Khub.info Learn TNPSC exam and online pratice

மிசோரம்

Q1. மிசோரம் MIZORAM
தொடக்கம் : 20.02.1987.
தலை நகர் : அய்ஸால்.
பரப்பளவு : 21,087 ச.கி.மீ. (24 வது நிலை)
ஜனத்தொகை : 10,91,014 (27 வது)
மொழி : மிஸோ, ஆங்கிலம்.
கல்வியறிவு : 91.58%
மாவட்டங்கள் : 8.
முக்கிய நகரங்கள் : அய்ஸால்.
மாநில எல்லைகள் : திரிபுரா, அஸ்ஸாம், மணிப்பூர், வங்காள தேசம், மியான்மர்.
மக்களவை தொகுதிகள் : 1
மாநிலங்களவை தொகுதிகள் : 1
சட்டமன்ற தொகுதிகள் : 40
மாநில சின்னம் :
மாநில கீதம் :
மாநில ஆறுகள் : மலை ஆறுகள்.
மாநில மலர் : Vanda (Blue Orchid)
மாநில மரம் : Indian Rose Chest nut
மாநில பறவை : Mrs. Hume's Phesant
மாநில மிருகம் : (Serow) ஆடு வகையை சார்ந்தது.
மாநில ஆளுநர் : கும்மணம் ராஜசேகரன்
மாநில முதன் மந்திரி : ஃபுலால்தன் ஹாவ்லா.


Q2. வரலாற்று சுருக்கம்
மலை வாழ் மக்கள் அதிகமாதலால், சிறு சிறு கூட்டங்களாக ஒரு தலைவனைக் கொண்டு வாழ்ந்த பகுதி. ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகு, அஸ்ஸாமின் லுஷாய் மலைப்பகுதி மாவட்டமாகவும், பிறகு மிஸோ மலைப்பகுதியாகவும் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. லால்டெங்கா என்பவரின் முயற்சியால் 21.1.72 முதல் யூனியன் பிரதேசமாகவும், பிறகு 20.2.1987 முதல் மாநில அந்தஸ்து பெற்று நிர்வாகம் செய்யப்படுகிறது. விவசாயம், முக்கியமாக மூங்கில் சார்ந்த தொழில், சுற்றுலா ஆகியவை பொருளாதார நடவடிக்கை படிப்பறிவு அதிகமுள்ள மாநிலம்.
Q3. மிசோரம் மாநிலத்தின் மாவட்டங்கள் யாவை?
1. அய்ஸால் (AIZAWL), 2. சம்பாய் (CHAMPAI), 3. கோலசிப் (KOLASIB), 4. லாங்த்லாய் (LAWNQTLAI), 5. மாமித் (MAMIT), 6. சாய்ஹா (SAIHA), 7. செர்ச்சிப் (SERCHHIP). 8. லங்லி
Q4. மிசோரம் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் யார்?
சால் சுங்கா.
Q5. மிசோரம் மாநிலத்தின் மக்களவை தொகுதி எது?
மிசோரம் .