Khub.info Learn TNPSC exam and online pratice

விண்மீன்கள் CONSTELLATION

Q1. விண்மீன்கள் - constellation என்பது என்ன?
ஒரு சிறிய நட்சத்திர கூட்டம், ஒரு வடிவத்தை -- புராண பாத்திரம் அல்லது விலங்கு - போன்று அமைந்திருப்பது.

Q2. வானில் இவ்வாறான விண்மீன்கள் சுமார் எத்தனை உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது?

88 – எண்பத்தி எட்டு. இவற்றில் பெரும்பகுதிக்கு கிரேக்க, ரோம, மற்றும் அரபு வானியல் நிபுணர்களால் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Q3. தென் வானில் காணப்படும் ஒரு விண்மீனுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் என்ன?
HYDRA – கடற் பாம்பு.
Q4. திசைக்காட்டி கருவி -- compass மூலம் திசையை அறிய உதவும் விண்மீனின் பெயர் என்ன?
பெரிய கரடி -- GREAT BEAR – 7 நட்சத்திரங்கள் கொண்ட ஒரு விண்மீன் கூட்டம்.
Q5. விண்மீன் கூட்டத்தில் சிறியது எது?
CRUX AUSTRALIS – the Southern Cross.
Q6. எந்த விண்மீன் கூட்டத்தில் அதிகமான நட்சத்திரங்கள் உள்ளது?
CENTAUR -- 94 நட்சத்திரங்கள்
Q7. வேறு சில விண்மீன்களின் பெயர்களைக் கூறுக?
AQUILA – கழுகு Eagle; DRACO – Dragon; CANIS MAJOR - Great Dog; CETUS - திமிங்கலம் Whale.
Q8. விலங்குகள் பெயரிடக்கூடிய வகையில் அமைந்துள்ள விண்மீன்கள் யாவை?
LEO – சிங்கம் Lion; ORION – வேட்டைக்காரன் Hunter; URSULA MAJOR AND MINOR – கரடி Bear.
Q9. Ursula Major - இந்த விண்மீன் கூட்டத்தில் ஏழு மிக பிரகாசமான நட்சத்திரங்கள் உள்ளன. அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கலப்பை -- Plough.

Q10. எந்த விண்மீன் கூட்டம் "பறவைகளின் சொர்க்கம்" “Bird of Paradise” எனப்படுகிறது?
Apus.
Q11. cetus' என பெயருள்ள விண்மீன் கூட்டம் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Whale -- திமிங்கலம்.