Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. வேலையின்மை விகிதம் மற்றும் பண வீக்கம் விகிதம் இடையேயான தொடர்பை விளக்குவது?
Q2. சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு யாரால் எடுக்கப்படுகிறது?
Q3. நிதி ஆயோக் (NITI AYOG) பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
Q4. இந்தியாவின் முதல் நவீன வங்கி எது?
Q5. எப்போது ஆர்பிஐ பணச்சந்தை பரஸ்பர நிதியை அறிமுகப்படுத்தியது?
Q6. மத்திய அரசு விதிக்காத வரி எது?
Q7. GDP - யின் பகுதிகள் (COMPONENTS) என்னென்ன? 1. நுகர்வோர் செலவினங்கள் 2. அரசு செலவினங்கள் 3. தொழில் செலவினங்கள் 4. தொழில் முதலீடுகள்
Q8. தேசிய வருமானத்தைக் கணக்கிட 1949ஆம் வருடம் எந்தக் குழு அமைக்கப் பட்டது?
Q9. எது மூலதன செலவினம் இல்லை?
Q10. மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதியம் எந்த ஆண்டு ஊதிய சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது?
Q11. எப்பொழுது சுதந்திரமான பண மாற்று நிர்வாக அமைப்பு தொடங்கப்பட்டது?
Q12. கீழே உள்ள நாட்டில் அதிக அளவு வெளிநாட்டு பணம் வைத்திருக்கக் கூடிய நாடு எது?
Q13. மற்ற நாட்டு பணத்துடன் ஒரு நாட்டின் பண மதிப்பு தொடர்ந்து மதிப்பு குறைந்து செல்வது என்பது?
Q14. தேசிய முதலீட்டு நிதி இஉருவாக்கப்பட்ட ஆண்டு எது?
Q15. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் போது என்ன நடக்கும்?
Q16. விரிவான அல்லது பரந்துபட்ட பணத்தின் தொகைகள் எவை? 1. பொது மக்களிடம் உள்ள செலாவணி. 2. வங்கியில் உள்ள மக்களின் கேட்பு வைப்புகள். 3. வங்கியில் உள்ள பொதுமக்களின் கால வைப்புகள். 4. இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள பிற வைப்புகள்.
Q17. கீழ்க்காணும் வரிகளில் எது நேர்முக வரி அல்ல என்பதைக் குறிப்பிடுக?
Q18. பேரியல் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை நோக்கங்கள் எவை? 1. முழு வேலைவாய்ப்பு 2. நிலையான விலை 3. விரைவான பொருளாதார வளர்ச்சி 4. பொருளாதார நீதி
Q19. முத்ரா வங்கி பற்றிய சரியான கூற்று எது?
Q20. நேர்முக வரியைச் சார்ந்தது எது? 1. சொத்து வரி 2. நிறுவன வரி, 3. பண்னை வரி, 4. விற்பனை வரி, 5. வருமான வரி, 6. கலால் வரி.
Q21. இந்தியாவில் கணக்கீடு செய்ய அடிப்படை ஆண்டாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆண்டு எது?
Q22. கட்டண வங்கியாக அங்கீகரிக்கப் பட்ட்து எது?
Q23. சரியான கூற்று எது? 1. 14வது நிதி ஆணையம் மத்திய வரிகள் மாநில அரசிற்கு 42% பங்கீடு செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. 2. 14வது நிதி ஆணையத்தின் தலைவர் விஜய் கெல்கர்.
Q24. தவறான கூற்று எது? 1. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம் மணிலா. 2. இந்தியா - மியான்மர் இடையேயான எல்லை மின்சார இணைப்பின் அதிக ஒலிபரப்பு திறனுக்கு நிதியுதவி அளிப்பது ADB.
Q25. பஞ்சாயத்து சேகரிக்கும் வரி எது?
Q26. திறந்த சந்தை நடவடிக்கைகள் என்பது எந்த பொருளை விற்றல் மற்றும் வாங்குதல் சம்பந்தமானது?
Q27. பொருளாதார திட்டம் எதன் முக்கிய பண்பு?
Q28. தவறான கூற்று எது?
Q29. கருப்புப்பணத்தின் விளைவுகளை அறிக. 1. இணையொத்த பொருளாதாரத்தை உருவாக்கும். 2. இயற்கை வளங்களை தவறாக திசை திருப்பும்.
Q30. பொருளாதார திட்டமிடல் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
Q31. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. கேல்கர் குழு 1. வங்கி திருத்தங்கள் ஆ. நரசிம்மன் குழு 2. சிறு சேமிப்பு இ. டெண்டுல்கர் குழு 3. வரி சீர்திருத்தங்கள் ஈ. ஷியாமளா கோபிநாத் குழு 4. வறுமைக்கோடு கணக்கீடு
Q32. உற்பத்தியின் உண்மைக் காரணிகள் எது? எவை?
Q33. உழைப்பாளிகளின் திறமை எதைப் பொறுத்து இருக்கும்?
Q34. உலக பொருளாதார மேற்பார்வை அறிக்கை வெளியிடும் அமைப்பு எது?
Q35. கலால் வரி எதன் மீது போடப்படுவது?
Q36. இந்தியாவின் வருவாயில் மறைமுக வரி எத்தனை விழுக்காடு?
Q37. கூட்டுறவு கடன் சமூகத்தின் அமைப்பு?
Q38. நிதி ஆயோக் ன் தலைவர் யார்?
Q39. தவறான கூற்று எது?
Q40. தேசிய வருவாய் பற்றிய தகவல்களை வெளியிடும் அமைப்பு எது?
Q41. பொது மற்றும் தொழில் வேளாண்மை (General and Industrial Management) என்ற புகழ் வாய்ந்த புத்தகத்தை எழுதியவர் யார்?
Q42. இரட்டைப் பொருளாதாரம் என்பது...
Q43. பண அங்காடி...
Q44. இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
Q45. வங்கி விகிதம் என்பது எதனுடன் தொடர்பு கொண்ட து?
Q46. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனித்து எவை சரியானவை என தேர்ந்தெடுக்கவும். 1. பம்பாய் பங்குச்சந்தை ஆசியாவிலேயே பழமையானதாகும். 2. இது 1875ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட து. 3. பம்பாய் பங்குச்சந்தை தலால் தெருவுக்கு இணையானதாகும்.
Q47. காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி மேலாண்மை (IRDA) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Q48. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. முதன்மை புள்ளி 1. செய்தித்தாளிலிருந்து பெறப்படும் புள்ளி ஆ. பைவேரியேட் 2. 360 டிகிரி இ. இரண்டாம் விபரப்புள்ளி 3. நேரடியாக சேகரிப்பது ஈ. வட்ட வரைபடம் 4. இருவழி அலை வெண் பட்டியல்
Q49. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
Q50. பண்ட திணிப்பு என்பது...