Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒருவரின் சம்பளம் முதலிம் 40% குறைக்கப்பட்டு பின்னர் 50% உயர்த்தப்பட்டால் அவருக்கு ஏற்படும் இழப்பு எத்தனை சதவீதம்?
Q2. ஒரு கனசதுரத்தின் விளிம்பு 50% அதிகப்படுத்தப்பட்டால், அதன் மேற்பரப்பு அதிகரிக்கும் வீதம் என்ன?
Q3. வடிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் .......
Q4. ஒரு பையில் 8 சிவப்பு, 6 நீலம், 6 பச்சை பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு பந்து எடுக்கப்படுகிறது. அது நீலம் இல்லாமல் இருக்க்க்கூடிய வாய்ப்பு......
Q5. ஒரு தொகை இரண்டு வருடத்தில் ரூ.605 ஆகவும், மூன்று வருடத்தில் ரூ.665.50 ஆகவும் உயர்கிறது. அந்த்த் தொகைக்கு கிடைக்கும் வட்டி விகிதம் என்ன?
Q6. பரிதியில் 80° தாங்கும் நாண், மையத்தில் நாண் கோணத்தின் அளவு...
Q7. முதல் ஒன்பது பகா எண்களின் சராசரி
Q8. 12% மற்றும் 5% தொடர் தள்ளுபடி தந்த பிறகு, ஒரு பொருள் ரூ.209க்கு விற்கப்பட்டால், அதன் உண்மை விலை என்ன?
Q9. 10 எண்களின் சராசரி 7, ஒவ்வொரு எண்ணையும் 12 ஆல் பெருக்கக் கிடைக்கும் புதிய எண்களின் சராசரி
Q10. 50 மதிப்புகளின் சராசரி 36. சரிபார்த்தலின் போது 48 என்ற எண் 23 என தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில் சரியான மதிப்புகளைக் கொண்ட சரியான சராசரி
Q11. கூட்டு வட்டியில் ஒரு தொகை முதல் ஆண்டின் முடிவில் ரூ.2800 ஆகவும் 2ஆம் ஆண்டின் முடிவில் ரூ.3136 ஆகவும் இருப்பின் அசல் எவ்வளவு?
Q12. இருவருடைய வயதுகளின் வித்தியாசம் 16 ஆண்டுகள். 6 ஆண்டுகளுக்கு முன் மூத்தவர் இளையவரைப் போல் மூன்று மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயது
Q13. 860% of 50 + 50% of 860 == ?
Q14. 35% மாணவர்கள் ஒரு தேர்வில் வெற்றி பெற்றதால் 455 பேர் தொல்வியடைந்தனர் எனில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் எத்தனை பேர்?
Q15. A ன் வருமானம் Bஐ விட அதிகம் எனில் Bன் வருமானம் Aஐ விட எவ்வளவு குறைவு?
Q16. சராசரியிலிருந்து அனைத்து உறுப்புகளின் விலக்கங்களின் கூடுதல்
Q17. A என்பவர் ஒரு வேலையை 18 நாட்களிலும் B என்பவர் 15 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். B மட்டும் அவ்வேலையை 10 நாட்கள் செய்து பின் விலகினார். மீதமுள்ள வேலையை A மட்டும் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?
Q18. ஒருவர் ஒரு தொகையில் 1/3 பங்கை 7% வட்டியிலும் 1/4 பங்கை 8% வட்டியிலும் மீதியை 10% வட்டியிலும் முதலீடு செய்ததின் விளைவாக ஆண்டு வருமானம் (வட்டி) ரூ.561 எனில் அவர் முதலீடு செய்த மொத்த தொகை
Q19. இரு மூலைவிட்டங்களும் சமநீளம் கொண்டது
Q20. முக்கோணத்தின் கோண இருசமவெட்டிகள் சந்திக்கும் புள்ளி
Q21. இராமானுஜம் எண் எனப்படுவது
Q22. சம அடிப்பக்கம் மற்றும் உயரம் கொண்ட உருளை மற்றும் கூம்பின் கன அளவுகளின் விகிதம்
Q23. P (4,3) என்ற புள்ளிக்கும் X அச்சிற்கும் உள்ள செங்குத்து தொலைவு
Q24. A ஒரு வேலையை ஆறு நாட்களில் முடிக்கிறான். அதே வேலையை B 12 நாட்களில் முடிக்கிறான். அந்த வேலையி Aயும் Bயும் சேர்ந்து செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
Q25. ரூ.6000 மதிப்புள்ள வாங்கி, அவற்றுள் பாதியை 10% லாபத்தில் விற்று, ஒட்டு மொத்த விற்பனையில் 25% லாபம் கிடைக்கவேண்டுமெனில் மீதி பாதியை என்ன லாபத்தில் விற்க வேண்டும்?
Q26. A வும் B யும் செர்ந்து ஒரு வேலையை ஆறு நாட்களில் முடிக்கின்றனர். A அந்த வேலையை தனியாக செய்தால் 10 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனியாக செய்தால் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
Q27. ஆண்டிற்கு 4% வீதத்தில் வளர்ச்சியடையும் ஒரு நிலத்தின் தற்போதைய விலை ரூ.2,97,440 எனில் 2 ஆண்டுகளில் தொகை ...............அதிகரித்துள்ளது.
