Khub.info Learn TNPSC exam and online pratice

காஷ்மீர் இந்து வம்சம் -- HINDU DYNASTY – KASHMIR 1286 -1339

Q1. காஷ்மீரில் இந்து வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
சிம்ஹதேவா -- 1286.

Q2. காஷ்மீர் இந்து வம்சம் ஆண்ட பகுதிகள் யாவை?
இந்திரகோட் ஐ தலைநகராகக் கொண்ட காஷ்மீர் பகுதி.
Q3. காஷ்மீரில் இந்து வம்ச ஆட்சி எது வரை நீடித்தது?
"1286ல் சிம்ஹதேவாவால் தொடங்கிய இந்த வம்ச ஆட்சியின் அடுத்த மன்னராக சுஹதேவா பதவியேற்று, மங்கோலிய படையெடுப்பினார் தனது பகுதியை விட்டு தப்பித்துச் சென்றார். இந்நிலையைப் பயன்படுத்தி லடாக் ஐ சேர்ந்த ரிஞ்சா என்பவர் ஆட்சியைக் கைப்பற்றி 1323 வரை ஆண்ட போது, சுஹதேவா வின் உறவினர் உதயனதேவா ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார். இவருடைய ஆட்சியைக் கவிழ்த்து, ஷா மீர் என்பவர் 1339ல் ஆட்சியைக் கைப்பற்றி இந்து வம்ச ஆட்சி முடிவுற்றது."