Khub.info Learn TNPSC exam and online pratice

இந்திய விளையாட்டு அரங்கங்கள் -- INDIAN SPORTS STADIUMS

Q1. இந்திய விளையாட்டு அரங்கங்கள் -- INDIAN SPORTS STADIUMS
"
"எண் அரங்கத்தின் பெயர்/இடம் விளையாட்டு
1. யாங்கீ அரங்கம், டெல்லி குத்துச்சண்டை
2. ப்ராபோர்ன் அரங்கம், மும்பை கிரிக்கெட்
3. சிதம்பரம் அரங்கம், சென்னை கிரிக்கெட்
4. சின்னசாமி அரங்கம், பெங்களூரூ கிரிக்கெட்
5. ஈடன் கார்டன், கொல்கத்தா கிரிக்கெட்
6. ஃபிரோஸ்ஷா கோட்லா, டெல்லி கிரிக்கெட்
7. க்ரீன் பார்க், கான்பூர் கிரிக்கெட்
8. நேரு அரங்கம், சென்னை தடகளம், கால்பந்து
9. இந்திரா காந்தி உள்ளரங்கம், டெல்லி உள் அரங்க விளையாட்டுகள்
10. நேரு அரங்கம், டெல்லி கால் பந்து, இதர விளையாட்டுகள்
11. வாங்கெடே அரங்கம், மும்பை கிரிக்கெட்
12. அம்பேத்கர் அரங்கம், டெல்லி கால்பந்து
13. கார்ப்பொரேஷன் அரங்கம், கொல்கத்தா கால்பந்து
14. யுவபாரதி அரங்கம், கொல்கத்தா பல விளையாட்டு
15. தயான் சந்த் அரங்கம், லக்னௌ ஹாக்கி
16. லால் பகதூர் அரங்கம், ஹைதராபாத் கிரிக்கெட், கால்பந்து "
"17. சவாய் மான்சிங் அரங்கம், ஜெய்ப்பூர் கிரிக்கெட்
18. சிவாஜி அரங்கம், டெல்லி ஹாக்கி
19. பாராபட்டி அரங்கம், கட்டாக் கிரிக்கெட்
20. யதுவீந்திரா அரங்கம், பட்டியாலா பல வகை விளையாட்டுகள்
21. கீனன் அரங்கம், ஜம்ஷெட்பூர் பல வகை விளையாட்டுகள்
22. வல்லபாய் பட்டேல் அரங்கம், அஹமதாபாத் கிரிக்கெட்
23. நேதாஜி உள்ளரங்கம், கொல்கத்தா உள் அரங்க விளையாட்டுகள்
24. விதர்பா அரங்கம், நாக்பூர் கிரிக்கெட்
25. மோதி பாக் ஸ்டேடியம், வடோடரா கிரிக்கெட்
26. ஷேர் எ காஷ்மீர் ஸ்டடியம், ஸ்ரீநகர் கிரிக்கெட்
27. நேருஅரங்கம், இந்தூர் கிரிக்கெட்
28. மாதவ் ராவ் சிந்தியா அரங்கம், ராஜ்கோட் கிரிக்கெட்
29. இந்திரா ப்ரியதர்ஷினி அரங்கம், விசாகப்பட்டினம் கிரிக்கெட்
30. மவுலான ஆஸாத் அரங்கம், ஜம்மு கிரிக்கெட்
"31. பிந்த்ரா அரங்கம், மொஹாலி கிரிக்கெட்
32. பரகதுல்லா கான் அரங்கம், ஜோத்பூர் கிரிக்கெட்
33. ராஜீவ் காந்தி அரங்கம், ஹைதரபாத் கிரிக்கெட்
34. ஹோல்கர் அரங்கம், இந்தூர் கிரிக்கெட்
35. HPCA அரங்கம், தர்மசாலா கிரிக்கெட்"