Q28. A, B, C ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை A தனியாக செய்தால் 12 நாட்களிலும், B 18 நாட்களிலும் முடிப்பார்கள் எனில் C தனியாக செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்?
Q29. தேர்வெழுதிய 2 மாணவர்களில் ஒருவர் மற்றொருவரை விட 9 மதிப்பெண் கூடுதலாக பெறுகிறார். மேலும் இந்த மதிப்பெண் அவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 56% எனில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முறையே ......
Q30. ஒரு வேலையை 16 ஆட்கள் 12 நாட்களில் செய்து முடிக்க முடியும். அதே வேலையை 32 ஆட்கள் செய்தால் எத்தனை நாட்களில் செய்து முடிக்க முடியும்?
Q31. 18 பேர் சேர்ந்து 140 மீட்டர் நீளமுள்ள சுவரை கட்டுவதற்கு 42 நாட்கள் ஆகிறது. 30 பேர் சேர்ந்து 100 மீ நீளமுள்ள சுவரை கட்டுவதற்கு ஆகும் நாட்கள் எத்தனை?
Q32. ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30, 40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை மணி நேரத்தில் நிரம்பும்?
Q33. 25 செ.மீ பக்க அளவு கொண்ட கனச்சதுர எண்ணெய்ப் பெட்டி நிறைய உள்ளது. 25 க.செ.மீ. எண்ணெயின் எடை 40 கிராம் எனில் பெட்டியிலுள்ள எண்ணெயின் எடை எவ்வளவு?
Q34. 100 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 50 எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் 83 மதிப்பெண் 38 ஆக எழுதப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது. அப்படியானால் உண்மையான சராசரி என்ன?
Q35. நான்கு மாணவர்களின் சராசரி எடை 75 கிலோ. அவர்களில் முதல் மூன்று மாணவர்களின் எடை முறையே 70, 75, 80 கிலோ என்றால், நான்காவது மாணவனின் எடை என்ன?
Q36. ஒரு படகு நீரோட்ட திசைக்கு எதிராக செல்லும் போது மணிக்கு 2 கி.மீ.தூரம் செல்கிறது. நீரோட்ட திசையில் சொல்லும் போது 10 நிமிடத்தில் 1 கி.மீ. தூரம் செல்கிறது. எனில், நிலையான தண்ணீரில் 5 கி.மீ. தூரம் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?
Q37. ஓர் எண் அதன் தலைகீழ் ஆகியவற்றின் கூடுதல் 5 1/5 எனில் அந்த எண்
Q38. ஒரு செவ்வகத்தின் அகலம் அதன் நீளத்தை விட 8 செ.மீ குறைவு. மேலும் அச்செவ்வகத்தின் சுற்றளவு 60 செ.மீ எனில், அதன் நீள, அகலம் எவ்வளவு?
Q39. செவ்வகத்தின் நீளத்திற்கும் சுற்றளவிற்கும் உள்ள விகிதம் 1:3 எனில், நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம்
Q40. A என்பவர் 30% மதிப்பெண் பெற்று தேர்ச்சி மதிப்பெண்ணை விட 15 மதிப்பெண்கள் குறைந்ததால் தோல்வியடைகிறார். B என்பவர் 40% மதிப்பெண்கள் பெற்று மதிப்பெண்ணைவிட 35 மதிப்பெண் அதிகமாகப் பெற்று வெற்றி பெறுகிறார். எனில் தேர்ச்சி விழுக்காடு எவ்வளவு?
Q41. ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் 5% அதிகரிக்கிறது. 2001ல் மக்கள் தொகை 1,38,915 எனில் 1998ல் மக்கள் தொகை எவ்வளவு?
Q42. ஒரு வட்டத்தின் ஆரத்திற்கு சமமான நாண் மையத்தில் தாங்கும் கோணம்
Q43. 33.25° நிரப்பு கோணம்
Q44. இணைகரத்தின் மூலைவிட்டங்கள்
Q45. முக்கோணத்தின் மூன்று கோணங்கள் 3x + 5, x + 20, x + 25 எனில் பெரிய கோணத்தின் மதிப்பு
Q46. இரண்டு கூம்புகள் சம ஆரங்கள் கொண்டுள்ளன. அவற்றின் சாயுயரங்களின் விகிதம் 4:3 எனில் வளை பரப்புகளின் விகிதம் என்ன?
Q47. ஒரு முக்கோணத்தின் கோண இருசம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி
Q48. A:B=2:3; B:C=4:5; C:D=6:7 எனில் A:B:C:D எவ்வளவு?
Q49. ஒரு குறிப்பிட்ட்த் தொகையை ஆண்டுக்கு 6% தனி வட்டி வீதத்திலும், மற்றொரு தொகையை ஆண்டுக்கு 7% தனி வட்டி வீதத்திலும் முதலீடு செய்கிறார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு வட்டி மூலமாக ரூ.354/- கிடைக்கிறது. முதல் முதலீட்டில் 1/4 மடங்க இரண்டாவது முதலீட்டில் 1/5 மடங்கிற்குச் சம்ம் எனில் அவர் முதலீடு செய்த தொகை எவ்வளவு?
Q50. இருவரின் வயதுகளின் வித்தியாசம் 16, 6 ஆண்டுகளுக்கு முன் மூத்தவர் இளையவரைப்போல் மூன்று மடங்கு வயதுடையவர் எனில் இருவரின் தற்போதைய வயது என்ன?