிகள் -- நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை
10. உலகக்கோப்பை -- 20 ஓவர் போட்டிகள்
11. ஐ.சி.சி. சேம்பியன் கோப்பை -- 1998 முதல் நடத்தப்படும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி.
12. பென்ஸன் ஹெட்ஜஸ் கோப்பை
13. நேட் வெஸ்ட் கோப்பை
14. ரஞ்சிக் கோப்பை-- 1934 -- இந்திய மாகாணங்களுக்கிடையில் நடத்தப்படும் போட்டி. இங்கிலாந்தில் விளையாடிய இந்திய மன்னர் ரஞ்சித் சிங் நினைவாக நடத்தப்படும் போட்டி
15. கூச் பீஹார் கோப்பை -- 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி
16. தியோதர் கோப்பை -- 1973 - 1974 முதல் இந்தியாவின் ஐந்து மண்டலங்களுக்கிடையில் நடத்தப்படும் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி.
17. இரானிக் கோப்பை -- 1959-60 முதல் ரஞ்சிக்கோப்பை வெற்றி அணிக்கும், இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மற்றொரு அணிக்குமிடையில் நடக்கும் போட்டி.
18. விஜய் மெர்ச்சண்ட் கோப்பை -- 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி.
19. வினு மங்கட் கோப்பை -- 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி
20. விஸ்ஸி கோப்பை -- இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடத்தப்படும் போட்டி"
Q4. கால் பந்து -- FOOT BALL
"1. UEFA CHAMPION SHIP கோப்பை -- 1960 -- ஐரோப்பிய சங்கங்களுக்கிடையில் நடக்கும் போட்டி.
2. உலகக் கோப்பை - 1930 - உலக நாடுகளுக்கிடையில் நடக்கும் போட்டி
3. மெர்டெக்கா கோப்பை -- 1957 -- மலேசியாவில் நடக்கும் போட்டி
4. SAFF CHAMPIONSHIP கோப்பை -- 1963 -- SAARC அமைப்பு நாடுகளுக்கிடையில் நடக்கும் போட்டி. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை - இந்தியா 7 முறை வென்றுள்ளது.
5. டாக்டர் பி.சி.ராய் கோப்பை -- 1962 முதல் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய மாநிலங்கள் போட்டி
6. டுராண்ட் கோப்பை -- 1888 - மார்ட்டிமர் டுராண்ட் என்ற ஆங்கிலேய அதிகாரி (ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லை நிர்ணயித்தவர்) நினைவாக நடத்தப்படும் போட்டி.
7. IFA கேடயம் -- 1893 முதல் இந்திய கால்பந்து சங்கத்தால் கொல்கத்தாவில் நடத்தப்படும் போட்டி.
8. சந்தோஷ் கோப்பை -- 1941 -- இந்த போட்டி மன்னர் மன்மத நாத் ராய் சௌத்ரி, சந்தோஷ் (வங்காள தேசத்தில் உள்ளது) நினைவாக நடத்தப்படும் போட்டி.
9. சுப்ரோத்தோ கோப்பை -- 1960 முதல் இந்திய பள்ளிகளுக்கு இடையில் நடத்தப்படும் போட்டி.
முன்னாள் இந்திய விமானப்படை தளபதி சுப்ரோதொ முகர்ஜி நினைவாக நடத்தப்படும் போட்டி
"
Q5. ஹாக்கி - HOCKEY
"1. உலகக் கோப்பை -- 1971 - சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தால் நடத்தப்படுகிறது. பெண்களுக்கு 1974 முதல் நடத்தப்படுகிறது. 12 உலக நாடுகள் மட்டுமே பங்கேற்கும்.
2. சேம்பியன் கோப்பை - 1978 முதல் ஆண்களுக்கும், 1987 முதல் பெண்களுக்கும், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தால் நடத்தப்படும் போட்டி.
3. அஸ்லன்ஷா கோப்பை -- 1983 முதல் வருடந்தோறும் மலேசியாவில் நடத்தப்படும் போட்டி.
4. முருகப்பா தங்க கோப்பை -- சென்னையில் வருடந்தோறும் நடத்தப்படும் போட்டி.
5. பெய்ட்டன் கோப்பை -- 1895 முதல் கொல்கத்தாவில் நடத்தப்படும் போட்டி. "
Q6. டென்னிஸ் -- TENNIS
"1. விம்பிள்டன் -- ஜெண்டில்மேன் கோப்பை -- 1877 முதல் வருடந்தோறும் நடத்தப்படும் இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறுபவருக்கு கொடுக்கப்படும் விருது.
2. வீனஸ் ரோஸ்வாட்டர் டிஷ் பரிசு -- விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறுபவருக்கு கொடுக்கப்படும் விருது.
3. டேவிஸ் கோப்பை -- 1900 முதல் உலக நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் டென்னிஸ் போட்டி வெற்றி அணிக்கு கொடுக்கப்படும் பரிசு.
4. ஹாப்மேன் கோப்பை -- 1989 முதல் கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டி.
5. ஃபெட் கோப்பை -- 1963 முதல் பெண்களுக்கான் நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் அணி போட்டி. "
Q7. மேசைப் பந்து - TABLE TENNIS
" 1. ஸ்வேத்லிங் கோப்பை -- 1926 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போட்டியில் ஆண்கள் அணிக்கு கொடுக்கப்படும் பரிசு. இது ஒரு உலக அளவிலான போட்டி.
2. கார்பில்லியன் கோப்பை -- 1933 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறும் பெண்கள் அணிக்கு கொடுக்கப்படும் பரிசு. இது ஒரு உலக அளவிலான போட்டி. "
Q8. இதர கோப்பைகள் -- OTHER TROPHIES.
"1. ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கோப்பை -- கோல்ஃப்
2. ரைடர் கோப்பை -- கோல்ஃப்
3. வாக்கர் கோப்பை -- கோல்ஃப்
4. சோல்ஹீம் கோப்பை -- கோல்ஃப்
5. டன்ஹில் கோப்பை -- கோல்ஃப்
6. கர்டிஸ் கோப்பை -- கோல்ஃப்
7. அகஸ்டா மாஸ்ட்ர்ஸ் -- கோல்ஃப்
8. டெர்பி -- குதிரப்பந்தயம்
9. க்ராண்ட் நேஷனல் -- குதிரைப்பந்தயம்
10. கிங்ஸ் கோப்பை -- வானூர்தி சாகசங்கள்
11. வெச்செஸ்டர் கோப்பை -- போலோ
12. வில்லியம் கோப்பை -- கூடைப்பந்து
13. வில்லியம் டாட் நினைவுக் கோப்பை -- கூடைப்பந்து
14. பெங்களூர் ப்ளூ சேலஞ்ச் கோப்பை -- கூடைப்பந்து
15. புர்துவான் கோப்பை - பளு தூக்குதல்
16. எஸ்ஸார் கோப்பை -- போலோ
17. ப்ரீத்தி சிங் கோப்பை - போலோ
18. ராதா மோஹன் கோப்பை -- போலோ
19. எம்பரர் கோப்பை - சுமோ மல்யுத்தம்
20. அட்மிரல் கோப்பை - பாய்மர படகுப் போட்டி
21. ஸ்டான்லி கோப்பை - பனி ஹாக்கி
22. நார்த் சீ கோப்பை -- பாய்மர படகுப் போட்டி
23. அமெரிக்கா கோப்பை -- படகுப் போட்டி
24. வில்லியம் வெப் எலிஸ் கோப்பை - ரக்பி "