Khub.info Learn TNPSC exam and online pratice

ரணதம்போர் மன்னர்கள் RULERS OF RANATHOMBHOR

Q1. ரணதம்போர் மன்னர்கள் RULERS OF RANATHOMBHOR
"12ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி புரிந்த ப்ரிதிவி ராஜ் சௌஹான் வழி வந்தவர்களாக தெரிகிறது. இவர்களில் முக்கியமானவர் ஹமீர் தேவா 1283 to to 1301. இந்த வம்சத்தை, ""ஹடா"" என்ற வம்சம் ஆண்டு, முகலாய ஆட்சியை ஏற்று தங்கள் பகுதியை ஆண்டு வந்த சிறியளவிலான மன்னர்கள்."