Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தமிழ்நாடு மாநில கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
Q2. நம் நாட்டின் பழமையான பங்கு மாற்றகம் எது?
Q3. Steel Authority of India Ltd., (SAIL) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
Q4. 2014 ஆகஸ்ட் நிலைப்படி விவசாயிகளுக்கான தேசிய கமிஷனின் தலைவர் யார்?
Q5. Octroi என்று சொல்லப்படும் வரி யாரால் வசூலிக்கப்படுகிறது?
Q6. நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்யா சென் அவர்களது பங்களிப்பு எந்த பொருளாதார துறையை சார்ந்தது?
Q7. திருநெல்வேலி மாவட்டத்தின் எந்த நகரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைந்துள்ளது?
Q8. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எவ்வாறு சுருக்கமாக அழைக்கப்படுகிறது?
Q9. "அமுல்" எனப்படும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைக்கப்பட்ட ஆண்டு
Q10. மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
Q11. நம்நாட்டில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது?
Q12. கொடுக்கப்பட்டுள்ள அரசாங்க ஏற்பாடுகளையும் அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளையும் சரியாக பொருத்துக: அ) MTRP ஆ)நீண்ட கால நிதிக் கொள்கை இ)வேளாண்மை விலைக் குழு ஈ) தொழிற்சாலைகள் (வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடு) சட்டம் .....1) 1951 2) 1965 3) 1970 4) 1985
Q13. "புதிய வேளாண்விலைக் கொள்கை" எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Q14. நம்நாட்டு ஐந்தாண்டு திட்டங்களில் இடைவெளி ஏற்பட்டு வருட திட்டங்களாக மாறியதற்கு காரணம்
Q15. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: 1) தேசிய பால்வள வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு 1965. 2) தேசிய விவசாய மற்றும் கிராம வளர்ச்சி வங்கி (நபார்டு) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1982
Q16. எந்த ஐந்தாண்டு திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கலைக்கப்பட்டது?
Q17. கடன் பத்திரம் (Debenture) என்பது என்ன?
Q18. முன்னோக்கிய மனப்பான்மை கொண்ட ஊரக வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
Q19. ஜூலை 2014 நிலவரப்படி, நம் நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் விகிதம் .......
Q20. அக்டோபர் 2, 1952 அன்று துவங்கப்பட்ட "சமுக முன்னேற்ற திட்ட"த்திற்கு உதவி செய்த நாடு எது?
Q21. எந்தப் பொருளாதார வரையறியின் அடிப்படையில் முதல் ஐந்தாண்டு திட்டம் செயலாக்கப்பட்டது?
Q22. நம் நாட்டில் முதன் முறையாக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது எந்த வருடம் ?
Q23. பசுமைப் புரட்சி தொடங்கப்பட்ட ஆண்டு
Q24. நம் நாட்டு தேசிய வருமானத்தை கணக்கிடும் அமைப்பு
Q25. "வங்கிகளின் தீர்வகம்" என அழைக்கப்படுவது .....
Q26. 1945ம் ஆண்டு யாருடைய தலைமையில் கூட்டுறவு திட்டக்குழுவினை மத்திய அரசு நியமித்தது?
Q27. முதியோர் கல்வி (Adult education) குறைந்த தேவைத் திட்டத்துடன் எந்த ஐந்தாண்டுத் திட்ட்த்தில் இணைக்கப்பட்ட்து?
Q28. கூட்டுறவு சங்கங்கள் எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்?
Q29. நம்நாட்டு வங்கிகளில் எந்த வகை "வங்கி வீதம்" பின்பற்றப்படுகிறது?
Q30. தொழிலுக்கு வேண்டிய மூலதனத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய ஊதியத்தை ..........என அழைப்பர்
Q31. நம் நாட்டில் தனி நபர் வருமானம் மெதுவாக வளர முக்கியக்காரணம் ......
Q32. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம்
Q33. புதிய பங்கு வெளியீடுகள் .................சந்தையில் வெளியிடப்படுகின்றன.
Q34. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்தி விடை காண்க: அ) வியாபாரிகளால் வியாபாரத்திற்காக துவக்கப்படும் வங்கி கணக்கு ஆ)அமைப்பு ரீதியற்ற வங்கி இ)வங்கிப்பணம் வெளியிடுவது ஈ) நாணயங்களை வெளியிடுவது......1)மைய அரசு 2)நடப்புக் கணக்கு 3) இந்திய ரிசர்வ் வங்கி 4) நாட்டுப்புற வங்கியர்
Q35. INFLATION என்று கூறப்படும் பணவீக்கம் ஏற்பட காரணம் .....
Q36. வணிக சமநிலை என்பது என்ன?
Q37. நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் எந்த ஆண்டு, எங்கு துவங்கப்பட்டது?
Q38. National Thermal Power Corporation (NTPC) - தேசிய வெப்ப ஆற்றல் நிறுமம் எந்த ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது?
Q39. மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் தோல்வி எனக் கருத காரணமாக அமைந்தவை: 1) சீனாவின் படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் 2) பாகிஸ்தானுடன் மோதல் 3) பணமதிப்பு குறைப்பு 4) தொடர் பருவமழை குறைவு
Q40. எந்த ஆண்டு NABARD - தேசிய விவசாய கிராமப்புற வளர்ச்சி வங்கி துவங்கப்பட்டது?
Q41. நம் நாட்டின் ஏழை எளிய மக்களைப் பற்றிய ஆய்வுகளை நடத்தி நலத் திட்டங்களைத் தீட்டுவது ........
Q42. கொடுக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களில் வறுமை ஒழிப்புக்கு சம்பந்தமில்லாதது எது?
Q43. நம் நாட்டின் முக்கியமான சிறு தொழில்
Q44. உலகளவில் பால் உற்பத்தியில் நம் நாட்டின் நிலை .....
Q45. நபார்டு அமைப்பினை ஏற்படுத்திட எ.சிவராமன் குழுவினை அமைத்தது எந்த அமைப்பு?
Q46. கோகோ எங்கு பயிரிடப்படுகிறது?
Q47. காப்பீட்டுறுதித் தொகையில் ஒரு குறித்த சதவிகிதத் தொகை குறித்த கால இடை வெளியில் காப்பீடு பெறுநருக்கு திருப்பி அளிக்க வகையுள்ள திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q48. கூட்டுறவு சங்கத் தேர்தல் தகராறு சம்பந்தமாக சங்கம் செலவு செய்ய யாருடைய அனுமதியினைப் பெற வேண்டும்?
Q49. ஒரு கம்பெனியின் கடனீட்டுப் பத்திரம் வைத்திருப்பவர்கள் ...........என்று அழைக்கப்படுவார்கள்
Q50. உலகில் முதலில் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்தது?